கனவிலும் எதிர்பாராத பதிலை சொன்ன பெண்ணை பெற்றவர்... AU விஷயம் அண்ணாமலை சொன்னது நடந்தது...!

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 385

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 15 часов назад +298

    உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன் பெண்களுக்காக நீங்கள் தைரியமாக பேசியதற்கு வாழ்த்துக்கள்.

  • @thangaveluk2688
    @thangaveluk2688 14 часов назад +149

    இவர் சொல்வது 100க்கு 100 உண்மை

  • @perumaaldas2862
    @perumaaldas2862 15 часов назад +185

    உண்மையான வார்த்தை

  • @rajesh1851
    @rajesh1851 13 часов назад +95

    நல்ல வீரம் பொருந்திய தந்தை.எதையும் எத்ற்கொள்ளும் தைரியம் இவருக்கு இருக்கு.உங்களுடன் நாங்கள் துணைநிற்கிறோம்.கடவுள் துணையும் உண்டு

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 14 часов назад +135

    தன் குடும்ப பின்னனியையே உதாரணமாக சொன்ன இவரின் சமூக அக்கறைக்கு தலை வணங்குகிறேன். வேதனை ,கோபம்..!

  • @Ramaraj-h8d
    @Ramaraj-h8d 13 часов назад +122

    நீதிபதிகள் தான் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும்

    • @1006prem
      @1006prem 4 часа назад +4

      தமிழ்நாட்டை கெடுப்பதே அவர்கள் தான்😢😢😢😢

    • @gopalshanmugam610
      @gopalshanmugam610 3 часа назад +1

      @Ramaraj-h8d : உலகம் தெரியாதவர் சார் நீங்க 😢
      ஜட்ஜ்ங்க நம்ம நாட்டைக் காப்பாத்தப் போறாங்களா ?😢😢😢

    • @ranganathanr1646
      @ranganathanr1646 Час назад

      நீதிபதிகளே திமுகவின் தொழிற்சங்கத்தின் உறுப்பினராக இருந்தால்

  • @bharathivenkat2585
    @bharathivenkat2585 13 часов назад +87

    பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ஒற்றுமை யாக போராட்டத்தை மன்னேடுக்க வேண்டும்

    • @SriVathsan-r8o
      @SriVathsan-r8o 13 часов назад +4

      முன்னெடுக்க வேண்டும்

    • @Alfiya-10729
      @Alfiya-10729 9 часов назад +1

      நான் ரெடி

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 14 часов назад +49

    உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்

  • @MTG_Gaming-i8i
    @MTG_Gaming-i8i 15 часов назад +180

    அடுத்த மாநிலத்தில் நடந்தால் குதிக்கும் கனி எங்கே ஒருவேளை மனங்கவரந்த கள்வனுடன் இருக்கிராரோ அட தூ ❤❤❤❤❤

    • @venkatesanrajaram1401
      @venkatesanrajaram1401 14 часов назад +6

      😂😂😂

    • @jayachandranjishnu8008
      @jayachandranjishnu8008 14 часов назад

      😂😂😂😂😂😂😂😂Manam ketta janmakal

    • @mageshg2058
      @mageshg2058 13 часов назад +6

      ஒதுக்குப்புறமாக ! சேர்த்துக்கொள்ளுங்கள்.

    • @smurugan4906
      @smurugan4906 13 часов назад +7

      செம்மொழி பூங்காவில் ஓரமா டுயட் பாடிட்டு இருப்பா

    • @1006prem
      @1006prem 4 часа назад

      அமெரிக்காவில் உள்ள ஏதோ ஒரு பெண்ணுக்கு பிரச்சனையாம் அதற்கு நீதி கேட்டு அமெரிக்கா போய் இருக்கிறாள் கனிமொழி😢😢😢😢

  • @RamanRajakumar-w9s
    @RamanRajakumar-w9s 12 часов назад +32

    Arumai ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்

  • @sampathkumar9404
    @sampathkumar9404 14 часов назад +83

    👉மக்களின் தொண்டன் அண்ணாமலை ❤
    👉Captain Annamalai IPS🎉
    👉Annamalai சின்ன விஜயகாந்த் 🙏🙏🙏

    • @bmniac
      @bmniac 13 часов назад +1

      Vijaykanth was an actor. (Films are our curse) But Annamalai is a highly educated public servant with outstanding record in Karnataka. There is no comparison!

