நாம் தாம் இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன் .... என்று வேற்றுமை கொள்கிறோம் ஆனால் இயேசு சுவாமி நம் அனைவரையும் தம் சொந்த பிள்ளைகளாகவும் குழந்தைகளாகவும் கருதுகிறார். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.
செரிக்கியுள்ள இதுக்கு போய் டிஸ்லைக் போடுறான் . பாடலை கேளுங்கள் என்ன ஒரு வார்த்தைகள்.என்ன ஒரு குரல் வளம்.மதங்களை தாண்டி மனதை வருடும் பாடல்.வாழ்க நின் புகழ் தாயே.நான் மாண்ட பின்னும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம். இது உனக்காக நீயே பாடிக்கொள்ளும் உன்னத பாடல். இதை மெருகூட்டி வாய்அசைக்கும் சகோதரி அருமை அருமை.
You r a blessed child. Im a hindu guy. But i love Islam, Hindu, Christian, Buddhist religion is a part of life but humanity is the best thing in our lives.
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம், தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நான் படிக்கும்போது இப்பாடலை தான் தினமும் இயக்குவார்கள். இது தான் தினமும் இறைவணக்க பாடல் ! பாளையங்கோட்டை திரு இருதய சகோதரர்களால் நடத்தப்படும் பள்ளி அது !
Note :both you and me are humanbeing.Dont bring religion as no one there in the world for replacing music -except mother's and father's love and childrens face.
Very correctly said sir, I too got attracted in this beautiful song once been to Velankanni , very mesmerizing song with deep meaning, beyond religion 👍🤝🙏
நான் ஈரோடு மாவட்டம் பூதப்பாடி . St Ignatius hr sec school பள்ளியில் படிக்கும் போது இந்த பாடலை கேட்டுள்ேளன். 5 வயதில் கேட்ட பாடல் இன்னும் என் மனதில் ஒரு ஏக்கத்தை ஏற்பட்டுள்ளது. I love Jesus.
Really amazing..i am hindu but addict this song...lub u jesus u only a permanent in everrything...mind blowing song...really melodial voice...great sis...
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் காலத்துக்கும் இந்த பாடல் அழியாது இந்த பாடலை கேட்க்கும் போது தன்னை அரியாமலேயே நாடி நரம்பெல்லாம் அப்படியே சிழிர்கும் பாடலை பாடியே அக்காவுக்கு வாழ்த்துக்கள்...💐💐💐
அவரது புகழ் கொடி கட்டி தான் பறக்கிறது..... குறைந்த வருடங்களில் 7500 க்கும் மேற்பட்ட பாடல்களை 12 மொழிகளில் பாடி எண்ணற்ற ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் சொர்ணலதா அம்மா...ஜானகி அம்மாவிற்கு பிறகு அதிக ரசிகர்கள் இவருக்கே.... தனக்கென்று குடும்பம் குழந்தை என எதையும் ஏற்படுத்தி கொள்ளாமல் இசைக்காக பிறந்து இசையிலேயே வாழ்ந்து இசையோடு மறைந்தவர் ...தனது மூச்சை அதிகம் அடக்கி பாடியதாலே நுரையீரல் செயலிழந்து இறந்து போனாள் இந்த இசைக்குயில் சொர்ணலதா
"I am Hindu but i love this song" Many people here have said this. It is true that devotional songs in all religions can touch our hearts when singers sing it with devotion. I love many devotional songs of Saivism, Vaisnavism, Christianity and Islam. Thanks Ms. Swarnalatha for your wonderful singing.
இயேசு அய்யா எங்களைரச்சிப்பாயக இந்த பாடலை கேட்க்கும் போது மனதில் என்ற்ற மகிழ்ச்சிஎன்னஒருஅழகான பாடல் பாடல் வரிகள் என்னற்ற அர்த்தங்கள் இந்த பதிவை வெளியிட்ட சேனலுக்கு என்னற்ற நன்றி நன்றி இயேசு அப்பா....சிவசங்கர் ..மலேசியா...
