Bro septic tank and sump how much cost as per your view . If charged sqft or litter which one is the best if sqft rate I can pay full amount or half rate explain I would like to one video
Sir yuvaraj erode, ground floor height 13ft வைக்கலாம் என இருக்கிறேன் இதில் lintel height 7ft (or) 7.5 ft எந்தவித அளவில் வைக்கலாம் , floor height 13ft போதுமானத ? அல்லது இதைவிட எவ்வளவு ft வைக்கலாம், பதில் அளிக்கவும் நன்றி.
Sir I am civil engineer I started new work I check building staring vastu normal (example Tuesday and Sunday not staring for new work ) after days starting I have details explain needed sir
Bro enga house construction pannittu again extent panni house construction pannom but ippa antha joint la crack varuthu so atha eppadi rectify panrathu
சார் வணக்கம், லாக் டவுன் க்கு முன்பு வீடு கட்ட சதுர அடி ரூ 1800 (மொத்த கான்ரேக்ட்) ஒப்பந்தம் செய்து இருந்தேன். இன்னும் வேலை தொடங்கவில்லை லாக் டவுன் முடிந்து 15/6/21 தொடங்க உள்ளேன். சிமிண்ட் ,கம்பி விலை ஏற்றம் எதிர்பாராத விலை உள்ளது குறைய வாய்ப்பு உள்ளதா? ஒப்பந்தத்தில் டால்மியா சிமிண்ட், அம்மன் கம்பி போடுவதாக குறிப்பிட்டுள்ளேன், தயவுசெய்து யோசனை கூறவும். நான் ஒரு கட்டுமான மேஸ்திரி திருவாரூர்.
கட்டுமான பொருளின் விலை 5 முதல் 10 வரை ஏறினால் பரவாயில்லை, லாபத்தில் நஷ்டம் ஏற்று விடலாம். அதைவிட அதிகமாக ஏறினால் நாம் எப்படி கையில் இருந்து காசு போட்டு செய்ய முடியும். நீங்கள் பேசி தான் தீர்வு காண வேண்டும்.
நீங்கள் உங்கள் ஒப்பந்ததாரரிடம் உக்கார்ந்து ஒளிவு மறைவு இல்லாமல் பேசுங்கள். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் அனைத்தையும் கேட்டு தெளிவு பெற்று பின் சரியான ஒப்பந்தம் செய்து வேலை ஆரம்பியுங்கள். தரமான வீட்டினை கட்டமைத்திடுங்கள்.
Sir, wall painting is Rs.20 to Rs.25 (1 coat white cement, 2 coat putty, 1 coat primer and 2 coat asian royal paint) for interior work. Polish is separate Rs.50/sq.ft for melamine polish. Why you have mentioned Rs.55 for per sq.ft?, break up solla mudiyuma?
நான் கூறி இருப்பது கட்டிடத்தில் சதுரடிக்கு உள்புறம், வெளிப்புறம் மற்றும் main door polish எல்லாம் சேர்த்து.. நீங்கள் சொல்வது ஒவ்வொரு சுவரின் தனித்தனி சதுரடிக்கு அதாவது peace rate என்று சொல்வார்கள்.
உங்கள் கேள்விப்படி 1 சதுரத்திற்கு அதாவது 100 sqft க்கு 55 ரூபாய் என்றால் 1000 sqft வீட்டிற்கு வெறும் 550 ரூபாய்தான் வரும். இதை நீங்கள் யோசித்து பார்த்தீர்களா..
Hi Bro, we want built two rooms and one wc (28'6" x 11'6") in first floor with budget friendly .Our hose is load bearing structure. How much will be the construction cost bro?
தேவையான நேரத்தில் பயனுள்ள தகவல்...
நன்றி..
நன்றி
Extra ordinary explanation sir! Hats off to you sir
Thank you brother
Super Explanation sir, sir am requesting you to provide detailed material costs
Thank you this video is very use full for me sir..
இவர்தான் தெளிவான, நேர்மையான இஞ்சினியர்.
சிறப்பு அண்ணா வாழ்க வளமுடன் வளர்க உங்கள் பணி
சார் மிக்க நன்றிகள் வீடியோ மிகவும் பயன் அளிக்கும்
நன்றிங்க சார்
I am chennai Gf 456 sq 1st floor 456sq feet civil labur charge total 6 lakh ok
அருமையான பதிவு அண்ணா ❤️💎
Very useful
Excellent explanation 👌👏👍
நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏
Thanking you for your knowledge sharing sir....👍👍👍🤝🤝
வ்ணக்கம் சார்
Supera sonniga sir
Super topic sir , i am civil engineering i am doing labour contract work its very useful .....lets continue sir
Thank you brother
@@geethat4009 y
Step by step வீடு கட்டும்முறை video podunga sir
Septic tank and sump litre and sqft la ena rate labour agum oru video podunga bro
Fine
அருமை ங்க அண்ணா ✨.
