COOLIE -
HTML-код
- Опубликовано: 21 апр 2024
- The Title Teaser of Sun Pictures "Thalaivar171", Starring Superstar Rajinikanth, Directed by Lokesh Kanagaraj & Music by Anirudh.
#Coolie #Thalaivar171 #Rajinikanth #SunPictures #LokeshKanagaraj #anirudh
Coolie - Title Teaser - Music Credits::
Composed, Arranged & Programmed by Anirudh Ravichander
Vaa Vaa Pakkam Vaa originally composed by Maestro Ilaiyaraaja
Trumpet & Trombone - Rakesh
Whistle - Super Subu
Backing Vocals - Anirudh Ravichander
Keyboards, Synth & Rhythm Programmed by Anirudh Ravichander
Additional Rhythm Programmed by Shashank Vijay
Additional Keyboard Programmed by Arish, Sai Abhyankkar
Music Advisor - Ananthakrrishnan
Creative Consultant - Sajith Satya
Recorded at
Albuquerque Records, Chennai. Engineered by Srinivasan M, Shivakiran S
Mixed by Vinay Sridhar & Srinivasan M at Albuquerque Records, Chennai
Music Coordinator - Velavan B
--------------------------- - Развлечения
React with one emoji for the #Coolie title reveal teaser!
🔥
🌟
🔥
🎉❤
❤
Kamal: Arambikalangla
Rajini: Mudichiralama
Just Loki Things
CONFIRMED LCU👉✔️💯
@@Yaaseenk Bro Bro Venam Bro😂
@@VasanthAakash-us8su600cr flop AA sir ?
Leo epo da flop aachhu 😂@@VasanthAakash-us8su
@@VasanthAakash-us8su Bro Flop La illa Enna ethirpatha alavuku illa 2nd half avlothaan
Thalaivar - Lokesh 🛐🤍
Wishing BlockBuster Success For Lokesh & Team On Behalf Of *DQ* Fans ❤️🔥✅
❤️❤️
🔥🔥🔥
❤️❤️
From Telangana ❤️🔥
Ulaganayagan fans assemble here 🔥🔥🔥
நான் இளையராஜா கேஸ் போட்ட பின் Check பண்ண வந்தேன்.... யாரெல்லாம் என்னை மாதிரி மறுபடியும் பார்க்க வந்தீர்கள்....
🖐️
🤚
உள்ளேன் ஐயா...😂😂😂
Me also
Yes. Am
For Rajni.. AGE directly proportional to STYLE 🔥 🔥 🔥
2:13 சோறுண்டு சுகமுண்டு மது உண்டு மாது உண்டு மனமுண்டு என்றாலே சொர்க்கத்தில் இடம் உண்டு🔥🔥🔥🔥🔥
Jagame Thanthiram song from Ninaithale Inikkum(1979)
3:16
Thalaivar intha dialogue entha movie
From ranga movie
Fight yenga da. Button amukura fight😂. Addikka maye alunga parakuranga😂😂😂
இந்த வசீகரிக்கும் குரலுக்கும் ஸ்டைலுக்கும் தானே நாங்கள் எப்போதும் காத்துக் கொண்டு இருக்கிறோம் - 45 ஆண்டுகளுக்கும் மேலாக இதனை தக்க வைத்துக் கொண்டிருப்பது சாதாரண விஷயமில்லை! We love you sir!
