சிவனடியார் - How become Sivanadiyar - Thanjai Bhuvneswari | Anmeegam | Devotional Speech-2020

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 май 2020
  • How to become Sivnadiyar - To sacrifice few things to become a real sivanadiyar.....
    #Sivanadiyar #sivanspeech #sivasiva #tamilspeech

Комментарии • 215

  • @chaku7594
    @chaku7594 Год назад +2

    ஈசன் அடி போற்றி.. மிக்க நன்றி அம்மா.. திருவடி பணிகிரேன் ... திருவருள்,🙏🙏🌺🌺

  • @sundarabharathi4882
    @sundarabharathi4882 3 года назад +11

    சிவாய நம.தங்கள் உரையை அடியேன்,இன்றுதான் கேட்கும் பாக்கியம் பெற்றேன்.மெய்சிலிர்க்கிறது அம்மா.மிக்க நன்றி.

    • @ThanjaiBhuvneswari
      @ThanjaiBhuvneswari  3 года назад +3

      சிவ சிவ சிவார்ப்பணம் நன்றி.

  • @mathankumar6549
    @mathankumar6549 Год назад +1

    தெளிவு அடைந்தேன் தாயே ஒம் நமசிவாய

  • @sumathi8099
    @sumathi8099 2 года назад +1

    செம்மையாக எனக்கு புரியும்படி நீங்க பரம்பொருளை அரிய தகவல்கள் தந்திங்க மிகவும் நன்றி ஓம் சிவாய நம

  • @user-zv9jq2rj5m
    @user-zv9jq2rj5m Год назад

    உங்கள் சிவ தொண்டு சிறந்தது... சிவனை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு ஆத்மா வுக்கும் மிக சிறந்த வழிகாட்டி பதிவு.. என் சிரம் தாழ்த்த வணக்கம்..

  • @arunkumara6351
    @arunkumara6351 2 года назад +6

    இன்று தான். தங்கள் பதிவை கேட்கும் பாக்கியம் பெற்றேன். தாயே ஓம். நம சிவாய

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 3 года назад +8

    எல்லாம சிவமயம்
    ஓம் நமசிவாய
    மிகவும் நன்றி அம்மா
    உங்கள் பதிவுக்கு
    அருமையான பதிவு
    வாழக வளமுடன்
    நன்றி வணக்கம்

    • @ThanjaiBhuvneswari
      @ThanjaiBhuvneswari  3 года назад +2

      சிவார்ப்பணம் நன்றி சார்

  • @margeshr8349
    @margeshr8349 3 года назад +6

    மிகவும் அழகான மற்றும் பயனுள்ள செய்திகள் அன்பே சிவம்

  • @user-wd1ft8gi2f
    @user-wd1ft8gi2f Год назад +1

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை யானகருத்துஅம்மா👌🙇📿🌹🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம்

  • @user-vr1wo9me9o
    @user-vr1wo9me9o 2 года назад +6

    🙏நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏

  • @naathanyogiram
    @naathanyogiram 2 года назад +6

    அருமை அருமை மங்கயர்கரசியோ.....தேவர்கள் ராணியோ....... வாழ்த்துக்கள் வரமாகட்டும் தாயே பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு நீ வாழனும் தாயே!!!......

    • @ThanjaiBhuvneswari
      @ThanjaiBhuvneswari  2 года назад

      நன்றி ஐயா சிவார்ப்பணம்.

  • @vasuhimanoharan
    @vasuhimanoharan 4 года назад +16

    வாழ்க நீவீர் பல்லாண்டு

    • @thunderanand
      @thunderanand 2 года назад

      ruclips.net/video/0iS9qlijoIM/видео.html

  • @kalababu6574
    @kalababu6574 3 месяца назад

    ஓ்சிவசிவஓம் உங்கள் பணிவுக்கு என்னோட மனம் ❤❤❤ நன்றி அம்மா.

  • @saro318
    @saro318 3 года назад +7

    சிவாயநம. அருமை அம்மா.

