ஈ.வெ.ரா வின் இந்தி எதிர்பு - மது விலக்கு - பெண்ணியக் கோட்பாடு | சீதையின் மைந்தன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 753

  • @jayakumari6593
    @jayakumari6593 3 года назад +125

    தமிழர்களின் ஏமாளி தனத்தை என்னி மனம் மிகவும் வேதனையாக இருக்கு கண்களில் நீர் வருகிறது தமிழ்நாட்டை என் அப்பன் ஈசன் கண்டிப்பாக காப்பாற்றுவது உறுதியாகிவிட்டது

    • @rapratu3055
      @rapratu3055 3 года назад +1

      EEsana Ayyayooo Idhu periyar boomi.....apdi solladhinga....................

    • @msarunolam
      @msarunolam 3 года назад

      ஈசனா...காத்துக்கிட்டே இருங்க..வரலாற்றில் எத்தனை முறை கைகொடுத்தார்..

    • @karuppasamymuthu5509
      @karuppasamymuthu5509 3 года назад

      @@msarunolam aama da,vittal unpondra thiruttu dravida naaigal soriyar than kadavulnu kooda solluveenga.

    • @sukumarant5255
      @sukumarant5255 13 дней назад

      ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி தீர்மானிக்க வேண்டும் இந்த மானங்கெட்ட இனக்கூட்டம் எப்படி வேண்டுமானாலும் வாழும் ஓட்டை மாற்றிபோடாதபோது

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 3 года назад +247

    ஈ வே ராமசாமி தந்தை அல்ல சிறந்த மாமாவாக வாழ்ந்தி ருப்பது தெறியவருகிறது

    • @vathsalaramachandran949
      @vathsalaramachandran949 3 года назад +8

      Sir , ivanai EVR endru avanudaiya peyarai mattume solli pesuvom ......
      Mama engira arumai yana Uravai Naam ivanukkaga izhivu Paduthi vidavum koodadhu ......... Nandri.....

    • @dhivyaganesan7636
      @dhivyaganesan7636 3 года назад +6

      டபுல்டாடா

    • @lakshmananiyer9831
      @lakshmananiyer9831 3 года назад +5

      He fooled the tamil people and made maximum money now soori Mani enjoying the money

    • @usthamizan606
      @usthamizan606 3 года назад +7

      Correct correct 10000000000%

    • @vedhaasanandh2835
      @vedhaasanandh2835 Год назад +1

      Please talk about books written by prof,velusamy about periyar....periyar yaarukku periyar..super book describing misdeeds done by periyar

  • @sundararajs3985
    @sundararajs3985 3 года назад +191

    இவ்வளவு அருமையான விளக்கம் அளித்து ஈவேரா வுக்கு செருப்படி கொடுத்த தங்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள் நாம்தமிழர்

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 Год назад +1

      Lol Periyar legend 💖

    • @arunachalamthangachalam1832
      @arunachalamthangachalam1832 15 дней назад

      @@harambhaiallahmemes9826 இ வெ ரா வுக்கு முறையாக தமிழ் பேசவராது அவன் ஒரு தமிழனல்லாததே காரணம். அவனுடைய பேச்சுக்கள் ஒலி பரப்புகள் ஒளி பரப்புகள் சாட்சிகளாகும்.

  • @Numbers0123
    @Numbers0123 3 года назад +60

    இவெரா ஃபர்னிச்சரை பொடி பொடியாக நொறுக்கிவிட்டீர்கள் 👏👏👏.....மிகச்சிறப்பு

  • @Relaxplease-n2m
    @Relaxplease-n2m 16 дней назад +34

    இந்த காலகட்டத்தில் ஐயா சீதையின் மைந்தன் இல்லாதது வேதனையளிக்கிறது

  • @manivannans8381
    @manivannans8381 3 года назад +104

    தமிழ் இளைஞர்கள் உங்களிடமிருந்தே தெளிவுப் பெற போகிறார்கள் என்பதில் ஐயமேதுமில்லை. தொடரட்டும் உங்கள் பணி. நன்றி.

    • @padmanabhand9243
      @padmanabhand9243 3 года назад +4

      Wwonferful Wonderful Very om0ortantinformations Tamilsnd should awake tormove all E V R statues Thank you Sir

  • @தாரிணி-ச2ழ
    @தாரிணி-ச2ழ 3 года назад +94

    மிக்க நன்றி ஐயா சகோதரன் பாரிசாலன் மூலமாகவே இந்த இழிபிறவியின் உண்மை முகத்தை அறிந்தேன். நம் தமிழ் புலவர்களை கீழ்த்தரமாக இழிவுபடுத்திய இந்த இழிபிறவியின் மீது எனக்கும் பல ஆண்டுகளாக சந்தேகம் இருந்தது. உண்மையை உரக்கச் சொல்வோம்.