😂😂😂
Sun TV கலா நிதி மாரன் இல்லைன்னா .ரஜினி எப்பவோ காணாமல் போய் இருப்பான் மென்டல் நடித்த கூ தி 😂😂😂😂😂
Kaku yedupulu modalaiyai
Nee poi unka appa Amma kelu earu kanmal poi irukuran . Reply varum
Super star inrum enrum suparstar Rajinikanth
குரல் தளர்ந்தாலும், மனம் தளரவில்லை - "நம்புரவனுக்கு வயசு வெறும் நம்பர் தான்"
வயசனாலும் உங்க ஸ்டைல் மாறவே இல்ல அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார்
74 வயதிலும் ஒரு நடிகர் கதாநாயகனா நடிச்சு அந்த படத்தை கோடிக்கனக்கான ரசிகரகள் கொண்டாடுகிறாங்கனா அது தலைவர் ரஜினி படம் மட்டும் தான்🤘🤘🤘
Appo lal salaam?? Annathaa?? Darbar laaa enn odalaaa???😂😂🤣😂😂😂😂🤣😂🤣🤣😂😂🤣
@@panthayilunnisajeevanjeeva818840 vayasulayae Kunju setha Vijay a vida 74 vayasu aambala ennaikumae top Dhaan🎉
Neeye Sollitu neeye yenda sirikura, mad fellow..
@@panthayilunnisajeevanjeeva8188 Apdi 4 padam odatiyum Jailer nu vanthu Industry Hit kuduppar thalaivar. Field out aagamatttar. Idhu Tamil's first 1000Crore padama kooda aahalam. Idhu ellathukum mela 74 vayasulaiyum thothalum thirumba Comeback kudukrar paru avar than ennai pola kodi kanakkana ilaignargaluku INSPIRATION!!!
SSS I am Vijay fan ..
நீ End கார்டு வச்சா இவன் Trend மாத்தி வைப்பான்🔥💥- It suits him perfectly🫵🔥💪
😊
Comedy comedy 😂😂😂
True 💯
@@sarans96Stomach burn?
Eriyutha pa 🥱@@sarans96
The eyes.. The head shake.. The hand gesture.. SUPER STAR FOREVER
இளையராஜா உன்னால தான் ஐயா இந்த teaser பார்த்தேன்
Naanum
டிவி நியூஸ் பாத்துட்டு நானும் பார்த்தேன்..
Nanum tha broo
Same bro 😂
Manjumal boys movie varum pothu kaathu enga vachurunthan
ஞான் தலைவருக்காக தமிழ் படிச்சு.
ஈ சினிமா ஞான் தமிழ்நாட்டில் தன்னே காணும்..
from KERALA..❤
Welcome brother
Super 👏🏼👍🏼
Hard core fan 💥💥
🙏🙏🙏🙏
THALAIVA..ONE AND ONLY SUPERSTAR..RAJNI
0:30 Legend Focus RX100 Exhausted Note 😮💨🔥
Yarraa nee 🧠
❤️🔥🛐
Ultra legend focus Ur DP la irukavanoda wigg a Note panirupaaga
@@Rangan-vaathiyar epo patalum vj fans kunju thana poi coolip talaivar ah enjoy panu bro
rx135 mari iruku
Who are all accepted only one superstar rajinikanth
வா வா பக்கம் வா Disco Disco
செண்பகமே செண்பகமே விசில்
என இளையராஜா references❤
Uzhaipali theme also used
யப்பா எல்லா tune ஐயும் அவரே போட்டு முடிச்சிகிட்டா இவங்க என்ன தான் பண்ணுவாங்க😂😂
1975’s , 1980’s , 1990’s , 2000’s , 2024’s Still No 1 … Rajinism Pure Rajinism.. Rajini ❤️❤️❤️
👌👌👌👌👌👌👌
vijay is the best
❤❤❤
@@PLAY_RIDER41 he is best thalaivar greatest ❤
Bro ippa no 2 bro no 1 vena 2026 apparam varuvaru
Va thalaiva va thalaiva🔥🔥Disco disco👏old song sema
Enna movie song
@@Fineshed21-ls9ubthangamagan❤
@@Fineshed21-ls9ub Thangamagan
@@Fineshed21-ls9ub தங்கமகன் மூவி வா வா பக்கம் வா பாடல்(டிஸ்கோ)...🔥😊.
