Orissa Balu - Ulanganda Tamilan 05 - Ruler of the World - உலகாண்ட தமிழன் 05 - ஒரிசா பாலு

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • Captured, edit, audio video synchronized and uploaded by
    G Sengottaiyan 98430 10229
    Prog conducted by Kongumandalam Aadalvallan Arakkattalai - Tirupur and Ohm Pasumai Angaadi - Tirupur

Комментарии • 481

  • @howtomake01
    @howtomake01 5 лет назад +194

    ஒரிசா பாலு தமிழ் இனத்தின் பொக்கிசம் நன்றி அய்யா🙏

    • @SathishShanmugam79
      @SathishShanmugam79 4 года назад +1

      Sanskrit Veda is 3500 years old , but Tamil work Aintiran is 13,500 years old
      ruclips.net/video/BV8tDdJZ0hI/видео.html

  • @RajaRaja-lr3kv
    @RajaRaja-lr3kv 4 года назад +26

    எப்பெயர்பட்ட இனத்துல பிறந்து இருக்கொம். உயிரைக் கொடுத்தாவது தமிழ்ழை காப்பாத்தனும். பல பெருமையைக் கொண்ட இனம் இப்போ அடிமையாய் வாழ்வதை பெருமையாய் நினைக்குது. என் மக்களுக்கு எப்போ புத்தி வருமோ. 😭😢 நன்றி. பாலு ஐயா.

    • @muralemorgan1611
      @muralemorgan1611 Год назад +2

      அதற்கு காரனம் திராவிட பிசாசு

    • @LakshmiPriyaa-g2n
      @LakshmiPriyaa-g2n 6 месяцев назад

      ​@@muralemorgan1611💯🥹

    • @LakshmiPriyaa-g2n
      @LakshmiPriyaa-g2n 6 месяцев назад +1

      ​@@muralemorgan1611ஆமா 🥹

    • @ThalaDhoni0722
      @ThalaDhoni0722 22 дня назад

      ​​@@muralemorgan1611vadakkansum thane bro Namma Ipo Sontha Kalulaye Nikka Mudiyala😂

  • @dpchan7
    @dpchan7 5 лет назад +365

    தமிழை இப்படி தேடியுள்ளீர்கள்
    மெய்சிலிர்த்தேன் அறிஞரே...🙏

  • @thirdeye2883
    @thirdeye2883 4 года назад +3

    வரலாற்றைத் தொலைத்தவர்வர்கள் அநாதைகள். அதைப் பற்றி தேடாமல் அறியாமல் இருப்பவர்கள் சோம்பேரிகள். எங்கள் வரலாற்றுத் தேடலுக்கு உங்கள் ஆய்வுகள் மற்றும் தேடல்கள் மிகவும் உறசாகமளிப்பதாக உள்ளது. சிரமம் பாராது எமது தமிழின தொன்மை வரலாற்றை உலகறியச் செய்ய எடுக்கும் உங்கள் முயற்சி நிச்சயமாக வெற்றி பெறுவது உறுதி. நாங்களும் இதற்கு பக்க பலமாக இருப்போம். நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள். ஓம் நமச்சிவாய.

  • @sugunabharathi
    @sugunabharathi 4 года назад +6

    நாமும் கை கொடுப்போம் இந்த மாமனிதன் ஒரிசா பாலு அவர்களுக்கு.. தமிழனின் பெருமையை அகிலம் அறிய செய்யும் பணி.. தாய்க்கு செய்யும் பணியே..🙏

  • @sansun706
    @sansun706 5 лет назад +44

    உங்களை போன்றோரால் தமிழ் என்றும் வாழும், வாழ்க தமிழ்.

  • @nishajaihindajain9192
    @nishajaihindajain9192 3 года назад +15

    Tears rolled down my eyes unknowingly seeing your work SIR Though I am a North Indian but because I am born and brought up here in this land I Can’t thank you enough for your dedication and research .

