Thiruvudaiyan Song in Angingu Orchestra by Super tv Thangachi chinna ponnu

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии •

  • @balasubramanians.t.2254
    @balasubramanians.t.2254 2 месяца назад +2

    திரு திருவுடையான் அவர்களது குரல் சிதம்பரம் ஜெயராமனை நினைவுபடுத்துகிறது அருமையாக பாடியிருக்கிறார். எல்லோரும் நன்றாக பாடி இருக்கிறார்கள். அருமையான பாடல். நீண்ட நாட்கள் கழித்து இப்பாடலை கேட்டு மகிழ்ந்தேன். வாழ்க வளமுடன்!

  • @jayaramansubramaniam8458
    @jayaramansubramaniam8458 2 года назад +8

    அருமை இனிமை கவியரசரின் பாசம் நிறைந்த இனிய பாடல்
    மெல்லிசை மன்னரின் துள்ளும் இசை ஆஹா வெண்கலக்குரலில் திருவுடையான் அவர்களின் துடிப்பான பாடல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @veeramania5354
    @veeramania5354 2 года назад +5

    எத்தனைமுறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காத பாடல் இது.
    அதேநேரம்
    கோவில் நிகழ்வுகளில் பகுதாதறிவாளர் என்போர் பாடுவது கொள்கை விரோதமானது.
    அவரது விதி அவரை இப்படி செய்யத் தூண்டியுள்ளது.

  • @antonyamaldas4406
    @antonyamaldas4406 2 года назад +7

    Very nice song
    Very nice voice mr. Thirudaiyan
    Thanks our dgl music embarare ANGINGU brothet and team

  • @swaminathan5149
    @swaminathan5149 3 года назад +9

    மிகமிக அருமை திண்டுக்கல் அங்கிங்கு என்றும் Supper

  • @DumiDumi-v7s
    @DumiDumi-v7s 2 месяца назад +2

    💐😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🐅 எத்தனை தடவை வேணும் என்றலும் கேங்கலாம்😭😭😭😭😭

  • @sivapathasuntharamsinnapod1301
    @sivapathasuntharamsinnapod1301 Год назад +4

    காவியப்பாடல் இது. காவிய அரசரின் அருமையான பாடலும் பாடகர்கள் இனிமையான குரலுமீ இனிமை.

  • @keerthi.k5382
    @keerthi.k5382 2 года назад +10

    இசை🎤🎼🎹🎶 மனதை லேசானதாக்கி விடுகிறது. பாடலைப் பதிவு செய்ததற்கு நன்றி.

  • @thiruvengadamsivasankar1467
    @thiruvengadamsivasankar1467 3 года назад +12

    என்னை எனது இளமை காலங்களில் உலா வரும்படி செய்து உள்ளீர்கள். நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.
    🎉🎉🎉👍👍👍🙏🙏🙏.

    • @8fshreenithim389
      @8fshreenithim389 Год назад

      அவனுக்கு வாழ்த்துக்கள்

  • @sweet-b6p
    @sweet-b6p 4 года назад +8

    அற்புதம் நல்ல குரல்வளம் நல்ல பாடகர். இப்படியான நல்லவரை வரவேற்காது தமிழ்நாடு - செத்தவீட்டு ங்கே ங்கே பாலசுப்பி குரலையே வரவேற்கும் . ஐயா பல்லுக்கட்டிட வேண்டுகிறேன் . இப்படியான மாபெரும் கலைஞனுக்கு சிறப்பான ஊதியம் வழங்குங்கள் தமிழர்களே.

  • @aruchamyg6539
    @aruchamyg6539 4 месяца назад +1

    அருமையான,கம்பீரமான குரல், திருவுடயான் வாழ்க👌

  • @annasamykalaimani987
    @annasamykalaimani987 2 года назад +16

    வெண்கலக்குரலோன் திருவுடையான் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  • @karunas538
    @karunas538 3 года назад +18

    பாடல் இனிமை, குரல் வளம் அருமை ! நன்றி, பாராட்டுக்கள் !!