    • @ManiPrabhakaran-n1q
      @ManiPrabhakaran-n1q 8 дней назад

      திராவிட கழிசடைகளை அப்புறப்படுத்த விடாது அறிவை முன்னிறுத்தி அவலத்தை அப்புறப்படுத்த வேண்டும்!

  • @revasgs6038
    @revasgs6038 2 года назад +41

    இந்த துரோகியின் உடலோ, சிலையோ இந்த மண்ணின் புனிதத்திற்கு கேடு,அவமானம்.

    • @sukumarant5255
      @sukumarant5255 13 дней назад +3

      உடைத்து எறிய வேண்டும்

    • @vijilakshmi5376
      @vijilakshmi5376 12 дней назад

      pompalaporikkiyaa irunthavan budhdhi irukkaadhu.
      1000 coconut cut panniyathae arivuketta seyal.
      maniyammaikkum ulla 'age' gap?.
      Intha pompala porikkiyin 'step' ai
      'follow' panni :manjal thundan' therindhu manaivi thunaivi inaivi nnuarippedithu thirttu tamilinathalaivar aaga emaatri
      thiruttu bolti cm aanadhu tamilaga varalaayril kevalamaana pathivai aerpaduthvittadhu.
      ERASE 'thiruttu dp k😢🎉umbal' from TAMILNADU.i

    • @karthikelamaran5179
      @karthikelamaran5179 12 дней назад

      Thevidya mavane avar unakagavum thandi poradunaaru ..poi ourusanuku kundi kaluvi vidu thevidya

    • @karthikelamaran5179
      @karthikelamaran5179 12 дней назад

      ​@@sukumarant5255umba athu vena nadakum da

  • @kalaivani9857
    @kalaivani9857 3 года назад +50

    சிறந்த கணொளி. தற்போது என் ரத்தம் துடிக்கிறது. எவ்வளவு ஏமாளியாக இருந்து இருக்கிறோம். சீதை மைந்தன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

    • @usthamizan606
      @usthamizan606 3 года назад +1

      The best thing you can do unite all Tamils and spread this as much as possible to friends and relatives. Forward the link in WhatsApp to all your known Tamils.

  • @ponnusamyc1369
    @ponnusamyc1369 12 дней назад +6

    சகோதரர் சீதையின் மைந்தன் அவர்களுக்கு வாழ்த்துகளையும் , பாராட்டுகளையும் தமிழன் என்ற உணர்வோடு பகிர்ந்துகொள்கிறேன்.

  • @ramyaamidas7549
    @ramyaamidas7549 3 года назад +365

    சத்யராஜ் அவர்கள் கண்டிப்பாக இந்த காணொளியைக் காண வேண்டும்...

    • @alwinsingarayer5852
      @alwinsingarayer5852 3 года назад +56

      சத்யராஐ் மட்டுமல்ல, சீமான், திருமா போன்றோர்களும் இந்த இரண்டு காணொளிகளையும், தரவுகளையும் கண்டிப்பாக பார்வையிடவேண்டும்.

    • @VIJAYAKUMARசேயோன்
      @VIJAYAKUMARசேயோன் 3 года назад +16

      பாவம் கேட்டா தொண்கிற வேண்டியதுதான்

    • @sampoornamviswanathan9016
      @sampoornamviswanathan9016 3 года назад +3

      Yy

    • @sun370
      @sun370 3 года назад +32

      அவனுங்க தெரிஞ்சேதான் பேசுவானுங்க

    • @senthilkumar6515
      @senthilkumar6515 3 года назад +15

      @@alwinsingarayer5852 ஐயா அருமையான காணோலி பெரியாரை அகற்ற வேண்டுடம்

  • @Suriyah10
    @Suriyah10 3 года назад +69

    எமக்கு மிகவும் கொந்தளிப்பை தர கூடிய விஷயம் என்ன வென்றால், எப்படி இந்த ஈன பிறவிக்கு கண்மூடித்தனமா இவளவு அதருவு தெரிவிக்கிறார்கள் நம் சில தமிழக பிரமுகர்கள் என்று தான் ?!