ஐயா வீட்டின் SS ஸ்டீல் நல்லதரமான மற்றும் கேஜ் ஒருஜினல் கண்டுபிடிக்க ஒரு வீடியோ போடுங்கள்
சரிங்க சகோ
விட்ன்உள்ளாளவு ரும் ரும்பாக நன்மை தருமாறு அமைதுவிட்டு விடின் மொத்அளவுநன்மைதருமாரறுஅமைக்கவேடுமாவிடிஒபொடுக
Super clear video
Thank you
Awesome
Great topic
Sir your valuable vidoes thankyou sir very nice estimate eppadi podrathu inu atha pathi ooru video podhuinga sir use fulla irruku pls
ச.அடி 780 என முடிவானது
இதன் பின் கட்டடம் கட்டும் மொத்த மதிப்பீட்டில் 3 சதவீதம் வேண்டும் என்று பொறியாளர் கேட்பது சரியா ?
Core civil work ல் shattering வாடகை Cealing போடும்போது jaky மற்றும் பலகை or steel plate க்கு வாடகை யார் கொடுக்க வேண்டும்.
Answer sir
@@maran4919 engineer or contractor need to pay....not client
Good explanation...
Please plan one video for materials required qty and material cost(approximately) for same plan and sq ft. Thanks
Nice bro good job...usefull video bro...
Thank you bro
Good sir... Technically more useful sir
Useful sir thank you sir
Thank you bro
Bro septic tank and sump how much cost as per your view . If charged sqft or litter which one is the best if sqft rate I can pay full amount or half rate explain I would like to one video
Very useful.Thank you share
நன்றி
Super 🌟🙏🙏
Super sir excellent
Thanks sir
good sir
Soooper
Thank you
Sir yuvaraj erode, ground floor height 13ft வைக்கலாம் என இருக்கிறேன் இதில் lintel height 7ft (or) 7.5 ft எந்தவித அளவில் வைக்கலாம் , floor height 13ft போதுமானத ? அல்லது இதைவிட எவ்வளவு ft வைக்கலாம், பதில் அளிக்கவும் நன்றி.
Sir unga number kadaikum ma sir unga ela video na pakara sir sema useful la eruku sir
Whatsapp 8667228787
Sir I am civil engineer I started new work I check building staring vastu normal (example Tuesday and Sunday not staring for new work ) after days starting I have details explain needed sir
🎉
Nice
Thank you
Sir
In case if we construct more than 4000 sqft, labour cost is same or will it be reduced?
Super sir
Super
And pls share your septic tank and sump, over head water tank construction rates sir.🙏
👌👌👌
Can you please explain about column shoe alligment in detail sir?
Sir ippo neenga sonnathu Labour salavu mattum thana? + materiel salavu thaniya?
Super sir... thank u sir
நன்றி சகோ
@@ErKannanMurugesan hi
Sir, for a single story 1000 aq ft house will it be economic using AAC blocks
Sir duplex house sq1350 kattumana alavai thavira electrical plumping tiles paint poosuvalai staircase grill ithu mattum Seettu cost sollunga sir helpfulla irukkum
Sir attach nilai low price ah enga vangalam nilai and double door paththi oru video potunga anna
Sir,
Tell about Low cost building construction
Nice brother
சூப்பர் சார் உங்கள் தொலைபேசி எண் வேண்டும்
சார் கோவை மாவட்டத்தில் இப்போது லேபர் எவ்வளவு குடுக்கலாம்?
Bro enga house construction pannittu again extent panni house construction pannom but ippa antha joint la crack varuthu so atha eppadi rectify panrathu
Etha vidu koda dhn solluraga
Sir oru 1760 sq ft duplex house construction ku evalo steel theva padum solunga pls 🙏🙏🙏
கம்பி வரைபடம் முறையாக தயார்செய்து BBS கணக்கீடு செய்துதான் சரியான அளவு கம்பி எவ்வளவு தேவை என்பதை கூற இயலும்.
தோராயமாக 6 முதல் 8 டன் கம்பி தேவைப்படலாம்.
