பின்னர் வானம் (தூசு) புகையாக இருந்தபோது அதை நாடினான். "விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்" என்று அதற்கும், பூமிக்கும் கூறினான். "விரும்பியே கட்டுப்பட்டோம்" என்று அவை கூறின.(என தூதரே அவர்களிடம் கூறுவீராக) [குர்ஆன் 41:11]
வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் யாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் (எம்மை கடவுள் என) நம்பிக்கை கொள்ள வேண்டாமா? [குர்ஆன் 21:30]
Star vedichu super nova creat aagi star or planets create aaguthu.... Then antha first super nova kku antha star epdi vanchu.. athu iruntha thana vedikkum????
நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷனைச் சிருஷ்டித்தேன், என் கரங்கள் வானங்களை விரித்தன, அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன். ஏசாயா 45:12
மனித உடலில் செல்கள் ஒரு பக்கம் அழிகின்றன ஒரு பக்கம் புதிய செல்கள் பிறக்கிறது.... அதை போல் இந்த பிரபஞ்சத்தில் சூரியன் ஒரு பக்கம் சூப்பர் நோவா... மறுபக்கம் புதிய சூரியன்கள் பிறக்கும்.... 🤔🤔🤔
எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானங்கள் அனைத்தையும் யாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை யாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது எமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோம் [குர்ஆன் 21:104]
பின்னர் வானம் புகையாக இருந்தபோது அதை நாடினான். "விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்'' என்று அதற்கும், பூமிக்கும் கூறினான். "விரும்பியே கட்டுப்பட்டோம்'' என்று அவை கூறின. திருக்குர்ஆன் 41:11
எத்தனை நட்சத்திரத்தை புகைப்படம் எடுத்தாலும் எத்தனை தூரம் தேடினாலும் , குறித்துவைத்துக்கொள்ளுங்கள் இந்த கமண்ட்டை *ஒரு செல் உயிரினத்தை கூட பூமியை தவிர எங்கும் கண்டுபிடிக்க முடியாது* 😊
@@VÄRÙÑ-s2c5n scientist nala ela question kum answer sola mudiyathu , because scientist is a common word . Athula neraya branch iruku. Oru brain epdi work aguthu nu therinjuka oru neural scientist thevai , oru atom epdi work aguthu nu therinjukka oru electronic scientist thevai. Ghost iruka ilaya nu sola oru phycologist than thevai. Ella scientist kum general ah konjam therinjalum, oru orutharum oru oru subject la than expert ah irupanga. Brain epdi work aguthu nu oru doctor kita poi keta cortex hippocampus nu part part ah explain panuvaru... Neurologist inum in-depth ah explain panuvaru... Oru phycologists ta poi keta , te ja vu - jamai hu nu phycological la explain panuvaru... Oru electronic scientist moolai la epdi electron function aguthu epdi signal anuputhu nu solvathu , ipdi ellartayum ketu research panravunga scientist kidayathu. Ella angle layume patha tha actual answer kidaikum. Apdi research panrathuku peru , multi-disciplinary view nu soluvanga. Oru answer ah eppovume apdi tha thedanum . So na scientist kidayathu. இருந்தாலும் நான் மறுபடியும் சொல்றேன்..." ஒரு செல் உயிரினத்தை கூட பூமியை தவிர எங்கும் கண்டுபிடிக்க முடியாது." ☺️ Note this comment.
மழைநீர் தொட்டி எதற்கு ? மழைநீரை நேரடியாக போர் குழாய் வழியாக நிலத்தடிக்கு கொண்டு சென்று அங்கேயே சேமித்தால் மழைநீர் தொட்டி இல்லாமலே மழைநீரை சேமிக்க முடியும் அல்லவா.. எந்த வழியாக நிலத்தடிநீரை எடுக்கிறோமோ அந்த வழியாகவே மழைநீரை கீழே அனுப்பினால் மழைநீர் தொட்டியும் தேவையில்லை.. மழை காலங்களில் மழைநீர் நிலத்தடிநீரோடு சேர்ந்து விடும்.. மழை காலங்களில் வெள்ளம் தேங்கி நிற்பது தவிர்க்கப்படும்.. ஒவ்வொரு போர் குழாய்களிலும் மழைநீர் நிலத்தடிக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்..
