கள்ள காதலனை ஒரே வீட்டில் குடும்பம் நடத்த கேட்கும் பெண்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 469

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 апр 2019
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 347

  • @santhikanakaraj6268
    @santhikanakaraj6268 4 года назад +123

    Great mam நிகழ்ச்சியைவிட
    உங்க அணுகுமுறை
    ஒழுக்கத்துக்கு
    நீங்க முக்கியத்துவம்
    கொடுத்து பேசுவது
    உங்கமேலே மரியாதை
    அதிகம்மாகுது.

  • @SelvakumariG-mk3kv
    @SelvakumariG-mk3kv 9 месяцев назад +66

    சூப்பர் மேடம், இதற்கு மேல் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை மேடம். நல்ல வேளை அந்த வெகுளிப் பெண்ணைக் காப்பாற்றினீர்கள். இல்லையெனில் அந்தப் பெண்ணை வேலைக்காரியாக வைத்திருப்பார்கள்.

  • @aaxrani2402
    @aaxrani2402 4 года назад +133

    1st wife super character. So innocent. அவளுக்கு சிறப்பான வாழ்க்கை அமைய இறைவன் துணை இருக்கும்.

  • @MakkalPaarvaiMediaOfficial
    @MakkalPaarvaiMediaOfficial 5 месяцев назад +160

    லக்ஷ்மி மேடத்தை வைத்து மீண்டும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ங்க....Zee tamil க்கு அன்பான வேண்டுகோள்

    • @sai...3189
      @sai...3189 4 месяца назад +4

      Mam Nice mam❤❤❤❤❤❤❤❤❤

    • @dhome7472
      @dhome7472 3 месяца назад

      Ko ko um​

  • @kovardhanan007
    @kovardhanan007 3 месяца назад +51

    லட்சுமி அம்மாவ எனக்கு ரொம்போ புடிக்கும் இந்தா நிகழ்சி வந்தா நல்லா இருக்கும்

  • @hlobabyhibaby8325
    @hlobabyhibaby8325 3 месяца назад +10

    வருடங்களுக்கு முன் இப்படி ஒரு நிகழ்ச்சி இருந்து இருந்தால் என் அம்மாக்கும் நியாயம் கிடைத்து இருக்கும்😢😢

  • @user-iu7sv1mu5z
    @user-iu7sv1mu5z 5 месяцев назад +79

    மீண்டும் இந்த நிகழ்ச்சி தொடரவேண்டும் ❤

  • @Pushpa-lq2uj
    @Pushpa-lq2uj Месяц назад +4

    1st wife so innocent.. very cute girl..God we,ll Blessed 😂😂😢😅

  • @sivaSiva-jw8zj
    @sivaSiva-jw8zj 4 года назад +639

    Zee தமிழுக்கு எனது அன்பான வேண்டுகோல் இந்த நிகழ்ச்சி மேலும் மேலும் தொடர வேண்டும் இந்த நிகழ்ச்சியினல் பல உண்மைகள் வெளிவந்துள்ளான கொலைகள் கண்டு பிடிக்கப்பட்டான பல பிராச்சனைகள் திர்க்கபட்டான இந்த நிகழ்ச்சியினால் பலருக்கு உதவிகள் கிடைத்துள்ளான மக்களுக்கு விழிப்புனார்வு கிடைக்கிறாது இந்த நிகழ்ச்சியினால் சமுதயம் கேட்டுப்போகும் என்று எந்த நாய் சொன்னாது அந்த மனித நாயை சொறுப்பலஅடிக்கனும் இந்த நிகழ்ச்சி தொடர வேண்டும்

    • @gunampakriverasamy4516
      @gunampakriverasamy4516 4 года назад +17

      Yes i agree please continue

    • @nandhinibalamurugan4215
      @nandhinibalamurugan4215 4 года назад +8

      Yes

    • @gunampakriverasamy4516
      @gunampakriverasamy4516 4 года назад +3

      @@nandhinibalamurugan4215 thanks

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 10 месяцев назад +3

      ஏன்இவங்கசமுதாயத்திலயோ சுற்றத்திலயோ பெரியவர்களை வைத்து சமரசம்செய்யலாமே!ஏன் இந்த மாமியிடம் வர வேண்டும்?

    • @RajamSubramaniam
      @RajamSubramaniam 10 месяцев назад +2

      😅

  • @gopikagopal8035
    @gopikagopal8035 4 года назад +74

    First wife so innocent

  • @jacquienesundrajan2849
    @jacquienesundrajan2849 Год назад +99

    Omg first wife so beautiful n innocent

  • @parvathichikkadevaraja1837
    @parvathichikkadevaraja1837 Год назад +54

    1st wife very innocent, God with you ma

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 10 месяцев назад +59

    இந்த இரண்டாவதாய் வந்தது பயங்கரமா பேசுது.😳. போலீஸ் பாதுகாப்பு தான் சரி .