  • @samikkannu1956
    @samikkannu1956 2 года назад +4

    தோழா நீயில்லை தரணியில்.உன்குரல் ஒலிக்கிது பாரினில்.

  • @kannansubbiah9621
    @kannansubbiah9621 Год назад +2

    எல்லா புகழும் இறைவனுக்கே எங்கும் சிவமயம் எதிலும் சிவமயம்

  • @r.valarmathiraman9558
    @r.valarmathiraman9558 2 года назад +2

    நான் தொடர்ந்து அங்கிங்கு ஆர்கஸ்ட்ரா இசையை மீண்டும் மீண்டும் கேட்டு வருகிறேன்.
    மெய்சிலிர்த்து போவேன்.
    அத்தனையும் அருமை அருமை.
    சர்க்கரை பந்தலில் தேன் மாரி பொழிந்த மாதிரி இருக்கு.
    நன்றியுடன்
    Er Ramanvalarmathi.

    • @abdulsalam4894
      @abdulsalam4894 Год назад

      நீங்கள் சொல்வது 100% உண்மை சார்.

  • @josephp8780
    @josephp8780 3 года назад +19

    எத்தனை முறை கேட்டாலும்
    தித்திக்கும் தேன் பாகு அன்றோ.

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 Год назад +6

    அருமையான நிகழ்ச்சி கடந்த காலத்தை நினைஊட்டினீர்கள் தம்பி பிசிறின்றி பாடினார் வளர்க வாழ்த்துக்கள்

  • @subha.kalaichelvan4005
    @subha.kalaichelvan4005 4 года назад +24

    இந்தப் பாடலை திரு. சீர்காழி கோவிந்தராஜனும் எல் ஆர். ஈஸ்வரியும் குழுவினருடன் பாடியிருப்பார்கள்....
    இங்கே பாடிய பாடகிகள் ஈஸ்வரியின் தனிக்குரலாக வரும் வரிகளையும் கோரஸாக பாடியுள்ளனர்....
    சீர்காழியின் குரலின் சாயலைக் கொண்டு பாடியவரின் குரல் வளம் சிறப்பு....
    பாராட்டுகள்...

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 2 года назад +3

    திருவிடையான் குரல் அருமை

  • @mahalaksmiraja1917
    @mahalaksmiraja1917 5 лет назад +17

    இந்த பாடகர் மற்றும் பாடகிகள் அருமையாக பாடினார்கள். மற்றும் வாத்ய கலைஞர்கள் அனைவரும் நன்றாக இசையை அருமையாக செய்து பாடலை உன்னத மான நிலையை அடைய செய்தர்கள். இவர்கள் எல்லோருக்கும் என்னுடைய நன்றி

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 4 года назад +5

    அருமையாக பாடும் தங்கைகளும் அண்ணனும் அழகு

    • @ajaymani6040
      @ajaymani6040 4 года назад

      இந்த பாடலின் ராகம் மெட்டு பாவலர்யுடையது.

  • @dnjsathyanarayanan5982
    @dnjsathyanarayanan5982 3 года назад +5

    அருமையான குரலில் அருமையான பாடல்

  • @venkatachalamv.s6565
    @venkatachalamv.s6565 2 года назад +1

    அருமை திருவுடையான் மார்க்சீய பாடகர்

  • @maduraimouli
    @maduraimouli 3 года назад +6

    சீர்காழியின் குரலில் நன்றாக பாடியிருக்கிறார்

  • @boominathan3115
    @boominathan3115 3 года назад +5

    அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 3 года назад +7

    நன்றி அருமை பாராட்டுக்கள்

  • @thirunaavukarasusivaprakas5939
    @thirunaavukarasusivaprakas5939 5 лет назад +16

    கவிஞரின் வரிகளில் மிக அழகாக தேன் குரலில் பாடிய மூவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்..