I used to hear this song at VAILANKANNI... on the way to beach from almost all the shops... Beautiful song... Any time you listen to this song, you will feel the Velankanni vibes
Me too bro. One time velankannila intha song ketu apdiye antha CD shop kita ninuten. En appa amma annan thambi naalu perum konjam thooram pona peragu thirumba vanthu ena kootitu ponanga. Apo na 4th std padichutu irunthen
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் இந்த பாடல் வெளிவர காரணமாக அமைந்தது எல்லாரையும் இயேசப்பா ஆசீர்வதிப்பாராக
நான் ஒரு இந்து ஆனாலும் இந்த பாடலின் இசையும் குரல்வளமும் எனக்கு மிகவும் பிடிக்கும்.இந்தபாடல் எல்லோர் மனதிலும் நிலைத்து நிற்க்கும்...ஆடல் இல்லாமல் இருந்திருந்தால் பாடல் மெருகு கூடி இருக்கும்.
நான் இந்து மதம் சர்தவன் நான் சிறு வயதில் 6 ஆம் வகுப்பு 2004 லில் படிக்கும் போது எனது பள்ளியில் பாட்டு டீச்சர் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த படல் என்னால் மறக்க முடியாத அனுபவம் 2004 தவசு முத்து நாடார் மேல் நிலை பள்ளி பொரையார் மாயவரம் dist
Love you my lord🙏😘 I'm so lucky I was born a Christian, married to a Hindu guy and I gave my son baptism.. 🙏 all bcz of ur grace my lord..🙏😘 we want to spend the rest of our life only fr yu my lord 🙏😘😘😘...
சிறு வயதில் என் பாட்டி ஊருக்கு போவேன்.. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, திருவிழா.. அங்கு காலையில் போடும் முதல் பாடல் இந்த பாடல்... சிறு வயது நினைவுகள் 😢😢😢🤗🤗🤗🤗
நான் படித்த பள்ளி :புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி- எலத்தகிரி. கிருஷ்ணகிரி. 2007-2012.பள்ளி பருவத்தின் போது கேட்ட பாடல்.. சுவர்ணலதா அவர்களின் குரலில்...
நான் இந்துவாக இருந்தாலும் இந்த பாடலைகேட்க்கும் போது மனசுக்கு ஒரு அமைதி கிடைக்கிறது என் அப்பா திடீரென இறந்து விட்டார் அந்த துக்கத்திலிருந்தும் கண்ணீரீல் இருந்தும் மீண்டு வந்தது இந்த பாடலின் முலம் மட்டுமே,.... என் குடும்பத்தில் எனக்கு யாரும் இல்லை என்ற கவலையை விட கடவுளுடைய அன்பு எனக்கு நிச்சயம் கிடைக்கும் என நம்பிக்கை இருக்கு எப்போல்லாம் என் மனசு கஷ்டமா இரூகோ அப்போ இந்த பாடலை கேட்பேன் அப்போ மனசு அமைதியாகி அதை சமாளிக்க கூடிய நிதானம் ஒரூ தெளிவு கிடைக்கும்.கடவுளே துணை.
நான் ஓரு இந்து ஆனால் இந்த பாடல் மிகவும் புடிக்கும் தனிமையா இருக்கும் போது கேட்டாள் போதும் மனசு சுகமா irukum
Enakum naanum Hindu tha
Karthar ungalay aser vathipar
Naanum bro
Nanaum 🙏🙏🙏
Same feeling
சிறு வயதில் என்னை மிகவும் கவர்ந்த பாடல். நான் இந்து. ஆமேன்
same to
@@jesuslovesyou85810:29
❤❤❤amen praise the lord sivan vishnu thirupathi elumalayain sabari
நான் ஒரு இந்து சமுதாயத்தை சேர்ந்தவன் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் சொர்ணலதா மேடம் அவர்களுக்கு அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🎉
வேளாங்கண்ணியில் இந்த பாடல் ஓலித்திடாத நாளே இல்லை தேவனின் மகிமை இப்பாடல் மூலம் அனைவரின் இதயத்தில் புத்துணர்ச்சி அளிக்கும் ஆமென்
நானும் இந்து தான் இந்த பாடல கேட்க்கும் போது மனசுக்கு ரொம்ப நிம்மதியாக இருக்கு Jesus
Tamillargal yaaruma Hindu kedayathu bro tamillargal ellarum crishten tha bro ithuthan unmai bro
இந்து இந்த பாடல் மனதை கவந்தது
நான் ஒரு இந்து. மனதிற்கு அமைதி தரும் வகையில் இந்த பாடல் வரிகள் உள்ளது.ஸ்வர்ணலதா அம்மா அவர்களின் குரல் மனிதர்கள் மாண்டாலூம் மறைந்து போகாது...