    • @thunderanand
      @thunderanand 2 года назад +1

      ruclips.net/video/0iS9qlijoIM/видео.html

  • @jananijayashree4236
    @jananijayashree4236 3 года назад +4

    சிறந்த சொற்பொழிவு வாழ்க வளத்துடன்

  • @bharathirajam3257
    @bharathirajam3257 2 года назад +1

    சிவ சிவ

  • @kalaiselvan4765
    @kalaiselvan4765 2 года назад +1

    இருபதையும் என்னால் இயன்ற அளவு முயன்று வருகிறேன் என்று நம்புகிறேன் அம்மா

  • @sujatharamasamy4531
    @sujatharamasamy4531 2 года назад +1

    அருமை 👌அடியார்க்கு அடியேன்.... 🙇‍♀சிவாயநம திருச்சிற்றம்பலம்.... 🙏

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 года назад +1

    அருமை அருமை அருமை அருமை அருமை நன்றிகள்பலபலபலபலபல ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஏகம்பத்துரைஎந்தாய்போற்றி பாகம்பெண்ணொறுஆணாய்போற்றி அண்ணாமலைஎம்அய்யாபோற்றி கண்ணார்அமுதக்கடலேபோற்றி காவாய்கணகத்திரளேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரர்தந்தையாரேமங்களேஸ்வரிதாயாரேபோற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌺🌻🌸🍀🌹🏵🌼💐💮☘️🌷🍌🍌🍇🍒🍋🍉🍓🍍🍐🍎🍊🌾🍬🥥🥥⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @amudhat2633
    @amudhat2633 Год назад +1

    அன்பே சிவம்

  • @sekargs2890
    @sekargs2890 Год назад +1

    நன்று மிகவும் நன்று

  • @venniladhanasekaran7072
    @venniladhanasekaran7072 2 года назад +3

    Arputham sister 🌹🌹 Anbe sivam 🌹🌹 அழகான விளக்கம்.அருமையான பதிவு.எம்பெருமான் ஈசன் திருவடியே துணை. Esanodu irandra கலப்பதே valkkayin லட்சியம்.🌹🌹🙏🙏

  • @rrateesh
    @rrateesh 2 года назад +4

    திருச்சிற்றம்பலம் ஓம் நமச்சிவாய அருமையான பகிர்வுக்கு நன்றி தென்னாடுடைய சிவனே போற்றி எண்ணாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @balasundarisundari7216
    @balasundarisundari7216 Год назад +1

    ஓம் நமசிவாய வாழ்க அன்பே சிவம் என் உயிரே என் வாழ்க்கையே நீ தான் அப்பா ஈசா 💙🙏🏼💯♥️🌺💚💐நீங்கள் சொல்வது உண்மை தான் அம்மா 🙏🏼💙♥️🌺

  • @ML-lc2di
    @ML-lc2di 3 года назад +5

    அருமையான பதிவு நன்றி அம்மா 🙏🙏🙏

  • @rajamanekakm7479
    @rajamanekakm7479 2 года назад +1

    சிவ. சிவ

  • @sivanappaloveyouamma7551
    @sivanappaloveyouamma7551 3 года назад +5

    Appa Love You 💕💕💕💕 Amma 👌

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 2 года назад +1

    !ஓ.ம் நமசிவாய

  • @narmadhas3512
    @narmadhas3512 2 года назад +1

    நன்றி சிவா

  • @Rajeeakumar
    @Rajeeakumar Год назад

    சிறப்பு சிவனே! நமஸ்காரம்

  • @user-sv6wu7fp2q
    @user-sv6wu7fp2q 2 года назад +1

    ஓம் நமசிவாய என் அன்பின் தங்கையே மிகவும் அருமையான தகவலுக்கு நன்றி நல்வாழ்த்துகள்

  • @k.thamizhnithi
    @k.thamizhnithi 3 года назад +7

    சிவாய நம🔱🙏 சிவ சிவ

  • @KarthikkeyanKarthik
    @KarthikkeyanKarthik Год назад +1

    ஓம் சிவாய நம

  • @MuthuKumar-wr3wk
    @MuthuKumar-wr3wk 2 года назад +1

    Om namah shivaya

  • @user-zs3xt7yr4f
    @user-zs3xt7yr4f Год назад +1

    அன்பே சிவம் திருச்சிற்றம்பலம் 💐🍄🙏👍

  • @sivaprakasamg235
    @sivaprakasamg235 2 года назад +22

    எனக்கு ஈசன் துணை யாக இருக்க வணங்கிஅழுகிறேன் அம்மா !! ஓம் நமசிவாய!!!🙏🙏🙏

    • @akmark8211
      @akmark8211 2 года назад +2

      எப்பொருளும் ஆக்குவான் ஈசன்.