    • @selva2825
      @selva2825 3 года назад

      நானும் ஒரு காலத்தில் உங்கள மாதிரி கொந்தளிச்சவன் தான்... ஆனால் நிறைய விஷயங்கள் படித்து தெரிந்து, தெளிந்து தற்போது இவங்கள மாதிரி ஆரியர்களுக்கு சிங்கியடிக்கும் கூட்டத்தை பார்த்து கொந்தளிக்கிறேன்... 😊

    • @mahalingamn1953
      @mahalingamn1953 3 года назад +2

      All Tamils must unite and remove this bad man statue's from Tamil Nadu

    • @selva2825
      @selva2825 3 года назад +1

      @@mahalingamn1953உண்மை தமிழன்னா.. நல்ல மனிதன்னாஅத செய்யமாட்டான்... கிழவன பார்த்து பின்னாடி புகை வர்றவங்க.. நீங்க ஆசைபட்டுகிங்க.... 😊 ☺️ 😚

  • @veeraraghavanv2270
    @veeraraghavanv2270 3 года назад +39

    மிக மிக சிறப்பு தமிழ் அறிஞருக்கு எனது சிரம் தாழ்த்த வணக்கங்கள் திராவிடத்தை அடியோடு வீழ்த்த தமிழர் நாம் ஒன்றுபடுவோம்.வாழ்க தமிழ் வளர்க தமிழர் ஒற்றுமை.

  • @muthukumarr2691
    @muthukumarr2691 3 года назад +50

    இந்த உண்மைகளை சொன்ன உங்களுக்கு என் நன்றிகள்.

  • @1ruthra
    @1ruthra 3 года назад +38

    நாம் தமிழர் அரசியலே தமிழ் நாட்டிற்கான அரசியல். தமிழ் நாட்டின் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க தமிழர்களே திரண்டு வாரீர். என்றும் நாம் தமிழரே.

  • @Sivaguru.
    @Sivaguru. 3 года назад +85

    இந்த கானொளியை தமிழர்கள் அனைவரும் புரிந்து அனைத்து தமிழர்களுக்கும் கொண்டு செல்லுங்கள்...

  • @ganesana3459
    @ganesana3459 3 года назад +39

    உங்கள் பணி சிறப்பான து.
    பல புத்தகங்களையும எடுத்துகாட்டியுள்ளீர்கள்.
    இந்த மாதிரியான மறைக்கப்பட்ட உண்மைகள்
    தமிழர்களுக்கு தெரியாது.
    உங்களுக்கு கோடி பாராட்டுக்கள் போதாது.
    இப்படிதான் தமிழர்கள் முட்டாளாக்கப்பட்டு இருக்கிறோம்.
    மிக்க நன்றி.

  • @velvadivel8918
    @velvadivel8918 3 года назад +60

    முத்தான இந்த காணொளியை ஒவ்வொரு தமிழ் குடியில் பிறந்த உறவுகளும் காணவேண்டும் மட்டுமல்லாது திராவிடர்களும் கண்டு திருந்த வேண்டும்.

    • @karukaruppaiya8225
      @karukaruppaiya8225 7 дней назад +1

      இதைவிட ஆதாரம் இதை நன்றாக படிக்க வேண்டும் அந்த சத்யராஜ் நடிகர் சத்யராஜ் அவர்கள்

  • @richardkarun4829
    @richardkarun4829 3 года назад +84

    நன்றி ஐயா திராவிடர் கழகம் கொள்கை ஈ வெ ரா வின் உண்மை முகம் சொன்னதுக்கு நன்றி 🙏 உங்கள் பணி தொடர வேண்டும் எதிர் கால தலைமுறை யினர் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @sasindranp
    @sasindranp 3 года назад +64

    தயவு செய்து இதை புத்தகமாக எழுதுங்கள் ஐயா. நீங்கள் விரும்பினால், அனைத்து செலவையும் நாம் ஏற்கிறோம். மிக்க நன்றி.!!

    • @agm.12345
      @agm.12345 2 года назад +2

      புத்தகத்தை தான் அவர் படிக்கிறார்.

    • @AbdulRahman-wc3ii
      @AbdulRahman-wc3ii Год назад

      @@agm.12345 எந்த புத்தகம்

    • @kulandaivelup.v9605
      @kulandaivelup.v9605 3 дня назад

      ஐயா அவர் இப்பொது இல்லை. அவர் குடும்பத்தினர் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.🎉🎉🎉

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 3 года назад +58

    திராவிட வெங்காயத்தைஇன்னும்
    கொஞ்சம் உரித்து போடுங்கள்

  • @La.Manikandan
    @La.Manikandan 2 года назад +9

    அருமை மிகவும் அருமை உங்களை போல் தமிழ் மீது பற்று உள்ளவர் இப்பொழுது இல்லை உங்களின் பணி மகத்தானது தமிழ் நெஞ்சங்கள் உங்களை மறக்க மாட்டார்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் உங்கள் பணி மிகவும் சிறப்பானது

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 3 года назад +37

    நன்றி ஐயா. திராவிட மாயை என்பது நீங்கும்.

  • @sanathkumar7
    @sanathkumar7 3 года назад +79

    உங்களது இந்த காணொளி மிகவும் அருமை....உங்களுக்கு நன்றி ஐயா...