73s old man is rocked 💥✨
ಸಾಕಷ್ಟು ಆಹಾರ ಇದೇ ವೈನ್ ಇದೇ ಮಹಿಳೆಯರಿದ್ದಾರೆ ಸೌಕರ್ಯ ಇದೇ ಮತ್ತು ಆದರ್ಶ ಮನಸ್ಥಿತಿಯವರು ಇದ್ದಾರೆ ಸ್ವರ್ಗದಲ್ಲಿ ಒಂದು ಸ್ಥಳವು ಇದೇ ಹೋಗು 👌
73 yrs young man😍 Thalaivar entry theatre nu nenachi kathiten🔥🔥🔥 His Eyes🔥✨😍🔥
Same feel. But, kathala.
Mala vara level...thalaivar maaas entry
73 Just Numbers For Him...
He's Always Younger Than Younger...
Style Will Take Lessons With Rajinikanth...
Naan Eppo Varuven Eppadi Varuven Enbadu Yaarukku Sollamatten...
Aanal Kandippa Varuven...
One N Only Thalaiva Rajinikanth...
All R Kids In front Of Him...
@@manibharathispeaksppp
me too
That unexpected DIALOGUES 🔥🔥🔥
Thalaivar diehard fans like here❤️👍
சோரூண்டு, சுகமுண்டு, மதுண்டு, மாதூண்டு, மணமுண்டு என்றாலே சொர்கத்தில் இடமுண்டு போட
Enjoy life with தலைவர்
நீ நடத்து தலைவா. 50 வருசம் ஆனாலும் என்றுமே ராஜா நீ ரஜினி
எண்பதுகளில் பார்த்து ரசித்த தலைவரை இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் மறுபடியும் பார்த்து ரசிக்க அருமையான வாய்ப்பு லோகி மூலமாக கிடைத்திருக்கிறது.தலைவருக்கு வில்லத்தனம் செய்வது கை வந்த கலை...சிறப்பான தரமான சம்பவம் காத்திருக்கிறது.....
ஆமாம் பாஸ் டைட்டிலும் 1995ல் சரத்குமார் பட டை்டில்.ஒரு வேளை படத்தில சரத்குமார் ரசிகர் மன்ற தலைவரோ.
@@niranjanchakkarawarthy9144yaru pa rummy nayagana😅😅
பங்கு நீங்கள் சொல்லியதை , கொஞ்சம் தெளிவாக சொல்லவும்
@@niranjanchakkarawarthy9144ஏற்கவனே வெளியான பட தலைப்புகளில் இதுக்கு முன்னாடி வேற படங்களே வந்தது கிடையாதா? ஏதோ குற்றம் குறை சொல்லனும் சொல்லாத கிறுக்கா.
@@user-tw8ci5fj6s ரஜனி பட தலைப்ப தான் மற்றவர் வைத்திருக்காங்க.மத்தவங்க பட தலைப்ப வைக்க வேண்டிய அளவுக்கு தரம் தாழ்ந்து போக வேண்டிய நிலைமை சில 'கிறுக்கர்'களுக்கு வந்திருக்கு.
1:39 peaked here🔥💥💫
அனிருத் அண்ணா + ரஜினி சார் காம்போ என்றும் ஸ்பெஷல் தான்...💥💝.
எனக்கு ரொம்ப பிடிச்ச ஆல்பம் பேட்ட ஆல்பம்...💖.
பேட்ட,தர்பார்,ஜெயிலரை தொடந்து இந்த ஆல்பமும் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...🙌😊.
Vikram = aarambikkalangala
Leo = bloody sweet
Coolie = mudichidalaama
🔥🔥🔥🔥🔥🔥
Lea ellam waste athaa kondu varathya
@@Teamkong343lea na ennadhu bro
@@Teamkong343bro pesama iru bro waste padama jailer collection ah beat pannuchu? sanda venam
@@captainstudiosanimsyt5503Beat pannucha.. Yaaru sonna... Equal.. Panuchu..
Gp muthu also in
Loki + Thalaivar + Anirudh = Goosebumps unlimited❤
Ya. Any Illayaraja song u remix, u will get goosebumps! Please ask ur anirudh to be original
@@harrybabas 😄😄 agreed bro
@@harrybabasHe has done lots of good bgms too,Remix panna oru therrama venum da,
@@YoursLovingly- God bless u.!