🙏
நன்றி
லிட்டர் கணக்கில் சொல்லவும் sir
சார் கட்டிடம் கட்ட மற்றும் சென்ரிக் வேலை சதுரடி ருபாய் எவ்வளவு சார்
Village septic tank 5000 litre cost video sir
Agreement yepdi pannanu, ennala athula irukanu, sir,
சார் வணக்கம், லாக் டவுன் க்கு முன்பு வீடு கட்ட சதுர அடி ரூ 1800 (மொத்த கான்ரேக்ட்) ஒப்பந்தம் செய்து இருந்தேன். இன்னும் வேலை தொடங்கவில்லை லாக் டவுன் முடிந்து 15/6/21 தொடங்க உள்ளேன். சிமிண்ட் ,கம்பி விலை ஏற்றம் எதிர்பாராத விலை உள்ளது குறைய வாய்ப்பு உள்ளதா? ஒப்பந்தத்தில் டால்மியா சிமிண்ட், அம்மன் கம்பி போடுவதாக குறிப்பிட்டுள்ளேன், தயவுசெய்து யோசனை கூறவும். நான் ஒரு கட்டுமான மேஸ்திரி திருவாரூர்.
குறைய வாய்ப்புகள் குறைவு என்றே தோன்றுகிறது. விலையை மாற்றி ஒப்பந்தம் போட்டு வேலையை தொடங்குங்கள்.
@@ErKannanMurugesan நன்றி சார். பில்டிங் ஓனரிடம் பேசி பார்க்கிறேன், 99சதவீதம் சம்மதிக்க வாய்ப்பு இல்லை.
கட்டுமான பொருளின் விலை 5 முதல் 10 வரை ஏறினால் பரவாயில்லை, லாபத்தில் நஷ்டம் ஏற்று விடலாம். அதைவிட அதிகமாக ஏறினால் நாம் எப்படி கையில் இருந்து காசு போட்டு செய்ய முடியும். நீங்கள் பேசி தான் தீர்வு காண வேண்டும்.
@@ErKannanMurugesan முயற்சி செய்கிறேன் சார்.
Mason rate ipo 350 thaan poguthu sir... tile 16 .... painting 1sq ku 14500 kekkuranga crt ah sir?
நீங்கள் திருச்சியில் கட்டிட வேலை நடைபெறுகிறதா
@@palanichamyc3523 no .. Kumbakonam
Good evening sir south facing 33*35 kku vastu base plan and structural plan that's mudiyuma sir .I will pay and may i know how much sir.
8667228787 whatsapp pannunga
Sir my house roof is breaking with concrete piece
Centering square feet rate
சென்ட்ரிங் வாடகை யார் கணக்கு சார்
👍👏👌👍👏👌
Sir my breath 27 and length 29 how to calculate sathura aadi sir
27 X 29 = 783 சதுர அடி
Thanks sir but another one help by house contracts said 1 sathuram 25000 for full work my house how many sathuram sir how to calculate sathuram
How to calculate sathram sir
783/100= 7.83 சதுரம்.
நீங்கள் உங்கள் ஒப்பந்ததாரரிடம் உக்கார்ந்து ஒளிவு மறைவு இல்லாமல் பேசுங்கள். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் அனைத்தையும் கேட்டு தெளிவு பெற்று பின் சரியான ஒப்பந்தம் செய்து வேலை ஆரம்பியுங்கள். தரமான வீட்டினை கட்டமைத்திடுங்கள்.
Sir unga experience evlo...?
16 வருசம்
Sir, wall painting is Rs.20 to Rs.25 (1 coat white cement, 2 coat putty, 1 coat primer and 2 coat asian royal paint) for interior work.
Polish is separate Rs.50/sq.ft for melamine polish.
Why you have mentioned Rs.55 for per sq.ft?, break up solla mudiyuma?
நான் கூறி இருப்பது கட்டிடத்தில் சதுரடிக்கு உள்புறம், வெளிப்புறம் மற்றும் main door polish எல்லாம் சேர்த்து..
நீங்கள் சொல்வது ஒவ்வொரு சுவரின் தனித்தனி சதுரடிக்கு அதாவது peace rate என்று சொல்வார்கள்.
நீங்கள் பொறியாளர் தானே!!!
உங்கள் கேள்விப்படி 1 சதுரத்திற்கு அதாவது 100 sqft க்கு 55 ரூபாய் என்றால் 1000 sqft வீட்டிற்கு வெறும் 550 ரூபாய்தான் வரும். இதை நீங்கள் யோசித்து பார்த்தீர்களா..
Ena bro videos ilaya
❤👌👍🔥🙏
Hi
Hi Bro, we want built two rooms and one wc (28'6" x 11'6") in first floor with budget friendly .Our hose is load bearing structure. How much will be the construction cost bro?
Hi sir
Hai bro
Sir please attend my phone
Super sir
🙏
Thank you