  • @Saraswathi-fr1zd
    @Saraswathi-fr1zd 2 месяца назад +9

    1st Wife So Innocent..Very Cute Girl..God We'll Blessed 🙌

  • @navneeshdeshvanth
    @navneeshdeshvanth 4 месяца назад +17

    சூப்பர் சூப்பர் சூப்பர் மேடம் மேடம் ❤❤❤❤❤❤❤

  • @periyathambisampath
    @periyathambisampath 4 года назад +91

    இந்த உலகத்தில் எத்தனை கொடூரமான மனிதர்கள் இந்தப் ...பெண் எவ்வளவு அப்பாவி ..

  • @stamizharasan
    @stamizharasan 4 месяца назад +14

    லக்ஷ்மி மேடம் ..மீண்டும் இதே நிகழ்ச்சிக்கு வர வேண்டும்

  • @nishanth_priya
    @nishanth_priya 8 месяцев назад +20

    Antha ponnoda kadasi siripu paathutu en kan kalangiruchu😢😢😢😢😢😢

  • @santhikaruppiah4148
    @santhikaruppiah4148 4 года назад +19

    Nacchunnu oru kelvi" neengeh oru sariyaana aambalaiya iruntha love panna ponna thaan kalyanam pannirakanum" 👏👏👏👍👍👍

  • @nsma1602
    @nsma1602 4 года назад +101

    அந்த பஜாரியை செருப்பால அடிச்சி விரட்டமா

  • @lathakrishna43
    @lathakrishna43 5 лет назад +52

    Mudhal manaivi romba pavam

  • @user-cl2rw5ol1y
    @user-cl2rw5ol1y 3 месяца назад +7

    Correct madam supera handil pandringa

  • @anu4814
    @anu4814 4 года назад +22

    The girl is so innocent....poor thing....

  • @SSuba-gs5
    @SSuba-gs5 5 месяцев назад +7

    Marubadiyum intha show varanumnu yaarellam kekkuringa

  • @johnbosco6412
    @johnbosco6412 5 лет назад +36

    Yes very good,Nice ending.

  • @user-jq9ux4yp3k
    @user-jq9ux4yp3k 4 месяца назад +7

    சம்பாதிச்சு
    சாப்பிரதுக்கு.புருசண்.தேவையாsuperமேடம்❤❤❤❤

  • @ranjithkumar9327
    @ranjithkumar9327 4 года назад +18

    அந்த பொண்ணு ஒரு குழந்தை பெத்துட்டா கிறிஸ்தவ மதத்தில் சொல்லி இருக்கா அடுத்தவல் குடும்பத்தை கெடுப்பது நீ போய் குடித்தனம் நடத்து என்று உன் கிறிஸ்தவ மதத்தில் சொல்லி இருக்கா உன் வாய்க்கு நாய் கூட உன் கூட குடித்தனம் நடத்தாது

  • @sumathi8099
    @sumathi8099 8 месяцев назад +27

    மீண்டும் தொடங்கு வேண்டும்

  • @meenakamesh686
    @meenakamesh686 Год назад +44

    1st wife சிலை mari iruka mari enaku matumtha thonutha so beautiful

  • @amranadee7046
    @amranadee7046 10 месяцев назад +18

    She's very beautiful and innocent

  • @rameshsandhya9678
    @rameshsandhya9678 4 года назад +16

    good Madam final

  • @susaijeyaraj1767
    @susaijeyaraj1767 4 года назад +44

    சபாஷ் சரியான தீர்ப்பு. அவன் அந்த அகன்ற சாக்கடையில் விழுந்து கிடந்து சாவட்டும்,

  • @muneeswaran4737
    @muneeswaran4737 4 года назад +19

    Sema Amma 😍

  • @ushadhanamdhanam4928
    @ushadhanamdhanam4928 10 месяцев назад +16

    Pavam intha ponnu kolatha mari irruku

  • @Tamizha556
    @Tamizha556 4 месяца назад +5

    That lady is very innocent and that husband doesn’t deserve any respect

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 4 года назад +15

    Super judgment mam ur really great

  • @user-ty1hy7sw4o
    @user-ty1hy7sw4o 2 месяца назад +2

    அம்மா நிங்க சொல்லும் திர்ப்பு.சரியாணது..நான்உங்க.ரசிகை

  • @pondyponnu8085
    @pondyponnu8085 4 года назад +18

    Pavam andha ponnu ivaruku 3 Pera 😑 gud décision madame 👌

  • @NanthiniNanthini-cj9tt
    @NanthiniNanthini-cj9tt 4 месяца назад +5

    Age attend pannathukku certificate ah😂

  • @bharathiarumugam3790
    @bharathiarumugam3790 4 года назад +19

    Pavam wife

  • @monicadass2176
    @monicadass2176 3 месяца назад +2

    How the church allowed
    the 2nd marriage this man the unfaithful madam👍👍👍👌👌👌💯💯💯