    • @smanikandan5237
      @smanikandan5237 3 года назад +6

      உங்களின் இந்த வரலாற்று காணொளி தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் பரவ வாழ்த்துக்கள் ஐயா....

    • @murthysmurthys.3919
      @murthysmurthys.3919 3 года назад +2

      Panathimir konda konda evra koncham padipurivu konda evan bimmathai hudaikavendum

  • @karuppiahr9048
    @karuppiahr9048 3 года назад +35

    ஐயா சீதையின் மைந்தன் அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ,
    தமிழர்களின் துரோகி ஈவேரா தான் என்று ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வந்து தமிழ் இளைஞர்களை விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு
    மீண்டும் வணங்கி வாழ்த்துகிறேன்
    இலக்கு ஒன்று தான்
    இனத்தின் விடுதலை
    நாம் தமிழர் !

    • @sudhaganesan1141
      @sudhaganesan1141 2 года назад

      Kathai thirai Kathai arumai. Unnudaiya varumanam enna? Property details un varumanam moolam serthathu- kudumba property utha pathi konjam sollu?
      Un caste enna?
      Padikkum pothu caste eda othukkittai use panninaya?
      Mana satchikku virotham illama sollu?

  • @Suriyah10
    @Suriyah10 3 года назад +35

    அய்யா தங்களின் அலசல் அனைத்திற்கும் நன்றிகள் கோடி. காலம் காலமாய் இருந்த குமுரளுக்கு விடை தெரிந்திருக்கிறது, கோரிக்கைகள் அனைத்தையும் அரசு ஏற்று கட்டாயம் நிறைவேற்றி கொடுக்கணும். அனைத்தும் போர் கால அடிப்படையில் நடைபெற வேண்டும். உண்மை தமிழர்கள் யாரும் இதற்கு மறுப்பு தெரிவிக்க போவதில்லை.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 3 года назад +19

    👍👍👍👍🙏🙏🙏🙏🙏 நல்லது. ஒரு அருமையான பதிவு. இவ்வளவு பெரிய துணிச்சலுடன் இந்த பதிவை வெளியிட்டு உள்ளீர்கள். அதற்காக உங்களுக்கு பாராட்டுகள்.👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @vimaladevivimala4313
    @vimaladevivimala4313 3 года назад +18

    👍👍👍 இது போன்ற செய்திகள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் 🙏🏿🙏🏿🙏🏿

  • @arumugamm6040
    @arumugamm6040 3 года назад +101

    ஆம், ஐயா சீதையின் மைந்தன் அவர்கள் வலியுறுத்தியதற்கு இணங்க இன்று நம் தமிழ் மண்ணில் ஈன வெறிப்பிடித்த இந்த கயவன் பெயர் கொண்ட அனைத்தையும் மாற்றி அமைக்க நாம் சூளுரை ஏற்போம். தொல்காப்பியர் நகர், வள்ளுவர் வளாகம் இப்படியாக நம் மொழியை ஒட்டிய பெயர்களாக யாவும் மாற வேண்டும். நாம் தமிழர்.

    • @sasa-ir2oo
      @sasa-ir2oo 3 года назад +6

      Very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very good

    • @jrvinoth3002
      @jrvinoth3002 3 года назад +4

      உண்மை 💪💪💪

  • @a1rajesh13
    @a1rajesh13 3 года назад +81

    ஐயா வணக்கம் 🙏
    உங்களின் கருத்து மற்றும் பார்வை அனைத்தும் சிறப்பு மிக்கது.

  • @viratfan660
    @viratfan660 3 года назад +30

    அற்புதமான காணொலி ஐயா

  • @ARANGAGIRIDHARAN
    @ARANGAGIRIDHARAN 3 года назад +18

    காலமே கருதியளித்த கையூட்டு இக்
    காணொளி ,அருமை அருமை !
    நன்றி ஐயா தங்களுக்கு
    உண்மைஒளி ஊடுருவி நமதறியாமை என்னும்
    இருளைக் கலைத்தது
    திரிந்து போன திழராவிடத்தைப் பற்றி
    தெரிந்துகொள்ள நேர்ந்தது தமிழர்
    திருந்தி வாழ வாய்ப்பும் அளித்தது ! நன்றி

  • @Muruganantham-vf3cy
    @Muruganantham-vf3cy 3 года назад +54

    ஐயா எனது இரண்டுசக்கர வாகனத்தில் முகப்பில் தொல்காப்பியர் படம் பதிவுற்றேன். இனி தமிழர்கள் தெளிவான பாதையில் செல்லும்காலம் வாழ்க தமிழ்நாட்டுமக்கள் நன்றிஐயா

    • @subramaniyamshankaran770
      @subramaniyamshankaran770 9 дней назад

      Devastating pair of videos. Kantharaj, Velu Prabhakaran, Kamalahasan, T M Krishna, SubaVee et al are done and dusted.
      It seems truth is stranger than fiction. Now the hero's antecedents are revealed. Our school text books describe him as a paragon of virtues and a model humanist worthy of emulation
      An ordinary citizen is shocked by this video; it appears to be authentic as it backed by facts which are well documented.
      I am still in dizzy. We are like the ostrich burying it's head in sand to wish away the reality.
      Very sad and distressing.

