நீங்க நல்லா இருக்கணும் இந்த நாடு முன்னேற ...Dr .S .பிரேமச்சந்திரன் அவர்களின் பிரேமகானங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 243

  • @sreesai7801
    @sreesai7801 Год назад +19

    எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் காலத்தால் அழியாத மக்களுக்காக பாடிய கொள்ளை தத்துவ புரட்சி தலைவர் பொன்மனசெம்மளின் மக்கள்திலகத்தின் பாடல்கள் தமிழ்நாட்டு மக்களுக்காக மக்கள் தலைவர் சினிமாவில் பாடியது

  • @vijaykumarponnusamy6892
    @vijaykumarponnusamy6892 5 месяцев назад +26

    1975ல் என் சட்டை கிழிந்து போலிஸ் அடிவாங்கி இந்த காட்சி வந்தவுடன் அத்தனையும் மறந்து எழுந்து ஆடவைத்த&ன் தெய்வத்தின் பாடல்

    • @josephvareed1528
      @josephvareed1528 3 месяца назад +1

      Super

    • @kumbakonamramesh1149
      @kumbakonamramesh1149 2 месяца назад

      🎉🎉🎉🎉👏👏👏👏👏​@@josephvareed1528

    • @Muthuselvan-j2h
      @Muthuselvan-j2h Месяц назад

      அப்பவே பைத்தியங்கள் தமிழகத்தில்

  • @SivaSuntharam-w3k
    @SivaSuntharam-w3k 19 дней назад

    பட்டுக்கோட்டையார் இன் பாடல்கள் மாத்திரமல்ல வாலியின் இத்தகைய பாடல்களும் பாடிய பாடகர்களும் புரட்சித்தலைவரை முதல்வராக்கியது அருமை டாக்டரின் குரல்

  • @pskumar8414
    @pskumar8414 2 года назад +24

    அதே குரல் வளம் வாழ்த்துக்கள் .இசை கருவிகள் வாசிக்கும் அழகையும் நன்றாக உள்ளது

    • @saisrishti843
      @saisrishti843 Год назад

      அண்ணா திரு பிரேம்சந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நான் இளங்கோ கள்ளக்குறிச்சி Dr மகுடமுடி தம்பி

  • @venkatesanjokku2183
    @venkatesanjokku2183 10 месяцев назад +3

    அருமையான இசை அமைப்பாளர்கள் , பாடகர்களும் நன்கு பாடினார்கள் வாழ்த்துக்கள் அருமை

  • @saraswathysaraswathy4906
    @saraswathysaraswathy4906 11 месяцев назад +5

    M.. G. R. Oru. Roll model.

  • @jacknoble3405
    @jacknoble3405 2 месяца назад +2

    சீர்காழி அய்யா குரலில் பாடியவர் அருமை👍

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 Год назад +15

    பெண் பாடகிக்கே முதல் பரிசு.
    அருமைங்க.

    • @venkatesanjokku2183
      @venkatesanjokku2183 10 месяцев назад +1

      பெண் குரல் மிகவும் சிறப்பு வாய்ந்தது சரி, அவங்க ஆரம்பிக்கும் போது timing தவறவிட்டு தாமதமா பாடுறாங்க அப்படி பண்ணக்கூடாது மைனஸ் point அது , நல்லா பாருங்கள்

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 5 месяцев назад

      ​@@venkatesanjokku2183Avanga paadunaanga Mike work agala athanaala ungalukku kekkala

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er 2 года назад +46

    எங்களது நெல்லை மேலப்பாளையம் ஊர் டாக்டர் பிரேம சந்திரன் அவருடைய பிரேம கானங்கள் வளர்க மேலும் வளர வாழ்த்துக்கள் சீர்காழி குரலில் பாடும் நண்பர் மாரியப்பன் சூப்பர்

    • @rgandhirajan8728
      @rgandhirajan8728 Год назад +3

      Ĺ

    • @rasukachulalakshminarayana3587
      @rasukachulalakshminarayana3587 Год назад +2

      Super super super

    • @ponrajnadar670
      @ponrajnadar670 Год назад +4

      ஊர் மேலப்பாளையமா ? நான் 11 வது வகுப்பு வரை அங்குதான் , Muslim High School ல் தான் படித்தேன்.

