ஒரே வீட்டில் இரு மனைவிகளுடன் குடும்பம் நடத்தும் கணவன்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 448
HTML-код
- Опубликовано: 25 ноя 2024
- Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil
யாரெல்லாம் 2024ல இந்த நிகழ்ச்சி பாக்குரீங்க..
Nanum ippotha pakre
Sonna uhmba poriya..
@@edwardmunch9793😂
Naa ippathan pakkuran
பச்சை புடவை பொண்ணு பாவம்
இரண்டாவது பொண்டாட்டிக்கு தான் உரிமை உண்டு இந்த நியாயத்தில் மட்டும்
இவ்வளவு பிறச்சினைக்கு முழு காரணம் முதல் மனைவியே
இரண்டாவது மனைவி பாவம் கனவனே வேண்டாம் என்று இருவருமே சொல்லனும்
Ellam episode la first wife ku than support panuvan ippo second wife patha than pavama iruku 😢iva enkiyo porrikitu vanthu ipo addra
First wife சரியில்லை.7 Yrs கழிச்சு இப்ப வம்புக்கு வந்து பேசுவது சரியில்லை.2nd wife பாவம்.
முதல் மனைவி வாழ்ந்தது 1 வருடம் இரண்டாவது மனைவி வாழ்ந்தது 2 1/2 வருடம் SO இரண்டாவது மனைவியின் பக்கம் தான் நியாயம் |
Thappu pandrathu mudhal manaivi. . . Ana pathika padurathu irandavathu manaivi. . . .
No@@santhiprabakaran1542
Ohh epo paaru ponnugala kurai sollurathu . Antha aala adichi kolla vendiyathudhana 😡😡
முதல் மனைவிக்கு இருக்கும் தைரியம் இரண்டாம் மனைவிக்கு இல்லை அவங்களை வாழவிட்டு முதல் மனைவி விலகலாம் அதான் நல்ல முடிவு
இரண்டாவது மனைவிக்கு நல்ல குணம்.முதல் மனைவி திருடி.
Yes bro
S
நீங்க எப்ப பாரு முதல் மனைவிக்கு தான் உரிமை என்று சொல்றீங்க ஏழு வருடம் கூப்பிட்டு அவள் வரவில்லை
))
Yean varalaya .oruthan adichi kolluvan avanoda saaga soltringala
54 லைக் பேருமே வைப்பாட்டி யா எப்போதும் முதல் மனைவி தான் நம்முடைய பாரம்பரியம் மரியதை 💯
முதல் மனைவி ரெம்ப மோசம்...5 வருஷம் பிரித்து இருந்தால் விவாகரத்து ஆனதாக அர்த்தம்.. இதுதான சட்டம்
First wife thirudi. Second wife paavan.😊
The second wife is Kind and so sad for her... First one Aramental
ஏழு வருஷமா எங்கனா புடுங்கவா போய் இருந்து அவனுக்கு ஆசைகள் ஏதும் இல்லாமல் இருக்கும் m ok
முதல் மனைவி சும்மாவே நடிக்கிறா .
2nd wife rmba Nalla ponnu
அய்யா முதல் மனைவியை விவகாரத்து செய்து விடவும் 7 வருடம் கழித்து இப்போது எதற்காக வந்து அந்த ஆள்ளை துன்புறுதனும் இவ்வளவு நாள் என்ன செய்துனு இருந்த அந்த அம்மணி. இங்கு வந்ததும் நடிப்பு தான் அந்த ஆள் பெயரை கெடுக்கனும்
Exactly
3:43 மாசமாகிட்டேன் உடனே நான்.
மேடம்: அது மட்டும் கரெக்ட்டா பண்ணுவீங்க.
என்னா பண்றது மேடம்😂😂😂
ஏழு வருஷமா எங்க போன
Oh 7 varusam antha pompala kalyanam pannala . Intha aaludha kalyanam pannitukan 😡
7 வருடம் எங்க ஊம்ப போனடி
❤❤
Thaanu vaazha maata aduthavangalayum vaazha Vida maata.. 1st wife...