வாழ்க்கையை வாழும் போதே ரசித்து வாழுங்கள்...
ஏனென்றால், எப்போது எதை இழப்போம் என்பது நமக்கே தெரியாது........!!!
Beautiful graphic presentation❤.. it looks decent 👍
ஒரு விறகு கட்டை எரித்தாலே இந்த அறிவியலை புரிந்து கொள்ள முடிகிறது. நம் உலகிலே அனைத்திற்கும் விடை உண்டு வெளியே தேடுவது வீண்
பின்னர் வானம் (தூசு) புகையாக இருந்தபோது அதை நாடினான். "விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்" என்று அதற்கும், பூமிக்கும் கூறினான். "விரும்பியே கட்டுப்பட்டோம்" என்று அவை கூறின.(என தூதரே அவர்களிடம் கூறுவீராக)
[குர்ஆன் 41:11]
Purila
தெளிவான விளக்கம்...நன்றி அண்ணா....வானியல் பற்றிய தகவல்கள் பயனுள்ளதாகவும் பிரமிப்பாகவும் உள்ளது....
Semma explanation ....space and uyirmei concept ...and yendha concept ah irundhalum nalla thella theliva explain pandringa....both animation and explanation awesome 👌 👏 👍
Love your tamil explanation
Unga channelaye nalla arumaiyaana vilakkam alipadhu neengathaan nanba vaazhthukkal 🎉🎉🎉
Butterfly 🦋 effect
LMES , Mr Gk வரிசையில் இப்போது
Street Light 🔥🔥🔥
Unga vdo vithiyasama eruku puriyumbadi eruku keep it up😊
Super
Graphic presentation 😍🔥
editing was good
அஹா அஹா அருமையாக உள்ளது உங்களுடைய படைப்பு நண்பா நன்றிகள் நண்பரே 😊😊😊
வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் யாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் (எம்மை கடவுள் என) நம்பிக்கை கொள்ள வேண்டாமா?
[குர்ஆன் 21:30]
சூப்பர் ,பிரபஞ்சம் பற்றி எளிமையான முறையில் தெளிவுபடுத்தியதற்கு
நன்றி, அருமை.
Ithu etrukolla koodiyathaga illai but explanation is too good👍😊
Thank u for info
அருமையான பதிவு நண்பா
What a beautiful video!
👌....super bro🥰
Appi neutraan electron la enna. Uraneniam,bluttuniyum endrala enna?
Editing super
Mr. GK வை போன்று நல்ல ஒரு வீடியோ..... 🙂😅👌🏻
Super sir
What was there before bigbang? How bigbang happened...?
Super
Wonderful✨😍✨😍
Video editor mass pa
Hi bro pls
space nation "Asgadia" patthi oru video podhunge
Super explanation!
Hii...🌾💯💯🙏🙏🙏🙏🙏🙏💯💯🍃👌🏿👌🏿👌🏿👌🏿🌴🤝🤝🤝🌿👌🏿👌🏿👌🏿👌🏿👍👍👍👍👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌏...OK...🌴👌🏿🙏
வானில் ஜேம்சன் டெலஸ்கோப் என்ன செய்கிறது என்று மிகத் தெளிவாகச் சொன்னார் அண்ணன்😊❤
Star vedichu super nova creat aagi star or planets create aaguthu.... Then antha first super nova kku antha star epdi vanchu.. athu iruntha thana vedikkum????
நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷனைச் சிருஷ்டித்தேன், என் கரங்கள் வானங்களை விரித்தன, அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்.
ஏசாயா 45:12
Great explanation Anna ❤
06:03
இதுபோன்ற பகுத்தறிவுச் செய்திகள் - அறிவியல் செய்திகள்தான் தேவை!
Mazhai poliya dust thevai. Sahara la irukura dust parandhu Amazon mela porapo rain clouds oda sernthu anga rain peiyudhu..?
