கலெக்ட்டரே வியந்து போன கோவை குழந்தை இந்த வயசுல இப்படி ஒரு குழந்தையா கின்னசில் பதிவு

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 авг 2019
  • குழந்தை வென்பாவின் இரண்டாவது சாதனை • இரண்டே முக்கால் வயதே ஆ...
    interview with vemba and her parents
    Coimbatore Vemba is intelligent infant in india book of records 2019 and she registed in guinness world records too. genius kids genius infant in tamil nadu kids learning videos kids parenting tamil infant kids education video

Комментарии • 2,4 тыс.

  • @user-mn8ck4mi9k
    @user-mn8ck4mi9k 5 лет назад +174

    என் செந்தமிழச்சி பெற்றெடுத்த தமிழ் சிங்கமே...அருமையடி ..🙏🙏🙏

  • @devil_Return
    @devil_Return 5 лет назад +3289

    இந்த பாப்பாக்கு தெரிஞ்சது கூட எனக்கு தெரியாது 😘😘அவ்வ்வ்😂😂
    என்ன மாறி..
    உண்மைய ஒத்துகினு லைக் போடுங்க..😋😂

  • @thirumunivar5661
    @thirumunivar5661 4 года назад +249

    குழந்தையின் நினைவாற்றல் கால் பங்கு என்றால் அந்த பெற்றோர்கள் முக்கால் பங்கு காரணம்.! வாழ்க சிறந்த பெற்றோர்.!

  • @serajspsamy
    @serajspsamy 4 года назад +140

    அருமையான குழந்தை கடவுள் குடுத்தத வரம் பத்திரமா பாத்ததுக்குங்க பாபப்பவ

  • @elangoelango2529
    @elangoelango2529 5 лет назад +125

    இந்த குழைந்தை பெற்று எடுத்தா அம்மா அப்பா உக்கு நன்றி

  • @vijayapriya369
    @vijayapriya369 5 лет назад +153

    ஈன்ற பொழுதும் பெரித்துவக்கும் தன் மகளை சான்றோன் என கேட்ட தாய்!!!!!!💐💐💐💐💐

  • @dossselladurai5031
    @dossselladurai5031 4 года назад +33

    இது தெய்வம் தந்த வரம்.குழந்தை மேலும் ஆசீர்வதிக்க பட வேண்டும் என்ற பிரார்த்தனை யுடன் வாழ்த்துக்கள்

  • @anandhijagannathan320
    @anandhijagannathan320 3 года назад +4

    இந்த குழந்தை உன்மையில் ஒரு அதிசயந்தை இந்த உலகிற்கு கான்பிக்கும் அலவிற்கு மிக பெறிய டேலன்டு உள்ள குழந்தைதான் இந்த தாய் தந்தை யிக்கு இரைவனின் ஒரு மிக பெரிய கிப்டுதான் இது இந்த மழலைக்கு என்னுடைய ஆயிரம் முந்தங்கள் இவர்கள் குடுப்பந்தார் அனைவரும் வாழ்க வளமுடன்

  • @villagefoodsamayalkaran2868
    @villagefoodsamayalkaran2868 5 лет назад +459

    வாடி என் தங்க குட்டியே இவ்வளவு அழகாக சொல்கிறாயே என் கண்ணே பட்டு விட்டது😍😍😍

    • @doctorharinichannel8454
      @doctorharinichannel8454 5 лет назад +1

      Unga dp la erukurathu yaru

    • @villagefoodsamayalkaran2868
      @villagefoodsamayalkaran2868 5 лет назад +1

      புரட்சியாளர் சேகுவேரா
      அநீதியைக் கண்டு பொங்குவாய் ஆனால் நீயும் என் தோழன் தோழர் சேகுவேரா

    • @villagefoodsamayalkaran2868
      @villagefoodsamayalkaran2868 5 лет назад

      @@doctorharinichannel8454 you ask why madam?