இரண்டாவது மனைவியோட வாழ்வது தான் அவருக்கு நல்லது
42:35 42:35
ADHU EPDI CASE POTTA ULLA PONUM RENDU PAERUM , AVA PONDATIYAE ILLA
28.4.2024.பார்க்கிறேன்.நீங்க.
நானும் பாக்கேன். திரும்பையூம். வரனும். இந்த. நிகழ்ச்சி. மேடம்
இரண்டாவது மனைவி நல்ல குணம் நல்ல என்னம் விட்டு கொடுத்து போகிறார்
முதல் மனைவி கெட்ட புத்தி
2wifeverybest❤
6 varusham ma ponnu appa na kekkalaiyam 7 aavadhu varusham dha appana kekkudhu pola 😂😂😂... Enna ma nadikkura 🤣🤣🤣... Andha second wife paavom romba nalla ponnu pola avanga❤️... Ipa nalla vazhrangala ennannu kooda therilaiye kadavuley🥺
ஏழு வருஷம் கழித்து ஒருத்தி வந்தா அது வரையும் அவன் வெயிட் பண்ணுவானா அவனுக்குன்னு ஒரு வாழ்க்கை இல்லையா அப்படியா அவன் திருமணம் செய்தால் அது தவறா
இது என்ன பிரமாதம் எனக்கு தெரிஞ்சு கோவில்பட்டியில் ஒரு குடும்பம் இருக்குது ஒரு புருஷன் மூணு பொண்டாட்டி ஆனா அந்த மூணு பேத்துக்கும் அவ அவ கட்டின புருஷனுக்கு மட்டும் தான் குழந்தை பிறந்திருக்கு
ஒன்னும் புரியல 🤔🤔🤔 கொஞ்சம் விவரமா சொல்லுங்க
😅😅😅
😂😂😂😂
2nd wife pavam
இருவரும் நல்ல பெண்கள் இவனுக்கு போய் இப்படி அமையுது அதுவும் அந்த இரண்டாம் மனைவி சாதுவான ஒரு அப்பாவி ஆனால் இந்த லட்சுமி மேடத்துக்கு சரியான கிண்டல் கர்ப்பை பெரிதாக நினைக்கும் பெண்கள் தான் இப்படி ஒரு சல்லித்தனமான ஆணா இருந்தாலும் அடித்து கொள்வார்கள் இருவரும் விட்டு விட்டால் அவன் மூன்றாவது ஒரு திருமணம் செய்து கொள்வான் அவனை மாதிரி சல்லிகலுக்கெல்லாம் ஏன் நான்காவது பெண் கூட கிடைக்கும் ஓ இந்த அம்மாளே சொல்லி குடுக்கறாங்க நீ இன்னொரு திருமணம் செய்து கொள் என்று ஒன்னும் முடில ஏம்மா லட்சுமி மேடம் நீங்க எல்லாம் கோடீஸ்வரர் உங்களுக்கு எல்லாம் நல்ல கணவர் பிள்ளைகள் இருக்கிறார்கள் அதனால் சர்வ சாதாரணமாக புருஷன் இல்லாமல் வாழ முடியாதா என்று பல எபிசோடில் பெண்களை பார்த்து கேட்பது தவறு அவர்கள் என்ன விளக்கமாக உங்கள் முன் சொல்ல முடியுமா உங்களுக்கு தெரியாது அந்த கஷ்டம்
She said correct only if her husband s good na Nala valalam..not good na enna panamudium vendanu pogatha seiyanum ..adhukaga Vera oruthana Thedina adhu thapuu she mentioned tat only husband ilama valamudiatha nu
I like this program mam thirumbavum endha program nadathunga nattula appadilam nadakkudhunu naanga nalla purinjikkurom enga life la eppadi nadakkama pathukkurom indha program makkalukku oru vizhippunarvu kondu varum
Appa allrum nala erukanum sai appa_🙏 om sai ram 💗 🙏 🙏
Pacha pudavaiku life kidaka madam romba tryyyyy panrom.....blue lady dangor 😮😮
திருமணம் செய்ய கடன் வாங்கலாம்
ஆனால் அதை மாப்பிள்ளை வீட்டாரால் அடைக்க முடிய வில்லை என்றால் ஏன் திருமணம் செய்ய வேண்டும் வெறி பேடு
N
@@ragf6891❤
Yes
2nd wife need justice. Ist wife is not good. And her launching is local.
