கலைஞர் நூற்றாண்டு வேதனை ! சத்தியமூர்த்தி பவனா இல்லை சமோசா பவனா ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #EagalaivanLatestInterview | #dmk #mkstalin #admk #congress #dmkgovt #ntk #seeman
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

Комментарии • 53

  • @ITSMESANCHU
    @ITSMESANCHU 2 месяца назад +8

    காமராஜர் ஐயா போன்ற அதி உன்னத தலைவனை இழந்தது தமிழர்களின் சாபக்கேடு.

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c 2 месяца назад +34

    கருணாநிதி வம்சத்தை
    இனி ஆட்சி கட்டிலில்
    ஏற விடக் கூடாது

  • @rajanpandian9215
    @rajanpandian9215 2 месяца назад +25

    நாகூர் ஹனீபா பாடிய அந்த
    ஒரிஜினல் பாடலைவிட தற்சமயம் இணையத்தில் உலாவரும் பாடலை கேட்க மனத்திற்கு சந்தோசம் அழிகிறது.

    • @Skamala-lt2rq
      @Skamala-lt2rq 2 месяца назад +3

      அளிக்கிறது என்பது சரி.அழிகிறது தவறு

    • @amirtharasu
      @amirtharasu 2 месяца назад

      இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெருகிவிட்டன? ???

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 2 месяца назад +14

    கலைஞரின்நலதிட்டங்கள்எங்கேதெரியல பிச்சைகாரர்மறுவாழ்வுதிட்டம்இனிதேவைபடுமே சிறிய வன்

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 2 месяца назад +8

    அருமையான நேர்காணல் உறவுகளே.

  • @vijayabaabu.s.ve.1094
    @vijayabaabu.s.ve.1094 2 месяца назад +2

    கலக்குறீங்க ரெண்டு பேருமே 👌🤝🙏

  • @richardfrancis7254
    @richardfrancis7254 2 месяца назад +3

    Superb ayya both

  • @velusamykanniyappan1826
    @velusamykanniyappan1826 2 месяца назад +3

    தமிழகத்தில்மட்டும்அல்ல இந்திய அளவில்என்றுசொள்ளுங்கள்அய்யா

  • @Dass_sri
    @Dass_sri 2 месяца назад

    You both complement each other! Great interview as always!!

  • @velmurugan2677
    @velmurugan2677 2 месяца назад +5

    உங்கள் இருவரும் இணைந்ததுபணியாற்றிய து பற்றி நல்ல தகவல் தரவும்

  • @munusamysomu3351
    @munusamysomu3351 2 месяца назад +5

    🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥

  • @jazaeducation1779
    @jazaeducation1779 2 месяца назад +7

    கொடுவா மீசை பலான பலானா இன்று எடுத்துக் கொள்ளலாமா ?

  • @rajkumarg2575
    @rajkumarg2575 2 месяца назад +8

    காமராஜர் நினைத்து எனக்கு மிகவும் கர்வமாக இருக்கு அவருக்கு ஈடு எவரும் இல்லை

  • @user-me6ky3wv5k
    @user-me6ky3wv5k 2 месяца назад +21

    சதி காரான் கருணாநிதி. தற்குறி உதயநிதி துண்டு சீட்டு ஸ்டாலின் பிஞ்சியில யோ பழுத்தது இன்ப நிதி என்னடா உங்க குடும்ப கதை இப்படி நாறுது 😅

  • @kannanmarkandu6754
    @kannanmarkandu6754 2 месяца назад +6

    கனடாவில் இந்த கள்ளத்தனம் செய்யும் பாதகன் கருணாநிதி பாட்டை நானும் கேட்டேன் ஒவ்வொரு நாளும் இப்ப எந்த நேரமும் நான் முனுமுனுத்து பாடிக்கொண்டு இருக்கிறேன் இதற்க்கு சாட்டைக்கு கவலை கலந்த நன்றி என் மூளையில் இருந்து இந்த பாட்டை அகற்ற முடியவில்லை என்மனைவி எனக்கு விசர் என்று தினைக்கிறாள் எப்படி இந்த பாட்டை மூளையில் இருந்து அகற்றுவது ஆலோசனை சொல்லவும் நன்றி 😢😂😢😂

  • @ganesanGovind
    @ganesanGovind 2 месяца назад

    வணக்கம் ஐயா திரிசக்தியாரும் ஐயா ஏகலைவனும் திரியை கொளுத்திட்டீங்களே ஐயா சிறப்பு

  • @notension7060
    @notension7060 2 месяца назад +6

    கள்ள தனம் செ‌ய்யு‌ம் காதகண் கருணா‌நி‌தி பாடலை எனக்கு boring ஆகும் போதெல்லாம் கேட்பேன். தினமும் குறைந்தது 10 தடவையாவது கேட்பேன்...

