ஜியோ சிம்ம ஒடச்சு போட்டேன் 99க்கு ஒருவருசத்துக்கு BSNLல கொடுக்குறாங்க டவரும் இப்ப நல்லா இருக்கு jio

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 46

  • @subburam7340
    @subburam7340 2 месяца назад +10

    சாதாரண போன் வைத்திருக்கும் அனைவரும் மாறலாம். நல்ல பெனிபிட்!

  • @stephenseerangan8149
    @stephenseerangan8149 2 месяца назад +3

    மக்கள் விழிப்புணர்வு முதன்முதலாக ஏற்பட்டுள்ளது. இது போல எல்லா விஷயங்களிலும் விழிப்புணர்வு வந்தால் நல்லது.

  • @D.ChinthaMony-tq7hz
    @D.ChinthaMony-tq7hz 2 месяца назад +2

    அனைத்துக்கும் காரணம் மத்திய அரசு.

  • @karuthu_kannaiyaram
    @karuthu_kannaiyaram 2 месяца назад +3

    BSNL க்கு மாறுவோம் நன்றி!!

  • @mgrmgr1499
    @mgrmgr1499 2 месяца назад +2

    இது மோடி அரசுக்கு ஆரம்பம் இல்லை இதுமுடிவு அடுத்ததுEVM ஓட் மிசின் காகிதத்தில்தான் நடைபெறவேண்டும் மக்கள் விழித்துகொண்டார்கள் இனி மோடி அரசு ஆட்டம் முடிவு🤔🤔🤔🤔😍😍😍😍😋😋😋😋😋

  • @harikrishnan4022
    @harikrishnan4022 2 месяца назад +1

    போன் பேசுனா போதாதா வசதி தேவை படுறவங்க ஏர்டெல் ஜியோ ன்னு வச்சுக்கிரட்டும் நடுத்தர மக்கள் இன் call அவுட் call போதும் வாழ்க Bsnl வளர்க BsNl 🌹🙏

  • @VinothKumar-tg8wd
    @VinothKumar-tg8wd 2 месяца назад

    Kanchipuram அருமை 💯💯💯💯💯💯💯❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @balakrishnand9166
    @balakrishnand9166 2 месяца назад +4

    Super BSNL mobile Costumer Services 💐💚

  • @vijay.msmyviews6866
    @vijay.msmyviews6866 2 месяца назад +3

    I"m using BSNL sim card only in salem

  • @knagan1797
    @knagan1797 2 месяца назад

    இந்திய மக்களுக்கு நன்றி
    இலவசம் என்ற பெயரில் அம்பானி அதானியை வாழ வைத்து விட்டோம்.
    இனிமேல் நாம் BSNL

  • @NizamAhamed-Official
    @NizamAhamed-Official 2 месяца назад

    "BSNL IS ALWAYS BEST" "SUPPORT GOVERNMENT PRODUCTS"

  • @zarinashabi8600
    @zarinashabi8600 2 месяца назад +1

    சம்பவம்👌👍

  • @albertdhanaraj3018
    @albertdhanaraj3018 2 месяца назад +1

    RIP JIO _____ PORT TO BSNL

  • @r.chandrasekaranrajendran4084
    @r.chandrasekaranrajendran4084 2 месяца назад +3

    Anaivarum BSNL ku maranum😂

  • @sourishap7202
    @sourishap7202 2 месяца назад

    நாம் எல்லோரும் bsnl சிம் வாங்குவோம், 5ஜி கொடுத்து முழுமையாக bsnl அரசு செலவில் வளர்ச்சி பெற்ற பிறகு, ரிலையன்ஸ் அல்லது அதானி க்கு, வித்துருவாங்க

  • @sanjeevmail
    @sanjeevmail 2 месяца назад +6

    எப்படி போனாலும் அப்படியே திரும்பி வருவாங்க... ஆல் தி பெஸ்ட்

  • @kuppuirusagoundan2976
    @kuppuirusagoundan2976 2 месяца назад +1

    ஜியோவிலிருந்து Bsnl மாரினேன் Bsnl சூப்பர்

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 месяца назад

      Dey,vunmaya mattum sollu

  • @aaaselvan710
    @aaaselvan710 2 месяца назад

    சாதாரண போன் வைத்திருக்கும் சாமானிய மக்களுக்கு Bsnl சிறந்த நெட்வொர்க் நான் பயன்படுத்தி பார்த்துட்டன் நெட் H+நல்லாதான் இருக்கு அதனால எங்க மொத்த குடும்மும் இனி Bsnl தான்❤❤❤