  • @nirmalanimme5674
    @nirmalanimme5674 7 месяцев назад +4

    நல்லா முடிவு 👍very good solution tq Mam

  • @AnnapurnaSharma-tz3op
    @AnnapurnaSharma-tz3op 5 месяцев назад +6

    Excellent job madam ji❤😊

  • @karthiroshan6357
    @karthiroshan6357 4 года назад +21

    Super mam end of speech was really appreciate..👏👏

  • @imthyasmohammed129
    @imthyasmohammed129 5 лет назад +18

    Good decision madam

  • @chanlee6254
    @chanlee6254 10 месяцев назад +27

    Silai madiri iruuka andha ponnu, atlast the crying wife became strong 💪 & has learnt to be courageous. Hats off lakshmi mam for their faith in you

  • @sanjananswamy5702
    @sanjananswamy5702 5 лет назад +48

    Indha naai la Christian nu soli Christians ku asingam

    • @rdeva625
      @rdeva625 4 года назад

      Rose saree ati vannu vako di,

    • @joicefatipah6748
      @joicefatipah6748 4 года назад

      Christinas thuu.kevalam. Thou shall not commit adultery. Serupala adi unga veetu karrar.

  • @unknown9480
    @unknown9480 4 года назад +6

    Yes mam. Fact mam

  • @bharathibharathi3370
    @bharathibharathi3370 Месяц назад +1

    2024 episodes watch in any body like me

  • @santhikaruppiah4148
    @santhikaruppiah4148 4 года назад +21

    😂😂😂 ungga Juliet eh koopudurein🤣🤣🤣

  • @helankristy9856
    @helankristy9856 5 лет назад +18

    சூப்பர் மேடம்

  • @user-tn8uz2gr8r
    @user-tn8uz2gr8r 11 дней назад

    சூப்பர் அக்கா சூப்பரான கேள்வி

  • @sumayyasumi7438
    @sumayyasumi7438 4 месяца назад +3

    Please bring this show back❤❤

  • @mariaquyn1477
    @mariaquyn1477 4 года назад +11

    This man is very cunning.
    Now he is unable to save his wealth.
    Good decition.

  • @kuttys1113
    @kuttys1113 5 лет назад +32

    Unkuda vazha avanuku thagudhy ila.

  • @balaramanan7285
    @balaramanan7285 4 года назад +9

    Madam, You are GREAT

  • @vikkivikkishan572
    @vikkivikkishan572 4 года назад +6

    Amma nanum our srilanka poonu enakku ungal mela our periya markyathai👍👍

  • @tamilthendrel4021
    @tamilthendrel4021 10 месяцев назад +35

    வெகுளியான பெண் நல்ல வாழ்கை இறைவன் தருவான்

  • @rameshbabuv145
    @rameshbabuv145 5 лет назад +8

    Super advise mam.

  • @pocjmeioejcis9154
    @pocjmeioejcis9154 4 года назад +16

    35:20 to 35:28 .........avaru moonu vaatti kettu poitare ma.......... Sema madam.

  • @pavithrausha6516
    @pavithrausha6516 8 месяцев назад +10

    ஜூலியட் ha ha comedy

  • @rajannairnair3600
    @rajannairnair3600 4 года назад +6

    Anda Periyammavai parthal romba pavama errukku

  • @saraprem8211
    @saraprem8211 4 года назад +9

    Really very good job 👍
    God bless you 🙏

  • @Rathna-nb4lu
    @Rathna-nb4lu 10 месяцев назад +8

    Super Lakshmi mam

  • @srisakthipriya5468
    @srisakthipriya5468 5 лет назад +8

    Super mam

  • @anam.o.schroder4235
    @anam.o.schroder4235 4 года назад +14

    Beautifull the Woman in yellow

  • @omanmuscat9879
    @omanmuscat9879 4 года назад +6

    Good decision she better complain to the police poor thing .luxmi mum i love you courageness brave lady

  • @velankrishnan8887
    @velankrishnan8887 10 месяцев назад +11

    First wife paavam.