.
இந்த பாடல் எனக்கு ரொம்பிடிக்கும் சொர்ணலதா குரல் இனிமை
நாம் தாம் இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன் .... என்று வேற்றுமை கொள்கிறோம் ஆனால் இயேசு சுவாமி நம் அனைவரையும் தம் சொந்த பிள்ளைகளாகவும் குழந்தைகளாகவும் கருதுகிறார். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.
நான் முஸ்லீம் இருந்தாலும் எனக்கு இந்த பாடலை கேட்கும் போது எனக்குள் ஓரு நிம்மதி வருகிறது
I am hindu... Nanum kastama irrukum pothu kapen😇
Karanam swarnalatha mam voice
God bless you 🙏 family
Ama😍😍😍
Am too Same for me too
மதங்களை கடந்து கேட்க வைப்பது Humming Queen சொர்ணலதா அம்மா குரல் தான்... என்றும் சொர்ணலதா ரசிகன் நான்
நான் பிறப்பால் இந்து ஆண்டவரின் இந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்தது சகோதரியின் குரல் மேலும் மெருகூட்டியது.
This song very beautiful
Ithu film play back singer swarnalatha voice. Avanga pesinathu
எல்லாம் ஆலாபனை அரசி,காந்த குரலழகி,இசைக்குயில்,கானகுயில், சொர்ணகுயில் சொர்ணலதா அம்மா குரல் தான்..
Moakancasr
நந்திவர்மா இது ஸ்வர்ணலதாவின் குரல்
என் வாழ்க்கையில் இப்படி ஒரு குரலை கேட்டதில்லை உயிர் உள்ள வரை இந்த பாடல் கேட்டுகொண்டே இருக்கும். சகோதரிக்கு நன்றி. வாழ்க jesus.
Athu ivnga voice ila pa....mam voice
Swarna Latha mam
@@iamkowsika6095 àpppp😁pp😁A, q2 2 was WWẞWZZw,
Samcharles
Shalom from🇲🇾🙏🏼🥰
நான் ஒரு இந்து இயேசு அப்பாவை ரொம்ப பிடிக்கும்
I am Muslim..i like this song.. really supper song apart from religion awesome song.....
செரிக்கியுள்ள இதுக்கு போய் டிஸ்லைக் போடுறான் . பாடலை கேளுங்கள் என்ன ஒரு வார்த்தைகள்.என்ன ஒரு குரல் வளம்.மதங்களை தாண்டி மனதை வருடும் பாடல்.வாழ்க நின் புகழ் தாயே.நான் மாண்ட பின்னும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம். இது உனக்காக நீயே பாடிக்கொள்ளும் உன்னத பாடல். இதை மெருகூட்டி வாய்அசைக்கும் சகோதரி அருமை அருமை.
இந்த பாடலை பாடி தந்த ஸ்வர்னலதா அம்மாவுக்கு நன்றி 😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚
ஏத்ரைத்ளதெனச
Hi
I am Muslim, I was studied in Christian school, from tat day I love this song ... Very peaceful... Thank you soooo much mam....
Amen
Very good
Mee to bhai
You r a blessed child. Im a hindu guy. But i love Islam, Hindu, Christian, Buddhist religion is a part of life but humanity is the best thing in our lives.
@@ravikanth181but islam is different
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம், தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நான் படிக்கும்போது இப்பாடலை தான் தினமும் இயக்குவார்கள். இது தான் தினமும் இறைவணக்க பாடல் !
பாளையங்கோட்டை திரு இருதய சகோதரர்களால் நடத்தப்படும் பள்ளி அது !
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்
என் அன்னை ஸ்வர்ணலதா சாயும் பொழுது எல்லா கடவுளரம் எங்கே சென்றார்கள் 😭😭😭
😢
Im muslim. But I always prayed jesus when i was studied in my scool days. Every single day. And i miss my friend sebastin.🌹
God bless you bro. Jesus will be always with you to lead you ❤
ஸ்வர்ணலதா mam voice என்றும் இனிமை ❤️
Hi.143..u
@@maheshhmagi1335 u7uuu7ú
Super song ,the most touchable our heart
நான் ஒரு இந்து ஆனாவ் இந்த பாடலை கேட்கும் போது மனதில் பல ஆனந்தம்
நான் ஒரு முஸ்லிம்! எனக்கும் அப்படித்தான் சகோதரரே !!