    • @ponrajnadar670
      @ponrajnadar670 Год назад +2

      யாரும் பதில் சொல்ல வில்லை . Please reply

    • @Aesu-mh3cs
      @Aesu-mh3cs Год назад +1

      😊🎉😢😅😂😅😂

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 года назад +35

    காவிரி எங்கிருந்து உற்பத்தியாகி வருவதை புரட்சித்தலைவருடன் ஒப்பிட்ட பாடலை ,அழகாக உணர்ச்சிப்பூர்வமாக, பாடினீர்கள் பாடல் கேட்ப்பதில் நாங்கள்எல்லோரும் உங்கள் பின்னாலே.
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @mkngani4718
    @mkngani4718 11 месяцев назад +3

    WORK WITH THE தான் இந்த தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக

  • @jamesjulie6029
    @jamesjulie6029 2 года назад +24

    நீங்களும் நல்லாயிருக்கனும் வாழ்க வளமுடன்

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz 2 года назад +16

    ஜானகி அக்க நல்ல ஒரு சிறந்த பாடகி, நல்ல குரல்.....

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f Год назад +28

    அருமையான பாடலை ஓரிஜினல் பாட்டைப் போலவே பாடியது சிறப்பு. கேட்பவர்களை உற்சாகப்படுத்தும் பாடல்.பாடல் ஆரம்பமாகும் குரல் தனித்துவம் வாய்ந்த குரல்.திரைப்படத்தில் பார்ப்பது போலவே பாடல் அமைந்துள்ளது . குழுவினர் அனைவருக்கும் நன்றி .Most energetic song. கேட்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

  • @mkumarmkumar-ml1rd
    @mkumarmkumar-ml1rd Год назад +7

    எங்கள் தலைவர் கடவுள் mge song

  • @habibullaa
    @habibullaa Год назад +3

    சிங்கர் ஜானகி யின் குரல் வளம் அருமை இளமை அழகு சூப்பர்

  • @fredricsat7050
    @fredricsat7050 8 месяцев назад +10

    பாடகர்கள் மற்றும் இசை கலைஞர்கள் எல்லோருடைய திறமை அபாரம் , amazing !

  • @Akrkumar235
    @Akrkumar235 19 дней назад

    அனைவருடைய குரலும் அருமையாக உள்ளது எனது மனமார்ந்த நன்றிகள் ❤❤❤

  • @balakrishnangovindraj8150
    @balakrishnangovindraj8150 Год назад +14

    சூப்பர் சூப்பர் தத்துவமாக பாடியது போல் உள்ளது வாழ்த்துக்கள் நல்ல உள்ளங்களே

  • @ganeshlakshmi1116
    @ganeshlakshmi1116 Год назад +5

    TMS voice super

  • @mkngani4718
    @mkngani4718 Год назад +2

    மாநில அளவில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக கள் கர்நாடகா 1988 50 .MGR

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er 2 года назад +21

    வருடங்கள் பல ஆனாலும் இன்று கேட்டாலும் திகட்டாத பாடல் புரட்சித்தலைவரின் இதயக்கனி நெல்லை சென்ட்ரலில் 101 நாட்கள் ஓடிய படம்

  • @muthuvignesh9377
    @muthuvignesh9377 2 года назад +35

    மக்கள் திலகத்தின் செல்வாக்கை தரணியெங்கும் கொண்டு சேர்த்த காலத்தால் அழியாத பாடல்....

  • @narayanan1781
    @narayanan1781 4 месяца назад +1

    Very nice all singers

  • @veluvichoor5543
    @veluvichoor5543 2 года назад +16

    கருத்து உள்ள பாடல் எப்பவுமே மறக்க முடியாத தலைவர் பாடல்

  • @beschiveeraman4595
    @beschiveeraman4595 Год назад +5

    Super singer especially female singer excellent. Greetings.

