சிவன் மீது அதிக அன்பு கொண்டவர்கள் பார்க்க வேண்டிய பதிவு| ஓம் நமசிவாய நமக|Sivan tamil spiritual lines

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 июл 2023

Комментарии • 808

  • @user-dx9eg6bp7q
    @user-dx9eg6bp7q 10 месяцев назад +236

    எந்த துன்பம் வந்தபோதிலும் ஓம் நமசிவாய 🙏🙏🙏

    • @suntharamrmk8548
      @suntharamrmk8548 8 месяцев назад +2

      இன்பணு ஒன்று இருகரத உணர்த்தவே துன்பம் இல்லையேல் இன்பமும் இல்லை வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய

    • @prabakaranc6448
      @prabakaranc6448 7 месяцев назад +1

      ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏💐💐

    • @abinayar8996
      @abinayar8996 7 месяцев назад

      ​@@suntharamrmk8548😊😊😊😊😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @seshugiri9879
      @seshugiri9879 7 месяцев назад

      It's true sir

    • @satchithanandsachin9438
      @satchithanandsachin9438 7 месяцев назад

      💯🕉️

  • @onetapwithgaming1541
    @onetapwithgaming1541 8 месяцев назад +292

    சிவன் பக்தர்கள் லைக் பண்ணுங்க
    ஓம் நமச்சி வாய

    • @manchalaithevyrmuthiah2647
      @manchalaithevyrmuthiah2647 2 месяца назад +1

      Ohm nama sivaya Murugesu kudumam kastam. Ann pillaigal sari yaga ellai .3 perum Pala thunpagal irukutu. Iswara intha perichai thiruthu kodungal.ohm nama sivaya. Enn pillaigal Nalla amathiyana vala Vai.

    • @SurenDar-bh3ym
      @SurenDar-bh3ym Месяц назад

      ஓம் சிவா சிவா

  • @Anbumani-pe6yb
    @Anbumani-pe6yb 11 месяцев назад +706

    நான் என் அப்பனை வணங்கி வருகின்றேன் எனக்கு எவ்வளவோ கஷ்டங்களை தருகிறார் அதை சமாளிக்க மனம் தைரியத்தையும் அவரே தருகிறார் ஓம் நமச்சிவாய ஓம்

  • @RadhaRadha-jg7of
    @RadhaRadha-jg7of 3 месяца назад +23

    சிவபெருமானே என்னுடன் நீங்க எப்பவுமே இருக்கணும் சிவபெருமானே எனக்கு துணையா என் பிள்ளைகளுக்கு துணையா எப்பவுமே நீங்க இருக்கணும் எங்க அப்பனா

  • @Kavi_Priya7
    @Kavi_Priya7 5 месяцев назад +23

    என் அப்பன் சிவன் தான் எனக்குள் இருந்து என்னை வழி நடத்துகிறார் என் உடல் உயிர் செயல் அனைத்தும் சிவபெருமானே இங்கு நானுங்குறதே இல்லை எனக்குள் இருக்கும் சிவம் சக்தி தான் அவர் எனக்கு கஷ்டம் கொடுத்தாலும் அதை தாங்கும் சக்தியை கொடுக்கிறார் உண்மை❤ சிவபெருமானை நினைப்பதற்கே அவர் அனுமதி வேண்டும்.. சிவபெருமானை இப்பொழுது நான் எந்நேரமும் நினைத்து கொண்டு இருக்கிறேன் எல்லாம் சிவன் செயல்😢🙏🙏🙏 என் அப்பன் சிவன் அப்பா எல்லோருக்கும் இருக்கிறார்
    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    ஓம் நமசிவாய
    ஓம் சிவசக்தி
    🙏🙏❤😍🔱🙏🙏

  • @navinbharathm8427
    @navinbharathm8427 9 месяцев назад +77

    கொடுக்கும் ஒவ்வொரு கஷ்டமும் நம்மை பக்குவ படுத்த தான்... உணர்வு பூரமா சொல்றேன்... நானும் ரொம்ப கஷ்ட பட்டேன்..... ஆழமா அவரை நேசிக்கும் போது... அவர் கண்டிப்பா துணையாக வருவார்... அதை நான் உணர்கிறேன்....