  • @bnr1978
    @bnr1978 5 лет назад +13

    அன்பரே சலாம்!
    அருமையான ஆய்வு!
    மெய்சிலிர்க்கிறது.
    "பெரும் பதன்" என்று சொல்லிவிட்டீர்கள்!
    தங்கத்தை தேடி சென்றோர் "பெரும் பத்தன்!"
    பத்தன், பத்தர் என்றால் பொற்கொல்லர்!
    மிக சிறப்பு! வாழ்க!

  • @mobiletelevision6283
    @mobiletelevision6283 5 лет назад +66

    அட பாவிகளா இவ்வளவு பெரிய வீடியோவுக்கு ஒரு ஆள் கூட லைக் கூட போடலையே. நானே முதல் லைக் போட்டேன் 😍🤗

    • @sanjaym6453
      @sanjaym6453 5 лет назад +2

      இப்ப நான் முதல் லைக் போட்டன். லைக் எங்க போகுது

    • @Agaran144
      @Agaran144 5 лет назад +3

      Likes ah off panni vachurukanga..

  • @rajendranm5562
    @rajendranm5562 5 лет назад +66

    "தமிழ்" இதுதான் இவ்வுலகில் என் உயிரினும் மேலானது..

  • @mathangiboopathy3665
    @mathangiboopathy3665 4 года назад +4

    Orissa Balu sir you are a genuis . Living legend . Thank you for discovering our Tamil culture.

  • @beganben8215
    @beganben8215 5 лет назад +46

    மறந்த தாயை நியாபகம் படுத்தியது போல் இருந்தது.
    அழுகை VARUGIRADHU

    • @SathishShanmugam79
      @SathishShanmugam79 4 года назад +3

      Sanskrit Veda is 3500 years old , but Tamil work Aintiran is 13,500 years old
      ruclips.net/video/BV8tDdJZ0hI/видео.html

  • @robinraj403
    @robinraj403 5 лет назад +139

    அருமையான ஆய்வு, தமிழர்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டியவை. தமிழ் இலக்கியங்கள் இன்னும் அதிகம் படிக்க விருப்பமாக இருக்கிறது...

    • @krishnamoorthymahadevan1257
      @krishnamoorthymahadevan1257 4 года назад +1

      ஆமையைப் பற்றிய ஆராய்ச்சியில் இத்துனை விஷயங்களை கண்டறிந்த திரு ஒரிசா பாலு அவர்களுக்கு பாராட்டுக்கள் கிருஷ்ணமூர்த்தி பூனா

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 года назад +1

    அருமையான தகவல் ‌நன்றி வாழ்த்துக்கள் அய்யா

  • @VeluVelu-wm5bj
    @VeluVelu-wm5bj 5 лет назад +7

    பிரிந்து இருக்கும் தமிழர்களை ஒன்று சேர்க்கவேண்டும்

  • @s.vishal1482
    @s.vishal1482 5 лет назад +67

    ஒரிசா பாலு சார் சூப்பர்.உங்கள் பயணம் தொடரட்டும்.

  • @rajaram5224
    @rajaram5224 5 лет назад +1

    உன்னத பாலு அய்யா அவர்களுக்கு வணக்கம் மேலும் எம்மை சீர் படுத்த தாங்கலுக்கு நல்ல உடல்நலம் ஆண்டவன் அருளவேண்டும்

  • @howtomake01
    @howtomake01 5 лет назад +88

    அய்யா நீங்கள் கூறிய இடங்களை google map செய்தாள் மிக பெரிய வியப்பு.. மதுரா என்ற ஊர் உலகமுழுவதும் உள்ளது அதே போன்று வாழ்பாறை இரண்டு இடங்களிள் உள்ளது...சேலம் என்ற ஊர் அமேரிக்காவில் உள்ளது.உலகை ஆன்ட தமிழ் இனம் நன்றி🙏

    • @manisurya5277
      @manisurya5277 5 лет назад +3

      ama naanum pathuruken internet la

    • @ashlinsega666
      @ashlinsega666 5 лет назад +1

      ஒரு சிறிய திருத்தம் அமெரிக்காவில் உள்ள சேலம் (சாலேம் என்னும் எபிரேய மொழி வார்த்தை )அது தமிழ் அல்ல