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 13 часов назад +36

    👌👍🙏❤️🌹💞👌❤️🙏👌 சூப்பர் ஐயா வாழ்த்துக்கள் அருமையாக வெளிப்படையாக உங்கள் கருத்துக்களை சொன்னீர்கள் நன்றி திமுகவை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது

  • @kumarv439
    @kumarv439 13 часов назад +32

    மிகச் சரியான பதிவு

  • @Alfiya-10729
    @Alfiya-10729 9 часов назад +17

    (பெத்த மனசு பத்தி எரியுது பாருங்கையா )அருமையான தெளிவான பேச்சு(உங்கள் மண தைரியத்தை பாராட்டுகிறேன்)👌👍

  • @rajaashwanth2812
    @rajaashwanth2812 16 часов назад +50

    Very good

  • @subburajarumugam7525
    @subburajarumugam7525 14 часов назад +99

    திமுக ஆட்சியை கலைக்க வேண்டும்

    • @bhanuaparna8492
      @bhanuaparna8492 14 часов назад +3

      Ivrgal sarayam innocent people lukku200/

    • @subburajarumugam7525
      @subburajarumugam7525 14 часов назад

      @bhanuaparna8492 இவர்களின் வீட்டு பெண்களுக்கு நடந்தால் தெரியும்,,,திருந்துங்கள் தமிழர்களே இனியும் திமுக கும்பலை நம்பி வாக்களிக்க வேண்டாம்

    • @dhilipmurugan948
      @dhilipmurugan948 11 часов назад

      Appo vote vangi jeikkamateenga... 😂

    • @subburajarumugam7525
      @subburajarumugam7525 11 часов назад +3

      @@dhilipmurugan948 vote வாங்கி jaippom,, ஆனால் ஓசி பிரியாணி,, quarter குடுக்க மாட்டோம்,, அலய மாட்டோம்

    • @meenatchichellan7553
      @meenatchichellan7553 8 часов назад +1

      சீனமங்கைஇருக்கும்வரைஅண்ணனின்ஆட்சிக்குஎந்தமாற்றமும்வாராது.

  • @sivananthan3101
    @sivananthan3101 15 часов назад +58

    ❤❤❤❤WE ALL STAND WITH BJP AND SRI ANNAMALAI JI LEADERSHIP 😊😊😊😊👍👍👍👍

  • @PERUMAL.S-i6k
    @PERUMAL.S-i6k 14 часов назад +27

    உண்மை அருமை 🙏🙏

  • @massexim8047
    @massexim8047 12 часов назад +15

    மிக மிக அருமை...

  • @ravindrant6390
    @ravindrant6390 14 часов назад +54

    திமுக ஆட்சியில் இருக்கும்வரை நீதி நியாயம் நடை பிணம்தான்.

  • @John-lv9ec
    @John-lv9ec 14 часов назад +63

    Only solution Annamalai next CM 💪🧡🇮🇳🧡💪

    • @VLNITESHVIJAYAKUMAAR
      @VLNITESHVIJAYAKUMAAR 14 часов назад +3

      முருகன் துணை

    • @NarenMariappan
      @NarenMariappan 5 часов назад

      No use in talking in social media. Each one should discuss in their families about their local MLA MP candidates, whom to make win etc. it's a very important influence to be made

  • @venkatesanmurugesan913
    @venkatesanmurugesan913 14 часов назад +35

    உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

  • @saravananms6657
    @saravananms6657 14 часов назад +55

    மிக தைரியமாக பேசிய நண்பருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @chinnasamyvenkatesh3287
    @chinnasamyvenkatesh3287 16 часов назад +77

    Jai annamalai

  • @sathishkumart1629
    @sathishkumart1629 13 часов назад +41

    உங்கள் தையிரியம் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்

  • @SRajaambaiyaraja
    @SRajaambaiyaraja 15 часов назад +104

    மக்கள் திருந்த வேண்டும்....

    • @AlagarSamy-w3f
      @AlagarSamy-w3f 15 часов назад +8

      மக்களே திருந்துங்கள். மீண்டும் இதுபோன்ற அரசு ?

    • @nagendrankandasamy3627
      @nagendrankandasamy3627 14 часов назад +3

      Yes❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @bhanuaparna8492
      @bhanuaparna8492 14 часов назад +2

      200/ pi.....

