சின்ன வயதில் எம்ஜிஆர் ரசிகன் என்பதினால் அவரின் பாட்டு எப்பொழுதும் கேட்பேன் 50 பாட்டுக்கள் கொண்ட தொகுப்பை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன் மனதிற்க்கு இடமளிக்கிறது அருமையான பாடல்கள் அனைத்து பாடலின் படத்தையும் பார்த்தவன் என்ற முறையில் மிகவும் மகிழ்கிறேன் அன்புடன் மலையப்பன் அகில இந்திய வானொலி நிலையம் சென்னை ஓய்வு
சின்ன வயதில் எம்ஜிஆர் ரசிகன் என்பதினால் அவரின் பாட்டு எப்பொழுதும் கேட்பேன்
50 பாட்டுக்கள் கொண்ட தொகுப்பை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன் மனதிற்க்கு இடமளிக்கிறது அருமையான பாடல்கள்
அனைத்து பாடலின் படத்தையும் பார்த்தவன் என்ற முறையில் மிகவும்
மகிழ்கிறேன் அன்புடன் மலையப்பன் அகில இந்திய வானொலி நிலையம் சென்னை ஓய்வு
பாடல்கள் அனைத்தும் தேனாமிர்தம்❤❤❤
Love it .. Mikka Nandri
Super
அருமை நான் ஒரு 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டேன்
❤❤❤ MGR ❤❤❤🎉🎉🎉
MGR arumaiyana padalgal ma mgr fan
🎉❤ MGR, the three letter Wonder 🙏🙏
Wonderful Motivational song's 🎉
❤