Note :both you and me are humanbeing.Dont bring religion as no one there in the world for replacing music -except mother's and father's love and childrens face.
@@anbarasusuyambulingam502 ki v
What a lyrics...
What a voice....
I LOVE JESUS...
Amen
Singer swarnalatha voice gives soul to the song.....what an unique voice!!!!who are all like swarnalatha????.....
மதத்தை தாண்டி எதோ ஒரு உணர்வை தூண்டி புல்லரிக்க வைக்கிறது இந்த பாடல்.. எப்பொழுதாவது வேளாங்கண்ணி சென்றால் இந்த பாடலை கேக்கலாம்
நானும் கேட்டுருக்கிறேன் வேளங்கண்ணியில்
Very correctly said sir, I too got attracted in this beautiful song once been to Velankanni , very mesmerizing song with deep meaning, beyond religion 👍🤝🙏
We are going to be in the area tomorrow and
We are have a great can time and then we'll see you soon
I will be
நான் ஈரோடு மாவட்டம் பூதப்பாடி . St Ignatius hr sec school பள்ளியில் படிக்கும் போது இந்த பாடலை கேட்டுள்ேளன். 5 வயதில் கேட்ட பாடல் இன்னும் என் மனதில் ஒரு ஏக்கத்தை ஏற்பட்டுள்ளது. I love Jesus.
நான் இந்து ஆனால் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்
இந்த பாடலை கேட்டால் ஏதோ சோகம் வருகிறது 😭😭😭😭😭😭....... மதத்தை தாண்டி ஏதோ உணர்வு வருகிறது
கல்லயையும் கரைக்கும் மந்திர குரல். இத பாட்ட கேட்டாலே என்னை அறியாமலே கண்ணீர் வருது.
Daniel
Swarnalatha amma kural
I am a Hindu. Heart melting sweet Song n Voice. Praise The LORD. Hats of to the singer n Music.
Really amazing..i am hindu but addict this song...lub u jesus u only a permanent in everrything...mind blowing song...really melodial voice...great sis...
Amen
I am Hindu but my fev song semma voice 😊
Josebaby,ok
God blessings you
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் காலத்துக்கும் இந்த பாடல் அழியாது இந்த பாடலை கேட்க்கும் போது தன்னை அரியாமலேயே நாடி நரம்பெல்லாம் அப்படியே சிழிர்கும் பாடலை பாடியே அக்காவுக்கு வாழ்த்துக்கள்...💐💐💐
Unmaiya semaa songs
That's famous singer Late Miss.Swarnalatha
Athanaiinpangal
Start
Super sister
Na muslim..naa christin scool la padikum pothu entha song poduvaga..song krkum pothu school memories tha varuthu😍🤗
இறைவனோடு இணையும் காலம் நினைத்து போற்றும் அற்புதமான பாடல்
My all time fav'ourite song -அற்புதமாக பாடிய சகோதரியே உன் புகழ் பரவட்டும்
ithu play back singer swarnalatha padinaga
அவரது புகழ் கொடி கட்டி தான் பறக்கிறது..... குறைந்த வருடங்களில் 7500 க்கும் மேற்பட்ட பாடல்களை 12 மொழிகளில் பாடி எண்ணற்ற ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் சொர்ணலதா அம்மா...ஜானகி அம்மாவிற்கு பிறகு அதிக ரசிகர்கள் இவருக்கே.... தனக்கென்று குடும்பம் குழந்தை என எதையும் ஏற்படுத்தி கொள்ளாமல் இசைக்காக பிறந்து இசையிலேயே வாழ்ந்து இசையோடு மறைந்தவர் ...தனது மூச்சை அதிகம் அடக்கி பாடியதாலே நுரையீரல் செயலிழந்து இறந்து போனாள் இந்த இசைக்குயில் சொர்ணலதா
"I am Hindu but i love this song" Many people here have said this. It is true that devotional songs in all religions can touch our hearts when singers sing it with devotion. I love many devotional songs of Saivism, Vaisnavism, Christianity and Islam. Thanks Ms. Swarnalatha for your wonderful singing.
Exactly brother, Iraivanidam kai yendhungal song kuda.
Mind touching song
Lo
நானும் இந்து. கிறிஸ்துவ பள்ளியில் படித்த எனக்கு ஜீசஸ் மீது தீராத அன்பு என்றைக்கும் உண்டு.