    • @pcreations157
      @pcreations157 13 часов назад

      சோத்தை விட்டுட்டு பீ திங்கறவன் கள் தான் ணிதீமுகவிற்கு ஓட்டுப்போடுவான்கள் கொத்தடிமைகளைக் கொண்டது தீதிமுக😊

  • @prabakaransp3576
    @prabakaransp3576 12 часов назад +25

    சாமானிய மக்களுக்கு கொண்டு சோர்ந்த அண்ணா மலை ஜீ 💥💯💯💯💥

  • @vkiruthika2135
    @vkiruthika2135 14 часов назад +16

    அருமை அருமை அருமை

  • @sivanesan4284
    @sivanesan4284 15 часов назад +31

    Correct na

  • @komethen3602
    @komethen3602 12 часов назад +12

    Annamalai Anna great leader. Jaihind

  • @malarvizhinagarajan865
    @malarvizhinagarajan865 15 часов назад +66

    இது வரை திமுக அமைச்சர்க்கு மக்கள் சேறற்றால்தான் அபிஷேகம் செய்தார்கள் .‌இனி மேல் எதில அபிஷேகம் , அர்ச்சனை நடக்குமே..,.

    • @SwaminathanSubramanian-i3y
      @SwaminathanSubramanian-i3y 15 часов назад

      வடிவேல் ஜோக் போல மாட்டு ஐட்டமும் மனுஷன் ஐட்டமும் மிக்ஸ் பண்ணி எறிஞ்சுட்டாங்களே

    • @SenthilKumar-sh6ro
      @SenthilKumar-sh6ro 13 часов назад +2

      Malam(?)

  • @suseelananjan4178
    @suseelananjan4178 14 часов назад +16

    We support annamalai sir and team.

  • @shrans2506
    @shrans2506 4 часа назад +6

    I supported annamalai sir great leaders good education honest man 🎉❤

  • @Thamizhvanan-pr4os
    @Thamizhvanan-pr4os 14 часов назад +26

    மணம் நொந்து பார்க்கிறோம்ஐயா

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 13 часов назад +6

    நன்றி நண்பரே .

  • @duraidurai2046
    @duraidurai2046 15 часов назад +20

    Super sir

  • @balasubramaniyandharmalingam
    @balasubramaniyandharmalingam 12 часов назад +10

    விரைவில் நடக்கட்டும்......

  • @subhasrirakshakan
    @subhasrirakshakan 15 часов назад +19

    God Bless TN

  • @sundararaman8904
    @sundararaman8904 13 часов назад +10

    இவர்களை தேர்வு செய்து மக்கள் பிரதிநிதிகளாக அனுப்பியது எவ்வளவு பெரிய தவறு என்று அறிந்து மக்கள் இனி செயல்பட வேண்டும்

  • @balasubramani3221
    @balasubramani3221 15 часов назад +17

    Pesana padhathu ANNAMALAI ji ku
    Adharvu kudunga
    2026,election ANNAMALAI IPS cife minster of thamilnadu
    Jaisriram ❤Jaihind
    Admk thondan

  • @YogendranRajendran-e7i
    @YogendranRajendran-e7i 13 часов назад +8

    Unmai arna annamalai always Best ❤❤❤❤❤❤❤ from Sri Lanka ❤❤❤❤❤

  • @JaiwanthanDpm
    @JaiwanthanDpm 15 часов назад +18

    சாமானியனின் வேதனை குரல் 🎉🎉

  • @KoluntheeswaranVenkatraman
    @KoluntheeswaranVenkatraman 15 часов назад +14

    He is super man and very bold good.

  • @Sivakumar-ob2hb
    @Sivakumar-ob2hb 15 часов назад +17

    Real speech sir 😇

  • @ravichandranravi3020
    @ravichandranravi3020 14 часов назад +15

    கனி உனக்கு மணி எனக்கு எங்கே.

  • @krishnanm2834
    @krishnanm2834 3 часа назад +7

    இலங்கையில் இராஜபக்சே குடும்பத்திற்கு எந்த நிலை ஏற்பட்டதோ அந்த நிலை விரைவில் தமிழகத்திலும் நடக்கலாம் என்பது நடக்கின்ற செயல்களை பார்க்கும்போது நம் கண்முன் தெரிகிறது...