    • @sarawin4160
      @sarawin4160 5 лет назад +3

      Super daa baby .valga valamudan

    • @manishs2594
      @manishs2594 4 года назад

      Nice baby

  • @rajesh155aaa
    @rajesh155aaa 5 лет назад +359

    வாழ்த்துக்கள்
    நம்முடைய ஆசையை குழந்தையின் மனதில் திணிக்காமல் குழந்தையின் திறமையை கண்டு அதனை மேம்படுத்தினால் போதும்
    சிறுவயதிலேயே குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பது நடக்காது.....
    நாளைய தலைமுறையினரின் சாதனையாளர்களில் ஒருவர் வெண்பா 👍👍👍

    • @jenijeni1042
      @jenijeni1042 5 лет назад +2

      rajesh a you are right

    • @ironspidey440
      @ironspidey440 5 лет назад +1

      rajesh a

    • @sports2827
      @sports2827 5 лет назад +1

      I'm.:/ n

    • @sainath9217
      @sainath9217 5 лет назад

      @@jenijeni1042 uuuu

    • @RajaRaja-wi4vz
      @RajaRaja-wi4vz 5 лет назад +1

      v.good.sellam👸👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @priya.s6835
    @priya.s6835 5 лет назад +321

    Semma kutty papa 👏பாப்பாக்கு சுத்தி போடுங்க...

  • @jackiechanm682
    @jackiechanm682 4 года назад +5

    எனக்கு உங்கள் ஞாபக அளவில் 0.1%கூட இல்லை தங்களது ஞாபாகம் சக்தி மென்மேலும் பெருக வாழ்த்துக்கள் 🙏🏻

  • @mekalavs4098
    @mekalavs4098 5 лет назад +295

    குழந்தை அம்மாக்கு என்னுடைய வாழ்த்துக்கள் .

  • @durgadevi5714
    @durgadevi5714 5 лет назад +196

    இந்த குழந்தை உங்களுக்கு கடவுள் கொடுத்த வரம்,நீண்ட ஆயுடோடு இருக்கனும் பாபா.

  • @punithathilla3947
    @punithathilla3947 3 года назад +4

    நல்ல திறமை வாய்ந்த குழந்தை பிராட்டுகிறேன்.

  • @loyed669
    @loyed669 4 года назад +9

    இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிசம் மிகவும் யாக்கிரதயாக கன்னும் கருத்துமாக பாத்துகங்க அப்பா

  • @gowthamv3946
    @gowthamv3946 5 лет назад +509

    குழந்தையின் பெற்றோர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!!

  • @s.rmugilkavi2106
    @s.rmugilkavi2106 5 лет назад +101

    குழந்தைக்கும் குழந்தையின் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்..
    இப்படி ஒரு செய்தியை எங்களுக்கு அளித்த சற்றுமுன் டைம்ஸ் சேனலுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி..

  • @deiveegaraagam2621
    @deiveegaraagam2621 4 года назад +2

    எந்தக் குழந்தையும் நல்ல குழந்தையாக....திறமையாக வருவதில்....அம்மா அப்பா வளர்க்கும் விதம் தான்.....இதை இந்தப் பெற்றோர்கள் அருமையாக செய்திருக்கிறார்கள்.....வாழ்க வளமுடன்.

  • @kalaamkalam
    @kalaamkalam 4 года назад +7

    உலகம் போற்றும் உன்னத குழந்தையை உருவாக்கிய பெற்றோரின் உழைப்பு..தியாகத்துக்கு பாராட்டுகள்.. கவிஞர் காசாவயல் குமார்

  • @fhufdh6143
    @fhufdh6143 5 лет назад +47

    வா வாழ்த்துகள் பாப்பா மேன்மேலும் வளர்ந்து பெரிய ஆளாக வேண்டும் .வாழ்த்துகள் வாழ்த்துகள் இது தெய்வ குழந்தை.

  • @leneesanvijaj5987
    @leneesanvijaj5987 5 лет назад +39

    குழந்தையோட அம்மா புத்திசாலி&அறிவாளி, வாழ்த்துக்கள் சகோதரி.

  • @murukesandhanapal8536
    @murukesandhanapal8536 4 года назад +38

    சூப்பர்
    செல்லகுட்டி வேம்பாவுக்கு
    வாழ்த்துக்கள்
    ஜெய் ஹிந்து

  • @JesusJesus-id3lx
    @JesusJesus-id3lx 4 года назад +47

    Jesus blessing u chellam.neenga nalla erukanum.