ஏழு வருடங்கள் வராமல் இருந்ததனால் தானே அவர் திருமணம் செய்தார் அவர் மேல் தப்பு இல்லை
7 வருடங்கள் பிரிந்து வாழ்ந்தாலும் டிவாஸ் வாங்க வேண்டும். அது தான் சட்டம்.
@@arunaramram2185.... 'டிவாஸ்' எங்கு கிடைக்கும்?😂😂😂
இரண்டாவது திருமணம் செய்தப் பின் மறுபடியும் ஏன் முதல் மனைவியிடம் சென்றார்
2nd wife than naduvula diverse panni poitanga illa , thirumbavum ethukku vanthanga , 1 st wife kku theriyama 2nd marriage pannathu thappu thane
2nd wife pavam but first wife selfish ivalo nal enga pona ipa vanthu venum nu 2nd wife kuda argument panra husband mela than thappu but 2nd wife romba romba pavam she is innocent
&
முதல் மனைவி செய்து தவறு
Good decision mem
Who all are see this episodes in 2024
Super mem ❤
ஆண்டாளு ஆண்டாளு இரண்டுபேரா
I like from lakshmi ramakrishnan mam " hello excuse me" semma
Tamil song
Tamil song open
Muthulakshmi M
@@shanthigladston53😊 34:30
2nd wife very nice as well.
In this case , 7 yrs 1st wife left and go. So he belongs to 2nd wife .
Anyway he’s useless. So both of you leave him and go .
😂Exactly😂 ...Ivvan'laam Ambeleyeh illei!!
This is the first girl spoke very well. Imsai paduthinar. Whole India say Tortule. This girl don't need this guy. He is not fit to be a husband at all.
I think first wife need property after mother in law death she came back
.nan
Lakshmi mam beautiful, playing with your hands locking and unlocking 😍😘
At all ong mm mg
The 2nd wife serms to be of a good nature. She doesn't deserve this man as her husband. She should leave him and live independently.
The 1st wife is insisting on wanting her husband back as a revenge. The man is worthless. Both women should send him to prison
Mam first wife 2 wife kuda vazha vidakudathunu veanumnu pirachanai panraga
super rendu pondati sanday kathe thaan super
Excuse me😄😄😄 மனைவியும் ஒரே வீட்டில் இரண்டு புருஷனும் வேணும் அப்போதான் வாழுவேன் சொல்லுரவரைக்கும் இவங்கே இப்படிதான் சொல்லுவாங்கே😃😃😃😃
Sara Sabeitha Friend super a soniga
Mekala
Correct
correct
Eppa sotthu vanthathala mulusa anubavikka first wife oda plan
Whatever said first wife only got authority
Reminds me kaathuvakule rendu kadhal movie
எப்படிடா உங்களுக்கு இத்தனை கிடைக்குது ஒன்னுவிட்டா அடுத்தது எப்படி ??
புருஷன் குடும்பத்தை நடத்த ஒரு காசு கூட கொடுப்பதில்லை, அடித்து தினமும் கொடுமை படுத்துகிறார், பெண்ணின் நகை , கடன் வாங்கி மொத்தத்தையும் விற்று தினமும் குடித்து விட்டு வந்து டார்ச்சர் பார்க்கிறார், புருஷனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. இவ்வளவு காரணங்கள் இருந்தாலும் புருஷன் நான் வேண்டும் என்று சொல்லும் பெண்களை என்னவென்று சொல்வது.......
பரிதாபத்துக்குரியது!!!
Bimal nam kalacharam anna kallanalun kanavan pullanalum purushan.....
