தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுர மாமே - அதைத் தேடியே நாடி ஒடியே வருவாய் தினமும் நீ மனமே காசினிதனிலே நேசமதாக கஷ்டத்தை உத்தரித்தே - பாவ கசடதை அறுத்து சாபத்தைத் தொலைத்தார் கண்டுணர் நீ மனமே பாவியை மீட்கத் தாவியே உயிரை தாமே ஈந்தவராம் - பின்னும் நேமியாம் கருணை நிலைவரமுண்டு நிதம் துதி என் மனமே காலையில் பனிபோல் மாயமாய் உலகம் உபாயமாய் நீங்கிவிடும் - என்றும்’ கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ மனமே துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல துணைவராம் நேசரிடம் - நீயும் அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துணைக் காப்பார் ஆசைகொள் நீ மனமே பூலோகத்தாரும் மேலோகத்தாரும் புகழ்ந்து போற்றும் நாமம் - அதைப் பூண்டுகொண்டால் தான் பொன்னகர் வாழ்வில் புகுவாய் நீ மனமே
we know each other as criminal lawyers at court,,not as musicians,,what a surprise to know him as christian,gospel singer,preacher,leader of the poor,,,what a great singing....i love your ஆகமங்கள் song.... GBU my brother.......keep singing...jjr
கர்த்தரின் பாடல்களை யார் பாடினாலும் அன்பு,சந்தோசம், சமாதானம்,மன அமைதி நிச்சயமாக கிடைக்கும். அல்லேலூயா 🙏
Amen yessappa ✝️🙏✝️🙏✝️🙏
Karthtar yaru yeasu yaaru aandavar yaru kadavul yaru
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுர மாமே - அதைத்
தேடியே நாடி ஒடியே வருவாய்
தினமும் நீ மனமே
காசினிதனிலே நேசமதாக
கஷ்டத்தை உத்தரித்தே - பாவ கசடதை
அறுத்து சாபத்தைத் தொலைத்தார்
கண்டுணர் நீ மனமே
பாவியை மீட்கத் தாவியே உயிரை
தாமே ஈந்தவராம் - பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி என் மனமே
காலையில் பனிபோல் மாயமாய் உலகம்
உபாயமாய் நீங்கிவிடும் - என்றும்’
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே
துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம் - நீயும்
அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துணைக்
காப்பார் ஆசைகொள் நீ மனமே
பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்றும் நாமம் - அதைப்
பூண்டுகொண்டால் தான் பொன்னகர்
வாழ்வில் புகுவாய் நீ மனமே
உயிர் கொடுத்த ஜீவனே... ஏசப்பா வணங்கும் மயில் ❤
சத்தியபரனாகிய கர்த்தாவே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி
சூப்பர் கானா பாலா அண்ணா ஆண்டவரின் அன்பும் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு
இமையிலும் அருமை இவர்களைப் போல இன்னும் அநேகர் எழும்பட்டும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏நம் பாரதத் தேசம் இயேசுவுக்கே சொந்தம்
சுசீலா அம்மா குரல் ஒரு அழகு. கானா பாலா குரல் இன்னொரு அழகு. பக்திக்காக பாடும் எல்லா குரலும் அழகு.
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள். சகோதரனுக்கு வாழ்த்துக்கள்
கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக
கர்த்தரின் நாமம் மகிமைப்படுவதாக 🙏🙏🙏
தேவனுக்கு மகிமை உண்டாவதாக
கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்றுள்ளது அருமை.
Sago Bala theva abishegam ungaluku iranginatharku nantri solli thuthi paadal niraiya neenga eluthunka GOD PERIYAVAR
அருமையோ அருமை. God bless you Bala Sir.
மிகவும் நன்றாக இருக்கிறது சார்.
God bless you sir.