@@harrybabas Thanks
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்துக்கு நிகராக எந்த நடிகரும் கிடையாது
😂😂
காமெடி
73 வயதில் இப்படி எவனாவது நடிக்க முடியுமா.?? 7 ஜென்மம் எடுத்தாலும் முடியாது only Superstar Rajinikanth 🔥🔥🔥
Mammootty ❤❤❤
antha mathiri 5 hours make up thevayilla
பாலையா தெரியுமா 😂😂😂
அந்த எனர்ஜி 🔥🔥🔥🔥🔥
Unmathan
வில்லத்தனமான ரஜினி இறங்கிட்டா வெறித்தனத்துக்கு பஞ்சம் இருக்காது , என்ன ஒரு மிரட்டல் வாய்ஸ் , இசை , காட்சி அமைப்பு 🔥🔥🔥
I am prabhas fans waiting for this movie ❤
True brother
72yrs old but this man screen presence is like magic🥵🥶 RAJINIKANTH G.O.A.T💯🔥
Ranga dialogue and Disco bgm adding spice just LK and Ani things🕺🔥🔥
73 now
Is it ranga dialogue or Siva sambo song lyrics...
@Jus-a-Drop siva Sambo lyrics but it has added more from Ranga
சம்போ சிவா சம்போ song lyrics bro👌👌👌❤️❤️❤️❤️
grandfather with bald head
I don't understand anything but I'm a big fan of Sir Rajnikanth
@Sun TV.
2:29 170 is a mistake in background before that 1:03 it was 171!
😂
அது என்னமோ தெரில... இந்தாளு screen ல வந்தாலே mass ah இருக்கே!!!!
Unga style 🔥 Never end 🔥 RAJANI 🔥🔥
I am prabhas fans Full support this movie ❤❤
CONFIRMED LCU👉✔️💯
🔥 Thalaivar always geththu 🔥
Fight yenga da. Button amukura fight😂
*tha villaindaaa 🔥💯
Actual ah naan villan ma...🔥💝.
விக்ரம்= ஆரம்பிக்கலாங்களா 🔥
லியோ = ப்ளடி ஸ்வீட் 🔥
கூலி = முடிச்சுடலாமா 🔥
😍🔥🔥🔥🔥🔥🔥 Eagerly waiting for theatre response 🔥😍
Hello
🤟😍😅
🤟🤟🤟🤟🤟🤟🤟
Vera Mari thalaiva . ..
❤ thalavar
That is super star⭐⭐ 🔥🔥🔥🔥 நிச்சயமாக நான் சொல்கின்ற இவர் போல எந்த நடிகனும் இந்த வயதில் இப்படி நடிக்கவும் முடியாது வரவும் முடியாது சூப்பர் ஸ்டார் என்பது பட்டம் மட்டும் அல்ல இந்தியாவில் brandடாக மாறும் இனி வரும் நாட்கள். 🎉🎉🎉 பலமுறை பார்த்து விட்டேன் என்ன ஒரு எனர்ஜி ppppaaa
Thappaga.... Nhenaikatha! That strained dialogue delivery.... Paah.. Detailing therikuthu thalaiva ❤❤
1900 முதல் 2024 வரை இன்றும் தெறிக்கும் ரஜினிகாந்த்!60s,70s,80s,90s,2k's.... தொடர்கிறது GooseBumping💪🏽
Bramayugam mari lam inka panna mattanka, even intha teaser kooda black & white illa
1:15 Ani on fire 🔥🔥
2:08 thalaivar face intro semma...❤️🔥
1:56 This the Illayaraja copyright claim part... thank me later😂✌️
Vikram la yaacum Tune use panirundhanga, inga DISCO nu one word dhane ?