  • @vimalnirmala5061
    @vimalnirmala5061 3 года назад +19

    பெரியார் பேணிச்சரை சுக்குநூறாக உடைத்து விட்டீர்களே ஐயா.கோடானு கோடி நன்றி கள்

  • @ArunArun-pl4sp
    @ArunArun-pl4sp 3 года назад +188

    ஒட்டு மொத்த வரலாறு திருப்பி எழுதப்படும் கவலை படாதீர்கள் தமிழர்களே 🙏🙏🙏🙏

  • @babuvelan
    @babuvelan 3 года назад +154

    தொடரட்டும் உங்கள் சீரிய பணி.
    பெரியாரை இந்த அளவு யாரும் கிழித்து தொங்கவிட்டதில்லை. பெரும்பான்மையான தமிழரிடம் இது போய் சேரவேண்டும்

    • @rammad7983
      @rammad7983 3 года назад +5

      E ve ra endru sollavum..

    • @vathsalaramachandran949
      @vathsalaramachandran949 3 года назад +1

      Idhu Podhadhu endru " Thandhai " endra Uyarndha Adai Mozhi Veru..... Ellam indha Tamil Nattirkku vandha Ketta kalam ........ Inimelavadhu Makkal Puridhu kondal Nalladhu !!

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 3 года назад +2

      Hats of your brave speach about Periyar , political urchens now doing the Prayar as Pakuthirivalar theyagi pakuthurivu chinthanien thanthai endurum dravida kachika young generation makkalaiyum, moolah illatha, panathukkum sarayathukkum adimikalaki, des thoraga katchikalukku vakkalathu vangum sell Tamil TV channel poi prabaganda seikirarkal. Bue one thing Periyar at least talk what he thinks, but today dravida kattikal makkalen sothukala surandi thennru kondirikkerarl kara. Pathu rupaul ku coolivelai setha Karunanithi kodumbam indie thousands of crores curruption setharvarkalathha indu curruption nilayela uriponavarkalukkum administration vali seithukondu irrukkirarkals
      Canal Tamil makkal Interim oruvai sotthukku nalmulukka work panna vendrukka Karunanith dravida kachi indium Tamil nattai kollar edith kendry than moondru talamuraiyai sethukondruthan irrukkirarkal

  • @jrvinoth3002
    @jrvinoth3002 3 года назад +20

    தெளிவாக கூறினீர்கள்.🔥🔥 உண்மையை உரக்க கூறியதற்கு புரட்சி வாழ்த்துக்கள் ஐயா. 💪💪💪

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 3 года назад +9

    உங்களுடைய அனைத்து கோரிக்கைகளும் தீர்மானங்களையும் நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம் அது கட்டாயம் நடைமுறைப்படுத்துவோம் நாம் தமிழர் இளம் தலைமுறையினரை செயல்படுத்துவோம் இது உறுதி தமிழீழம் வெல்லும் தமிழ் தேசியம் வெல்லும் தமிழர் தலை நிமிர் தமிழ் தமிழ் வாழும் தமிழை மீட்டெடுப்போம் தமிழர் உரிமை காப்போம் உலகத்தமிழர் ஒன்று கூடுவோம் நாம் தமிழர் நன்றி வணக்கம். மிக அரும்பெரும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பதிவை இந்த பதிவு செய்தமைக்கு உங்களுக்கு என்றும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் ஐயா நன்றி வணக்கம்

  • @jeyarajahsomaratnam9148
    @jeyarajahsomaratnam9148 3 года назад +47

    நிச்சயம் நம் வெற்ரி உறுதியாகி விட்டது தமிழ் மீண்டெழுங்காலம் இதுவே உணர முடிகிறது.

  • @rajeswarimeganathan3861
    @rajeswarimeganathan3861 Год назад +7

    உலகத் தமிழ் மக்கள் அனைவருக்கும் இந்தக் காணொலிகள் சென்று சேர வேண்டும்

  • @kannanrs8455
    @kannanrs8455 3 года назад +167

    சத்தியமா சொல்றன்...இந்த காணொலியின் கடைசி நிமிடத்தை பார்த்துகொண்டிருக்கும் போது எனது மனதில் தோன்றிய அனைத்தையும் அப்படியே அந்த கோரிக்கைகளாக அடுக்கியிருக்கிரீர்கள்.. நாம் தமிழர் வென்றே ஆக வேண்டும்...