    • @ravikumarm3685
      @ravikumarm3685 4 года назад

      👍👍👍

  • @manoharan.pmanoharan.p1594
    @manoharan.pmanoharan.p1594 7 месяцев назад +1

    நீங்கள் தமிழரின் பொக்கிஷம் அய்யா. நீங்கள் நீன்ட ஆயுள்யுடன் வாழ வணங்குகிறேன்

  • @aathan
    @aathan 4 года назад +2

    மிக அருமை. உங்கள் உழைப்பும் நேரமும்

  • @manickamparasuraman5910
    @manickamparasuraman5910 4 года назад +1

    இந்த அறநெறி & அறிவு அனைத்தும் இறை சாந்தது. ஆம் constant Remember மூலம் குரு சீடருக்கு பந்த பிணைப்பு அதிகரித்து , அவரின் நிலைமை அடைவது, உண்மைதான் ஒரிசா பாலு அவர்களே!

  • @jeyaprathapvignesparam6559
    @jeyaprathapvignesparam6559 5 лет назад +35

    தமிழர் சனத்தொகை பல மடங்கு அதிகரிக்க வேண்டும்
    உலகத்தில் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களே இதுவே தமிழ் மொழிக்கு செய்யும் கடமையாகும்.
    நிரந்தரமான வெற்றி என்பது பல தடைகளைத் தாண்டியே கிடைக்கப்பெறும்
    இப்படிக்கு இலங்கை தமிழன்

    • @SathishShanmugam79
      @SathishShanmugam79 4 года назад

      Sanskrit Veda is 3500 years old , but Tamil work Aintiran is 13,500 years old
      ruclips.net/video/BV8tDdJZ0hI/видео.html

    • @muralemorgan1611
      @muralemorgan1611 Год назад

      தமிழ் ஆண்கள் எக்காரணத்துக்கும் பிறமொழி பெண்களை திருமணம் செய்யாதிர்கள். தமிழ் நாட்டில் இது போன்று தவரு அதிகம் நடந்து வருகிறது.இது பன்டி அரசு ராஜ தந்திரம்..

  • @pragangelpragangel9361
    @pragangelpragangel9361 5 лет назад +40

    தமிழ் மொழியையும் தமிழ் மக்கள் வழியையும் கண்டுபிடித்து தமிழ் இனத்தையும் தமிழ் மொழியையும் தமிழர்களின் வரலாற்றையும் பாதுகாத்து தமிழை பின்தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்ற ஐயா, பாலு அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி...

    • @SathishShanmugam79
      @SathishShanmugam79 4 года назад

      Sanskrit Veda is 3500 years old , but Tamil work Aintiran is 13,500 years old
      ruclips.net/video/BV8tDdJZ0hI/видео.html

  • @ChandruChandru-ux7cr
    @ChandruChandru-ux7cr 2 года назад +4

    உலகத்தில் 24 இடங்களில் மதுரா என்ற ஊர் பெயர்..மிகச்சிறப்பு ...உங்களைப் புகழ்வதற்கு வார்த்தை இல்லை...

  • @diviyarajarulappan6413
    @diviyarajarulappan6413 5 лет назад +3

    வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @hariramkumar5370
    @hariramkumar5370 Год назад +3

    தமிழ் இலக்கியம் இலக்கணம் என்பது தமிழர்களின் வாழ்வியல் மற்றும் வரலாற்றுப் பதிவுகள் என்பதை நாம் உலகிற்கு எடுத்துச் சொல்வோம்

  • @prathapMNP
    @prathapMNP 3 года назад +1

    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா 💥💥💥💥💐💐💐💐👌👌🙏🙏🙏

  • @sathiyaraju2743
    @sathiyaraju2743 5 лет назад +3

    எங்கெல்லாம் போனீங்கடா இதையெல்லாம் பார்க்கும் போது தமிழன்டான்ற திமிர் வருது

  • @vbssparks6548
    @vbssparks6548 3 года назад +2

    இந்தியா முழுவதும் பரவி இருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்பை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய மொழிகளாக உருமாறியது இவை அனைத்தும் ஒரே மொழி தமிழ் ஈன்ற மொழிகளே