  • @ML-lc2di
    @ML-lc2di 3 года назад +7

    அருமை அருமை அருமை 👣🙇🙏🙏🙏

    • @thunderanand
      @thunderanand 2 года назад

      ruclips.net/video/0iS9qlijoIM/видео.html

  • @sankarasattanathan5014
    @sankarasattanathan5014 3 года назад +3

    சிவ சிவ சிவ சிவ

  • @velmuruganj5283
    @velmuruganj5283 2 года назад +2

    அருமையான உரை நன்றி சகோதரி . சிவாய நம

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 года назад +11

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🌻🙏

  • @santhamanimanthirappan9159
    @santhamanimanthirappan9159 2 года назад +1

    சிவாயநம அம்மா🙏🙏🙏🙏🙏

  • @murugan-nn9kr
    @murugan-nn9kr 9 месяцев назад

    சிறப்பான கருத்துக்கள் அம்மாவுக்கு எனது அன்பார்ந்த நன்றிகள் பல

  • @valliammai1756
    @valliammai1756 Год назад +1

    அருமை வாழ்க வளமுடன்

  • @ddevi8250
    @ddevi8250 2 года назад +2

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய நன்றி

  • @saravananpaddy798
    @saravananpaddy798 3 года назад +4

    ௐ நமசிவாய

  • @elavarasanelavarasan8235
    @elavarasanelavarasan8235 2 года назад

    Omsgivanadiyargal vazhga valamudan nooruvayathu omshivayanamaha

  • @harrydog1075
    @harrydog1075 2 месяца назад

    மிகவும் நன்றி அம்மா

  • @sssathya5291
    @sssathya5291 2 года назад

    Om nama sivaya thennatutaiya sivane potri ennatavarkum iraiva potri Thiruchitrambalam...

  • @kavithasekar5843
    @kavithasekar5843 Год назад

    சிவாயநம வாழ்த்துக்கள் அம்மா

  • @shanthakumar7342
    @shanthakumar7342 10 месяцев назад

    சிவ சிவ 🙏

  • @essakkimuthu5449
    @essakkimuthu5449 3 года назад +4

    சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @user-zv9jq2rj5m
    @user-zv9jq2rj5m Год назад

    அருமையான பதிவு என்னை தெளிவு படுத்தியது

  • @abiramichinnappan9943
    @abiramichinnappan9943 2 года назад +3

    சிவாய நம 🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏 தில்லையம்பலம் 🙏🙏🙏

  • @kamarajarunagiri8221
    @kamarajarunagiri8221 2 года назад +1

    🙏🙏ஓம் ஓம் சிவாய நமக

    • @kelamurugan3277
      @kelamurugan3277 2 года назад

      Om Shivaya Namaha Om Shivaya Namaha Om Shivaya Namaha Om Shivaya Namaha Om Shiv Shiv Shankara Om Namah Shivaya namaha