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 2 месяца назад +3

    இப்ப அண்ணாமலை
    Thamil esai
    Vanathi
    H ராஜ
    Ethara BJP napergel
    Pesamattergel

  • @burma.2609
    @burma.2609 2 месяца назад

    பி.எஸ்.என்.எல்.சூப்பர்

  • @nathank.p.3483
    @nathank.p.3483 2 месяца назад

    இதே போன்று வாக்கு யந்திரத்தில் வாக்களிக்க மாட்டோம். என்று வாக்களிக மறுப்பு தெரிவித்தால் போதுமே.

    • @devar-bf2ke
      @devar-bf2ke 2 месяца назад

      ஸ்டாலினின் தி.மு.க,வாக்கு யந்திரத்த வச்சி தான் 40+40 வாங்கியிருக்கு,அப்ப தி.மு.க,ஸ்டாலின்,பெற்ற வெற்றி தில்லு முல்லுன்னு சொல்ல வரிங்க,நீங்க சொல்லுர மாதிரி தி.மு.க,ஏமாத்தி தான் ஜெய்ச்சிருக்கும்,,

  • @Ammapaiyan430
    @Ammapaiyan430 2 месяца назад +1

    Please BSNL neengalum makkala unga pakkam varavaithu appuram rate yetratheenga makkala kollama kollatheenga

  • @kmpskmps2435
    @kmpskmps2435 2 месяца назад +1

    மக்களே... இப்படி எல்லோரும் பிஎஸ்என்எல் க்கு மாறினால் பிஎஸ்என்எல் அம்பானி கைக்கு மாறிவிடும்😅😅😅😅

  • @SS-uz7ix
    @SS-uz7ix 2 месяца назад +4

    Ban jio

  • @RahimRahim-fg8jh
    @RahimRahim-fg8jh 2 месяца назад +15

    இதற்கு முக்கிய காரணமே மத்திய அரசாங்கம் தான். கண்டிப்பா மாறணும் .

    • @arulmanikandan3415
      @arulmanikandan3415 2 месяца назад +2

      How to change the government ??

    • @Aardra2687
      @Aardra2687 2 месяца назад +1

      மன்மோகன் தலைமையிலான மத்திய அரசு தான் காரணம். முக்கிய குற்றவாளிகள் மாறன் சகோதரர்கள், ஆண்டிமுத்து ராசா, கனிமொழி மற்றும் .....

    • @jaijai5756
      @jaijai5756 2 месяца назад

      ​@@arulmanikandan3415ஏன் நண்பரே உங்களுக்கு தெரியாதா இந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தான் அதிகமாக சப்போர்ட் செய்கிறது இந்த மத்திய அரசாங்கம் மத்திய அரசாங்கமே நினைத்திருந்தால் அப்பொழுது இருந்து சாதாரணமாக எல்லாம் மக்களுக்கும் பிஎஸ்என்எல் சேவை செய்து கொண்டே இருந்திருக்கும் அல்லவா

  • @pappy-fz8yv
    @pappy-fz8yv 2 месяца назад +1

    இளையான்குடியில் டவர் இல்லை

  • @Aardra2687
    @Aardra2687 2 месяца назад +1

    இத பாத்துகிட்ருக்க jio காரன், திடீர்னு ஒரு நாள் ஒரு எலும்பு துண்ட (Offer) தூக்கி போடுவான் பாருங்க, அப்ப அந்த எலும்பு துண்ட கவ்வ எல்லா நாயும் ஒடுற ஒட்டத்த பாக்கத்தானே போறோம்.

  • @jeraldcolines5611
    @jeraldcolines5611 2 месяца назад

    Net very worst

  • @umashankark7882
    @umashankark7882 2 месяца назад +1

    BSNL new 4G tower review

  • @thineshrajendran4926
    @thineshrajendran4926 2 месяца назад +2

    Freeya kedachaa palla ilichithu vaankuvaanga

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl 2 месяца назад

    கீ பேடு போன் ஒகே நெட் கிடைப்பது அரிது