  • @geetharavikumaran6246
    @geetharavikumaran6246 2 года назад +33

    எத்தனை வருடங்கள் ஆனாலும் அழியாத பாடல்கள் சூப்பர் சார்

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 Год назад +18

    திறந்தவெளி மேடையில் பாடலின் தனித்தன்மை மாறாத இசையுடன் கொடுத்திருப்பது அருமை.! வாழ்த்துகள். 💐

  • @nagarajanp5424
    @nagarajanp5424 16 дней назад

    அருமை விஜயகுமார் பொன்னுசாமி அவர்களே

  • @gnanavel5511
    @gnanavel5511 Год назад +11

    காலத்தால் அழியாத பாடல்

  • @mkngani4718
    @mkngani4718 11 месяцев назад +2

    2008 தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பிறகு மக்களாக வாழும் மக்கள் மாநில மக்களாக வாழும் தமிழ் மக்கள் மத்தியில் உலகெங்கும் வாழும் மக்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் திரு கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார். மாநில தலைவர் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட. ஆனால் அவர் வழியிலேயே அவர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

  • @GhshsHans
    @GhshsHans 3 месяца назад +2

    Suresh,🎉🎉🎉🎉❤❤❤❤❤👌👌👌👌👌👌

  • @bagavathybagavathy4700
    @bagavathybagavathy4700 7 месяцев назад +3

    இது போன்ற பாடல் எடுத்து இசை குழுவில் அதிக அளவில் பாடுவது இல்லை ங்க உங்கள் இசை குழுவில் பாடியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ங்க வாழ்த்துக்கள் நன்றி ங்க அன்புடன் பகவதி ராஜா என்றுமே ஐயா டிஎம்எஸ் பாடிய பாடலை பாடி கொண்டு இருக்கும் உங்கள் பகவதி ராஜா கோவை ஆவின் பால் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றி ங்க

  • @RAMESHKRISHNAMURTHY-z1x
    @RAMESHKRISHNAMURTHY-z1x 2 месяца назад +1

    தெய்வத்தின் குரல்

  • @sakthidharsha9424
    @sakthidharsha9424 2 года назад +14

    "வாழ்க வளமுடன்" அனைவரும் அருமை

  • @ravisankars3096
    @ravisankars3096 2 года назад +8

    நீங்கள் அணைவரும் நல்லா இருக்கனும்....

  • @rajalakshmanan3068
    @rajalakshmanan3068 Год назад +13

    என்றுமே மறக்க முடியாத அருமையான பாடல்

  • @palanipalani9760
    @palanipalani9760 5 месяцев назад +1

    Super thalaivar song's kgf palani

  • @samrajmadhavan5730
    @samrajmadhavan5730 Год назад +12

    மிகுந்த அளவில் ஆர்வம் கொண்டு திறமையை வெளிப்படுத்திய குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கருத்தும் இசையும் காதுகளை குளிறவைத்தன.❤🎉

  • @mkngani4718
    @mkngani4718 11 месяцев назад +1

    Kanai மாநில மகளை பார்க்க வேண்டும் என்று கோரி தமிழக மக்களாக 1983

  • @nadarajan.mnadarajan.m5419
    @nadarajan.mnadarajan.m5419 Год назад +10

    மிக அருமையான பாடல் 👌👌👌👌👌👌

  • @vijayakumarinadi443
    @vijayakumarinadi443 2 года назад +15

    அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐 அருமையாக பாடியது
    இசை அருமை 👌

  • @johnpaularockiaraj1918
    @johnpaularockiaraj1918 Год назад +2

    Very nice and beautiful song all the best sir

  • @Karunakaran.B-c8y
    @Karunakaran.B-c8y 2 месяца назад +1

    ஆண்குரல் மிக அருமை

  • @dhanabalnainapathar8417
    @dhanabalnainapathar8417 Год назад +5

    Super song

  • @elangonlc
    @elangonlc Год назад +5

    L R Eswari madam is a legend. She is in the heart of Tamil people ever.

  • @MuruganMurugan-lw8yf
    @MuruganMurugan-lw8yf Год назад +2

    அந்த அம்மா வின் குரல் அருமை அருமை அருமை அருமை

  • @balavinayagam928
    @balavinayagam928 2 года назад +7

    I am Kamal&Rajini 80 s Rasigan, but for this song each and every word I still remember, that's old song, thanks my mother

  • @ganapathip484
    @ganapathip484 2 года назад +4

    வாழ்க புரட்சிதலைவர் புகழ்

  • @ammabooks3231
    @ammabooks3231 Год назад +4

    என்றும்
    மக்கள்
    மனதில்

  • @pskumar8414
    @pskumar8414 Год назад +1

    சூப்பர்

  • @rafeekvtr8056
    @rafeekvtr8056 2 года назад +6

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்........