  • @ShivShankar-bi6dw
    @ShivShankar-bi6dw 2 месяца назад +3

    பலான பலான பூவாங்கியவிதத்தில்ரரூபாய்10புழ்பம்வாங்கியதில்10

  • @shentilkumar6104
    @shentilkumar6104 2 месяца назад +3

    🙏🙏🙏

  • @rajkumarg2575
    @rajkumarg2575 2 месяца назад +4

    தமிழதேசிய வாதிகளே அய்யா ஏகலைவன் அவர்கள் பேசுவது போல் கண்ணியமாக பேசவும் இது எதிரியின் வலையில் விழாமல் இருக்க ஒரே வழி தயவு செய்து கண்ணியத்தை கடைபிடியுங்கள்

  • @k.s.s.4229
    @k.s.s.4229 2 месяца назад +2

    Dont call him Periyar. Call him EVR.

  • @KathiravanMaran
    @KathiravanMaran 2 месяца назад

    வணக்கம் அய்யா நான் கதிரவன் திருப்பூரில் இருந்து அலைபேசி பிரச்சினைகளை தீர்க்க தமிழ்நாட்டில் இருந்து புதியதாக சிம் கார்டு தொலைதொடர்பு நிருவனம் தொடங்குவதற்கு ஏன் யாரும் முன் வரவில்லை என் என்னம் நீங்கள் திரிசக்தியார் தொடங்கினால் நான் பணியாற்ற தயார்

  • @velusamy2282
    @velusamy2282 2 месяца назад

    NTK

  • @MadhavanParamasivam-f5y
    @MadhavanParamasivam-f5y 2 месяца назад

    நாம் தமிழர் திண்டுக்கல் மாதவன் ❤

  • @sathyapalannair4826
    @sathyapalannair4826 2 месяца назад

    ஐயா ராவணா மத்திய. பட்ஜெட் பற்றி நீங்கள் கூறிய பதில் நீங்கள் UPA அரசின் பட்ஜெட் பற்றியும் கூறவிவ்லை.

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 2 месяца назад

    🎙️🐅🎙️

  • @k.s.s.4229
    @k.s.s.4229 2 месяца назад +1

    Ponmudi escaped easily.

  • @k.s.s.4229
    @k.s.s.4229 2 месяца назад +1

    Selva sirunthogai is an empty vessel making noise. Subavee makes all.anti Karuna talk or song popular.

  • @seyonparathanchettiyar6978
    @seyonparathanchettiyar6978 2 месяца назад

    London உ உள்ள அனைவரும் கோக்குறம்

  • @MsNirmalan
    @MsNirmalan 2 месяца назад

    SThe is the most common form for

  • @raomsr8576
    @raomsr8576 2 месяца назад

    SVB brother doing business very gently from very long back, if collection stopped, the case would have been closed well before. This news exposed approximately 8 months back.
    So far Congress party never had a permanent president in TN not more than 2 years.
    Very frequent changing party.

  • @jayakumardj5345
    @jayakumardj5345 2 месяца назад

    பழைய கனொலி

  • @BalaRaj-r7t
    @BalaRaj-r7t 2 месяца назад

    The model & leader of the Rogue Brigades is Gandhi ,the most decorated absolute slave of the British & father of " Muslim appeasement " policy & the Supreme " blackmail" politician ,& who crushed majority choices by rousing a few rogues to adopt violent methods,but calling such violence as peaceful objections.Karunanidhi understood " Gandhism" best & succeeded & profited greatly.Karunanidhi called Hindus as slaves ; Gandhi told the Holy Tests told Hindus not to fight ,but to surrender to "shir tann se Judha " brigade ; he said ,if they fight back ,they will b guilty of stopping muslims from their sacred duty of jihad .You can conclude who promoted violence ,public lots more between Karunanidhi & Man at a Gandhi

  • @muraliMurali-qn6zd
    @muraliMurali-qn6zd 2 месяца назад +1

    உனக்கு நக்கல்யா

  • @Ananthan-sc1vy
    @Ananthan-sc1vy 2 месяца назад

    Periyar medhu yan intha vanmam

  • @KUMARR-fn3mo
    @KUMARR-fn3mo 2 месяца назад

    Muttalgal Sandeepu, kakapu enbaegal,,,,,,,

  • @mahenthiranrajah571
    @mahenthiranrajah571 2 месяца назад

    நீங்கள் என்னதான் பேசினாலும் ஸ்டாலின் தானே வெல்கிறார் மக்களுக்கு நல்லது செய்யாமல் எப்படிவெல்ல முடியும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி வந்தபோது அவர்மட்டும்தானே இரண்டு கப்பல் உணவுப்பொருற்களையும் மருந்துகளையும் சேகரித்து அனுப்பி வைத்தவர் அங்குள்ள மக்களுக்கு நல்லது செய்யவில்லையென்றால் எப்படி

  • @mathivannanmuthulingam7753
    @mathivannanmuthulingam7753 2 месяца назад

    👍👍

  • @seaskyanbudoss3278
    @seaskyanbudoss3278 2 месяца назад

    😂😂