  • @kalamanoharan7789
    @kalamanoharan7789 Год назад

    நன்றி அம்மையீர் அற்புதம்

  • @lathad1721
    @lathad1721 2 года назад

    மிகவும் அழகான மற்றும் தெளிவான பதிவு

  • @jaganmohans8863
    @jaganmohans8863 2 года назад +1

    நற்றுனையாவது நாதன் நாமம் நமசிவாய வே

  • @ramachandranm8908
    @ramachandranm8908 2 года назад +1

    மிகவும் நன்றி அம்மா
    சிறந்த போழிவு

  • @MalaThi-qf9ir
    @MalaThi-qf9ir 11 месяцев назад

    🙏 அன்பே சிவம் 🙏

  • @anbazhagandurai8592
    @anbazhagandurai8592 2 года назад +1

    சிவாய நம அம்மா வணக்கம் எளிதாக சொல்லி யுள்ளிர்கள்

  • @selvar9323
    @selvar9323 2 года назад +6

    ஓம் நமசிவாய 🙏🙏❤

  • @tamilachannel8554
    @tamilachannel8554 3 года назад +4

    Om namashivaya 🕉

  • @aalayaveedu3207
    @aalayaveedu3207 2 года назад +4

    ஓம் நமசிவாய🙏

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 2 года назад +2

    சிவ சிவ🙏 சிவாய நம🙏 சிவமே🙏

  • @athangudiyarastromarimuthu2661
    @athangudiyarastromarimuthu2661 2 года назад +2

    அடியாக்கு அடியேன் பாண்டிச்செல்வம் குரு உபதேசம் கேட்டேன் தாயே அடியேன் தன்னியேன்னானேன்

  • @sekargs2890
    @sekargs2890 Год назад

    🌺சிவாயநம
    நமசிவாய 🌺🌺🙏🙏🙏🌺

  • @dr.janakib.h.m.s3181
    @dr.janakib.h.m.s3181 2 года назад +1

    நன்றி அம்மா

  • @Jayalakshmi-fq6in
    @Jayalakshmi-fq6in 3 года назад +3

    Om Namasivaya 🙏🙏🙏

  • @0555919809
    @0555919809 2 года назад +1

    சிவாய நம

  • @rajasubramani4583
    @rajasubramani4583 2 года назад

    அடியேனின் பணிவான வணக்கங்கள் தங்கள் உபதேசத்தை கேட்பதற்கு இறையருள் வேண்டும் தங்கள் உபதேசத்தை வெளிமனம் வழியாக ஆழ்மனதிற்கு எடுத்துச் சென்று ஆன்மாவில் பதிய வைத்து என் வாழ்க்கையில் கடைபிடித்து பயன் அடைவேன். உங்கள் தொண்டு தொடரட்டும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

    • @ThanjaiBhuvneswari
      @ThanjaiBhuvneswari  2 года назад

      நன்றி சார் சிவார்ப்பணம்

  • @user-tn7vl8kf6o
    @user-tn7vl8kf6o 27 дней назад

    Om namashivayaa

  • @santhansasa1430
    @santhansasa1430 4 месяца назад

    Om namashivaaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @alagarsamyb3631
    @alagarsamyb3631 3 года назад +2

    Nandri amma

  • @arulrajmuniandy756
    @arulrajmuniandy756 2 года назад +2

    🙏
    OM NAMAH SHIVAYA

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 2 года назад +1

    Om Namah Shivaya. Very Exquisite speech. Applause.

  • @DineshKumar-if5oh
    @DineshKumar-if5oh 10 месяцев назад

    சிவசிவ

  • @sumathikolangal5785
    @sumathikolangal5785 9 месяцев назад

    Om namaha shivaya ❤❤

  • @BabuJi-9600
    @BabuJi-9600 4 месяца назад

    Arumai thaye

  • @elumalaikp7918
    @elumalaikp7918 9 месяцев назад

    arummaiyana speech

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 2 года назад +1

    சிவ சிவ🙏 சிவாய நம🙏 சிவமே🙏 அருமையான பதிவு சிவா 😭🙏❤

  • @sankarr1925
    @sankarr1925 2 года назад +1

    ஓம் நமசிவாய அம்மா எனக்கு குரு விடம் கற்றுக்கொள்ள வேண்டும் எங்கு செல்லவேனடும்

    • @ThanjaiBhuvneswari
      @ThanjaiBhuvneswari  2 года назад

      திருச்சிற்றம்பலம் ஆதி குருவாகிய சிவனை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்.உங்கள் கருத்தறிந்து உங்களுக்கு ஏற்ற நல்ல குருவை அவர் வெளிப்படுத்துவார்.சிவார்ப்பணம்.