  • @smartraguvel
    @smartraguvel 10 месяцев назад +89

    நான் அப்பாவை தினமும் வணங்கி வருகிறேன் ..நான் கேட்டதை உடனே தருவார் ....எப்போதும் எனக்கு துனையா இருப்பார்

  • @jagankarthika
    @jagankarthika 11 месяцев назад +29

    அப்பா மனசுல பல குழப்பங்கள் இருக்கு இந்த திருமணம் நல்ல நடக்கணும் நீங்கள் நல்ல படியாக நடத்தி வைங்கள்

  • @SIVANESWARAN2709
    @SIVANESWARAN2709 11 месяцев назад +85

    நிலையில்லா உலகில் நிலையானது என் அப்பன் ஈசன் மட்டுமே..!!
    சர்வம் சிவமயம்
    ஓம் நமசிவாய 🙏🕉

  • @user-vy3rc4cf9j
    @user-vy3rc4cf9j 10 месяцев назад +193

    நான் என் அப்பன் சிவபெருமானே 24 மணி நேரமும் நினைத்துக் கொண்டே தான் இருப்பேன் எனக்கு எல்லாமே எங்க அப்பன் சிவபெருமானே தான் என் மூச்சி என் உயிரே எல்லாமே இந்த உலகத்தில் வேற எதுவுமே வேண்டாம் எனக்கு எங்க அப்பா சிவன் இருந்தா போதும் ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்

    • @kalinganraju8802
      @kalinganraju8802 10 месяцев назад +1

      🇮🇳♥️💐🛕🕋⛪🙏🎉🎊🎉🎊🥰💯💯👌

    • @krishnavenia438
      @krishnavenia438 8 месяцев назад +1

      உண்மை 🙏🏻💐

    • @MukeshKumar-mn7ii
      @MukeshKumar-mn7ii 8 месяцев назад +1

      உண்னம ஓம்நமசிவாய 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

    • @sivaranjanimani
      @sivaranjanimani 6 месяцев назад +1

      ஓம் நமசிவாய என் அப்பன் சிவாய போற்றி ஓம்

    • @suryakarthik2382
      @suryakarthik2382 5 месяцев назад +1

      Om namah shivay

  • @HemaTroops-ue6rv
    @HemaTroops-ue6rv 11 месяцев назад +23

    பெத்தவங்க - நமக்கு பிறந்த பிள்ளைங்க மனைவி - நட்பு - சுற்றம் எல்லா உறவும் உயிர்களும் வாழ்க்கை சூழலும் புரிதலும் நிச்சயமில்லாததுல சிவ பக்தி ஆன்மீக புத்தியார்த்தம தேடல் கடவுள் தேடல் எல்லாமே நமக்கும் நமக்குள்ளும் நிறைய பக்குவபடுத்துறதே அவர் திருவிளையாட்டும் திருவினைகளும் ....
    சிவ வழிபாடு எண்ணத்தாலும் எழுத்துக்களாலும் விளக்க முடியாதது ....
    ஒன்ஆஃப்த அல்டிமேட் சிவன்...
    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தொடரும் பயணம் - தேடினாலும் தொலைந்துவிடாத ஆழ்மனதின் மொத்த ஸ்பரிச வேதாந்த பரிபூரணத்துவம் நாம் தேடும் சிவன்...
    ஓம் நமசிவாய...

  • @outtamapouttiraneout2923
    @outtamapouttiraneout2923 11 месяцев назад +28

    சிவாய நம என சிந்திபோர்க்கு அபாயம் ஒன்றும் இல்லை.

  • @kanagalakshmi8201
    @kanagalakshmi8201 10 месяцев назад +92

    என்றும் நிலையானது ஈசனின் அன்பு மட்டுமே... 🕉🙏💙🔱😘

  • @banupriya3914
    @banupriya3914 6 месяцев назад +9

    ஓம் நமச்சிவாய 🙏... 🙏... 🙏அப்பனே என்கூடவே இருப்ப எல்லா நேரமும் 🙏.. 🙏

  • @Shivaaa__
    @Shivaaa__ 8 месяцев назад +13

    Avaru vera yaarum illa Yennoda appa thaa🥰💙🌎✨

  • @radhakrishnanrangasamy9585
    @radhakrishnanrangasamy9585 8 месяцев назад +24