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 3 года назад +14

    திரு வுடையான் அவர்கள் குரல். மிகவும் அருமை. பெண்குரலும் அருமை.

  • @selvarajm9552
    @selvarajm9552 3 года назад +6

    வளமான திருவுடையான் குரல் வளம் ,சூப்பர்

  • @srinivasanm9112
    @srinivasanm9112 2 года назад +5

    Thirudaiyan super singing, and also the support by two ladies. Wow

  • @karaipasumaifarm1560
    @karaipasumaifarm1560 2 года назад +10

    பாடகர் ஆரம்பத்தில் பாடுவது சிதம்பரம் ஜெயராமன் அவர்களின் குரலை பொல் தோன்றினாலும் போக போக வெண்கல குரலூன் கோவிந்தராஜன் அவர்களை ஒட்த் போடு போடு என்று செம்மையாக பாடிவிட்டார் வாழ்த்துக்கள் பெண்களும் கடைசியில் வெளுத்து விட்டார்கள் சிறப்பு சிறப்பு👏👏👏💕💕💕👍👍👍🌹🌹🌹🤝🤝🤝❤️❤️❤️

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 2 года назад +1

    வாழ்த்துக்கள் சகோதரிகளே

  • @arunagiri4281
    @arunagiri4281 3 года назад +6

    Thiruvudaiyan excellent performance.

  • @rathakrishnan9435
    @rathakrishnan9435 5 лет назад +18

    இந்த பாடகர் மட்டும் பாடகிகள் அருமையாக பாடினார்கள். மற்றும் வாத்ய கலைஞர்கள் அனைவரும் நன்றாக இசையை அருமையாக செய்து பாடலை உன்னத மான நிலையை அடைய செய்தர்கள். இவர்கள் எல்லோருக்கும் என்னுடைய நன்றி

  • @sairaman4268
    @sairaman4268 3 года назад

    Mega Arumayana KURALVALAAM. MR. THIRU UDAYAN SIR AVRGALAI SAREYAGA PAYANPADUTHA VELLAI ENTHA THAMEL THERAI ULAGAM.

  • @s.thusjanthanthusjanth1017
    @s.thusjanthanthusjanth1017 3 года назад +1

    சீர்காழி & ஹனீபா இவர்களுக்கு அடுத்து கம்பீரக் குரல் பாடகன் என்றால் திருவுடையான் அவர்கள்தான் எனக்குத் தெரிந்த வரைக்கும் அவர்தான் எத்தனை ஆயிரம் குரல் ஆனால் இது தனிக்குரல் கடல் கடந்தாலும் காலங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் நிலைத்திருக்கும் உங்கள் ஆத்மா சந்தியடைய இறைவனை வேண்டகின்றேன் உங்கள் ஈழத்து ரசிகன் துஷ்ஜந்தன்

  • @jeyaantonymuthuv3090
    @jeyaantonymuthuv3090 3 года назад +3

    இனிமேல் இப்படி ஒரு பாடல் இல்லை

  • @nalliahsripathy3282
    @nalliahsripathy3282 2 года назад +1

    Wow...Eanna oru Kambeera...kutal Aiyaa... it's Amazing performance.. Congrats 👏 👌👍❤

  • @velunagarajan3941
    @velunagarajan3941 5 лет назад +25

    அழகான பாடல் மூவருமே மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் பாடினார்கள் வாழ்க வழமுடன் வாழ்த்துக்கள்...

  • @maharajan7891
    @maharajan7891 4 года назад +17

    அனைவருடைய கைகளும் தாளம் போட்டது மிக்க மகிழ்ச்சி

  • @m.s.v..3420
    @m.s.v..3420 5 лет назад +8

    மெல்லிசை மன்னர் என்றால் சும்மாவா என்ன அருமையான ட்யூன் என்ன அருமையான ஹம்மிங் அரேமையான இசை வாழ்க M S.V

  • @gnanasekarana6042
    @gnanasekarana6042 6 лет назад +6

    அய்யா உங்கள் பாடல்கள் அனைத்தும் அருமை கேட்டு கொண்டே இருக்கனும் போல இருக்கு.