    • @vajrampeanut2453
      @vajrampeanut2453 3 года назад +25

      வரலாற்றை கேட்டு இரத்தம் உறைந்தாற்போல் ஆனேன் கண்உறக்கமில்லை போராடுவோம் நிச்சயம் தமிழர் தேயம் வெல்வோம்

    • @Jk-ri2mn
      @Jk-ri2mn 3 года назад +2

      Ponga da muttal payalugala iitha paarunga da ruclips.net/video/-2EAhSKpUfU/видео.html

    • @jayakumari6593
      @jayakumari6593 3 года назад +5

      @@Jk-ri2mn நன்றி

    • @Jk-ri2mn
      @Jk-ri2mn 3 года назад +3

      @@jayakumari6593 ❤️

    • @sekarsekar6836
      @sekarsekar6836 3 года назад +10

      Ippadi durogam panniyalofer periyar ku 100 kodiyil

  • @ramasamygt7383
    @ramasamygt7383 14 дней назад +5

    மிக அருமையான அற்புதமான ஒரு கட்டுரை தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் அனைவரும் மற்ற மொழியினரும் பார்த்தும் கேட்டும் படித்தும் புரிந்து கொள்ள வேண்டும் குறிப்பாக சத்யராஜ் அவர்களும் படித்துப் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்

  • @தமிழர்பேரவை
    @தமிழர்பேரவை 3 года назад +78

    ஐயா செங்கோல் வலைக்காட்சியிலும் பாகம்1 மற்றும் இரண்டையும் வெளியிட்டால் இன்னும் பல்லாயிரம் பேரை சென்றடையும்.

  • @pspp592
    @pspp592 3 года назад +20

    உண்மையை உரக்க சொண்ண ஐயா உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்...🙏🙏🙏

  • @subrmanisubrmani842
    @subrmanisubrmani842 12 дней назад +5

    அருமை அருமை அருமை நண்பர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல

  • @அகம்முகிலன்
    @அகம்முகிலன் 3 года назад +14

    அருமையான பதிவு. வாழ்க வளமுடன்

  • @aiyathuraignaneswaran8470
    @aiyathuraignaneswaran8470 3 года назад +17

    What a wonderful presentation
    Wishing you well
    Great man Sethaiyin. Mainthan

  • @chellappalakshmanan9405
    @chellappalakshmanan9405 3 года назад +28

    உங்கள் மூலமாக எவ்வளவு உண்மையை தெரிந்து கொண்டேன் நன்றி ஐயா

  • @SakthiVel-ze4rw
    @SakthiVel-ze4rw 3 года назад +24

    மிக மிக அருமை. இதில் வைக்கம் பற்றிய பித்தலாட்டம் பற்றி ஏ ன் சொல்லவில்லை. இன்று தான் இந்த விடயத்தை பார்த்தேன். முன்னமே இதை பார்க்கவில்லை என மிகவும் வருந்துகிறேன்
    வாழ்க.

  • @jc8948
    @jc8948 3 года назад +13

    🙏🙏🙏 தீய சக்தி களை தோல் உரித்து காட்டியமைக்கு நன்றிகள் கோடி. வாழ்க தமிழினம்

  • @krishnanramamoorthy5917
    @krishnanramamoorthy5917 3 года назад +9

    சிறப்பானதொகுப்பு இந்த வரலாற்று உண்மைகள்.மற்றும் அதை வாசித்தவிதம் அதனினும் சிறப்பாயிற்று. நான் சிறுவனாக(8 வயது) இருந்தபோது என் தந்தை இந்த ஈவேராவை, இவனொரு சமூக த்ரோகி பொறுக்கி தேமகன் என்று கூறுவார். என் 20 வயதில் அதை உணர்ந்தேன். இன்று எனக்கு 78 வயதாகிறது. அன்று முதல் இன்றுவரை நான் திமுகவிற்கு வாக்களித்ததேயில்லை. காரணம் ஈவேரா முதல் அத்துணை சீடர்களும் அயோக்கிய இழிபிறவிகள். வாழ்க தமிழ் வாழ்க பாரதம்.