    நம்மை அறிந்தவன் இறைவனை தவிர வேறு யாரும் இல்லை. அவனிடம் மறைக்க எதுவுமில்லை. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி

  • @p.srithishpranav2135
    @p.srithishpranav2135 10 месяцев назад +37

    நான் என் அப்பன் சிவபெருமானை❤ மட்டும் தான் எப்போதும் நினைத்து கொண்டிருப்பேன்.... அவர் அன்றி ஒரு அணுவும் அசையாது...... சர்வம் சிவார்பணம்🙏🙏🙏

  • @sathyapriya1953
    @sathyapriya1953 8 месяцев назад +14

    நா சிவனை என் நினைவு தெரிந்த நாள் முதல் வணங்குற. இப்போது நா மிக கஷ்டத்தில் இருக்க. எல்லாரும் வேற வேற சாமிய கும்பிட சொல்றாங்க. நா அப்போதுல என் சிவனுக்கு எனக்கு எதை எப்போ தரனும் தெரியும். அது வரை நான் அவரை மனதார வணங்குவ னு நினைச்சிப்பேன். நீங்களும் அதையே சொல்லும் போது மகிழ்ச்சி யா இருக்கு.

  • @abiabirami9135
    @abiabirami9135 11 месяцев назад +7

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sbrboopathiraj2468
    @sbrboopathiraj2468 11 месяцев назад +34

    100% உண்மை அய்யா 🙏

  • @user-fp5ss2oo9r
    @user-fp5ss2oo9r 7 месяцев назад +8

    ஆரூரா தியாகேசா❤.என் அப்பன் என் தாய்.சொல்ல முடியாத இன்பம் ஐயன் நாமம் .நீங்கள் சொல்வது 100%உண்மை ஐய்யா.என்னை அறியாமலே என்‌ அப்பன் என்னை ஆட்கொண்டான்.பல தருணங்களில் அருளை வாரி இருப்பதை உணரவும் செய்வார் என் அப்பன்.சிவாயநம.எதிர்பாரா அன்பு ஐய்யன் நாமம் வாழ்க.நமசிவாய🙏. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க ஓதுவார் தம்மை நன்நெறிக்க் உய்பது நாதன் நாமம் நமசிவாயவே❤❤❤

  • @CharalTamizhi
    @CharalTamizhi 9 месяцев назад +3

    அகிலப் படைத்து எல்லா இனத்திலும் வேறு வேறு பெயர்களில் வணங்கும் சிவனே என் அப்பன்

  • @manidhasvinth1206
    @manidhasvinth1206 9 месяцев назад +19

    , ஓம் நமச்சிவாய வாழ்க 🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔💯💯🪔🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔💯🙏🏿🙏🏿 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔💯💯🪔🪔🪔🪔🪔🪔

  • @user-cn1he6et3o
    @user-cn1he6et3o 19 дней назад

    ஓம் நமசிவாய என் தாய் உடல் நிலை குறைவால் அவதிப்பட்டு வருகிறார் அவர் விரைவில் நலம் பெற என் அப்பனை வேண்டுகிறேன் ஓம் நமசிவாய அருள் புரிவாயாக

  • @punithasivam5758
    @punithasivam5758 11 месяцев назад +33

    இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🌹🙏

  • @K.manikandan.1850
    @K.manikandan.1850 5 месяцев назад +2

    எந்த துன்பம் வந்தபோதிலும் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @banur5841
    @banur5841 6 месяцев назад +2

    ஆன்டவா சிவபெருமானே என் கவளை தீர்த்துவைப்பா ❤

  • @elakkiyaela7966
    @elakkiyaela7966 4 месяца назад +4

    🙏🙏 ஓம் நமச்சிவாயா போற்றி 🌼 romba kastamaa irukku appave😢😢😢😢😢😢😢😢😢🙏🌼🌺 Om shivaya 🙏🙏🙏 ஓம் நமச்சிவாயா 🌺🌺