Raatirikku purushan venum le...atukkum than...atuvum tamilnattu pombalainge le sollava venum
Adhu appadi illai gramangalil oru pen thanoyaaga vaazhvadhu miga kadinam...adhanaal thaan. Angu irrukum aangal " adhaan un purushan innor kalyaanam pannitaane nee en kooda vaa endru thirumanam aana aangal kooda koopuduvaanga" adhuthaan prachanai
பண்ணி மூஞ்சி வாச்சி ஏழு வருஷம் எங்கயோ போய் பொறுக்கிட்டு இப்போ வந்திருக்குது வம்பு இழுக்க அவ ஆள பாரு பாவம் அந்த ரெண்டாவது மனைவி
kalyanam pannum pothu panni moonchi theriyalaya
2 wife pavam
Ammu karthika oco
மூன்று பெட்றூமுடன் ஒரு வீடு தேடி கொடுங்கள் ஜயா இன்னும் ஒரு பெண் தேடிப்பிடிப்பாரு
This is taken six years ago. I am sure it will be worse now, as social media is used now.
Its husband and first wife fault. Pity second wife.
Ethu ena peramatham enga orula orutharuku 4vathu marriage agi eruku😅😅
Beautiful family karemum
1 st wife ku avanoda soththu venum adhan eippo venumnu solra😢
2k kid mattum rendu girlfrnd vachiruntha thappu, athaeee 90sss kids rendu wife vachikalamaaaa, edhu enna ruleeeee
Now how are these people in 2024
Ist wife marriage is not valid because she left him 7years before.
இருவருடனும் தான் இருக்கனும் தனி தனியாக
Makabrrtnam
Mahabharatham thodamakabrthmsm
Makbrthamsunt
Ni padichiyama ah 4vadu padichirukke😂😂😂
Second wife paavam
First wife is fruad, jealous and wants to revenge them as they r second wife living happily. Lakksmi identified correctly that first is taking second as potti poramai
Lakshmi mam paavam
ரொம்ப ரொம்ப பாவம் தான் ராமகிருஷ்ணன் தான் இதே மூட்ல இவங்க வீட்டுக்கு போனா? அந்த மனிதரை சந்தேகத்தோட இரண்டு பார்வையாவது பார்த்து இருப்பங்களோ
Lakshmi mam : ithula athukana vayasae kedaiyathu innu evlovo kedaku... Same dialogue for all episode
இரண்டு மணைவியின்னாலே உனக்கு ஒரே குஜாலம்தான ஐயா.
Mam unga timing perfect
I love you2 neyama I love you 2
Yella episodlayum orey dialogue .kalyanam pannidan.....
LR talks nonsense. She cannot weigh the situation and give solution. Instead she yells to the women " throw him away"
Various good madam
Engada erukkiriga entha janmagal
Samma cute mam
Naanga
Tq.mem🌺🌺🙏🙏🌺🌺
Lakshmi madam saree colour super!! So match fr u madam
Ava ena problem thugu vathiruga unagi sari color tha mugiyamadi
He is beating both , drinking everyday , takes their money , still both want to live with him VJS/ nayan/ Sam
marubatyum vangamadam
Super
Masamayuttan madam ithu mattum corect pannituveega 😂😂😂😂😂😂😂😂
Correct medam
Actually it is first wife mistake your judgement is not good.
Irandavathu manaivi remba nallavunga pavam avangaluku sathakama pesunga. . . . .
Lakshmi mam talk is different in this case.Why she scolding first wife?
RAMESHBABU V and
7வருடம் பிரிந்தால் இறந்ததாக சட்டம் இருக்கு.
விவாகரத்து உடனே கிடைக்கும்
Yes sir but legally must get divorce first than only take another step.
🎉🎉
ENNODA THAMBI IPDIDAN AZAHANA WIFE PONNU IRUKUMBODHU, ILLEGAL MARRIGE PANNIKITAN CHUMMA, THAMBI PONDATI VIDALA CASE POTTA ,AVA DIVORCE KODOKAVUM MUDIYADHU UNNA VAZHAVUM VIDAMATTENNU SOLLEETTA AVA BANK EMPLOYEE PONNODA NALLA VAZHARA, IVAN SENJA THAPPUKU DHANDANAI UNMARRIEDAA 45 YEARS AAIDUCHU AVANUKKU, THAPU SENJA IPDIDAN IRUKANUM AVA SENJADHUDAN CORRECT..👍👍👍👍
First wife thimiru pidithava
இருவரும் கேஸ் கொடுத்தாலும் பாதிக்கப்பட போவது இரு பெண்களும் தான்
சூப்பர் திருப்பு
Paavan 2nd wife