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha 3 года назад +193

    அய்யா இவனை என்ன செய்தாலும் தகும். எப்படிப்பட்ட வன்மை தமிழர் மீது . திருட்டுத் திராவிடர்களே விழித்துக்கொண்டோம்.அய்யா நன்றி

    • @vathsalaramachandran949
      @vathsalaramachandran949 3 года назад +1

      Idhai dhan Sir Thuglak Pathirikkai yil Solli kkonde irukkirargal ..... !! Aanal ivvalavu vivaramaaga illai , ........ "" EV Ramasamy Periyar endru Pugazha Thakkavar illai "" Endru ezhudugirargal !!!
      Ippodhum kooda M. Venkatesan enbhavar , "" EVR -- Maraikkappatta Unnmaigal "", endra Thodar Katturai ezhudugirar !!!

    • @msarunolam
      @msarunolam 3 года назад

      நன்றிகெட்ட உலகம். இந்த பேச்சு உதாரணம்.

    • @msarunolam
      @msarunolam 3 года назад +1

      @@vathsalaramachandran949 ஆரியர்களை காப்பாற்ற முயற்சிக்கும் மூடர்களுக்கு திராவிடம் அரணாய் என்றும் நிற்கும்

    • @nameoname6702
      @nameoname6702 3 года назад

      @@msarunolam அடப்பாவி யோசிச்சி தான் ஈவேரா க்கு சப்போர்ட் பண்றியா... அவன் ஆரிய கைக்கூலி நன்றாக சிந்தித்து பேசு

  • @subramanivenkataraman6629
    @subramanivenkataraman6629 12 дней назад +4

    அருமை இதை குறைந்தது 2 கோடி மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்

  • @surayabegum2384
    @surayabegum2384 3 года назад +9

    தமிழர்கள் அனைவரும் இந்த பதிவை காண வேண்டும் 🙏 🙏 🙏 🙏

  • @ellalanniyadhi7259
    @ellalanniyadhi7259 3 года назад +23

    அய்யா ஊற்று போல் , சுனை நீர் போல் ஆகாய கங்கை போல் வற்றாத என் தாய் தமிழ் இவனை இகழ்வதற்க்கு வார்த்தை ஏதும் இல்லாமல் தமிழும் தமிழரும் தோற்றேபோகுவார்!

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 3 года назад +7

    அய்யா சீதையின் மைந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்களும்
    நன்றியும் இதை இந்த கானொளியை எல்லோரும் காணச்செய்யவேண்டும் பெரியார்
    என்ற தமிழ் இனத்துரோகியை தோலுரிக்கவேண்டும்
    இதை முழுவதுமாக புத்தகமாக வெளியிடவேண்டும் அப்போதுதான் இது எல்லோரையும் சென்றடையும் வாழ்க தமிழ் நாம் தமிழர்.

  • @தமிழன்தமிழ்வாழ்க

    ஐயா உங்களிடமிருந்து நிறையபடிப்பினைகற்றுகொண்டேன். உன்மையைஉரக்ககூரவேண்டும். உங்கள் பணி தொடரவேண்டும். வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க....

  • @rajamanickam8427
    @rajamanickam8427 4 дня назад

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் காணொளி நன்றி ஐயா

  • @தமிழன்தமிழ்வாழ்க

    சிறப்பு. ஐயா உங்கள் பணி தொடரனும் உண்மை அணைவருக்கும் தெரியவேண்டும்

  • @rameshsubramaniyan262
    @rameshsubramaniyan262 3 года назад +9

    பெரியார் சிலைகலை நீக்க வேண்டூம் இந்த உன்மை கூரியவர்க்கு நன்றி

  • @raviaathi4622
    @raviaathi4622 10 дней назад +1

    மிக்க நன்றி ஐயா

  • @jrvinoth3002
    @jrvinoth3002 3 года назад +13

    💪🔥தமிழ் மீது... தமிழர் மீது.. இத்தனை வன்மம் கொண்ட நபரையா இவ்வளவு நாள் தலையில் வைத்து கொண்டாடினோம் 😡😡😡😡

  • @Skumaravel-s8w
    @Skumaravel-s8w 10 дней назад +2

    ஐயா உங்கள் காணொளி அணைத்தும் உண்மையாகவும் நேர்மையாகவும் உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றி எங்களது சொந்த ஊரான சென்னைக்குச் சென்று அங்கு ஒரு பறையர் குடியில் தோன்றிய வரலாறு குறித்து ஒரு கட்டுரை எழுத எனக்கு மிகவும் விருப்பம் ஆனால் அது தொடர்பான தரவுகள் எதுவும் தெரியவில்லை எனவே நீங்கள் பறையர் குடியின் வரலாறு ஒன்று பதிவிறக்கி வேண்டுகிறேன் மனம் உவந்து செய்ய யுகங்கள் நன்றி வணக்கம் திருச்சிற்றம்பலம் ❤❤❤❤

  • @rajampr679
    @rajampr679 3 года назад +16

    பாரிசாலனும் உங்களைப்
    போன்று இந்த ஈர வெங்காயத்தை
    புரிந்து பேசுகிறார்.