  • @SenthilKumarGurusamyindian
    @SenthilKumarGurusamyindian 4 года назад +6

    தங்களின் பாதம் பணித்து வணங்குகிறேன் அய்யா தங்களது ஒப்புஉயர்வற்ற தமிழ் தேடும் உலகத்திற்காக 🙏🙏🙏🙏🙏🙏

  • @balasaroradha1626
    @balasaroradha1626 5 лет назад +26

    இவ்வளுவு பெருமை, தொன்மை , கொண்ட நாம் இன்னும் ஒன்றாக இணையாமல் இருக்கிறோம். மேலும் இணைவோம் ஆதரிப்பீர் ந. த். க.

  • @krisea3807
    @krisea3807 5 лет назад +5

    அருமையான ஆய்வு . தங்கள் ஆய்வு தொடர இறைவன் அருள் புரிவாராக . தமிழர் என்பதில் பெருமை கொள்வோம். தமிழ் - உலகின் முதல் மொழி. தமிழ் வாழ்க,

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 3 года назад +4

    மனதார உங்களை போற்றுகிறேன் அய்யா

  • @jerlinjerish9203
    @jerlinjerish9203 4 года назад +2

    Speechless... Proud to be a தமிழன்

  • @ROUNDTRIP...SRILANKA
    @ROUNDTRIP...SRILANKA 2 года назад +1

    Thank you for your love in Tamil. we all do

  • @rajkanthcj783
    @rajkanthcj783 5 лет назад

    வணக்கம் திரு ஒரிசா பாலு அவர்களே நீங்கள் செய்த ஆய்வு அனுவை போல .. நுணுகி ஆய்ந்து நம் முன்னோர்கள் தமிழர்களே உலகம் முழுவதும் பரவி உள்ளதை அறியும் பொழுது அதற்கு துணையாக வழி காட்டியாக ஆமையை அற்புதமான உருவாக வழி காட்டியுள்ளது நினைக்கும் பொழுது நம் இனத்தின் முன்னோர்களே ஆமைகள் தான் அதிலிருந்து பரிமாண வளர்ச்சி ஏற்பட்டு பொது மொழி பேசும் தமிழ் இனம் தோன்றியது போல் உலகம் முழுவதும் பரவி உள்ளது என்னும் போது உடலில் உள்ள அணுக்கள் எல்லாம் ஆனந்தக் கண்ணீர் மகிழ்ச்சியில் தாரைதாரையாக கண்வழியே வெளியேறி அந்த முன்னோர்களை எண்ணி வணங்கினேன் இந்த செய்திகள் தந்தமைக்கு தமிழின தந்தையே என்று தங்களைப் போற்ற வேண்டும் என்று எண்ணி உங்களை வணங்கி மகிழ்கிறேன் தொடருங்கள் உங்கள் பணியை நம்மிடத்தில் பெருமையை உலகெல்லாம் எடுத்துச் செல்வோம் வாழ்க தமிழ் வெல்க உங்கள் பணி தங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய முடியும் ஆனால் பெரும் பாக்கியம் அடைவேன் தங்களுடைய தொலைபேசி எண் உங்களை எப்படித் தொடர்பு கொள்வது என்பதை தெரியப்படுத்துங்கள் நன்றி வணக்கம்

  • @raajasathiyamoorthy
    @raajasathiyamoorthy 5 лет назад +8

    பாலு ஐயா அவர்களின் தேடல் இன்னும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @xpressmobile3013
    @xpressmobile3013 3 года назад

    அருமைமிக அருமை .வாழ்த்துக்கள்.நன்றி.

  • @manim7134
    @manim7134 5 лет назад +36

    தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா..! அருமை ஐயா

    • @mohamedbukharyibnmohamedri8769
      @mohamedbukharyibnmohamedri8769 5 лет назад

      Correction brother , we are Lemurians.