I Want this song in english lyrics
me also same...
இயேசுவே உந்தன் அன்பே நிரந்தரம்🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Amen essapa❤❤❤
Glory to God 🙏
தேவனை மகிமை படுத்தும் பாடல். கர்த்தர் ஒருவரே நிரந்தரம் 😘
Samcharles
நான் ஒரு இந்து மதத்தை சார்ந்தவன் ஆனாலும் இந்த பாடலைக் கேட்கும் போது எம்மதமும் சம்மதம் என்றே தோன்றுகிறது 🌹🙏
I like you ❤️😍
I am Hindu but I like this song
Voice calls
,9597097342
Me also hindu.. Studied Christian school, when I hear song at prayer goosebumps..5th std memories 😅
S i
you're stupid nt song ,then why you going Christian school .idiots
Anna 😍😍😍same to you 😘😘
😀😀
@@jamesantonyraj8683 😇😁
இப்பாடலை கேட்கும் போது எண்ணிலடங்கா சோகம்...5. வயதில் அனாதை இல்லத்தில் கேட்ட நினைவு😭😭😭
😂😂❤️💪🏻
Kandu pudikirala aalavoku worth illaa🤣
P
Kavala padathinga
@@sivabalan3328 hmm
நானும் ஒரு இந்து இந்த பாடல் வரிகள் மிகவும் பிடிக்கும்.
I am hindu but intha song ah kekkayila enaku kanneer🙍 vanthiruchuuu..... Intha ulakathula Jesus eppavume neenga tha nirantharam... I love my jesus
Superb
Really Jesus is very very very good god
Tamil To day urban luk
Really Very Sweet Voice,,, Super music And meaningful written Hatts off !!!
Tamil day
naan school la padikkum bodhu indha song public exam ku pogum bodhu poduvanga Ippa keta past memories varudhu really Semma song heart melting song
Same
NICE SONGS AVE MARIYA BM
Adhae anubavam enakkum, public exam time la dhan first indha song keten
Same bro childhood memories... 😍
Crt bro nanum enga schl la poduvanga
நீ மறைந்தாலும் இந்த பாட்டு மறையாது மகளே சொர்ணலதா. அவருடைய பாதத்தில் நீஇருப்பாய்
Y is she alive or not
Padmavathy Vellingiri நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் மகள்
Very ni
She is alive in HEAVEN
அற்புதமான பாடல்வரிகள்
இயேசு அய்யா எங்களைரச்சிப்பாயக இந்த பாடலை கேட்க்கும் போது மனதில் என்ற்ற மகிழ்ச்சிஎன்னஒருஅழகான பாடல் பாடல் வரிகள் என்னற்ற அர்த்தங்கள் இந்த பதிவை வெளியிட்ட சேனலுக்கு என்னற்ற நன்றி நன்றி இயேசு அப்பா....சிவசங்கர் ..மலேசியா...
அமைதியான இடத்தில் கண்களை மூடிக் கொண்டு இப்பாடலை கேட்டு பாருங்கள்... மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது
Absolutely ☮️🎧
Hi
@@neenaevanjalin9495 Hii
U r right
Mmm
நிரந்தரம் பாடலைப் பாடி நிரந்தரமாக எமைப் பிரிந்து சென்ற சகோதரி ஸ்வர்ணலதாவிற்கு அடியானின் சமர்ப்பணம்
எப்போதெல்லாம் சோகம் வருகிரதோ அப்போதெல்லாம் இந்த பாட்டை கேட்டாள் எனக்குள் ஒரு புத்துணர்வு எப்போதும் கிடைக்கிறது.
அலைபாயும் மனதுக்கு அமைதிதரும் பாடல்
I used to hear this song at VAILANKANNI... on the way to beach from almost all the shops...
Beautiful song...
Any time you listen to this song, you will feel the Velankanni vibes
Ur correct brother I also heard in beach way from many years
Same here
Yes
Me too bro. One time velankannila intha song ketu apdiye antha CD shop kita ninuten. En appa amma annan thambi naalu perum konjam thooram pona peragu thirumba vanthu ena kootitu ponanga. Apo na 4th std padichutu irunthen
Yes true, Amen
பாடலை கண்டேன் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
உயிர்த்தெழுதலை நம்பாத அநேக கிறிஸ்தவர்கள் மத்தியில் உயித்தெழுதல் நிச்சயம் உண்டு என அழுத்திக்கூறும் அருமையான பாடல்.