  • @vijimanojvijimanoj1221
    @vijimanojvijimanoj1221 8 месяцев назад +8

    என் சிவனப்பனை தான் நான் எந்நேரமும் நினைத்து கொண்டிருக்கிறேன்...
    என் சிவனப்பனிடம் நான் எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று வேண்டியதில்லை.....
    மற்றவர்களுக்கு அதாவது என்னை சுற்றி எனக்கு தெரிந்தவர்களுக்கு என்ன பிரச்சினையோ அதை அவர்களுக்கு தீர்த்து வை என்று தான் வேண்டுவேன் எப்போதுமே......
    எனக்கு எது நல்லதோ அதை நீயே செய் நீயே தா என்று தான் வேண்டுவேன்......
    ஆனால்
    என் அப்பன் எனக்கு தாங்க முடியாத வேதனைகளையும் கதறி அழுகிற வலிகளையும் துடித்து போகின்ற அளவுக்கு
    அவமானங்களையும் தந்து கொண்டிருக்கிறார்....
    ஏன் அப்பா😭😭😭😭😭😭😭😭😭
    நானும் என்னை எவ்வளவோ தைரியப்படுத்திக் கொண்டு வெளியே சிரித்துக்கொண்டே வாழ்கிறேன்...
    இரவில் தனிமையில் கதறி அழுகிறேன்....
    என்னால முடியல அப்பா....
    நான் வாழ்ந்தது போதும்
    என்னை கூப்பிட்டுக் கொள்ளுங்கள்...🙏🙏🙏🙏🙏

    • @janaranjania2537
      @janaranjania2537 2 месяца назад +2

      Same😭

    • @user-oc4oq2zp7x
      @user-oc4oq2zp7x Месяц назад

      Unga Mela neenga nambikkai vainga Sivan thunai iruppar.
      Sivan Kitta unga kastam solli aluthuvidungal podhum.
      I'd hu yennudaya anubavam.

  • @priyas1502
    @priyas1502 11 месяцев назад +7

    Om sivasakthi potri thunai Nandi ♥️😘🔥🔥🔥🔥🔥 Om namah shivaya potri thunai Nandi ♥️😘🔥🔥🔥

  • @tangamuthusivalingam-rb5rv
    @tangamuthusivalingam-rb5rv 9 месяцев назад +8

    ❤ஆம் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி கினால் அவன் அருள் கூர்ந்து கருணை புரிவார். அன்பர்களே அவன் அருளாலே அவன் தாள் வணங்கி அவன் அருள் புரிவார் ❤

  • @kumutha6763
    @kumutha6763 4 месяца назад +2

    Om namah shivaya namaha ❤❤❤🌹🌹🌹🙏🙏🙏

  • @anpuanpu672
    @anpuanpu672 9 месяцев назад +10

    என் அப்பன் என்னை கைவிட மாட்டார்.
    ஓம் நமசிவாய

  • @saravananads5859
    @saravananads5859 6 месяцев назад +1

    ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய.....

  • @jayabarathimaha1804
    @jayabarathimaha1804 7 месяцев назад +1

    🙏ஓம் நமச்சிவாய எல்லாம் உடைய சிவனே போற்றி என்னாடவருகும் இறைவா போற்றி 🙏

  • @user-tm8fk6se5o
    @user-tm8fk6se5o 10 месяцев назад +15

    இறைவா போற்றி ஈசனே ஐயனே போற்றி

  • @justtimepass773
    @justtimepass773 Месяц назад +2

    Om sivan

  • @thirumalaiselvirathi7138
    @thirumalaiselvirathi7138 9 месяцев назад +2

    Om namasivaga💐💐💐💐💐 💐🙏🙏🙏🙏🙏

  • @manimahesh-ts2cb
    @manimahesh-ts2cb 2 месяца назад +2

    எனக்கு எப்படி கஷ்டம் வந்தாலும் சிவனே நினைத்து கொண்டு தான் இருப்பேன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏

  • @JotheeswariJotheeswari
    @JotheeswariJotheeswari 4 месяца назад +4

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @tamilgowri825
    @tamilgowri825 3 месяца назад +1

    தென்னாட்டுடைய சிவனே போற்றி

  • @Madhu27999
    @Madhu27999 10 месяцев назад +26

    ஓம் சிவாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🙏🏻🙏🏻

  • @jeyaveerapandijeyaveerapan5035
    @jeyaveerapandijeyaveerapan5035 8 месяцев назад +1

