💫💢நேந்திரன் வாழை சாகுபடி, 2000 வாழையில் 7.5 லட்சங்களில் வருமானம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 3

  • @sakthimuthuramsaktimuthura5172
    @sakthimuthuramsaktimuthura5172 Месяц назад +1

    ஏக்கருக்கு எத்தன கன்று நடலாம். தென்னைக்கு உள்ள ஊடு பயிரா போடலாமா. அப்படி போட்டா ஏக்கருக்கு எத்தன கன்று வரும். ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க

    • @AgriInfotamil
      @AgriInfotamil  Месяц назад +1

      ஒரு ஏக்கருக்கு 1000 வாழை போடலாம். வாழை ஊடு பயிர் போடலாமான்னு clear பண்ணிட்டு சொல்றேன்.

    • @sakthimuthuramsaktimuthura5172
      @sakthimuthuramsaktimuthura5172 Месяц назад

      @AgriInfotamil நண்பா நான் கத்தார்ல இருக்கேன். இந்தியாவுல இப்ப மணி 1:20 .இந்த நேரத்துல ரிப்ளை பண்ணிருக்கீங்க. இதுக்காகவே உங்க சேனல் சப்ஸ்க்ரைப் பண்றேன். இங்க மணி 10:50 குட் நைட்