School memories varuthu... Prayer song intha song than daily... Graceful song!
Amen
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
ஜீசஸ் எனக்கு நிறைய உதவி பண்ணி இருக்கீங்க நன்றி ஆண்டவரே
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் இந்த பாடல் வெளிவர காரணமாக அமைந்தது எல்லாரையும் இயேசப்பா ஆசீர்வதிப்பாராக
am a Hindu but I love the song most .....it means a lot to me ......
Shalu Chand thanks bro
நான் ஒரு இந்து ஆனாலும் இந்த பாடலின் இசையும் குரல்வளமும் எனக்கு மிகவும் பிடிக்கும்.இந்தபாடல் எல்லோர் மனதிலும் நிலைத்து நிற்க்கும்...ஆடல் இல்லாமல் இருந்திருந்தால் பாடல் மெருகு கூடி இருக்கும்.
I'm Hindu.. This song is close to my heart.😍😍
நல்லா இருக்கும் என்று கூறப்படுகிறது
I'm also hindu.... This song close to my 💜❤
@@govindan.kramesh4180 r
😍
@@govindan.kramesh4180 daze.
ஆஹா நல்ல தரமான இசைக்கலஞ்சியம்
தரமான உயிர்குரலில் உலாவிய சொர்ணலதா அவர்களே ஜீஸஸ் புகழ்பாட நேரடியாக சென்றுவிட்டீர்களா!!!
நான் ஒரு இந்து அன்னை வேளாங்கன்னி தாயை வணங்குவேன் வேளாங்கன்னி ஆலயத்து அடிக்கடி சென்று வணங்குவேன் கர்த்தர் அவர்களையும் வணங்குவேன்
மதங்களை கடந்து மனதிற்கு நிரந்தரஅமைதி கொடுக்கும் அறுப்புதமான பாடல்
Hi I am yuvi constant reamberancs guide god
மாதாவே சரணம்
அவனை மிஞ்சவும்,
அவனின் அன்பிற்கு
நிகராகவும் யாருடையது
உண்டு.
Swernalatha amma voice 🥰😍😘
உண்மை சோதரரே !!...
My life song because iam a Hindu but I love jesus this voice to create a fresh energy of my life thank u so much for this to give me
திகட்டாத தேனிசை எத்தனை தடவை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்டு மகிழும் இனிய பாடல்
நான் இந்து மதம் சர்தவன் நான் சிறு வயதில் 6 ஆம் வகுப்பு 2004 லில் படிக்கும் போது எனது பள்ளியில் பாட்டு டீச்சர் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த படல் என்னால் மறக்க முடியாத அனுபவம் 2004 தவசு முத்து நாடார் மேல் நிலை பள்ளி பொரையார் மாயவரம் dist
எவ்வளவு சோகம் இருந்தாலும் இந்த பாடலை கேட்டவுடன் மன நிம்மதியா இருக்கும் மிக அருமையான பாடல்
I wanna love with song..... Endha song kekalaina anaiku Day fulfill aagathu..... Lovely voice
இயேசுவே நிரந்தரம்
Jesus loves you all
Love u jesus
True
@@krishna6373 ruclips.net/video/sVKoGfg4GGk/видео.html Paarunga Nanba enga Channel layum 🙏🙏🙏🙏🙏
Jesuss
@Jagan P 9
Ennota schoola daily morning prayer muttunchathum intha song pattuvom such a lovely memories.
மாறும் உலகில் மாறா உன் அன்பே நிரந்தரம் னு பாடுங்க... thanks thanks... love this song. thank god
Love you my lord🙏😘 I'm so lucky I was born a Christian, married to a Hindu guy and I gave my son baptism.. 🙏 all bcz of ur grace my lord..🙏😘 we want to spend the rest of our life only fr yu my lord 🙏😘😘😘...
I am Hindu but I like this songs vvvvery much because I desire Jesus
@@dayalandeepa5913 so you want to become Christian right??
உண்மை தான் இயேசுவே நிங்கள் தான் என்றுமே நிரந்தரம்
amen
Amen
super
நான் இந்து சமயம் இப்படி ஒரு குரலை கேட்டதில்லை ❤️❤️
Do.
. .. ... .