Rajani sir உங்கள் படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்
அது என்ன மாயமோ தெரியல
தலைவர் ஸ்கீரின்ல பார்த்தாலே பத்திகிச்சு உள்ளுக்குள்ள இருக்கிர பழைய ரஜினிரசிகன் வெளியே வந்துரான் old is gold
Correct thalaiva
Thalaivar nirantharam
Open your eyes coolie trolled content already lot of mistakes in teaser
Adei summa adichi vidathe da... Ore vishiyathai parthute kadupa ille
Absolutely correct🌠
0:51 Thalaivar's eye & Ani's BGM 🔥🔥🔥
Goosebumps 💥 & MASSS 💫💨
Most famous dialogue from ranga movie which he used here is a fan boy moment from loki na
observe the watch scene (2:24). It read 171. Vera level details. ❤ you thalaiva
0 % ego
0 % attitude
100 % Hardwork
100 % Dedication
Love you Rajnikanth Sir ❤
73-year-old and still ruling the big screens.. SUPERSTAR RAJINIKANTH.
Latest Kolandhaigalukky theriyadhu indha manushanoda gethu, papularity .he is not 40 or 50 to
Give every single movie as block buster ,he has done and doing it ,he is 73 but still mass and very respectable man all over India since so many years ,only leading actor who did more movies in Bollywood from Kollywood as a leading actor in Bollywood too.the only actor name they can remember even in many non tamil states . Motivational man. Self made man.
யாரு ஹீரோயின்?
யாரோட ப்ரொடக்ஷன்?
யாரு ம்யூசிக்?
படத்தோட டைடில் என்ன?
இதையெல்லாம் யோசிச்சிகிட்டா
45 வருசமா அந்த மனுசனை ரசிச்சிகிட்டிருக்கோம்?
அது ரஜினி படம்.
அவ்ளோதான்
அது போதும்.
இந்த மனுசன்...
ஒரு Lovely Person.
எங்களுக்கெல்லாம்
எப்பவுமே புடிக்கும்.
கொஞ்சம் பேருக்கு
பாத்த உடனேயே படிக்கும்.
கொஞ்சம் பேருக்கு
பாக்க பாக்க புடிக்கும்.
ஆனா "இவரை ரசிக்காதவன்
இவரை பிடிக்காதவன்" இந்த
ஆசிய கண்டத்துலேயே
எவனுமே இருக்க முடியாது.
ரஜினி : நான்கு தலைமுறைகளை
அண்ணாந்து வியந்து பார்த்து
அனுபவித்து ரசிக்க வைத்த
கடவுளின் குழந்தை.
❤
நீங்கள் சொல்ற மாதிரி அப்படி எதுவும் இல்லையே.... ரஜினி விட....கிராமத்துக்கு மக்கள் விஜயகாந்த்.. ராமராஜன்...விஜய்...அஜித்... பிடிக்கும்
@@arularul.g3806 நீங்க சொல்பவர்கள் புகழ்பெற்றவர்கள்தான் தமிழ்நாட்டில் மறுக்க முடியாது.ஆனால் ரஜினி சர்வதேச புகழ் பெற்றவர்.பாட்ஷா சந்திரமுகி கபாலி எந்திரன் வசூல் புரட்சி செய்த படங்கள் 2.0 படம் 826 கோடி இதோ ஜெயிலர் 650 கோடிக்கும் மேல்.இது நீங்கள் சொல்கின்ற நடிகர்களே ஒப்புக்கொள்வார்கள். நிச்சயம் ரஜினி கடவுளின் குழந்தையே.ரஜினியை புகழ்வதால் மற்றவர்களை யாரும் இகழவில்லை
@@arularul.g3806Vijay aa 😂😂
Rajinikanth Screen presence
+ Lokesh Taking
+ Anirudh BGM
= Mass Rampage in Theaters 🔥
Ilayaraja song..