Nice bro good topics
Firework galaxy 🎉🎉🎉🎉
quran 41: 11 பின்னர் வானம் புகையாக இருந்தபோது அதை நாடினான்
Then He turned to the heaven when it was smoke
💐👍👌
Entha dustaya eppadi bro uruvachu athukum munnadi enna bro naduthuchi please explained 😍😍😍😍
மனித உடலில் செல்கள் ஒரு பக்கம் அழிகின்றன ஒரு பக்கம் புதிய செல்கள் பிறக்கிறது....
அதை போல் இந்த பிரபஞ்சத்தில் சூரியன் ஒரு பக்கம் சூப்பர் நோவா... மறுபக்கம் புதிய சூரியன்கள் பிறக்கும்.... 🤔🤔🤔
Nice
எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானங்கள் அனைத்தையும் யாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை யாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது எமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோம்
[குர்ஆன் 21:104]
James web mind voice idu ellam na sollave illayeda innumada ennaya nambitu irukiga
1:42 vinayak mahadev ( intha dialogue namakku set aahuthilla)
அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் பூட்டினால் பூட்டப்பட்டு உள்ளனவா?
[குர்ஆன் 47:24]
Bro may month mattum ethukku sun light athigama erukku explain pannunga
பின்னர் வானம் புகையாக இருந்தபோது அதை நாடினான்.
"விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்'' என்று அதற்கும், பூமிக்கும் கூறினான். "விரும்பியே கட்டுப்பட்டோம்'' என்று அவை கூறின.
திருக்குர்ஆன் 41:11
Big bang இல்ல super nova
இவற்றுக்கான வேறுபாடு பற்றிய விரிவான தகவல் தெரிவிக்க முடியுமா?
ஆதியாகமம் 1 : 1
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
Innoru koalkal la poi intha thoosi padiyalam anal athu yepdi innoru kolah vuruvahum?...
Apa humans kum death after life irukuma ? Idhupathi video podunga Anna
Video audio match aagala
It's old news we already know it... Dust are the reason for stellstial objects.
அந்த supernova எப்படி உருவாகி இருக்கும்
பாலைவன தூசுக்களில் Nutrition இருக்குமா...???
Ena bro voice and video delay va eruku
Hi street light family.
❤
In video, James web telescope has given images in 2004 and 2017. But the JWS telescope was launched by 2021. Please clarify
எத்தனை நட்சத்திரத்தை புகைப்படம் எடுத்தாலும் எத்தனை தூரம் தேடினாலும் , குறித்துவைத்துக்கொள்ளுங்கள் இந்த கமண்ட்டை
*ஒரு செல் உயிரினத்தை கூட பூமியை தவிர எங்கும் கண்டுபிடிக்க முடியாது* 😊
இங்கே இறப்பவர்கள் தான்டா வேர உலகத்தில் பிறந்து வாழ்கிறார்கள்.. அவர்களை தேடி போக முடியாது... இது தான் கடவுள் துகள்..
Vantan scientist 🥼
Yes
@@VÄRÙÑ-s2c5n scientist nala ela question kum answer sola mudiyathu , because scientist is a common word . Athula neraya branch iruku.
Oru brain epdi work aguthu nu therinjuka oru neural scientist thevai , oru atom epdi work aguthu nu therinjukka oru electronic scientist thevai. Ghost iruka ilaya nu sola oru phycologist than thevai.
Ella scientist kum general ah konjam therinjalum, oru orutharum oru oru subject la than expert ah irupanga. Brain epdi work aguthu nu oru doctor kita poi keta cortex hippocampus nu part part ah explain panuvaru... Neurologist inum in-depth ah explain panuvaru...
Oru phycologists ta poi keta , te ja vu - jamai hu nu phycological la explain panuvaru... Oru electronic scientist moolai la epdi electron function aguthu epdi signal anuputhu nu solvathu , ipdi ellartayum ketu research panravunga scientist kidayathu.