  • @cnaagaraj
    @cnaagaraj 2 года назад +2

    பாராட்டுகள் குழுவினருக்கும். பாடகர்களுக்கும்

  • @krishnanm2100
    @krishnanm2100 3 года назад +18

    திரு வுடையான் பாட்டு அருமை கிருஷ்ணன்

  • @shanmugama2935
    @shanmugama2935 2 года назад +6

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வகையில் மிகவும் அற்புதமான பாடல் 🙏🙏🙏

  • @muthiahmadamuthu7742
    @muthiahmadamuthu7742 4 года назад +15

    திருவுடயன் அவர்களின் குரல் அற்புதம் பாராட்டுக்கள்

  • @shamshuddinshamshu3401
    @shamshuddinshamshu3401 3 месяца назад

    Thirudaiyan kuralvalam super.

  • @selvarajuadvocate3710
    @selvarajuadvocate3710 4 года назад +1

    Mr. Thiruydaiyan padalkkal is the great God blesses him

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 3 года назад

    சூப்பர் சூப்பர் பாடல் இனிமை இனிமை பரளி குணா 👍

  • @safpalani4835
    @safpalani4835 2 года назад

    Arumai migavum arumai

  • @asokanasokan1896
    @asokanasokan1896 4 года назад +3

    மங்கை நடந்து வர, மா நல்லாம் தொடர்ந்து வர, ஆகா ஆகா ஆகா 🌺

  • @alawdeenmycar
    @alawdeenmycar Год назад

    Mr.Thiruvudaiyan. tone is very super

  • @MuruganMurugan-rl9qb
    @MuruganMurugan-rl9qb 5 лет назад +9

    இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் பயமாய் இருக்கிறது ...! ௭ன் ௭ன்றால் பசி பறந்து போய்விடுகிறது

  • @yoganraj7608
    @yoganraj7608 5 лет назад +11

    Three of them are awesome voice. அற்புதமான குரல் அருமையான பாடல் and இசை.

  • @gopalankp957
    @gopalankp957 2 года назад

    மைக் விழுங்கிவிட்டீர்களா அய்யா super voice

  • @elumalaikalikali6990
    @elumalaikalikali6990 5 месяцев назад

    🎉 yappa, papa ennakural, EN thangame unnai petraval, deivathai, naice, Anna Anna UN atma Shanti Adaya iraivanai,vendukiran,👍🙌✌️🌱🙏💘

  • @rameshm8206
    @rameshm8206 2 года назад

    Wow wow wow. What an excellent voice combination & music coordinate. Thiruvudayan voice so unique & so sweet.we really missed you. Ladies singing so nice & music also very well

  • @ganeshchinnappan838
    @ganeshchinnappan838 3 года назад +5

    Superb male voice...👏

    • @sengutuvan6342
      @sengutuvan6342 2 года назад +1

      ௮௫மை ௮௫மை வாழ்த்துக்கள்

  • @arumugam-fm3nu
    @arumugam-fm3nu 4 года назад +3

    மிகவும் அற்புதம்

  • @balaiaha8230
    @balaiaha8230 11 месяцев назад

    திறமைக்குவெற்றி❤ வளரும்

  • @sravi1775
    @sravi1775 5 лет назад +3

    மிக மிக அருமை நல்ல குரலிமை.........நன்றி

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 4 года назад +24

    என்றும் வாழ்கிறார்
    இசைஇறைவன்
    மெல்லிசைமன்னர்

  • @alangaramvenkatesan4395
    @alangaramvenkatesan4395 3 года назад +2

    அருமை....👏👏👏👏👏👏👏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @arunachalam9441
    @arunachalam9441 3 года назад

    Aha! Arputham ....arumai .......inimai...

