வாழ்நாள் முழுதும் அண்ணாமலை செருப்பு அணியவே முடியாது | Annamalai | BJP| Minister Raghupathy| DMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 55

  • @Maa-yt1qu
    @Maa-yt1qu День назад +20

    அண்ணாமலை அவர்கள் செருப்பு போட வேண்டுமென முடிவு செய்ய வேண்டியது மக்கள் ! நீங்க அல்ல அமைச்சரே !

  • @jayachandran9515
    @jayachandran9515 День назад +14

    உங்களைப் போல் பொறுப்பில்லாதவன் ஆட்சிக்கு வந்தால் அப்படிதான் நடக்கும் அப்படி தான் பேசுகிறீர்கள் உங்கள் பத்திரிக்கையில் முரசொலியில் அவன் பெயர் வந்து உள்ளது உங்களைச் சொல்லிக் குற்றமில்லை மக்கள்தான் இணைத்திருந்த வேண்டும் 🌹🌹🌹

  • @balakrishnab719
    @balakrishnab719 День назад +6

    முரசொலியில் அவனுடைய பெயருடன் செய்திகூட உள்ளது.
    செய்த தவறை மறைக்க வேண்டாம்.

  • @SriBharaniAcupuncture
    @SriBharaniAcupuncture День назад +11

    எப்படி புளுகரானுக

  • @arumugam9598
    @arumugam9598 День назад +12

    Nee law minister urupadum tamilnadu

  • @gthibanify
    @gthibanify День назад +3

    திமுகவின் மூத்த தலைவர் மாவட்டம் வட்டம் வரியாக குறுநில மன்னர்கள் தொகுதியில் சாதாரண thondan துண்டு கட்டிங் பிரியாணி மட்டும் தான்.
    தமிழ் மக்களே சிந்தியுங்கள்..ஊழல் வாதிகள் ஒழிய வேண்டும்
    அண்ணாமலை ஐயாவுக்கு ஆதரவு அளியுங்கள் 🙏🙏

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 День назад +2

    யாரு சொன்னது? 2026 அண்ணா அண்ணாமலை 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩❤️

  • @senthilkumar-xp5sr
    @senthilkumar-xp5sr День назад +8

    இந்த அமைச்சர் ஆடு மேய்க்க லாயக்கு இல்லை

  • @talachannel522
    @talachannel522 День назад +3

    நீங்க செய்த தவறுக்கு யார் பாவமன்னிப்பு

  • @raajeshkanna8300
    @raajeshkanna8300 День назад +1

    தெய்வம் பார்த்துக்கொண்டே இருக்கும் தம்பி ,( வயதாகியும் புத்தி வரவில்லை என்றால்) தண்டனை வேறு விதமாக இருக்கும் தம்பி, என்று தெய்வங்கள் பேசிக்கொண்டு இருக்கும்.....🙏

  • @talachannel522
    @talachannel522 День назад +4

    உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்காக பாவ மன்னிப்ப?

  • @nipponrajesh
    @nipponrajesh День назад +6

    mic munnadi irukkum ellarayum paartha andha "sir" madhiri thonudhu.

  • @KesavKuppu-s9m
    @KesavKuppu-s9m День назад +1

    நாடக ஆட்சியில், பிரச்சனைகளுக்கு, மழுப்பல்கள் தான் அதிகமாக இருக்கும். (சிலை கடத்தல் கோப்புகள் காணாமல் போன மாதிரி?).

  • @raajeshkanna8300
    @raajeshkanna8300 День назад +1

    மக்கள் பதில் சொல்வார்கள்... அடுத்து ,என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர் அது உண்மையா அமைச்சரே?....

  • @Thalapathypriyan1826
    @Thalapathypriyan1826 День назад +2

    ஆம் தளபதி ஆட்சி 2026 ல அமையும்.. ஆனால் நீங்க இருக்க மாட்டிங்க பாஸ் ரகுபதி..சட்ட அமைச்சர் மாதிரியா பேசுறுங்க..200 ரூ உபி மாதிரி பேசுற.. முன் அனுபவம் அப்படி 😊

  • @deenadhayalan1646
    @deenadhayalan1646 День назад +1

    To remove you from power, to vote without knowing that you are the Chief Minister, to take away that onion position.

  • @ravichandrankrishnamoorthy6524
    @ravichandrankrishnamoorthy6524 День назад +6

    திரு அண்ணாமலைக்கு நன்றி. நல்லவேளை, சாட்டையடியையேப் பேசி பாலியல் வன்கொடுமையைப் பற்றி மறக்கடிக்கலாம்.

  • @karmegamm1136
    @karmegamm1136 День назад +4

    பாவம் சும்மா விடாது பெருசு

  • @TheRaj3110
    @TheRaj3110 День назад +3

    Rowdypathi

  • @King.Bond007
    @King.Bond007 День назад +2

    👟👠🥿👞👟🥾👢✂️

  • @senthilpandi2317
    @senthilpandi2317 День назад +2

    Ungala adikanum

  • @DeePak-om3sj
    @DeePak-om3sj День назад

    Annamalai great ❤❤❤

  • @MAHA-zc5pj
    @MAHA-zc5pj День назад +3

    👡👡👡👡👡👡

  • @karthiksm1760
    @karthiksm1760 День назад

    Inime press should reject you and entire DMK . If journalists are eating food with salt, all DMK people interviews should be rejected

  • @VEERANVELAN
    @VEERANVELAN День назад

    இவனும் ஒரு மன நோயாளி போலும் 😂😂😂😂😂😂

  • @rmg6283
    @rmg6283 День назад

    Ragupathi avarkalae, gandhini kooda sattai (shirt) aniya mattenu solli saathithu kaaatinar. Don’t underestimate any effort against injustice

  • @manimegalai28
    @manimegalai28 День назад

    Press and media DMK koojas