    • @SathishShanmugam79
      @SathishShanmugam79 4 года назад

      Sanskrit Veda is 3500 years old , but Tamil work Aintiran is 13,500 years old
      ruclips.net/video/BV8tDdJZ0hI/видео.html

  • @nithiyannathan3129
    @nithiyannathan3129 4 года назад +7

    Extraordinary contributions to Tamil language. This amazing first and oldest language was created by super consciousness Lord Shiva and was developed by his disciples Shidars. "Nithiyan Philosophy" lectures will further prove that Tamils Philosophy is much older than Greeks Philosophy and the Tamils defined Ethics to mankind to follow.

  • @sudhakarp4393
    @sudhakarp4393 5 лет назад +13

    ஐயா தங்கள் முயற்சி , ஆராய்ச்சி , விளக்கம், பதிவு, மென் மேலும் தொடரட்டும் ...

  • @ghaminipararajasingam5149
    @ghaminipararajasingam5149 5 лет назад +2

    எவ்வளவு தேடல். அருமை. நன்றி.

  • @nazarethth616
    @nazarethth616 4 года назад +2

    I will respect you sir
    Really you are great
    Thank you very much

  • @finlite5169
    @finlite5169 3 года назад +1

    ரொம்ப நன்றி அய்யா 👍❤️

  • @Quizooh
    @Quizooh 4 года назад +5

    Tamil chindhanaiyaalar peravai channel இல் ஆரியர்களால் மறைக்கப்பட்ட பல உண்மைகள் ஆதாரங்களுடன் அம்பலமாகின்றன..தமிழர்கள் எல்லோரும் நிச்சயம் பார்த்து பகிரவும்..

  • @howtomake01
    @howtomake01 5 лет назад +17

    தமிழ்💪

  • @balanagurum
    @balanagurum 5 лет назад +2

    அருமை அய்யா தமிழரின் அடையாளங்களை இன்று உள்ள சமூக ஊடவியல் மூலம் பதிவிட்டதன் மூலம் பலரையும் அடையும் பாதுகாக்கவும் படும்

  • @akkapour--tv3113
    @akkapour--tv3113 4 года назад +1

    மிக்க நன்றி பாலு அய்யா.

  • @chocobala2536
    @chocobala2536 3 года назад

    மெய் சிலிர்க்க வைத்தது 👍

  • @АртемСос-й8ж
    @АртемСос-й8ж 5 лет назад +5

    அருமை !!! நாம் தமிழர் !!!

  • @jawaharlal1853
    @jawaharlal1853 5 лет назад +1

    சிறப்பு ஐயா. வணங்குகிறேன்.

  • @manimn8086
    @manimn8086 5 лет назад +28

    வாழிய வாழி வாழியவே நம்மொழி என் உயிர் மொழி😎💪🙏

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 3 года назад +1

    ஒரிசா பாலுஐயா நலம்பெறவேண்டும்

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 3 года назад +4

    அய்யாவை தமிழ் சமூகம் அங்கீகரிக்க வேண்டும்

  • @purushothaman.cpurushotham4098
    @purushothaman.cpurushotham4098 4 года назад +1

    ஐயா ஒரிசா பாலு அவர்கள் எங்க தமிழகத்தின் பொக்கிஷம் தமிழர்களின் உயிர் ஐயா ஒரிசா பாலு

  • @kishorenagarajan8703
    @kishorenagarajan8703 3 года назад

    அருமையான பதிவு அண்ணா நன்றி

  • @TheShree909
    @TheShree909 5 лет назад +12

    Orissa and TN have revolutionized maritime relationship of India.

  • @kavidhai6526
    @kavidhai6526 4 года назад +19

    உங்களுக்கு ஏன் சார் ஒரிசா பாலுனு பேர் இருக்கு
    இனி நீங்க தமிழ் பாலு தான்

  • @historyfans8373
    @historyfans8373 4 года назад +1

    Excellent presentation
    Thank you sir

  • @Megaaravind143
    @Megaaravind143 5 лет назад +19

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா❤💪

  • @manikalai9109
    @manikalai9109 3 года назад

    நன்றி ஐயா

  • @madhanmannathan5889
    @madhanmannathan5889 5 лет назад +7

    வாழ்க தமிழ்
    வாழ்க தமிழ் மக்கள்
    🙏🙏🙏🙏

  • @devarajanpalaniappan2936
    @devarajanpalaniappan2936 5 лет назад +1

    Excellent collection worth listening

  • @kalidasm1690
    @kalidasm1690 5 лет назад +8

    இந்தோனிஷியாவில் டால்பின் வாட்ச் பார்க்க சென்ற இடத்தின் பெயர் - சிங்க ராஜா. வியந்தேன்!