    • @rajeshv9717
      @rajeshv9717 Час назад

      உன் கனவு உன் உரிமை😂

  • @MonikandanMonikandankris-zf6pj
    @MonikandanMonikandankris-zf6pj 16 часов назад +22

    👌👌👌👌👌

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 13 часов назад +6

    ஒன்றுபட்டு விட்டார்கள் இனிமேல் திமுகவை வீட்டுக்கு அனுப்பும் வேலை தான் பார்ப்பார்கள் தமிழக மக்கள் மட்டமான ஆட்சி திமுக

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 11 часов назад +2

    Thanks brother

  • @saravananrm8661
    @saravananrm8661 15 часов назад +12

    Super pa

  • @SenthilKumar-eb2st
    @SenthilKumar-eb2st 14 часов назад +7

    I understood your feelings Anna. Your voice is absolutely correct Anna

  • @venkatponni9875
    @venkatponni9875 12 часов назад +7

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை , எல்லாருக்கும் இந்த கோபம் உண்டு , கண்டிப்பாக ஆட்சியை மாற்ற வேண்டும் மக்கள் சிந்திக்கனும்

  • @parthasarathypartha9715
    @parthasarathypartha9715 14 часов назад +34

    மணீப்பூரை பற்றி பேசும் மனம் கவர்ந்த கள்வன் இப்போது சென்னையில் நடந்த சம்பவத்திற்கு போராட்டம் இல்லையே

    • @Frpunlock2102
      @Frpunlock2102 13 часов назад

      மணிப்பூர் தமிழ் நாடும் ஒண்ணா? 😡😡😡😡

    • @govindasamyelangovan3
      @govindasamyelangovan3 13 часов назад +1

      Where is kanimozhi.no response from her

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 11 часов назад +4

    உங்களை போல அனைவரும் இப்படி தைரியமாக முன் வரவேண்டும் தம்பி

  • @Ponnuchamy-n9x
    @Ponnuchamy-n9x 2 часа назад

    அருமையான பதில்

  • @balrajselamuthu6761
    @balrajselamuthu6761 12 часов назад +5

    People have to react like this.public please come forward to support our sisters and daughters

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew 11 часов назад +3

    சிபிஐ விசாரணை வேண்டும் . ஞான சேகரன் திமுக கட்சி என்பதால், சுப்ரீம் கோர்ட்டில் அப்பில் செய்ய வேண்டும் .

  • @vanisreegopalakrishnan2155
    @vanisreegopalakrishnan2155 11 часов назад +2

    Well said sir

  • @umamurali-wu7wb
    @umamurali-wu7wb 14 часов назад +7

    Correct well said bro

  • @Keerthana-z3c
    @Keerthana-z3c 15 часов назад +16

    Sariya sonnirgal

  • @PerumalThangavel-rr9yu
    @PerumalThangavel-rr9yu 14 часов назад +6

    Super good tamil Anna

  • @govidharajgovidharaj3459
    @govidharajgovidharaj3459 14 часов назад +16

    மணிப்பூர் மாநில மக்களுக்கு வக்காலத்து வாங்கியவர்கள். இப்போது எங்கே❓

    • @govindasamyelangovan3
      @govindasamyelangovan3 13 часов назад +5

      Where is kanimozhi

    • @Alfiya-10729
      @Alfiya-10729 9 часов назад

      ஜல்சா

    • @pb99865
      @pb99865 2 часа назад

      We protest for everyone except for Tamil Nadu people. That is out fate

  • @natrajanrajasekaran
    @natrajanrajasekaran 12 часов назад +4

    பெண்கள் பாதுகாப்பாக வாழ வேண்டுமென தமிழக மக்கள் விரும்பினால், அடுத்த தேர்தலில் யாரை ஆதரிக்கக்கூடாது என அறிவார்களா?

  • @subburajarumugam7525
    @subburajarumugam7525 14 часов назад +24

    உண்மை தான்,, திமுக கும்பல்,முழுவதும்,.இப்படித்தான்

  • @manjulakrishnan1259
    @manjulakrishnan1259 15 часов назад +5

    Thanks sir for vetting out your emotions you r truly a hero to me. Each one of us feel the same

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal7072 12 часов назад +3

    Jaihind

  • @nnagarajan5924
    @nnagarajan5924 14 часов назад +4

    SUPER SPEACH

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 14 часов назад +12

    ஆனால் ஒன்னும் நடக்காது இந்த திராவிட குடும்ப ஆட்சியிலே

  • @ShivaShiva-dq7cx
    @ShivaShiva-dq7cx 11 часов назад +1

    Annamalai Annan❤❤❤❤❤

  • @babykrishnanbabykrishnan1488
    @babykrishnanbabykrishnan1488 15 часов назад +25

    மக்களுக்கு இன்னும் (பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு வரவில்லை)

  • @janarthananr382
    @janarthananr382 8 часов назад +1

    Good.speech.sir.

