சனி + சூரியன் இருந்தால் இந்த பெயர்கள் தான் வரும் | Rajanadi Astrologer Padmanabhan | THIRUVARUL TV
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- சனி + சூரியன் இருந்தால் இந்த பெயர்கள் தான் வரும்
#ThiruvarulTv #RajanaadiPadmanaban #Rajanadi #padmanaban #medicalastrology
#karma #sooriyan #rajanadiparthiban #jothidam #parigaram
ராஜநாடி பத்மநாபன்
98947 58168
Facebook Page : / thiruvarultv
Twitter : x.com/Thiruvar...
Instagram : / thiruvarul_tv
Whatsapp Channel : whatsapp.com/c...
திருவருள் டிவி - இது உங்கள் ஆன்மீக தேடலுக்கான விடை! ஜோதிடம், எண் கணிதம், வாஸ்து, ஸ்தலபுராணம், தொல்லியல், வலையொளி, நேர்காணல், விவாதங்கள் சார்ந்த புத்தம் புது வடிவிலான நிகழ்ச்சிகளை கண்டு மகிழுங்கள். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் இன்பத்தில் திளையுங்கள் !
தெளிவான விளக்கம் சனியுடன் இணையும் கிரகங்களின் பலன்கள் அருமை ங்க சார் 🎉
மிகவும் அருமையான விளக்கங்கள்... தொடர்ந்து இது மாதிரி பதிவுகள் வரட்டும்.. நல்வாழ்த்துகள் 💐💐💐
மிக தெளிவான விளக்கம்.சனியுடன் கூடிய கிரகம் பற்றி நல்ல புரிதல். ஜோதிடத்தையும் தாண்டி வாழ்க்கை பற்றி நல்ல கருத்து...வாழ்த்துக்கள்🎉🎉🎉
மிக தெளிவான விளக்கம் சார். மிக்க நன்றிங்க. 🎉🎉🎉
மிகவும் அருமையான விளக்கங்கள். நன்றி
அருமை ங்க சார் 👌
வாழ்த்துகள் 💐🎉
அருமையான பதிவு சார்
Wow 🎉🎉. Good
Super
Sir 💯 percent correct for sani puthan
அருமைங்க ன்னா
வணக்கம் சூரியன் சனி புதன் சுக்கிரன் சேர்க்கை ❤❤❤
Pudan kethu ...i am...but not good prefiction
Sambatham undu
ஒரு பிரபல ஜாதகத்தை எடுத்து பார்த்தேன், சனிக்கும்-சூரியனுக்கும் சம்பந்தமே இல்லை, ஆனால் பாரம்பரிய தொழில் செய்கிறார்.ஹா ஹா .யாருன்னு தெரியுதா.
5 ம் அதிபதி 10 ம் இடத்தில் இருந்தாலோ சம்மந்தப்பட்டாலும் பாரம்பரிய தொழில் உண்டு இதுபோல இன்னும் நிறைய சொல்ல லாம்
@@தத்துவமஸி இந்த தலைமுறையில் எல்லோருமே சாப்ட்வெரில் புகுந்து அமெரிக்கா போயி, அதன் காரணமா அவங்க அப்பா/அம்மாவும் போயிட்டு வர்றாங்க, அப்பா என்ன பரம்பரை தொழில் இது, என்ன கிரக சேர்க்கை.
சனி ராகு சரியா சொல்லவில்லை நெறியாளர் சனி ராகு கேது என்று சேர்த்து கேட்டது மிக தவறு தனி தனியா கேட்டு இருக்க வேண்டும் சனி ராகு சேர்க்கை மிக முக்கியமான சேர்க்கை
Neenga sonna Guru kethu palan wrong...
Y problem will coming in 71/2 sani for every body... Y not other period....
சனி சந்திரன் ஒத்துபோகவில்லை இவ்வளவு நம்பிக்கையுடன் பேசுவதில் பிரயோஜனம் இல்லை திருத்தி கொள்ளவும்
Not budhan ketu.... Wrong
Sir you copied some where and talking....Not ur own ideas... U talk ur own knowledge....
Sun + moon + Saturn in 8th house ?
ரொம்ப கஷ்டத்த அனுபவிப்பீங்க.
நீங்கள்என்னசொல்லவருகிறீர்கள் ஒன்றும் விளங்கவில்லை.
😂😂😂
டே.. ஜாதகத்துக்கும் பேருக்கும் என்னடா சம்பந்தம்?
உங்க அக்கா தங்கச்சிக்கு கொடுக்க வேண்டிய சொத்தை முறையாக குடுத்துருங்க....
@@padmanabanpadmanaban9130 நான் போட்ட கமெண்ட்க்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
All lie. All wrong. Very bad predict
😂😂😂😂
80 percent right, I think u dont believe in astrology, r u dont known about astrology
எவனும் யாரையும் அறுதியிட்டு அவன் இப்படி தான் என்று எவனாலும் வரையறுக்க முடியாது!