  • @suraensuraen773
    @suraensuraen773 3 года назад +3

    என்னளவில் மறந்து போன மிக அருமையான பாடல் மீட்டெடுத்து க்கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி! பாடல் கேட்டதும் மனம் துள்ளியது!... மிக்க நன்றி!.…

  • @thiagarajanu831
    @thiagarajanu831 2 года назад +6

    50 வருடங்களுக்கு முந்தைய பாட்டு நான் இந்த படத்தை இரவு காட்சியாக பார்தேன் தஞ்சை சாலியமங்களம் என்ற புஷ்பம் தியேட்டர்ல பார்த்தேன்

  • @balachandranarul3046
    @balachandranarul3046 4 года назад +2

    அருமை மிகவும் நன்றாக இருக்கிறது

  • @ajaymani6040
    @ajaymani6040 4 года назад +15

    பாவலர் வரதராஐன் இந்த ராகத்தில் 1970க்குமுன் கட்சிபாடலாக மேடையில் பாடுவார்.என்ன பாட்டுதெரியுமா .ஏனம்மா நாட்டுக்குள்ளே கடும்பஞ்சம் ஆனது காங்கிரஸ்எதிர்ப்பு பாடல். அருமையான பாடல்.எனது இளம் வயதில் பூரிப்பு அடைவோம் இந்தபாடலைபாடி.மனதில் நீங்காத ராகம் . மறக்கமுடியாத பாடல். நன்றி வணக்கம்.

  • @velulatha6312
    @velulatha6312 3 года назад +4

    உயிருள்ள பாடல்

  • @jeyachandranjames1827
    @jeyachandranjames1827 4 года назад +1

    Wonderful.
    I am also Dindigul

  • @parismodakapillaiyar4670
    @parismodakapillaiyar4670 4 года назад

    வணக்கம் இறைவன் உங்களுக்கு தந்த சக்தியினால் தான் தமிழ் மொழியை, இசையை, பண்பாட்டை வளர்க்கிறீர்கள்
    இனி வரும் கால சந்ததிக்கு வளி காட்டுகிறீர்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் பல்லாயிரம் அத்துடன் உங்கள் பார்வைக்கு விநாயகப்பெருமான் தனது சக்தியாகிய மோதக உருவத்துடன்
    பக்தர்களின் சகலருடைய நம்பிக்கையால் பாரிஸ் மோதகபிள்யார் என்னும பெருமையுடன் உங்களின் நம்பிகையை தேடி வந்துள்ளார். எனவே தயவு செய்து
    உங்களின் பங்களிப்பும், ஆதரவும், நம்பிக்கையும், தான் மோதகப்பிள்ளையாரின் பெருமைக்கும் வளர்ச்சிக்கும் எங்களின் அடுத் படைப்புக்கும் அஸ்திவாரமாகவும், ஆதரவாகவாகவும், மிகப் பெரிய உதவியாக அமையும்
    அத்துடன் அதுவே மோதகபிள்ளையாருக்கு உலகில் முதலாவதாக ஒர் ஆலயம் அமைக்க. உங்களின் நம்பிக்க்கை காணிக்கையாக அமையும் எனவே தயவு செய்து சகலரும்
    RUclipsல் PARIS MODAKAPILLAIYAR என்னும் விலாசத்திலும் FACE BOOKல் தமிழ் எழுத்துக்களால் பாரிஸ் மோதகபிள்ளையார் என்னும் விலாசத்திலும் உங்கள் ஆதரவை
    தாருங்கள் பகிருங்கள் Shar & subscribe. செய்யுங்கள் நன்றி!

  • @g.gurumaniguru5097
    @g.gurumaniguru5097 3 года назад +1

    👌அருமைவாய்ஸ்👌🌹

  • @ThirukkoshtiyurVembu
    @ThirukkoshtiyurVembu 4 года назад +7

    எனக்கு பிடித்த பாடகர் திருவுனடயான் ஆன்மா சாந்தி அடைய இறைவனை நோக்கி பிறாத்திக்கிறேன்

  • @tkaneem3328
    @tkaneem3328 Год назад

    அருமையாகப் பாடினார்

  • @rajinikamal191
    @rajinikamal191 29 дней назад

    அருமை🎉🎉🎉

  • @MrRasika420
    @MrRasika420 3 года назад +14

    Nothing words to expressed my feeling about this song, fantastic singer's voice and marvelous angingu orchestra composing like original song.