    தென்னாடுடைய சிவனே போற்றி

  • @atfgtasatamil3762
    @atfgtasatamil3762 7 месяцев назад

    ஓம் சிவாய நம

  • @surekasureka3647
    @surekasureka3647 4 дня назад

    நானும் என் தங்கச்சியும் நோய் நொடி இல்லாமல் தீர்க்க ஆயுளுடன் இருக்க வேண்டும் அப்பா எங்கள் ஆதித்யா தீர்க்க ஆயுளுடன் இருக்க வேண்டும் அப்பா நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் அப்பா ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @VinovinoVino-vc3zz
    @VinovinoVino-vc3zz 9 месяцев назад +2

    அப்பா சிவனே என்றும் உங்கள் துணை வேண்டும்

  • @surendiran7575
    @surendiran7575 10 месяцев назад +9

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ❤❤ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ❤❤

  • @balabala3397
    @balabala3397 11 месяцев назад +16

    ஓம் நமசிவாய தென்னாட்டுட்டிய சிவனே போற்றி என்னாற்றுவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

    • @user-yk9ld7zv8k
      @user-yk9ld7zv8k 11 месяцев назад

      0000000000t

    • @user-yk9ld7zv8k
      @user-yk9ld7zv8k 11 месяцев назад +1

      😊😊😊😊😊😊😊😊😊😊

    • @priyankas2357
      @priyankas2357 11 месяцев назад

      @@user-yk9ld7zv8k இல்ல சிரிப்பதற்கு என்ன இருக்கிறது

  • @jayaramjayaram926
    @jayaramjayaram926 11 месяцев назад +4

    ஓம் நமச்சிவாய ஓ பார்வதி பதயே ஹரஹர

  • @elumalaibala5543
    @elumalaibala5543 6 месяцев назад +1

    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka
    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka
    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka
    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka
    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka
    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka
    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka
    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka
    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka
    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka
    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka
    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka
    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka
    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka
    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka
    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka
    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka
    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka
    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka
    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka
    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka
    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka
    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka
    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka
    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka
    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka
    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka
    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka
    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka
    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka
    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka
    Om namashivaya valka valka
    Om sachithanantham valka valka
    Om sargurunathare valka valka

  • @user-vz8te7ph7z
    @user-vz8te7ph7z 4 месяца назад +1

    Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏

  • @VijayaSarathi-fx7tn
    @VijayaSarathi-fx7tn 9 месяцев назад +3

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி

  • @manikandan61289
    @manikandan61289 7 месяцев назад +1

    ஓம் நமசிவாயம் என் அப்பனை எனக்கு துனை

  • @user-ml8zi3bz1v
    @user-ml8zi3bz1v Месяц назад +1

    ஓம் நமசிவாய 🌎 அன்பே சிவம் ❤️ என்று உயிர் இருக்கும் வரை போற்று 🌺📿🌺📿🌺🌺🌺🌿🌺🌿📿🌺🌿🌺🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaikalai9284
    @kalaikalai9284 10 месяцев назад +11

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Arumugam-rq9vn
    @Arumugam-rq9vn 3 месяца назад +1

    ஓம் நமசிவாய

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 11 месяцев назад +3

    Thiru anna malaiyare thunai rompa rompa nandri thaye appa paramesvara enai ellorum ni magalakshmi ya ya endru kejaranga appa 😊🙏om anpe shivam

  • @sumathimani753
    @sumathimani753 5 месяцев назад +1

    சூப்பர் மிகவும் மெய் சிலிர்க்க வைத்தது ஓம் நமசிவாய வாழ்க ஓம் நாதந்தால் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @chitrap.a.c5690
    @chitrap.a.c5690 9 месяцев назад

    Om namashivaya potri om sakthi para sakthi potri ஓம் நமசிவாய ஓம் சக்தி பராசக்தி போற்றி

  • @RaviRavi-pm5if
    @RaviRavi-pm5if 7 месяцев назад +4

    ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார்

  • @kokilankamsha3389
    @kokilankamsha3389 11 месяцев назад +6

    Om namashivaya appa enakku kulantha varam thanka appa 😢😢😢😢😢😢😢

  • @manikandan61289
    @manikandan61289 7 месяцев назад +1

    ஓம் நமசிவாய. என் அப்பனை எனக்கு துனை

  • @IndhuMathi-sf4zz
    @IndhuMathi-sf4zz 4 месяца назад +2

    💐💐💐ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @muragank2245
    @muragank2245 11 месяцев назад +20