  • @rangars1
    @rangars1 15 часов назад +12

    Arumai 👌🏽

  • @TheExpedition35
    @TheExpedition35 9 часов назад +1

    👌

  • @kamcrusader
    @kamcrusader 2 часа назад

    ஒரு கண்ணியமிக்க தகப்பனின் துணிச்சல்.... வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉🎉

  • @NivethaNeelakandan
    @NivethaNeelakandan 6 часов назад +1

    Super speech 👍👍👍

  • @KannanKannan-xy3jx
    @KannanKannan-xy3jx 14 часов назад +6

    Jai.Annamalai.

  • @shanmugasundaramn2973
    @shanmugasundaramn2973 12 часов назад +6

    சரியாக சொன்னார் இந்த சகோதரர்..

  • @KavyaHarshi1110
    @KavyaHarshi1110 15 часов назад +5

    Super Anna 🙏🙏🙏

  • @selvanselvanvijiya9228
    @selvanselvanvijiya9228 3 часа назад

    நன்று

  • @ramamoorthy7079
    @ramamoorthy7079 15 часов назад +15

    Sorry brother 🙏🙏🙏🙏🙏

  • @gopalakrishnank849
    @gopalakrishnank849 2 часа назад

    We always stand with Annamalaiji 🎉🎉🎉🎉

  • @selvarajselva1368
    @selvarajselva1368 15 часов назад +6

    Good

  • @balanabalana7641
    @balanabalana7641 13 часов назад +3

    மரியாதை
    நேர்மை
    மனிதம்
    நல்ல பழக்கம்
    இல்லாது
    ஏதோ ஒரு மதி மயக்கம்
    பணம் ஒன்றே குறி
    இன்னும் பல
    நல்ல மனித வாழ்வுக்கு ஒவ்வாத ஒட்டு மொத்த உருவம் எது என நாட்ல நடக்கும் நிகழ்வுகளை மனதில் கொண்டு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் மக்களே

  • @chandrasekaranhkrishnamoor7751
    @chandrasekaranhkrishnamoor7751 14 часов назад +4

    True statement sir

  • @komalanarayanan5877
    @komalanarayanan5877 15 часов назад +11

  • @mosesdsilva4242
    @mosesdsilva4242 3 часа назад

    தமிழக மக்கள் செய்த தரவை மக்கள் தான் சரிசெய்ய வேண்டும் ஆட்சி களைப்பு தான் உடனடி தீர்வு

  • @karthikeyanbalakrishnan4511
    @karthikeyanbalakrishnan4511 14 часов назад +3

    Super

  • @Surpls-pg6ss
    @Surpls-pg6ss 2 часа назад

    தமிழக மக்கள் ஓரளவாவது அண்ணாமலைப் பக்கம் வர தொடங்கியுள்ளார்கள்❤❤

  • @Niranjana-jv9hi
    @Niranjana-jv9hi 15 часов назад +11

    Correct sir

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 12 часов назад +2

    ❤annacmstalinanna❤.nallaachi.natathuraruantru❤annamhalai.sir.anatathuraru.

  • @priyaringtones4087
    @priyaringtones4087 15 часов назад +2

    Well said

  • @umathiagarajan7192
    @umathiagarajan7192 15 часов назад +2

    well said

  • @rameshmala2833
    @rameshmala2833 13 часов назад +1

    Good speach sir

  • @kumerkumer5351
    @kumerkumer5351 15 часов назад +7

    👍👌👍👌👍👌💐

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk 3 часа назад +1

    அந்த சார் சி சுப்பிரமணியம் உதயநிதி ஸ்டாலினா என்பது சந்தேகமாக இருக்கிறது😮

  • @balann9990
    @balann9990 14 часов назад +4

    மாணவியரின் பெற்றோர்கள் திமுக விற்கு ஓட்டு போட்டவர்கள் .
    இன்று அண்ணாமலை என்ற உண்மை யானவர் பின்னல் செல்லுகிறார்கள் .

  • @saravanansaravanan161
    @saravanansaravanan161 11 часов назад +1

    👍👍👍👍👍👍👍

  • @suseelananjan4178
    @suseelananjan4178 14 часов назад +2

    Super sir 🙏.

  • @ramumurugesan9710
    @ramumurugesan9710 13 часов назад +1

    Super 👍

  • @cherishmashree7302
    @cherishmashree7302 3 часа назад

    👏👏👏👏💯💯💯💯💯