  • @rajasathya9615
    @rajasathya9615 6 месяцев назад +21

    எந்த பென்னும் ஏத்துக்க முடியாத ஒரு விஷயம் தன் கணவன் இன்னொரு பென்னுடன் தொடர்புடன் இருக்கும் போது😢

  • @darshaanff8965
    @darshaanff8965 5 лет назад +18

    Paavam antha ponnu

  • @jomonjo6634
    @jomonjo6634 4 года назад +7

    Very good..unnmai team..god bless

  • @pselvi4956
    @pselvi4956 4 года назад +4

    You are very great

  • @sumithravijayakumar3459
    @sumithravijayakumar3459 4 года назад +2

    Super super mam

  • @ushakannan1978
    @ushakannan1978 4 года назад +4

    super mam

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 5 лет назад +2

    Super mom

  • @hemalathadurairaji7047
    @hemalathadurairaji7047 5 лет назад +43

    Plz do start the show again...😊

  • @user-rt3pw6uz9k
    @user-rt3pw6uz9k 5 лет назад +2

    Super

  • @floramartin7204
    @floramartin7204 4 года назад +3

    See the way she is sitting

  • @ajithkumar9800
    @ajithkumar9800 10 месяцев назад +8

    Good decision 👍...

  • @annaivelangkanisamidas9734
    @annaivelangkanisamidas9734 5 лет назад +2

    Super mam👍

  • @tanalakshmylakshmy1036
    @tanalakshmylakshmy1036 4 года назад +2

    Super mam,, 👌👌👌

  • @serialserial148
    @serialserial148 5 лет назад +2

    Mam super

  • @ranjithdondon6164
    @ranjithdondon6164 3 месяца назад +1

    மீண்டும் வர வேண்டும் அம்மா நீங்க

  • @suganthibalasubramaniam2378
    @suganthibalasubramaniam2378 5 лет назад +14

    hats off to u mam...superb decision...

  • @coconutteam4726
    @coconutteam4726 8 месяцев назад +1

    👍👍👍👍சூப்பர்

  • @naveenraj2288
    @naveenraj2288 5 месяцев назад +1

    Lakshmi mam u r great speech

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 месяцев назад +5

    கிளி போல மனைவி இருந்தாலும் குரங்கு போல வைப்பாட்டி பழமொழி உண்மை தான்😅😅பத்து ரூபாய்க்கு பாவாடை தூக்குற மாதிரி இருக்கு வைப்பாட்டி மிஞ்சிய பார்க்கும் போது😅😅
    பெண்ணுக்கு பெண்னே எதிரி

  • @rajeskrishnan2103
    @rajeskrishnan2103 4 года назад +6

    Superb. God bless all and Laskshmi mam. You're amazing keep going

  • @ThinaKanga002
    @ThinaKanga002 2 дня назад

    Tqqq mam

  • @sudhas6042
    @sudhas6042 5 лет назад +11

    Sad about wife..

  • @geethapriyasenthil3056
    @geethapriyasenthil3056 4 года назад +15

    wife oda innocence kae avanga maela affection vanthudum ne yaenda ippadi

  • @vasanthianandhan3365
    @vasanthianandhan3365 4 года назад +1

    Super talent mam

  • @anarkali5647
    @anarkali5647 5 лет назад +53

    அடுத்தவங்க புருசனை திருடிய thevidya naayae..... Yevolo dhairiyam... Una nadu road la vettanum...

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 Год назад +46

    Well done Mm Laxmi. Yes, that poor woman suddenly became bold and understood her rights and confidence. This no one else can do.

    • @aqylamuse3625
      @aqylamuse3625 Год назад +2

      Well done ma'am . A great blow to men like Arjun

    • @mildredvincent4738
      @mildredvincent4738 Год назад +2

      Super.well done

    • @Babuecosan
      @Babuecosan 10 месяцев назад

      00

    • @floryaronpillai2576
      @floryaronpillai2576 8 месяцев назад

      Well end😂

    • @chanlee6254
      @chanlee6254 2 месяца назад

      Not only Arjun even mamiyar is beating her , poor lady crying the whole time .amma is old what can she do

  • @kayathrikayathri2451
    @kayathrikayathri2451 Год назад +2

    Ok

  • @shiyamaiqbal2438
    @shiyamaiqbal2438 7 месяцев назад +1

    Thank you zee Tamil 🫡✊✌️❤️👍

  • @gokulhandsome2964
    @gokulhandsome2964 23 дня назад

    அவரு மூணு வாட்டி கெட்டுபோயிட்டாரே😅😅😅😂😂😂😂

  • @rajendran.a5536
    @rajendran.a5536 10 месяцев назад +12

    ஆட்டோ கார் ன்ஸ்நீ போற ரூட்டையே சரியில்லை டா

  • @k.elumalaiyan6935
    @k.elumalaiyan6935 4 года назад +29

    மேடம். கரெக்டாக பேச்சு. 2வது கள்ள தொடர்பு பேச்சு சரியில்லை. பாவம் முதல் மனைவி.

  • @sirocco7151
    @sirocco7151 4 месяца назад

    God bless lakshmi for giving a voice to the less fortunate of us.