  • @dharmadharma2573
    @dharmadharma2573 2 года назад

    சிவாயநம
    யநமசிவா
    மசிவாயந
    வாயநமசி
    நமசிவாய ஓம் ஓம் ஓம்
    அம்மா நான் உங்களை சந்திக்கும் வாய்ப்பு வேண்டும் அம்மா

  • @saruljothi7917
    @saruljothi7917 3 года назад +4

    Excellent explanation

  • @elumalais2067
    @elumalais2067 Год назад +1

    அம்மா சிவன் அடியாரை பற்றி விளக்கம் தெரிவித்ததற்குமிகவும் நன்றி எல்லாம் அவன் செயல் ஓம் நமசிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @parameshwaranonnamasivaya9804
    @parameshwaranonnamasivaya9804 2 года назад +1

    Ellam Sivam Om namasivaya HAPPY 🌹 Tenkasi

  • @user-ub7pz1zi9p
    @user-ub7pz1zi9p 11 месяцев назад

    Arumai arumai sivayanama swamy thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you thank you ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏arumai amma

  • @jayavel1775
    @jayavel1775 Год назад

    இன்றுதான் பதிவை பார்த்தேன் மிகவும் நன்றி ஓம் சிவாய நம ௐ ௐ ௐ

  • @Sastha
    @Sastha Год назад

    அருமையான பதிவு. சிவாய நம ஓம் 🙏

  • @santhamanimanthirappan9159
    @santhamanimanthirappan9159 2 года назад +1

    சிவாயநம🙏🙏🙏🙏🙏
    மிக்க நன்றி🙏
    திருவடி வணங்குகிறேன் அம்மா🙏🙏🙏🙏🙏

  • @AADHISIVAM
    @AADHISIVAM 10 месяцев назад

    நல்ல ஞானம் கண் திறந்த குரு வேண்டும் என்றால் இந்த கலிகாலத்தில் கண்டிப்பாக ஒருவர் கூட இல்லை சிவமே

  • @jhansirani3613
    @jhansirani3613 Год назад

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் சக்தி. அற்புதமான பதிவு. நீங்கள் செய்யும் தொண்டு மேன் மேலும் வாளர்க சிவாயநம🙏💕

  • @saravanasaravana7588
    @saravanasaravana7588 2 года назад +1

    ஓம்நமசிவாய
    ஓம்சிவாயநம
    ஓம்சி
    சரணம்சரணம்சரணம்
    நன்றி

  • @dhiveshgraphics6091
    @dhiveshgraphics6091 2 года назад +2

    ஓம் நம சிவாய

  • @sriakshaya4102
    @sriakshaya4102 2 года назад +1

    அருமையான பதிவு செய்து உள்ளீர்கள் மகளே வாழ்க நீடூழி வாழனும் என வாழ்த்துகிறேன் மகளே உங்கள் குரலில் விளக்கம் அளிக்கும் விதம் பஞ்சாமிர்தம் போல் இனிமையான குரலில் சொல்லியபடி ...சிவனின் ஆசீர்வாதங்களை பெறும் பாக்கியம் உங்களுக்குத் கிடைக்கும்..

    • @ThanjaiBhuvneswari
      @ThanjaiBhuvneswari  2 года назад

      நன்றி அம்மா சிவார்ப்பணம்

  • @bairavasaipeedam203
    @bairavasaipeedam203 Год назад

    நமசிவாய

  • @kumar-df9bx
    @kumar-df9bx Год назад +1

    இலக்கணம் இல்லை ஓம் சிவாயநம

  • @mskaruppaiyah534
    @mskaruppaiyah534 2 года назад +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய போற்றி போற்றி எல்லா ஈசன் போற்றி ஓம் நமசிவாய நமக 🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathiv5856
    @sumathiv5856 2 года назад +1

    நன்றி அம்மா 🙏

  • @sakthivellvell8704
    @sakthivellvell8704 2 года назад

    சக்தி சிவ சித்தர் சிவ சிவ ஓம் நமசிவாய வாழ்க.அம்மாஎனக்குநீங்கள்கூறியதுஎணக்குஎதூவும்புறியவில்ளைஆனால்.என்மனதில்சிவத்தைதவிறவேருஏதும்இல்லை.அம்மாசிவசிவ

  • @karthikagovindaraj7197
    @karthikagovindaraj7197 2 года назад +1

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய