💫💢4000 செவ்வாழையில் 17 லட்சம் வருமானம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 20

  • @Sethuraman--
    @Sethuraman-- 3 месяца назад +1

    முழுமையான தகவல் ...அருமை வாழ்த்துகள்❤🎉

  • @vimalakavi8273
    @vimalakavi8273 3 месяца назад +1

    Super

  • @JawaharAdityan
    @JawaharAdityan 2 месяца назад

    இரசாயன வாழை சாகுபடி

  • @kalaignarsocrates8050
    @kalaignarsocrates8050 3 месяца назад +1

    என்னோட சேனல என்னோட சேனல..நம்ம சேனல

  • @santhoshkumars5979
    @santhoshkumars5979 3 месяца назад +1

    எத்திணை ஏக்கர்?

  • @vidyasahark7416
    @vidyasahark7416 3 месяца назад

    Area?

    • @AgriInfotamil
      @AgriInfotamil  3 месяца назад

      தென்காசி மாவட்டம் குறுக்கள்பட்டி

    • @kalaignarsocrates8050
      @kalaignarsocrates8050 3 месяца назад

      ​@@AgriInfotamilகுருக்கள்

    • @saravananmds9213
      @saravananmds9213 3 месяца назад +2

      ஒரு தார் பத்து கிலோவிற்க்கு மேல் இருக்க வேண்டும் பரமரிப்பு செலவு அதிகம் தார் ஒன்றுக்கு செலவு போக 250 முதல் 300 வரை மட்டுமே கிடைக்கும்

    • @AgriInfotamil
      @AgriInfotamil  3 месяца назад

      நான் அவரு எத்தனை ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டுருக்கங்கோளா அதோட உண்மையான தகவலை மட்டும் தான் சொல்லிருக்கேன், எந்த ஒரு தகவலையும் மிகைப்படுத்தவில்லை bro 🙏@@saravananmds9213

    • @christobermichael3550
      @christobermichael3550 3 месяца назад

      ​@@saravananmds9213சகோ இன்றைய நிலவரப்படி கிலோ 67/- என்ற அளவில் எங்கள் தோட்டத்தில் வந்து எடுத்துச்செல்கின்றனர்....
      சராசரியாக குலைக்கு தலா 15 கிலோ (தண்டு நீங்கலாக) கிடைக்குமானால் நிச்சயமாக மிகவும் லாபகரமானதாக இருக்கும் ....

  • @s.prabhakarans.prabhakaran6735
    @s.prabhakarans.prabhakaran6735 Месяц назад

    Arivu iruka unakku 18month akum...

    • @AgriInfotamil
      @AgriInfotamil  Месяц назад

      நீங்க பெரிய விவசாயி னு நெனைக்கிறேன் அதுனால உங்க வாழை 18month ஆகும் அறிவாளி ஐயா.

  • @umapathims
    @umapathims 3 месяца назад

    Can u update contact nbr of owner, place

    • @AgriInfotamil
      @AgriInfotamil  3 месяца назад

      உங்க mail id sollunka bro

  • @thajunrabishmarabishma
    @thajunrabishmarabishma 13 дней назад

    Poei16month.akhum

  • @xtreemfaster
    @xtreemfaster 3 месяца назад

    Fake

    • @AgriInfotamil
      @AgriInfotamil  3 месяца назад

      Bro இத நான் சொல்றதுனால எனக்கு views வரணும் அப்டிங்கறது இல்லை. அவரு ரொம்ப நேர்மையான மனிதர் பெரிய அளவில் விவசாயம் பாத்துகிட்டு வராரு, வாழையும், எலுமிச்சையும் மட்டும் தான் அவரோட முக்கிய விவசாயம் இதுல எதையும் நான் மிகைப்படுத்தி சொல்லல. என்ன பண்ணிருக்காரோ அத மட்டும் தான் சொல்லிருக்கேன், already குத்தகைக்கும் விட்டு வெட்டியும் முடிக்க போறாங்க. அதுனால அவருக்கு கிடைச்ச வருமானம் என்னோவோ அதைத்தான் சொல்லிருக்கேன்.