    ஓம் சக்தியே பராசக்தியே போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய நமக போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🥥🍈🍊🍐🥭🍋🍌🍏🍇🍓🍎🍅🥝🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌸🌸🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🏘🌴🌳🛵🏍🚗👨‍👩‍👦‍👦🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾😭😭😭😭😭😭😭😭😭

  • @user-iu9hy1mq8w
    @user-iu9hy1mq8w 4 месяца назад +1

    Appa shivane en kudumpathin kastatha theethuvaiga ❤❤

  • @RajaRam-qd6co
    @RajaRam-qd6co 7 месяцев назад +1

    Om namashivaya yengaluku thunai irungal 🙏

  • @ArulKumar-ow7dh
    @ArulKumar-ow7dh 8 месяцев назад +2

    ஓம் அண்ணாமலையாரே போற்றி 🙏🙏🙏 என்னப்பன் சிவனே போற்றி 🙏🙏🙏

  • @VinuN-vn5rb
    @VinuN-vn5rb 4 месяца назад +1

    Om Namasivaya ❤🙏🙏

  • @Amul-eo9l
    @Amul-eo9l 9 месяцев назад +4

    Shivan is most powerful god ❤I love u appa ... Ne ilama na illa appa ❤enaku ne iruntha podhum

  • @samyk.palanisamy
    @samyk.palanisamy 11 месяцев назад +12

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ஓம் ❤❤❤❤❤❤❤

  • @poovaneswarygovindasamy42
    @poovaneswarygovindasamy42 10 месяцев назад +7

    🙏🏻ஓம் நமசிவாய🙏🏻

  • @lavanyar7906
    @lavanyar7906 8 месяцев назад +2

    Om Namashivayam🙏🙏🙏🙏🙏 En appanae potri🥺

  • @LovelyBinaryCode-ve1ze
    @LovelyBinaryCode-ve1ze 5 месяцев назад

    ,ஓம் நமசிவாய போற்றி

  • @SudhaA-rr1rh
    @SudhaA-rr1rh 5 месяцев назад +1

    திருச்சிற்றம்பலம்
    ஓம் நமசிவாய போற்றி
    அன்பே சிவம் 🙏🥰

    • @dilliprasadv
      @dilliprasadv 5 месяцев назад

      தில்லையம்பலம்

  • @sainavimala5463
    @sainavimala5463 9 месяцев назад +1

    🌹🙏love u dad..... Appa.ohm namashivaya........ 🌹

  • @indradevimylvaganam4172
    @indradevimylvaganam4172 6 месяцев назад +1

    ஓம்நமச்சிவாய நமஹ
    ஓம்நமச்சிவாய நமஹ
    ஓம்நமச்சிவாய நமஹ

  • @kishore.t1839
    @kishore.t1839 10 месяцев назад +6

    ஓம் நமசிவாய 🙏🙏❤❤❤❤

  • @user-gs3re3fh7h
    @user-gs3re3fh7h 9 месяцев назад +1

    ஓம் நமச்சிவாய

  • @Divyadharshnidiviya
    @Divyadharshnidiviya 10 месяцев назад +13

    சிவபெருமானே இந்த உலகத்தில இருக்கிற எல்லாரும் நல்லா இருக்கனும்..அதுல நானும் என்னை சுற்றி உள்ளவர்களும் சந்தோஷமா இருக்கனும்... என் உடம்பில ல கொஞ்சம் நாளா ஏதோ பிரச்சினை இருக்கிற மாதிரி இருக்கு நீங்க தான் குணமாக்கனும்

  • @gokulnath5509
    @gokulnath5509 11 месяцев назад +24

    ஓம் நம சிவாய 🙏🏻🕉️🔱

  • @kamakshivadrevu9428
    @kamakshivadrevu9428 4 месяца назад +2

    Exactly correct மிகவும் அருமை அருமையாக சொன்னீர்கள் 🕉️ நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🕉️ நமசிவாய 🕉️ 🙏🙏🙏🌺☘️🌹🌺☘️🌹🌺☘️🌹

