ரம்புட்டான் பழத்தை யார் சாப்பிடக்கூடாது தெரியுமா?.. |

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 56

  • @ramaswamyt4047
    @ramaswamyt4047 5 месяцев назад +47

    வெளிநாட்டில் உற்பத்தியாகும் பழவகைகளை நமது பகுதியிலும் உற்பத்தி செய்யப்படுகின்றது என்ற செய்தியையும், பழங்களின் விவரத்தையும் அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் கூறிய அறிவிப்பாளரும் முன்னாள் விவசாய அதிகாரியுமான திரு.ஷேக் முகைதீன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

  • @Liyasherin-tamil
    @Liyasherin-tamil 5 месяцев назад +12

    பிபிசி தமிழ் நியூஸ் பார்த்த மாதிரியான ஒரு திருப்தி..... நல்ல விளக்கம் நல்ல பேச்சு வாழ்த்துக்கள் ஐயா

  • @GreenlandNursery
    @GreenlandNursery 5 месяцев назад +24

    நண்பர் சேக் (துணை வேளாண் அலுவலர்) அழகான தகவல்களை தெரிவித்ததற்கு நன்றி❤

  • @ganesansopi7270
    @ganesansopi7270 5 месяцев назад +26

    யார்
    சாப்பிடுவது
    என்ற
    தலைப்பு
    அதை. விட்டு
    ரம்பம்
    போடக்கூடாது

  • @nivedhasubbaiahkumar1688
    @nivedhasubbaiahkumar1688 5 месяцев назад

    அருமை யான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @MathiyalaganSasidharan
    @MathiyalaganSasidharan 5 месяцев назад +5

    சூப்பர் விளக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @rrenuga611
    @rrenuga611 5 месяцев назад +3

    மேட்டுப்பாளையம் to குன்னூர் ரோட்டில் கிடைக்கும் sema taste சூப்பர் ரா இருக்கும்

  • @Tamiltrips
    @Tamiltrips 5 месяцев назад +4

    Super pazham nan Itha Thailand la ipa than sila mathangaluku munadi saptu, namma channel fruit review potrken👍🏼

  • @moorthivm6748
    @moorthivm6748 5 месяцев назад +7

    பப்பாளி பழங்களை நிறைய சாப்பிட்டு உங்கள் ஆரோக்கியத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

  • @RajalashamiSuppiah
    @RajalashamiSuppiah 5 месяцев назад +1

    Rambutan, Mangosteen n Durian are famous Malaysian fruits. Today our family Chinese friend brought, Durian, Pomelo n Rambutan from his Orchard. When we had an Orchard, there were lots of Durian trees of different varieties. The best variety is the Musang King. One durian will cost about RM 35 to RM 40 but it's really worth the price. Rambutans too have different varieties n colour. There is one variety called Anak Sekolah. Mangosteen is not in season now,eat only ripe Mangosteen which will be dark brownish colour n will open up easily when pressed in-between both finger palms. The milk from unripe Mangosteen is very dangerous when consumed. Enjoy the taste of Malaysian fruits.🎉🎉. From Malaysia..

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 5 месяцев назад +1

    அருமை.

  • @SanjaySanjay-qy6vu
    @SanjaySanjay-qy6vu 5 месяцев назад +14

    கண்ணியாகுமரி மாவட்டம் எங்க ஊர் பக்கம் எல்லாம் வீட்டுலயும் வளருது

  • @Nelaothama
    @Nelaothama 5 месяцев назад +20

    1. உடலுக்கு அதிக உஷ்ணம் தரும் பழம் இது. 2. சர்க்கரை நோயாளிகள் இதனை உண்ணக் கூடாது. 3. ரம்புத்தான் என்றே மலேசியா, சிங்கப்பூர் தமிழர்கள் அழைப்பர். ... சிங்கப்பூரிலிருந்து...

    • @arrowsolutiononeclick6031
      @arrowsolutiononeclick6031 5 месяцев назад

      நன்றி தலைப்பை தவற மீதி எல்லா பேசறாங்க கடுப்பேத்தரங்க Bro

    • @thalapathirasigan5651
      @thalapathirasigan5651 5 месяцев назад +3

      விளக்கத்திற்கு நன்றி 🤝

  • @aravannaszvelaiatham5784
    @aravannaszvelaiatham5784 5 месяцев назад

    Malaysia buah-buahan.......Malaysia fruits......❤

  • @aproperty2009
    @aproperty2009 5 месяцев назад +6

    அரசு திருநங்கைகளுக்கு விவசாயம் செய்ய தொழிற்ப்பயிற்சி அளித்து அவர்களுக்கு நிரந்த வாழ்வாதாரம் செய்து தரவண்டும்.

    • @Desanesan
      @Desanesan 5 месяцев назад

      இப்படி செய்தால் திருநங்கைகள், தெரு நங்கைகளாக வலம் வருவதை தவிர்க்கலாம்.