  • @naganathan2831
    @naganathan2831 5 лет назад +205

    இறைவன்னின் ஆசி பெற்ற குழந்தை வாழ்த்துக்கள்

    • @chakkaravarthyr5335
      @chakkaravarthyr5335 5 лет назад +1

      Naga nathan

    • @vinodhinim5746
      @vinodhinim5746 5 лет назад

      SUPER BABY

    • @srinarayanaloom7095
      @srinarayanaloom7095 2 года назад

      அறிவியல் அறிவு இதை கடவுல் இல்லை அறிவு தான் வழர்ச்சி

  • @murugan5657
    @murugan5657 5 лет назад +347

    நினைவாற்றல் உள்ளவர்கள்தான் சாதிக்கிறார்கள் உண்மை என்றால் ஒரு லைக்

  • @senthilkumar-pn4et
    @senthilkumar-pn4et 4 года назад +71

    அறிவுள்ள தந்தை தன் பிள்ளைக்கு சகல வித்தையை கற்றுகொள்ளும் வாய்ப்பை தேடி தருவான்

  • @MuruGan-bu7lh
    @MuruGan-bu7lh 4 года назад +4

    பெற்றோருக்கு வாழ்த்துக்கள் பாபா நல்லா ஆரோக்கியமாக இருக்கனும்

  • @gvidhya6411
    @gvidhya6411 5 лет назад +106

    Woooowww.....The Parents having a *Little Genius and becoming a Legend*
    God Bless you *Princess*

  • @DT-ux5rm
    @DT-ux5rm 5 лет назад +279

    தங்க மகளுக்கு வாழ்த்துக்கள்

  • @veeramanimani310
    @veeramanimani310 4 года назад +2

    கடவுள் கொடுத்த வரம் குழந்தை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.😍😍😍👍👍👍

  • @mukunthankutty8684
    @mukunthankutty8684 4 года назад +8

    அருமை , தமிழன்டா ,வாழ்த்துக்கள் .பெற்றோர் முயற்சி . பாப்பா super, மழலை பேச்சு அழகு 😍😍😍😍😍

  • @dhonirdj
    @dhonirdj 5 лет назад +138

    இது தாண்டா உண்மையான நியூஸ். மற்ற சேனல்கள் பாத்து காற்று கொள்ளுங்கள். நியூஸ்ங்ற பேர்ல சில அறிவு கெட்ட சேனல்கள் நியூஸ் போடும் பாரு 😡😡😡😡கோபம் தான் வரும்.

    • @heee...8837
      @heee...8837 5 лет назад

      dhoni rd .ya right......

    • @rahamanrahaman9883
      @rahamanrahaman9883 4 года назад

      Thank u for information and our blessings of your very intelligent child

  • @Selvazzz
    @Selvazzz 5 лет назад +97

    அருமை Bro , குழந்தைகூட நல்லா time spend பண்ணனும் என்பது உண்மை ... வாழ்த்துக்கள் !!!

  • @anverali1769
    @anverali1769 3 года назад +1

    Suuuuuper. God bless you.
    இன்னும் நிறைய சாதனைகள் படைத்து உயர் பதவியை அடைவாய் மகளே.

  • @vedharakshitha3307
    @vedharakshitha3307 4 года назад

    என் மகளுக்கும் 1.3/4 வயது அவளுக்கு இதில் சில வற்றையே கற்று கொடுத்து உள்ளேன். உங்கள் மகளை பார்த்ததும் எனக்கு இன்னும் அதிகம் கற்று தர வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது. நன்றி சகோதர சகோதரி. Vazhtthukkal

  • @AMMAKAIMANAM
    @AMMAKAIMANAM 5 лет назад +5

    அறிவாற்றல் மற்றும் திறமைமிக்க குழந்தை மென் மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @kshanmugapandi2736
    @kshanmugapandi2736 5 лет назад +17

    இந்த குழந்தை மிகவும் அபூர்வமான அதிசய குழந்தை ‌எதிர்காலத்தில் ஆராய்ச்சி (விஞ்ஞானி)ஆக உறுதியாக வாய்ப்புள்ளது.ஆவதற்கு ஆசிர்வாதம் வாழ்த்துக்கள்.

  • @saadhanad8128
    @saadhanad8128 4 года назад +13

    I love u my child ur so intelligent GOD BLESS YOU MY BABY

  • @prabhurani3328
    @prabhurani3328 3 года назад +1

    குழந்தையை கடவுள் மேன்மேலும் சிறக்க ஆசீர்வதிப்பாராக

  • @jamalfaleel8856
    @jamalfaleel8856 5 лет назад +21

    மிகச் சிறப்பான குழந்தை. தமிழ் பெற்றோர். தமிழை விடுத்து ஆங்கிலத்தை வலிந்து திணிக்கிறார்கள்.