  • @ayyappanm5671
    @ayyappanm5671 7 месяцев назад

    ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய🙏🙏🙏

  • @PurusothPurusoth-pq4bu
    @PurusothPurusoth-pq4bu 2 месяца назад +1

    எல்லாம் சிவமயாம் எங்கும் சிவமயாம்

  • @ashokaravindan2682
    @ashokaravindan2682 10 месяцев назад +1

    Om namashivya appa thuni

  • @vetaitheyoutuber4948
    @vetaitheyoutuber4948 11 месяцев назад +5

    ஐயா உங்களை நம்பித்தான் இருக்கிறோம் ஐயா எங்களுக்கு நல்லது நடக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகிறேன் ஐயா எங்களுக்கு பாவமணிப்பு கொடுங்கள் ஐயா

  • @DeviNagaraj-so6fm
    @DeviNagaraj-so6fm 4 месяца назад +3

    அப்பா என் அம்மா அப்பா நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் அப்பா என் அம்மா கை சரியாக வேண்டும் அப்பா ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறேன் டாக்டர் கை நல்ல படியாக இருக்கு என்று சொல்ல வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏

  • @aathiswaran7034
    @aathiswaran7034 8 месяцев назад +2

    எல்லாம் வல்ல அப்பன் ஈசனின் அன்பின் மகிமையோ மகிமை,மெய் அன்பு கொண்ட மனமே அப்பன் ஈசனின் கோவில், ஆற்றல் மிகு அன்பால் ஆட்கொண்ட எல்லாம் வல்ல இறைவன் இறைவிக்கு நன்றிகள், 🤗🪔🙏💙🙇🏻‍♂️

  • @smartnaresh97
    @smartnaresh97 9 месяцев назад +1

    Om namaShivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vithhyav9639
    @vithhyav9639 10 месяцев назад +1

    Om nama shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya om om om

  • @vijilakshmi2399
    @vijilakshmi2399 7 месяцев назад

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @lathatvr4840
    @lathatvr4840 11 месяцев назад +19

    🙏🙏🙏 ஓம் நமச்சிவாய போற்றி 🙏🙏🙏

  • @rajusfdecors4585
    @rajusfdecors4585 11 месяцев назад +5

    ஓம் நமசிவாய என்னும் சொல் நடப்பதை பார்

  • @nishalinivimalan716
    @nishalinivimalan716 10 месяцев назад +13

    ஓம் நமசிவாய அம்மா தாயே போற்றி வாழ்க........
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    🙏💐🙏💐🙏💐
    🙏🙏💐💐🙏🙏💐💐🙏🙏💐💐

  • @user-zh2ww8yy3m
    @user-zh2ww8yy3m 11 месяцев назад +2

    Om nama shivaya

  • @DeviNagaraj-so6fm
    @DeviNagaraj-so6fm 4 месяца назад

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @HELAN496
    @HELAN496 10 месяцев назад +4

    சூப்பர் பதிவு அய்யா சிவ சிவ ஓம் நமசிவாய ❤

  • @MeenaPrakash-je6vz
    @MeenaPrakash-je6vz 6 месяцев назад

    OM NAMAH SHIVAYA 🙏🙏🙏🙏

  • @jothikani6252
    @jothikani6252 4 месяца назад

    ஓம் நமச்சிவாய வாழ்க
    ஓம் நமச்சிவாய வாழ்க
    ஓம் நமச்சிவாய வாழ்க

  • @shanpach9149
    @shanpach9149 Месяц назад

    Oom namasivaya thiruvadigal saranam appa

  • @sandhyamanoharan1658
    @sandhyamanoharan1658 7 месяцев назад +1

    வேலையே இல்லாமல் இல்லப்பா, உண்மையான வேலை என்னனு தெரிஞ்சிக்க தான் சிவ பெருமானை வழிப்படுகிறேன். எல்லாம் வல்ல இறைவனின் வாக்கே உங்களிடம் கேட்டேன். நன்றி.. நீங்கள் உணர்ந்த உண்மை, ஒரு நாள் நானும் உணர்வேன்🙏.