  • @tattupatti3292
    @tattupatti3292 4 года назад

    அருமை அருமை அற்புதம் நண்பா

  • @dmusw5968
    @dmusw5968 5 лет назад +11

    nandri ayya.. i love you my tamil makkal..

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 3 года назад +1

    உண்மையில் நீங்கள் ஒரு வரலாற்று மீட்பர்

  • @maalar1396
    @maalar1396 5 лет назад +6

    Wow your research is great sir we proud of you and you are a real tamilian.

  • @vinothinimurugavel5432
    @vinothinimurugavel5432 4 года назад +1

    மிக்க நன்றி ஐயா..இப்பதிவிற்கு ... இந்நொடியில் ,எம் தமிழின் பெருமையினை நினைத்தால் ...!! என்ன சொல்வேன் ..

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 4 года назад +2

    தமிழின், தமிழனின் வேர்களும், விழுதுகளும் பரவி உலகெலாம் சென்று செழித்துள்ளதை காணொளி ஆதாரத்துடன் விளக்கப்படுகிறது..

  • @தமிழ்செல்வன்-ய9ழ

    ஆயி, அம்மா+ஆயி = அம்மாயி, அம்மா + ஆத்தா = அம்மத்தா, அம்மா+ ஆச்சி = அம்மாச்சி,

  • @karthickraman9315
    @karthickraman9315 5 лет назад +3

    when i am watch this, i started crying...

  • @dailynewfuns
    @dailynewfuns 3 года назад

    Arputhamana pathivu iyya👍👍👍🙏🙏🙏🙏

  • @pradipraj3130
    @pradipraj3130 5 лет назад +5

    மெய்சிலிர்தேன்

  • @smakintel
    @smakintel 5 лет назад +5

    தெய்வம் அய்யா நீங்கள். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

  • @priya_vaishnavie
    @priya_vaishnavie 5 лет назад +2

    20 nimisham yeppadi pochunne therila... Semma.. Romba perumaiya irukku... Jadhi sandai mattum illanna Tamizhan than ulagathil mudhanmaiyana inamai irukkum..

  • @rajeshnatarajan8295
    @rajeshnatarajan8295 4 года назад +1

    Excellent 👌 we must proud.

  • @sidgarner6927
    @sidgarner6927 3 года назад +1

    உலக மொழி தமிழ் மிகவும் அழகானது ❤️

  • @jhonsonw2904
    @jhonsonw2904 5 лет назад +78

    Mexico n Tamil words
    Roti / torttiya
    Arisi/Aroz
    Savi /yavay
    Vanitha/bonitha
    Mugayar/ mugayar
    Paisa/peso
    Vatthu/ bathu
    People live in coastal near sea called
    Molathos (milagu) they were traders
    Thousandas of words
    I can keep writing...

    • @kkriverwaterkk6759
      @kkriverwaterkk6759 5 лет назад +3

      bro can u keep wrting more .. am more interested to know. do u have a fb id or twitter id

    • @nikhilmohan2696
      @nikhilmohan2696 5 лет назад

      Yeah more

    • @PrabhuSwaminathan81
      @PrabhuSwaminathan81 5 лет назад +2

      You can find such similarities between any 2 languages, doesnt mean a thing

    • @thamizhaninthamizh2570
      @thamizhaninthamizh2570 5 лет назад +1

      i can find more tamil words in bengali

    • @vijayantarmarajoo1277
      @vijayantarmarajoo1277 5 лет назад

      இந்தோனீசியா vs தமிழ்
      ஜாவா - சாவகம்
      Kedai - kadai
      Butang - பொத்தான்
      சத்தே - சதை
      Keldai - kaludai

  • @thirdeye2883
    @thirdeye2883 4 года назад

    அருமையான பதிவு

  • @apyogapaartiban
    @apyogapaartiban 5 лет назад +17

    Exceptional. Hat's off to your contribution towards Tamil archeology Sir.