  • @Thilakarts123
    @Thilakarts123 5 лет назад +88

    God grace your child's activities please keep it up for her knowledge and future

  • @honeymozhi1074
    @honeymozhi1074 4 года назад +6

    இந்த குழந்தை கடவுள் அந்த தம்பதியர்க்கு கொடுத்த வரம். பத்திரமா பார்த்துகவும். வாழ்த்துக்கள்

  • @Foodie_kudumbam
    @Foodie_kudumbam 4 года назад +8

    Lucky baby to have good parents to be so friendly and lovable with the child

  • @sivanesh6285
    @sivanesh6285 5 лет назад +4

    செல்லக்குட்டி பாப்பாவீன் திறமைக்கு என் நல்வாழ்த்துக்கள்.

  • @kanagaraj3205
    @kanagaraj3205 5 лет назад +58

    அற்புதம் .....இந்த அனைத்து பெயர்களையும் தமிழ்ல கேட்டு ஒரு காணொலி போடுங்கள்

  • @aishwaryakarthick1524
    @aishwaryakarthick1524 4 года назад +1

    Intha video epadi pa dislike panrinka. Baby super semma training

  • @chitrav2494
    @chitrav2494 4 года назад +5

    Sema da chellak kutti. Parents congratulation👌💓💕💓

  • @poobalasingamsajeepan8936
    @poobalasingamsajeepan8936 5 лет назад +188

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

    • @roseroy2724
      @roseroy2724 5 лет назад +3

      நம் தாய் மொழியாகிய தமிழில் கற்றுக் கொடுங்கள்

  • @nandhiniguna
    @nandhiniguna 5 лет назад +12

    That's awesome.... Super da kutty papa😊 good that her parents understand the importance of spending time with kids....👍

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 2 года назад

    இந்த மாதிரி எல்லாம் செய்ய கற்று கொடுத்த அந்த குழந்தையின் பெற்றோர் பாராட்டுக்குரியவர்கள்

  • @ganeshkumarr7111
    @ganeshkumarr7111 4 года назад +1

    வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்....பெற்றோர்களின் பங்கு இதில் முக்கியமானது.

  • @parthilvn57
    @parthilvn57 5 лет назад +19

    She didn't pick up the phone among all the photos.hatsoff to their parents.

  • @deevantheevu1145
    @deevantheevu1145 5 лет назад +12

    குழந்தையின் திறமையையைவிட இதைபடம்பிடித்தவர். பாலுமகேந்திராவை நினைவுபடுத்திவிட்டார்.

  • @kalavathikannan8968
    @kalavathikannan8968 4 года назад +44

    Why so many dislike, are they jealous or mind less people 😇😇😇😇

  • @DineshJaveed
    @DineshJaveed 5 лет назад +5

    சூப்பர் குட்டி..... God bless you

  • @RaviKumar-cf3em
    @RaviKumar-cf3em 5 лет назад +40

    Excellent baby. God bless you. Keep it up. Hands-off to the parents.

  • @hariharan-jg8ih
    @hariharan-jg8ih 5 лет назад +84

    The reason why d kid is brilliant is @ 11:05 she picked d card instead of mobile even it is under..

  • @sarojinir346
    @sarojinir346 5 лет назад +6

    Very nice god bless you venba
    Every parents should be follow this way.... please spend your child....

  • @smileykidsplay3858
    @smileykidsplay3858 4 года назад +2

    Nothing in the world is good enough that can describe the feeling that one feels when he sees a baby's smile

  • @tech-lp3cg
    @tech-lp3cg 5 лет назад +33

    வாழ்த்துக்கள் பாப்பா
    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @bnivetha3950
    @bnivetha3950 5 лет назад +17

    Wow superb semma talented papa 👏👏👏😘😘😘😘😍😍😍future romba bright ah irukum 👏👏👏👏👏all the best dr venba papa

  • @u.k.beats7960
    @u.k.beats7960 Год назад

    குழந்தைக்கு என் வாழ்த்துக்கள்🙏 கடவுளின் ஆசீர்வாதம் எப்போதும் உண்டு💕💋

  • @Rajshalini4053
    @Rajshalini4053 3 года назад

    அவங்க பெற்றோர் நன்றாகவே கற்பிக்கும் ஆசிரியர் 👌👌👌👌

  • @n.sarathkumar3524
    @n.sarathkumar3524 5 лет назад +1016

    இந்த வீடியோக்கு குடவா டா டிஸ்லைக் போடுவீங்க? அனேகமா டிஸ்லைக் போட்டவங்கலுக்கு எல்லாம் மூல ஜாஸ்த்தியா காது வழியா வெளிய வந்துர்க்கனும்🤣🤣🤣

    • @user-jw6iq9tg2c
      @user-jw6iq9tg2c 5 лет назад +24

      Dislike பன்னியவன் மலடாக இருப்பான் போல.

