பிள்ளைகளை ஹாஸ்டலில் சேருங்கள்! | Admission Advice-32 | அட்மிஷன் அட்வைஸ்-32 | Mentor Ramesh Prabha

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024

Комментарии • 22

  • @manirekamanimanirekamani8032
    @manirekamanimanirekamani8032 Год назад +3

    பாடம் சம்பந்தமாகவும் படிப்பு சம்பந்தமாகவும் எவ்வளவோ அறிவுரைகள் நீங்கள் தந்துள்ளீர்கள் ஆனால் இந்த பதிவு மிகவும் பயனுள்ள பதிவாக இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இந்தப் பதிவில் கூறியுள்ள விளக்கங்கள் அனைத்தும் உண்மை மிகவும் நன்றி ஐயா.

  • @Thameemparuthi
    @Thameemparuthi 10 месяцев назад

    நானும் இந்த வருடம் என் மகளை ஹாஸ்டலில் சேர்த்தேன் ஆனால் Anna university CEG Campus ஆனால் அங்கு உள்ள பெண் பிள்ளைகள் நடவடிக்கையோ பழக்க வழக்கங்களோ நாகரீகமானது இல்லை, படிப்பு மட்டுமே உள்ளது அவ்வளவே

  • @SanthiSanthi-st5qc
    @SanthiSanthi-st5qc 4 месяца назад +1

    Hostel fees nenga katuringala😊😊

  • @sriramanr3786
    @sriramanr3786 Год назад +2

    அருமை

  • @user-rm3fl6cd2l
    @user-rm3fl6cd2l Год назад +5

    சென்னை MITல் management quota போன்று வேறு ஏதோவொரு வழியில், +2வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற பல மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் சேர்கின்றனர்! அது என்ன வழி என்று கூறுவீர்களா?! அது பற்றி MIT Anna university siteகளிலேயே விவரங்கள் இல்லையே, ஏன்? அது நியாயமான முறையில் தான் நடைபெறுகின்றதா? தயவுசெய்து விளக்க வேண்டுகிறேன்.

  • @arivumaninagaiyan1768
    @arivumaninagaiyan1768 Год назад +5

    Sir, as you suggested we visited all the colleges that were on our choice lists and planned to place my daughter in college hostal... We are from chennai and identified a college in Trichy that is quite possible for her cut-off.
    Things we considered for our admission..
    1. Which one to be given priority - College or branch of study? We compromised the branch of study and headed towards a reputed college, preferably a Tier -1 college.
    2. Should I go beyond our locality/ region? Yes, we should. By doing this we are saving huge amounts. Disadvantages are negligible.
    3. By visiting the college campus and hostal facilities, we really feel secured and happy about the infra structure and lab facilities..
    We didn't have any plans until we got 12th results other than we have to give engineering admission. Your suggestion is really giving us direction on what to do and what not to do.
    Really THANK YOU sir for all your admission advice.

    • @Mithune
      @Mithune Год назад

      Good evening sir. I am from trichy.which college U chose in Trichy sir

    • @arivumaninagaiyan1768
      @arivumaninagaiyan1768 Год назад

      Anna University regional campus Trichy..

    • @Mithune
      @Mithune Год назад +1

      @@arivumaninagaiyan1768 in Trichy saranathan is better option than bit campus sir

    • @Mithune
      @Mithune Год назад

      @@arivumaninagaiyan1768 my cut off is 181.5 and I chose CSE in saranathan sir

    • @suryas1562
      @suryas1562 Год назад +1

      ​@@arivumaninagaiyan1768 college admission potacha sir...
      Which branch sir ?
      Nnanum antha college than sir...

  • @ABAREDIZ
    @ABAREDIZ Год назад +5

    அந்த நேரத்தில காஞ்சி கிடக்கிறதினால😀😁😀😁😁

  • @anandagopalakrishnanp497
    @anandagopalakrishnanp497 Год назад

    அருமை சார்..!!

  • @umamaheshwari7687
    @umamaheshwari7687 Год назад +6

    படிப்பு அவசியம் தேவை
    ஆனால் சாப்பாடு உடலுக்கு ஒத்துக் கொள்ளாமல் வாந்தி மயக்கம் என்று இருந்தால் என்ன செய்வது.
    நம் பிள்ளைகள் உடல் நலம் முக்கியமல்லவா

  • @arunavenkatesan4578
    @arunavenkatesan4578 Год назад +2

    Which college in trichy?

  • @akil-jo5rz
    @akil-jo5rz Год назад

    Sir genetic engineering course details

  • @keerthanashrim4425
    @keerthanashrim4425 Год назад

    Hi sir,Dileepan MBC Rank list 69.000 irukku councelling govt college kidaikuma, coummity Rank 2245 irukku,or private college councelling la kidaikkuma sir wait pannalama sir

  • @MyDearMachan
    @MyDearMachan Год назад

    Sir kalasalingam University nalla irrukuma sir

  • @smileyindhu3701
    @smileyindhu3701 Год назад

    Sir ipo oru CLG textile gourp join panni admission pottuta and counselling complete apdichi ipo enakku vera group join pannanum nu irukku protection Engineer join pannalam nu irukken so ipo join panna mudiyum ma salem la irukka thiagarajar polytechnic college la.