  • @EasyMathsRK
    @EasyMathsRK 3 года назад

    நன்றி சேர்

  • @adaikalapandi5832
    @adaikalapandi5832 3 года назад +1

    தலைவா என்ற வார்த்தைக்கு உரிய ஒரே ஒரு தமிழன்

  • @gandhij2254
    @gandhij2254 4 года назад

    நன்றியாபப்லிக்தலைவர்களே

  • @tamilisai2923
    @tamilisai2923 5 лет назад +16

    தமிழர்கள் இன்னும் வர வேண்டும் இவரைப்போல

  • @venkatkrishna5262
    @venkatkrishna5262 5 лет назад +2

    ஐயா , நீங்கள் தான் தமிழன காவலர் , வெல்க தமிழ்

  • @dailynewfuns
    @dailynewfuns 3 года назад

    Apr18 2021 ku piragu entha pathivu parthavanga oru like kudunga plz🙏🙏🙏🙏

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 3 года назад +1

    அடுத்த தலைமுறை இவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @vadiveluc3641
    @vadiveluc3641 5 лет назад

    நல்ல பதிவு வாழ்க வளமுடன்

  • @ilayarajaramdas960
    @ilayarajaramdas960 3 года назад

    Excellent speech ayya

  • @josebennitodesilva
    @josebennitodesilva 5 лет назад

    மிகவும் அருமையான பதிவு அய்யா வாழ்த்துகள்

  • @premrajkumar3890
    @premrajkumar3890 5 лет назад +7

    😎😎My aim is archeologist ,orisaa balu siris my role model 🙏🙏

  • @k.v.bhupathi6188
    @k.v.bhupathi6188 4 года назад

    Dear Balu, sir, your field of research, your narration witj supporting evidences, medium of high standard Tamil, taking the guidance of Aamai to locate 46,000 Tamil names the world over, very very monumental achievements. Your statements can never be challenged by any world historian. Most literate forward caste people call their faith and beliefs as history and myth as truth. Tamils lost their history and language from 1318 AD once these people changed the language of worship. Through this conspiracy, Tamils became economically backward and Tamil language lost its pre-eminent place. I totally agree with your words that yoga is not Patanjalis invention but that of his Tamil foretather, Thirumular. After living in Delhi for 50 years and after teaching Patanjali's yoga I make this endorsement of your words about Yoga. Wish your mission will be successful you add more feathers in your Historical Cap.

  • @oneworld2724
    @oneworld2724 3 года назад

    Sir,
    TQ for your research and sharing.

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 5 лет назад +2

    Proud to be Tamil
    From Delhi

  • @MariMuthu-yf1oi
    @MariMuthu-yf1oi 5 лет назад +6

    Sir you are a legend
    Hats off and thank you

  • @karthikeyanp792
    @karthikeyanp792 5 лет назад +20

    67 k பார்த்த வீடியோவுக்கு ஒரு like கூட இல்ல. Like போடுங்கப்பா!

    • @SathishShanmugam79
      @SathishShanmugam79 4 года назад +1

      Sanskrit Veda is 3500 years old , but Tamil work Aintiran is 13,500 years old
      ruclips.net/video/BV8tDdJZ0hI/видео.html

  • @dineshji7528
    @dineshji7528 5 лет назад +5

    Tamil pathi ivlo perusaa solli naan engaiyum kelvi padala Ungaluku Naan thalai Vanakuguren Ayya

  • @jothiprakasamkulandaivel3834
    @jothiprakasamkulandaivel3834 5 лет назад

    Great Ayya. Ungalai vanungukirom

  • @kanishk.dancer
    @kanishk.dancer 5 лет назад +2

    outstanding effort sir.it has to educate our future generation wisely. please don't stop at your end itself... we support you...