    • @DHANUTWEEENCRAFT3345
      @DHANUTWEEENCRAFT3345 5 лет назад +15

      டிஸ் லைக் போடுறவன் கை தெரியாம பட்டு போடுறது பீல் பண்ணாதீங்க

    • @jahirhussain3988
      @jahirhussain3988 5 лет назад +8

      கிருக்கனுங்களா இருப்பாங்களோ?

    • @sharma0746
      @sharma0746 5 лет назад +3

      Loosu kuva iruppangalo

    • @anandhababu8159
      @anandhababu8159 5 лет назад +4

      @@sharma0746 otha thevidiyaluku porandhavane idhulakudava publish panuvinga punda koodhingala

  • @kanisuryas792
    @kanisuryas792 5 лет назад +28

    Semma da venba kutti😍😘😘😘😘

    • @selvanagam9610
      @selvanagam9610 5 лет назад

      Venba papa super god bless you 👌👌👌👌👌👏👏👏👏👏👏

  • @aaravicollection2942
    @aaravicollection2942 4 года назад +1

    நமது ஆசைகளுக்காக குழந்தைகளை வளர்க்காமல் அவர்கள் ஆசைகளுக்காக நாம் வாழலாமே.

  • @tamilventhanventhan8927
    @tamilventhanventhan8927 3 года назад +2

    Pappa kutty.... அழகாக பேசுற டா மா..... என் தங்கத்துக்கு ..... கண்ணு பட போகுது..... இதோ......ஓ...ஓ...ஓ... Chellam.... நல்லா வருவா d... குட்டி அப்டுள் கலாம்

  • @vanthanaharini4932
    @vanthanaharini4932 5 лет назад +17

    Infant legend.....May God bless you baby.....learn more and do teach the young world in future 🤩

    • @krishnamoorthyp6167
      @krishnamoorthyp6167 4 года назад

      இமான் அண்ணாச்சி சன் சிங்கர்

  • @nirmalarajah4147
    @nirmalarajah4147 5 лет назад +80

    This child is blessed with high IQ. God bless you baby,

  • @ekambaramgobi8928
    @ekambaramgobi8928 5 лет назад +3

    I love you my child. While seeing your video, really it's a Miracle for me. God bless you. Thank you for giving me a shocking video. Again, I love you my child. Your parents are very lucky to get you. Again, I want to thank your parents. Thank you sir and madam.

  • @bigilboss1568
    @bigilboss1568 5 лет назад +28

    God is giving of mind power for the baby very very thank you god

  • @psureshkumar434
    @psureshkumar434 5 лет назад +62

    தகவல் அறிவு ஓரளவு இருந்தால் போதும், செயல்முறை அறிவு மட்டுமே வாழ்வில் பயன்படும்

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 10 месяцев назад

    அதிசய தெய்வீக குழந்தை.வாழ்க வழமுடன்

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 4 года назад

    இப்போது எப்படி வெண்பாவுக்கு பெற்றோர்கள் பாசமும் ஆதரவும் இருக்கிறதோ அதே அளவு எந்நாளும் இருக்கவேண்டும். இம்மாதிரியான குழந்தைகள்தான் வருங்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள். மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்க பெற்றோர்கள் வளர்க கண்மனி வெண்பா.

  • @dmdevikadevika5820
    @dmdevikadevika5820 5 лет назад +4

    இந்த குழந்தை வருங்காலத்தில் பெரிய அளவில் வரனும் என்னுடைய ஆசை.i like u cellam

  • @deekshanyaavr360
    @deekshanyaavr360 5 лет назад +7

    ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்துவமான திறன்கள் உள்ளன .. பெற்றோர் அவற்றை அடையாளம் கண்டு பிரகாசிக்க வேண்டும்

  • @ordinary..1
    @ordinary..1 4 года назад +1

    Intha papa video Aldready na paarthu irukken,Avanga amma ku than credits pogum..superb sis..

  • @SanjayKumar-mb4cy
    @SanjayKumar-mb4cy 4 года назад +1

    Intha kulanthaiya rempa kavanama pathukonga ooru kannula viluga vidama pathukonga sema qute baby

  • @kaviselvan6404
    @kaviselvan6404 5 лет назад +43

    தமிழ் நல்லா வளர்ந்துவிடும்டா...
    வெண்பா என்ற அருமையான தமிழ் பெயர் பாப்பாவிற்கு ...
    ஆனால் தமிழில் இதையெல்லாம் தெரியுமா என்பது சந்தேகமே....