Ella angle layume patha tha actual answer kidaikum. Apdi research panrathuku peru , multi-disciplinary view nu soluvanga. Oru answer ah eppovume apdi tha thedanum .
So na scientist kidayathu. இருந்தாலும் நான் மறுபடியும் சொல்றேன்..." ஒரு செல் உயிரினத்தை கூட பூமியை தவிர எங்கும் கண்டுபிடிக்க முடியாது." ☺️ Note this comment.
@@VÄRÙÑ-s2c5nhey ivaruku oru channel iruku pa ,1.6m lmes channel ke recent ah though kuduthurkaru. 🤣
இதெல்லாம் தானா நடக்குது அப்பிடித்தானே...
மழைநீர் தொட்டி எதற்கு ? மழைநீரை நேரடியாக போர் குழாய் வழியாக நிலத்தடிக்கு கொண்டு சென்று அங்கேயே சேமித்தால் மழைநீர் தொட்டி இல்லாமலே மழைநீரை சேமிக்க முடியும் அல்லவா..
எந்த வழியாக நிலத்தடிநீரை எடுக்கிறோமோ அந்த வழியாகவே மழைநீரை கீழே அனுப்பினால் மழைநீர் தொட்டியும் தேவையில்லை.. மழை காலங்களில் மழைநீர் நிலத்தடிநீரோடு சேர்ந்து விடும்.. மழை காலங்களில் வெள்ளம் தேங்கி நிற்பது தவிர்க்கப்படும்..
ஒவ்வொரு போர் குழாய்களிலும் மழைநீர் நிலத்தடிக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்..
இந்த உண்மையை சித்தர்கள் வழியில் அளித்து வரும் தீட்ச்சைகள் மூலம் உணர முடிகிறது. அறிவியல் லேட்.
Neenga evlo azhaga sceince ah pathi sonnalum kadaisila orey varthai la vadivelu oothappam maathiri kadavul than galaxy ah uruvakkunaru nu solluvanunga 😂
ஈசன் சாம்பலால் இணைந்தவர் நாம் என்று உணர்வாய் நண்பா.... 😂😂😂
உணர்வாய்...
வேற ஏதாவது இன்ட்ரஸ்டிங்காக சொல்லும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
பரிபாடல் ல big bang theory பத்தி இருக்கு
மயை
Neenga sonna ellame 1400 year's munnadiye AL-QURAN la ALLAH solli irukan. Itha ipo 19 nootrandu la thaan scientist lam kandupudichi irrukanga. ALLAHU AKBAR
Quran la enga
தமிழ்: விசும்பு,பெருவெளி என்று பேசவும்.
Okkanthu peasu thambi...
புண்ணாக்கு தியரி. ஒரு சின்ன குரானா வைரஸ் எங்கிருந்து வந்தது என்று கண்டுபிடிக்க தெரியாது சூப்பர் நோவா கண்டுபிடிச்சு கிழித்து விட்டார்கள்😂😂
Appo enda namma nattu astrology accept panna maatringa
Konjam sollupa nama nattu astrologya 😮
Padichi theingiko illa kettu theringiko
Neenga foreignor ah
அப்போ கடவுள் உருவாக்கவில்லையா?
😂😂😂
1.53 sec to 2.02 second ல சொன்னது தவறாக உள்ளது....
அறிவியல் என்ற பெயரில் உருட்டுக்கள் 🤣🤣
Mr gk fans irukigala
ஒன்றை யாம் நாடினால் 'ஆகு' எனக் கூறுவதே நமது கூற்றாகும். உடனே அது ஆகி விடும்.
[குர்ஆன்16:40]
டாய் குல்லா போடா அந்த பக்கம் 🤣🤣🤣தூக்கிட்டு வந்துட்டான் அராபிய
Aagu, Aagavillai ?? Ean ?
(எமது) வலிமையால் வானத்தைப் படைத்தோம். மேலும் (அதை) யாம் விரிவுபடுத்துகிறோம்
[குர்ஆன் 51:47]
காத்து எப்பவும் ஒரே பக்கத்தில் அடிக்காது அண்ணா 😢
Mahaaa uruttukalll😂