Kadu kadu kuraludayavanaalum inimayaai paada mudiyum endru nirubithuvittaar Bala vazhthukkal 💐
Praise the Lord.. Lovely and blessed song to all categories of people because Jesus means love. Love is Jesus
thaen inimaiyilum Yesuvin naamam
thivviya mathura maamae - athaith
thaetiyae naati otiyae varuvaay
thinamum nee manamae
kaasinithanilae naesamathaaka
kashdaththai uththariththae - paava kasadathai
aruththu saapaththaith tholaiththaar
kanndunar nee manamae
paaviyai meetkath thaaviyae uyirai
thaamae eenthavaraam - pinnum
naemiyaam karunnai nilaivaramunndu
nitham thuthi en manamae
kaalaiyil panipol maayamaay ulakam
upaayamaay neengividum - entum’
karththarin paatham nichchayam nampu
karuththaay nee manamae
thunpaththil inpam thollaiyil nalla
thunnaivaraam naesaridam - neeyum
anpathaaych serththaal annaiththunnaik
kaappaar aasaikol nee manamae
poolokaththaarum maelokaththaarum
pukalnthu pottum naamam - athaip
poonndukonndaal thaan ponnakar
vaalvil pukuvaay nee manamae
ஒன்றை நினைத்தால் அது முடியும் வரை கஷ்டப்பட்டாவது முடித்து விடவேண்டும்
we know each other as criminal lawyers at court,,not as musicians,,what a surprise to know him as christian,gospel singer,preacher,leader of the poor,,,what a great singing....i love your ஆகமங்கள் song.... GBU my brother.......keep singing...jjr
Super.praise the Lord 🙏
I LOVE MY GOD JESUS.I LOVE MY GOD JESUS SONG. VERY VERY GOD JESUS BLESSED BALA ANNAA .
அருமை பாலா சார்
Praise the Lord hallelujah 🙏 praise the Lord hallelujah 🙏 praise the Lord hallelujah 🙏 God bless you Bala anna
அருமையான பாடல் பதிவு
இனிய பாடல் வாழ்த்துகள்
அருமை.நன்றி
இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன்
Amen super old song and nice singing thank you sir 🙏🙏🙏🌿🌹🎶🎤❤💐🌟
arumai brother
Superb gana bala
Super sir, Thank you so much sir🙏 JESUS CHRIST is bless you sir, Thank you JESUS ❤️❤️❤️ Amen hallelujah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Preise the Lord ✝️
Wonderful very nice worship songs 🎵 ❤
Tanks Bala na
Peaceful to listen❤
Praise the Lord 🙏🏼 Glory to Jesus Christ Amen.அருமை brother'
My favourite 💞 song from my small age still.
GOD JESUS BLESS YOUR family and your MUSIC TEAM, thanks, Bala sir,
Love from Kerala❤❤❤ Well sang
பாலா சார் நாங்க ஒரு பிரசங்கம் பன்னுங்க ஆண்டவர் மகிமை
Praise the lord glory toGod🙏💕💕💕
இன்னும் கீர்த்தனை பாடல்களை உங்கள் குரலில் கேட்க வேண்டும்.😍
இந்த பாடல் மாதிரி அனைவரும் மனதில் சந்தோஷம் மட்டும் என்றும் நிலைப்பதாக
கர்த்தர் நல்லவர்
Praise the Lord Amen🎉🎉❤❤
God bless you brother bala
God bless you. Sir. with more worship songs
Superb sir
Superb Ayya
Iam Hindu but songs super amen
Come up in flying colors in Jesus name.God bless you and your musical team.amen
Superb voice Anna.May God bless you and your song ministry
God bless u ABUNDANTLY brother
Very nice glory to JESUS
Thanks
God Blees You
தெளிவான தமிழ் வார்த்தை.❤️
Good voice God bless you brother bala
Amen amen hallelujah
Superooo superr
Super song God bless you anna
God bless you sir more & more
Anna super continue ok
Bala ana god bless you.👏
Woooow sema 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Piarse The Lord Ahlleyluyah
God Blees You
Hello gana bala jesus bless you
Nice song I like this song❤❤❤
I am sri lanka good song s u p e r .
Praise the Lord Jesus Christ
Good bala sir
wow Super song
God bless you
Glory to God Amen hallelujah
Halleluya 🥳🥳💕Amen....Amen..
All Glory to jesus 👑
Amen God bless you sir 💐
God bless you Bro.Bala🧡🧡🧡
I love you so much....🥰🥰🥰💞💞💞💞💞💞💞💞💞
Jesus
Anna super continue gerthanai songs Giftson Daniel
Vettien satham
I like gana bala songs🙏🙏
സൂപ്പർ 🥰🥰🥰🥰❤️❤️❤️❤️👍👍👍👌👌👌👌👌
Praise the lord
Praise God 🙏
Praise the GOD
God is great God bless you Vijay TV
Superb 👌
In the name of jesus amen
This is the first time I'm listening to his song .very addictive voice❤❤❤❤
Glory to god. Amen
தமிழ் வாழ்க அஆ இ ஈஉஊ
Super..... Good voice.
Amen Appa
Nice voice
very nice song
AMEN ❤🔥
Amen 🎉
🙏🙏🙏👌🏾👌🏾👌🏾👌🏾
GOD BLESS YOU uncle
🤙
🤙
👌👍
Amen amen amen
Good voice