@@yaayee2886 yes its a remix not a copy
@@kav2357 becos he cant create this kind song
Actually bgm is letdown..no hype
Minus Anirudh bgm. Not fresh music
தலைவர் கூலி தமிழ் பட வரலாற்றில் முதல் ஆயிரம் கோடி .பொன்னெழுத்து பொக்கிஷமாக 📌🙌✍
Ungaluku vayasey aagadhu thalaiva… orey oru super start athu neenga matom the thalaiva 🔥🔥🔥🔥🔥
தலைவர் உடன் எங்கட ஸ்ரீலங்கா வட்டி மணி அண்ணாயும் பார்க்க waiting ❤❤❤❤❤❤❤❤❤❤❤soon 🎉🎉
Loki + Ani + Thalaivar = Goosebumps 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
subscribing to Thalaiver's main character energy 😮😮
🎉🎉
🔥🔥
Thalaiver
Adangommala 💀, yt a
Yov Millitary nee ennaya inga?
Antha last phone call voice.... Kaithi 🔥🔥🔥
Rajinikanth villianism & heroism nalae Goosebumps thaan 🎉😉👏
1:30 vintage vibes 🔥🔥🔥🔥❤️❤️❤️
Enna song theriyuma
Song illa bro...dialogue@@rahulkvbala6240
@@rahulkvbala6240 Jagame Thanthiram song from Ninaithale Inikkum (1979)
யோவ் அனிருத் தலைவர் நா மட்டும் உனக்கு எங்க இருந்தது தான் music வருதோ வேற level ya nee
Adhu onnu illa. DISCO song is from old move "Thanga Magan". Idhula fulla gold smuggling naala andha song a remix pannirkan.
Kodi Bgm mix
@@mohammedissath9941deaf spotted ..😂😂😂
ஈஸ்வரா வானும் மண்ணும் friendship பன்னுது உன்னால் ஈஸ்வரா song 😂😂 ஏஹே ஹே
Yalla orea rathamla abdi tha erukkum 😎😎😎
எத்தனை ஸ்டார்கள் வந்தாலும் எங்கள் சூப்பர் ஸ்டாரை அடிக்க எவரும் நிகராக முடியாது
Rajini sir telugu fans here❤
கொல மாஸ் தலைவரே...
செண்பகமே.. செண்பகமே... இளையராஜா - ராமராஜன் பாடல் விசில் 👌
I felt like "மன்மத லீலையை வெனறார் உண்டோ"
Indha payan thalaivar padam aana mattum Air la vasippa pola...therikkudhu.goosebumps..
Beast bgm
தலைவர் ஆன் ......🔥🔥🔥🔥
His salaray 300 crore ....Movie collectiom ....more than 1000 crore...No one can beat him as long as he is in cine field
If it needs to make 1000 crores at the Box Office,
then the entire team of COOLIE should do press-meet, give interview and attend popular reality show to promote the movie in other states as well 🙏
No Tamil movie has crossed 1000 till now
First 1 Crore, 10 Crore, 50 Crore, 100 Crore, 500 Crore, 800 Crore, Ellame Thaliavrodathu thaan. He can get 1000Crore easily
@@WAITERS.CHENTHU At least in COOLIE, expecting artist from other Industry to be part of the movie
இந்த மகா மனிதனிடம் ஒர் ஈர்ப்பு உள்ளது என்பது உண்மை...love you thalaivaa...
Stylies super star
Can't believe Rajni sir has such a willpower to initiate the movies in a marvelous way even in the age of 73!!!. Love you both the Rajni sir and Lokesh....
Joke of the year 😂
arnold & rajini
Stunt double kanth 😢
@@thivzfiercepro07Anil kunju moodra
He is Timeless...Ageless... Priceless!
1:57 ultimate changeover in music when heard in headphones...❤️❤️
Pocket mai rocket nachne ka time aa giya 🔥 fabulous rajni sir❤
Enna manasan ya vayasanaalum Singam singamthanda Yappa
No one can Touch him 🤘super Thalaiva❤
Tollywood is crying especially chiranjeevi remake megastar
Thank u❤
2:26 How many noticed the close up of the watch 1 7 then the seconds will move to 1… Thalaivar 171 🙏
U r a keen observer
Kamal Hassan: Arambhikalama?
