அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அத்திக்கடவு திட்டம் தாமதமானது Athikadavu-Avinashi project |
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு, நன்றி தெரிவிக்கும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவையில், அன்னூர் அருகே கஞ்சப்பள்ளியில் விவசாய சங்கங்கள் பாராட்டு விழா நடத்தின.
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa
🌱🌱🌱🌱🌱🌱👌👌👌👍👍👍
EPS முதலமைச்சர் இருந்த பொழுது அனைத்து திட்டங்களையும் கொங்கு மண்டலத்திற்கு மட்டுமே செய்துள்ளார் மற்ற மாவட்டங்களில் எந்த நலத்திட்டங்களும் செய்யவில்லை எடப்பாடியை புறக்கணிப்போம்
இது ஒரு பொது நிகழ்ச்சி எப்படி இரண்டு தலைவர்படம்வைப்பார்கள் நானும் ஒரு பொதுவான விவசாயி தான் எதிர்கட்சி காரர்கள் இதை ஒரு பிரச்சனை ஆக்குகின்ரார்கள்
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வ க கட்சி தலைவர் ஆவார்
வன்னியர் மற்றும் கவுண்டர் இரண்டு சாதி கட்சி தலைவர்
🌱🌱✌️✌️ AIADMK
எங்கே எம் ஜி ஆர், ஜெ படம்..
Daiii romba koovranda iva
எங்கே எம் ஜி ஆர், ஜெ படம்..