  • @jeszymin8062
    @jeszymin8062 5 месяцев назад +1

    bua....rambuttan....nan..🇲🇾

  • @shanmugasundarams7285
    @shanmugasundarams7285 5 месяцев назад +6

    இதனால் என்னபயன்.இதில் என்ன சத்து இருக்கு??

  • @SadhaRamya
    @SadhaRamya 5 месяцев назад

    My fav

  • @syedsulaiman3205
    @syedsulaiman3205 5 месяцев назад

    Marriappan annan vallam

  • @kannangkkannan8602
    @kannangkkannan8602 5 месяцев назад

    Sabarimala pora idathulathan na ierukken oru Nalaikku 10 palam shapuduren .

  • @SLV_familyt
    @SLV_familyt 5 месяцев назад +5

    இலங்கையில் மல்வானை என்ற ஊரில் அதிக ம் பயிரிடப்பட்டுள்ள து

  • @papayafruit5703
    @papayafruit5703 5 месяцев назад

    Is it பலம் or பழம் ?

  • @SureshKumar-iw6dm
    @SureshKumar-iw6dm 5 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙌

  • @sobia-vs-akshita
    @sobia-vs-akshita 5 месяцев назад +4

    Fruits la worst na ithu than.... Yarum vankathinka... Thol la urijal palam nu white a irukum athukula oru seed... Kita thatta plums a cover pana epdi irukumo apditha.. but plums la konjam sapdra mari irukum ithula apdi ila... Bubble com a sapdra mari so waste of money...

  • @sivalingamd3523
    @sivalingamd3523 4 месяца назад

    கர்ப்பிணிகள் ரம்புத்தான் பழம் சாப்பிடலாம் என மருத்துவர்கள் சாப்பிடலாம் என சொல்கிறார்களே?

  • @sniper.1919
    @sniper.1919 5 месяцев назад

    Therium. Skin problem vullavargal.

  • @ParamasivamG-gs3bq
    @ParamasivamG-gs3bq 5 месяцев назад +2

    ஐயா இந்த கண்ணு எங்கே இருக்கிறது? நாங்கள் வாங்கிக் கொள்ளலாமா

  • @abalanabalan6384
    @abalanabalan6384 5 месяцев назад +6

    முதலில் சொல்ல வேண்டிய விஷயத்தை கடைசியில் சொல்லி இருக்கிறீர்கள் இந்த பழத்தை குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது இது நல்ல விஷயம்

  • @navaladis2024
    @navaladis2024 5 месяцев назад

    Title ku ethuku enaya samatham

  • @Lifetravel07
    @Lifetravel07 5 месяцев назад

    நாளுக்கு நான்கு சாப்பிடுகிறேன்

  • @BalaramanA-jb7vw
    @BalaramanA-jb7vw 5 месяцев назад +9

    ரோட்ல வித்துக்கிட்டு இருந்தாங்க இது என்ன பழம் கேட்டேன் ஓசில ஒரே ஒரு பழம் கொடுத்தாங்க அந்தப் பழத்த தான் தான் நான் சாப்பிட்டேன் இன்னும் காசு கொடுத்து நான் வாங்கி சாப்பிடல

  • @pk..DHANAPALAN
    @pk..DHANAPALAN 5 месяцев назад

    வள வள...

  • @GANESHK-wb2wf
    @GANESHK-wb2wf 5 месяцев назад +2

    Don't eat sugar patient and below 10 years children ❤👏👏👌👌👌🙏🙏🙏😎😎😘😘😘

  • @DheivamK-lm6wt
    @DheivamK-lm6wt 5 месяцев назад +4

    Nenga potta thalaippukkum sonnatharkkum sampanthame ellai 😢😢😢😢😢

  • @Sanjay-ie7ju
    @Sanjay-ie7ju 5 месяцев назад

    Dai enna da head lines potu irukinga

  • @veerakvmwest6816
    @veerakvmwest6816 5 месяцев назад

    பலம் அல்ல பழம்

  • @geethari4170
    @geethari4170 5 месяцев назад

    Monkey ku safety ah monkey ku kodunga pa

    • @krishk8105
      @krishk8105 5 месяцев назад

      Neenga nattu kodunga😡

  • @YasothaSIVAKDADCHA
    @YasothaSIVAKDADCHA 5 месяцев назад +1

  • @dannykrish716
    @dannykrish716 5 месяцев назад

    u r said palam u r tamil??? i thing u r lamp

  • @Itz_me_youtube_owner
    @Itz_me_youtube_owner 5 месяцев назад

    Froud pasangala 🤧

  • @AmuVaram
    @AmuVaram 5 месяцев назад

    Intha pazhamnalla irukathu waste

  • @mathukumar4212
    @mathukumar4212 5 месяцев назад

    Koliyadik😅a vantha adutha nattu terudargal