Rajinikanth: Mudchidlama?
Lokesh Kanagaraj effect
One & Only Super Star. Rajini Sir
How many noticed SuperStar title card in red? Thalaivar kandippa villain tha 🔥
Hello shwaran how are you
Confirmed Bro!!!! Thalaivar as Villain 😈🤯
Original ah ve naan Villain ma
-Thalaivar
Ipdi dhanda leo kkum hype koduthinga 😥
Definitely villain than bro, innocent smugglers ah lam pottu adikraru la
அன்று நெல்சனுக்கு வாழ்வளித்த தலைவர் இன்று லோகிக்கும் வாழ்வளிக்கிறார்.வேற லெவல் மா 😍
Paavam avaru ponungaluku vazhkai kudukama poitaru thaleevar
Aishwarya va kaapaathma enga um.a போனாரா
Real bro
rajinikanth + lokesh + anirudh= RIP bollywood
Not a human not super star ..he is god level mode always ..rajni sir real devotee 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🦁🦁🦁
worth of 1000 crore business,.. millions of fans eagerly waiting.. mass & mass... age is just a number.. true inspiration for many of us.. waiting !!!
கண்ணதாசன் பாடல் வரிகளை வசனமாக பேசிட்டாரு அதுவும் இவர் நடித்த பாடல் காட்சிதான் என்று எத்தனை பேருக்கு தெரியும்
நண்பா அது (ரங்கா) படத்தில இருக்கிற வசனம்👆👆👍👍👍
நினைத்தாலே இனிக்கும் படம்
சிவ சம்போ பாடல்
பாடல் காட்சி இல்லை.. வசனம்
@@bhuvanasenthilkumar3363Sambo siva sambo song these lines are coming.
@@lmuthuvelpandi2065நினைத்தாலே இனிக்கும் படத்தில் தலைவர் பாடிய பாடல் இது.....
0:52 that eye scene 🥵🔥💥🦁⭐
முடிச்சிலாமா... அருமை 🔥🔥🔥
Loki ji.. Dialogue kuda sonthama yosikka matingla😂😂😂
0:57 ani bgm always on 🔥🔥🔥🔥🔥 all the best to coolie team loki and superstar combo going to be vera level ❤🔥❤🔥❤🔥
80 is 90 is எங்க எல்லாருக்கும் பழைய ஞாபகம் ஒன்னு இப்ப வரைக்கும் இருக்குன்னா அது தலைவர் புது பட ரிலீஸ் மட்டும்தான்......
ரொம்ப நன்றி தலைவா ❤❤❤
Dumu dumaram boom of box office thalavaaa 🎶🗡️🗡️🗡️🔥🔥🔥🔥D&A to superstar🎶🎶🗡️🗡️
Thalaivar
Mass-100%
Style-100%
Gethu-100%
Total all is 100 %
ரஜினி என்றுமே மாஸ் அவரின் ஸ்டைல் பேச்சு வாக் தலைவர்னா தலைவர் தான்😎 தலைவா ur great ❤️❤️❤️❤️
For all those who says " Nothing is Impossible ".. I say " RAJANI " is Impossible. I LOVE THALIVAR
Wow🌟🌟🌟🌟
Keep well. God bless 👼🙌✨💫
Addict for Superstar Red title card bgm 🔥
Superstar Rajinikanth sir ji Lots of love from DELHI❤
Sambavam uruthi💯Thalaivar+Loki+Ani+Anbariv🔥What a deadly combo🗿Mudichidalaam ma!
Kuruka indha ilayaraja vandha😂😂
@@madivanan2077 🙃Ilaiyaraja be like: "Mudichidlam ma!"😂
சரித்திரம் படைக்க வருகிறார் கூலி... எதிரிகள் படை காலி .. எங்களுக்கு ஒரே ஜாலி
😂😂
Watched teaser nearly more than 20 times. Addicted to Rajni Sir appearance and Ani music @ magic. Really extraordinary ❤❤