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடலை பாடியவர்கள் இயேசப்பா
நான் ஒரு முஸ்லிம் இந்த பாடல் எனக்கு சின்ன வயதில் இருந்து பிடிக்கும் கேட்கும் போது மனதுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கும் 😊
நான் இந்து ஆனல் இந்த பாடலை கேக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும் 😘😘😍😍
Iam hindu but I love this song
Amen
கல் நெஞ்சு உள்ள மனிதரையும் கண்ணீர் விட வைக்கும் பாடல் .......
சிறு வயதில் என் பாட்டி ஊருக்கு போவேன்.. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, திருவிழா.. அங்கு காலையில் போடும் முதல் பாடல் இந்த பாடல்... சிறு வயது நினைவுகள் 😢😢😢🤗🤗🤗🤗
நான் சிவபக்தன் எனக்கு மிகவும் பிடித்தபாடல் இது..
அது மட்டுமல்ல இயேசு கிறிஸ்துவும்... அல்லாவும் என் தெய்வங்களே..
வாய்ப்பில்லை ராஜா. இங்க வந்தா இயேசு மட்டுமே கடவுள்🔥
அருமையான. .பாடல்...எத்தனை முறை. .கேட்டாலும். ..திகட்டாத. . பாடல். ..
super song
kannathasan k o
Dai thambi
super song
@@reniarul3249 Zxcbbm
நான் படித்த பள்ளி :புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி- எலத்தகிரி. கிருஷ்ணகிரி. 2007-2012.பள்ளி பருவத்தின் போது கேட்ட பாடல்.. சுவர்ணலதா அவர்களின் குரலில்...
Im frm kerala. Magic voice of swanalatha. miss u mam
Naan Bangalore ennaku romba pudikum endha songa velankanni amma life long marakkamaten amma
Enga school prayer song la naanga paaduvom... after 15 years i heard this song... my school life return....
இப்பாடலுக்கு மதம் இல்லை. மனதிற்கு இதம் தரும் அருமையான பாடல் ..காலத்தால் அழியாதவை ..
மதம், இனம் கடந்து கவலை நீக்கும் அற்புத பாடல் வரிகள் மற்றும் குரல் வளம்
மதங்கள் கடந்த இனிமையான பாடல்
V.karolin
ஜஜஜஜஜ
sasikumar sasi
sasikumar sasi YB TV
seri
அருமையான பாடல் இந்த பாடலை கேட்கும் போது என் மனதிற்குள் ஒரு அனமதி கினடக்கிறது
சுவர்ணலதா மேடம் நீங்கள் ஒரு அற்புதம் அதிசயம்
Jesus ennoda vinova enkooda serthu vachidungal 🙏plss pls Swarnalatha mam voice always melting voice🥰
Swarnalatha voice 😍😍😍😍😍😍😍😍😍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 merry Christmas to all . Jesus lives in us. .
Song lyrics swarnalatha mam voice and music fantastic for ever♥️♥️♥️♥️👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
நான் இந்து இந்த பாடலை கேட்கும் போது வலிகள் குறைகிறது my favourite singer swarnalatha singing song miss you 😭😭
நான் இந்துவாக இருந்தாலும் இந்த பாடலைகேட்க்கும் போது மனசுக்கு ஒரு அமைதி கிடைக்கிறது என் அப்பா திடீரென இறந்து விட்டார் அந்த துக்கத்திலிருந்தும் கண்ணீரீல் இருந்தும் மீண்டு வந்தது இந்த பாடலின் முலம் மட்டுமே,.... என் குடும்பத்தில் எனக்கு யாரும் இல்லை என்ற கவலையை விட கடவுளுடைய அன்பு எனக்கு நிச்சயம் கிடைக்கும் என நம்பிக்கை இருக்கு எப்போல்லாம் என் மனசு கஷ்டமா இரூகோ அப்போ இந்த பாடலை கேட்பேன் அப்போ மனசு அமைதியாகி அதை சமாளிக்க கூடிய நிதானம் ஒரூ தெளிவு கிடைக்கும்.கடவுளே துணை.
மனதில் இன்பத்தை தரும் அருமையான குரல்
Arumaiyana
song
காலம் வென்ற பாடல். All time favourite😘😘😘
H
Subarsong
Sridhar P
67likes bro
Qq
heart touching song ☺☺☺☺
Jesus is always with us
never trust anyone in this temporary life , but always trust JESUS