  • @arulandubernard5229
    @arulandubernard5229 2 года назад +1

    Happy to hear after long time

  • @ajayakumar245
    @ajayakumar245 3 года назад +11

    All the three ,make us thrilled by their gd voice

  • @dakshinlakshmana6733
    @dakshinlakshmana6733 4 года назад +2

    Lovely song with super music good singers

  • @g.janarthanang5274
    @g.janarthanang5274 3 года назад +2

    It is really different taste for ears ;open voice so sweet, thank you for giving such a fine song.....

  • @sobidast4594
    @sobidast4594 4 месяца назад

    அய்யா குரல் இனிது

  • @seetharaman6799
    @seetharaman6799 5 лет назад +3

    அருமையான பாடல், அற்புதமான குரல், இனிமையான இசை.எப்பொழுதும் கேட்கலாம்.

  • @govindarajushivakumar1324
    @govindarajushivakumar1324 2 года назад +2

    Old is GOLD....Always

  • @sivaraman9486
    @sivaraman9486 3 года назад

    Thiru Supreme singer Ayya

  • @subramaiansubupoddadog3733
    @subramaiansubupoddadog3733 5 лет назад +20

    திருவுனடயான் ஆன்மா சாந்தி அடைய இறைவனை நோக்கி பிறாத்திக்கிறேன்

  • @palanivela2279
    @palanivela2279 6 лет назад +18

    இனிமையான காந்த குரல்... சுத்தமான தமிழ் உச்சரிப்பு... தமிழ் பாடல்களின் அட்டகாசம்...

  • @muthurajmuthuraj6504
    @muthurajmuthuraj6504 4 года назад +1

    இனி வரும் காலங்களில் பழைய பாடல் பாட யாருமே இல்லை

  • @manickamc3323
    @manickamc3323 3 года назад

    அருமைடோன்வாழ்த்துகள்

  • @jamalmohamedmohamedgani1881
    @jamalmohamedmohamedgani1881 2 года назад +2

    PADAL SUPPER O SUPPER EANAKKU VIRUPPAMANA PADAL
    08 04 2022

  • @sivasankaransivasankaran2554
    @sivasankaransivasankaran2554 5 лет назад +7

    அருமையான குரல் பாட்டும்
    நன்றாக இருந்தது

  • @parthasarathyn2442
    @parthasarathyn2442 Год назад

    Super. Sir

  • @keerthanad1368
    @keerthanad1368 2 года назад

    As a BJP supporter i like your song. Read my comment from God. Your are great

  • @ramankollengode9988
    @ramankollengode9988 3 года назад +6

    What a voice.. great.

  • @rajavelr2504
    @rajavelr2504 6 лет назад +8

    திருவுடையான் அவர்கள் குரல் இனிமை. அவரின் ஆத்தா உன் சேலை... பாடல் ஆஹா... ஆஹா என்ன அருமை...

  • @arulselvarani-ex6hv
    @arulselvarani-ex6hv Год назад +1

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 года назад +4

    KARUPPU PANAM
    THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER
    MY FAVOURITE SONG
    20 03 2020

    • @abdulsalam4894
      @abdulsalam4894 4 года назад

      ஜமால் என்ன ஒரு அருமையான பாடல். சூப்பர்.

  • @mustafamahenthiran6234
    @mustafamahenthiran6234 6 лет назад +18

    What a voice, mr. Thiruvudaiyan! So deep and clear.

  • @Selvaraj-zr1eu
    @Selvaraj-zr1eu 2 года назад +1

    Song super

  • @rameshm8206
    @rameshm8206 5 лет назад +4

    Super super. மிகவும் அருமையாக இருக்கிறது.