  • @umadevirs7583
    @umadevirs7583 8 месяцев назад +1

    வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று நலமுடன் வாழ வேண்டும்

  • @ramalingamramalingamraja6127
    @ramalingamramalingamraja6127 9 месяцев назад +1

    இந்த பாடலைஅடிக்கடி
    கேட்டுரசிப்பேன்

  • @arockiaswamyaswamy8415
    @arockiaswamyaswamy8415 2 года назад +6

    All the best sir. Super . Thanks for choosing the heart.touching song.

  • @அபூர்வராகங்கள்-ர6ச

    ஆஹா என்ன உயிரூட்டம்..அனைவரையும் வாழ்த்தி வணங்குகிறேன்..ஐய்யா...அருமை வாழ்க வளமுடன்

  • @salemsivaa5684
    @salemsivaa5684 Год назад +1

    Janaki akka indiyan man anaivarin uyer mootchi maranthuvidathinka akka akka akka

  • @rajasubramanian6583
    @rajasubramanian6583 5 месяцев назад +1

    மிக அருமையான பாடல்

  • @sramjee6823
    @sramjee6823 4 месяца назад

    God bless you👍

  • @sakthiraman7315
    @sakthiraman7315 8 месяцев назад +1

    அருமை அருமை குரல் வளம் வாழ்த்துகள்

  • @anbuchezhian6086
    @anbuchezhian6086 2 года назад +7

    ஆண்குரலில் வரிகளின் உச்சரிப்பில் நடுக்கம் இருக்கிறது
    அதோடு ராகத்தின் அளவும் தூக்கலாய் இருக்கிறது.
    TMS குரலில் பாடியவர் குரல்
    சிறப்பே....

    • @venkatesanjokku2183
      @venkatesanjokku2183 10 месяцев назад

      நீங்கள் குறிப்பிடுவது சீர்காழி கோவிந்தராஜன் குரல்தான் அப்படி, சௌந்தரராஜன் குரலில் பாடியவர் சூப்பர் உண்மையில்

  • @shanmugasundaram9130
    @shanmugasundaram9130 4 месяца назад

    Super Song Ever.

  • @ThiruppathiKing
    @ThiruppathiKing 2 года назад +4

    Super super super
    Keep it up

  • @mariyafrancisfrancis
    @mariyafrancisfrancis 9 месяцев назад

    Always evergreen songs selected and your presentation really great and amazing and congress to you🌹🌹

  • @lingesanmurugaiah8432
    @lingesanmurugaiah8432 Год назад +2

    அருமையான இசையுடன் நன்றாக பாடியுள்ளனர். வாழ்த்துகள் 🎉

  • @BabuBabu-zg1yy
    @BabuBabu-zg1yy Год назад +3

    Super voice TQ TQ

  • @sreevarshini5057
    @sreevarshini5057 9 месяцев назад

    TM S குரலில் பாடியவர் மிக அருமையாகப் பாடுகிறார்

  • @mkngani4718
    @mkngani4718 11 месяцев назад +2

    நாம் தினமும் மாநில மக்களின் நலன் காக்க வேண்டும் என்ற தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக வாழ்க தமிழ் மக்கள் மத்தியில் வளர்ச்சி பணிகள் அனைத்தும் உண்மை நிலை உள்ளது பெயர் கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை மூலம் கிடைக்கும்

  • @srinivaskittu117
    @srinivaskittu117 Год назад

    Padagarum isaikuzhukkum emadu manamarnda vazhthukkal parattugal.👍💪🍁💐🙏👍

  • @Akrkumar235
    @Akrkumar235 Год назад +1

    அருமையான குரல். ..