  • @kalpanabg425
    @kalpanabg425 5 лет назад +7

    Nee needuzhi vazhga valamudam chellame. God bless you and your parents.. wish you a very bright future

  • @ksadeesh54012
    @ksadeesh54012 4 года назад +10

    This is God child no doubt like parents she will have a bright future GOD BLESS YOU PAPA 👌👌👌👍👍👍

  • @pspp592
    @pspp592 4 года назад

    ஏம்மா தங்கம் ,நான் உன்ஊர்க்காரன் என்ற பெருமை எனக்கு.... அம்மா தங்கமே நீங்கள் ஐயா அப்துல்கலாம் போல உயர்ந்த மனிதராக வாழ வேண்டும்... நீங்கள் இன்னும் நிறைய புகழைபெற ஆண்டவனை வேண்டுகிறேன்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Lekhasathishkumar
    @Lekhasathishkumar 5 лет назад +5

    God bless you abundantly da chellam...
    God bless your parents tooooo😍

  • @hamsaththiagu5007
    @hamsaththiagu5007 4 года назад +8

    Venbavukku computer moolaithan.. super Pappa..

  • @Raghumath1995
    @Raghumath1995 4 года назад +1

    Eppothum intha kulanthai santhosamaga irukka iraivan arul purivanaga🌺🌺🌺🌺🌺 aameen 💐💐💐💐💐💐💐💐💐

  • @s.b.jinnah.s.b.jinnah.6200
    @s.b.jinnah.s.b.jinnah.6200 3 года назад

    சூப்பரோ சூப்பர் பாப்பா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழவேண்டும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் உதவியோடு...இன்னும் நிறைய சாதனைகளை செய்யவேண்டும்..

  • @nandhurakshitha8647
    @nandhurakshitha8647 5 лет назад +8

    All the best Thangam have a bright future God always bless u Da 💐💐💐

  • @punitham687
    @punitham687 5 лет назад +12

    God bless you dear u r the real rockstar 👌👏👏👏

  • @PS-qw9ht
    @PS-qw9ht 4 года назад +1

    சத்தியமா பாப்பாவுக்கு தெறிஞ்சது கூட எனக்கு தெறியாது மக்கா சோ அழகு செல்லம்

  • @Shaanu_Kuttaa
    @Shaanu_Kuttaa 4 года назад

    வாழ்த்துக்கள் செல்லமே....உன் வாழ்வில் பல சாதனைகள் படைக்க எனது வாழ்த்துக்கள்

  • @yogalakshmikumudha4524
    @yogalakshmikumudha4524 5 лет назад +4

    Wow...
    Vemba அடி தூள்மா...

  • @r.preethirajamanickam43
    @r.preethirajamanickam43 5 лет назад +7

    Brilliant, tallent and Assam 😁😁😁😁😁😁😂cute papa

  • @vedhabsm3639
    @vedhabsm3639 5 лет назад

    unna bless pandra alavukku periya aal illada irunthalum nice da chellakutty...unnoda parents ku 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @selvadina4237
    @selvadina4237 4 года назад

    super pappa அப்பா அம்மா super கடவுள் கொடுத்து பத்திரமா பார்த்துகோங்கsister வாழ்த்தூக்கள்

  • @Chennai2ChicagoTamilVlogs
    @Chennai2ChicagoTamilVlogs 5 лет назад +10

    I see the dedication and effort the Mom and Dad have put!! Great work parents! Wish more parents spend time with kids without giving them phone!! This includes me as well🙈

  • @jayalakshmivenkatachalapat5503
    @jayalakshmivenkatachalapat5503 5 лет назад +15

    Wow good, supper, God bless you baby. Parent God's gift child.

  • @jothilakshmi8214
    @jothilakshmi8214 5 лет назад +2

    I appreciate her parent. Hearty congratulations. கைபெசி அருகில் இருந்தபோதும் அதை தொட கூட இல்லை. அது பாராட்டக்கூடிய விசயம்.👏

  • @jsuniquecrafts3657
    @jsuniquecrafts3657 4 года назад +1

    Most of the credit goes to their parents.Blessed child to have such lovely and responsible parents🎉🎉

  • @alwayssmilesbyheart5969
    @alwayssmilesbyheart5969 4 года назад +4

    vaalthukal kutty intha wishes comments laam neenga future la paathu unga parents ku thanks pannunga