  • @praphakaranrathinam9780
    @praphakaranrathinam9780 8 месяцев назад

    சகோதரியின் குரல் வளம் நன்றாக உள்ளது
    வாழ்த்துக்கள்

  • @mariyafrancisfrancis
    @mariyafrancisfrancis 9 месяцев назад

    I enjoyed listening to this songs and music and congress to you🌹🌹

  • @MrManie777
    @MrManie777 9 месяцев назад

    Super Singing. ❤❤❤

  • @prasannaboopathiraj1957
    @prasannaboopathiraj1957 2 года назад +3

    PULLARIKKUTHU SIR 👌👌👌
    🙏🙏🙏MGR PAKTHAN AUTO BOOPATHYRAJ CBE37

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Год назад

    வாழ்க தமிழ் வளமோடு வாழ்க தமிழ் ❤❤❤

  • @vellagovender841
    @vellagovender841 Год назад

    Sung very nice s. Africa

  • @karupasamy8609
    @karupasamy8609 2 года назад +3

    super sir two sir's voice is delicious. music almost same of Idhayakani song.super.

  • @Ragupathi.பிஜேபி
    @Ragupathi.பிஜேபி 5 месяцев назад

    அதே குரல் வாழ்த்துக்கள்

  • @ranginijeyatharan6665
    @ranginijeyatharan6665 2 года назад +4

    Very nice singing ❤

  • @mariyafrancisfrancis
    @mariyafrancisfrancis 9 месяцев назад

    Spending time with you is an enjoyable experience and congress your team🎉🎉🎉

  • @jayaseelan8582
    @jayaseelan8582 Год назад +3

    In this song covered whole karnataka Rivers
    I Love This song

  • @gvellingiri3978
    @gvellingiri3978 4 месяца назад +1

    அருமையான முயற்சி நல்ல பாடல் ஆனால் குரலை முயற்சி செய்தால் நல்லா இருக்கும். அருமை

  • @saraswathysaraswathy4906
    @saraswathysaraswathy4906 11 месяцев назад

    Very good supper song

  • @hariharakrishnanramaswami4855
    @hariharakrishnanramaswami4855 Год назад

    TMS voice miga arumai sir

  • @mayileraku7466
    @mayileraku7466 2 года назад +2

    Excellent 🍋💕🍋 excellent 🍋 excellent 🍋 excellent 🍋 excellent 🍋 excellent 🍋 excellent 🍋 excellent 🍋

  • @baladhana7568
    @baladhana7568 Год назад

    Excellent presentation.

  • @rasagulla9248
    @rasagulla9248 Год назад

    வாழ்க வளமுடன்.

  • @hariharakrishnanramaswami4855
    @hariharakrishnanramaswami4855 Год назад

    pullaripu moment sir from starting

  • @maarthantantt494
    @maarthantantt494 2 года назад +2

    Good evening sir, i am very impressed for your orgestra, Thanks.

  • @thinakarans8908
    @thinakarans8908 8 месяцев назад

    Super, super❤❤❤❤

  • @chellapandipandy1810
    @chellapandipandy1810 2 года назад +3

    Super வாழ்த்துக்கள்

  • @balus1226
    @balus1226 Год назад

    Very cute song.. Mgrpicture

  • @mkngani4718
    @mkngani4718 Год назад

    1956 கருணாநிதி தமிழ் மக்கள் மத்தியில் சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வந்த தமிழகத்தில் இருந்து தமிழ் உலகெங்கும் வாழும் மக்கள்

  • @chandranchandran4381
    @chandranchandran4381 2 года назад +2

    So cute songs so cute

  • @sivakumarrajagopaliyer7603
    @sivakumarrajagopaliyer7603 11 месяцев назад

    Supeer👌👌👌👌👌👌👌

  • @sekarsumathi137
    @sekarsumathi137 2 года назад +2

    Super

    • @kannanulagappan1382
      @kannanulagappan1382 Год назад

      Inimel.indha.paadalai.endha.kombanaalum.original.kondu.vara.mudiyumaa?.adhudhaan.tms..msv.&.mgr..

  • @ravishankar-cx1ht
    @ravishankar-cx1ht 2 года назад +3

    EXCELLENT

  • @kalanjiyam6826
    @kalanjiyam6826 2 года назад +2

    V good

  • @kalasamyg9156
    @kalasamyg9156 Год назад +1

    Super MGR song

  • @mkngani4718
    @mkngani4718 Год назад +1

    கருணாநிதி 1936 தான் தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடிவு செய்து அதற்கான காரணம் Dlmemdil ஹலோ மாநில மாநில மக்கள் தமிழ் மக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு மக்கள்..1936 தான்