  • @sathishkannan7789
    @sathishkannan7789 3 года назад +7

    தக்க ஆதாரங்களோடு எங்களுக்குப் புரிய வைத்ததற்கு நன்றி ஐயா...நீவிர் வாழ்க வளமுடன்..

  • @heartbeat6742
    @heartbeat6742 15 дней назад +5

    Thank you Sir 🙏🙏✊✊🐯🐯

  • @rajaratnamtharmalingam5369
    @rajaratnamtharmalingam5369 3 года назад +13

    One of the best statements thanks iya unkal sevai thodara vaazhththukkal.

  • @MuruganMurugan-dh7ll
    @MuruganMurugan-dh7ll Год назад +6

    எனக்கு இருதயமே நின்று வடும் போல இருக்கிறது எட்டையப்பன் சோரியார்

  • @gurus129
    @gurus129 10 дней назад +1

    நல்ல காணொளி ஐயா 🎉

  • @vilvanann1853
    @vilvanann1853 9 дней назад +1

    அருமையான பதிவு ❤

  • @__official5648
    @__official5648 3 года назад +25

    சிறப்பு ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @tamilvaananwigneswaran6239
    @tamilvaananwigneswaran6239 3 года назад +12

    சிறப்பு ஐயா

  • @sethuramalingam3i
    @sethuramalingam3i 3 года назад +28

    அருமை ஐயா🙏🙏🙏

  • @hameedhussainashraf1245
    @hameedhussainashraf1245 2 года назад +2

    Vera level ayya Vazhga Thamizh....Valarga Thamizhagam

  • @Painthamil28
    @Painthamil28 3 года назад +5

    உண்மையை விளங்கிக் கொண்டோம். நன்றி ஐயா

  • @VasanthaNagarajan-r3e
    @VasanthaNagarajan-r3e 11 дней назад +2

    அருமையான கருத்துக்கள்

  • @selvaveni7252
    @selvaveni7252 3 года назад +5

    நன்றி ஐயா.
    இந்த நான்கு கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  • @aanmaikuarasan7735
    @aanmaikuarasan7735 3 года назад +5

    ஐயா,உங்கள் அஞ்சாமைக்கு, நான் தலை வணங்குகிறேன்.

  • @bhuvanavenkatesh4468
    @bhuvanavenkatesh4468 3 года назад +4

    அருமையான கோரிக்கை ஐயா... நீங்கள் விரைவில் விடுதலை ஆக கடவுளை வேண்டுகிறேன்...

  • @palanivelk8829
    @palanivelk8829 3 года назад +16

    நன்றி

  • @r.kannankannan6923
    @r.kannankannan6923 3 года назад +5

    வாழ்த்துக்கள் ஐய்யா

  • @АртемСос-й8ж
    @АртемСос-й8ж 3 года назад +4

    அருமை ஐயா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @sathishnayak8719
    @sathishnayak8719 3 года назад +44

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை தான், ஆனால் நீங்கள் ஏன் அரசியல் களம் கானகூடாது,இங்கு சீமான் தவிர அரசியல் களம் யாரும் கானவில்லை

  • @vijayakalaanpalakan6396
    @vijayakalaanpalakan6396 Год назад +6

    அய்யா இவனை என்ன செய்தாலும் தகும். எப்படிப்பட்ட வன்மை தமிழர் மீது . திருட்டுத் திராவிடர்களே விழித்துக்கொண்டோம்.அய்யா நன்றி 👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.dineshkumar
    @s.dineshkumar 3 года назад +29

    I need this type of video from you. We always support and share with our friends. This helps to know about them.

  • @josephm8127
    @josephm8127 3 года назад +5

    ஐயா மிகவும் முக்கியமான மற்றும் இன்றியமையாத பதிவு....🙏🙏🙏🙏

  • @kunalangopal3486
    @kunalangopal3486 3 года назад +11

    Arumai 👌👌👌👏👏👏👏👍👍👍👍

  • @இயற்கைவரம்-ந5ஞ
    @இயற்கைவரம்-ந5ஞ 3 года назад +21

    ஐயா உங்கள் பணி மிகவும் மகத்தானது. வாழ்த்துக்கள் தொடர்ந்து காணொளிகள் போடவும்

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 13 дней назад +4

    இவர் இருக்கும் போது கவனிக்க வில்லை

  • @camilusfernando17
    @camilusfernando17 3 года назад +4

    மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா

  • @jadoorish9885
    @jadoorish9885 9 дней назад

    ஐயா உங்களின் கானொளி தமிழக இளைஞர்களுக்கு ஓர் பொக்கிக்ஷம்.... வாழ்க தமிழ் வழிய தமிழர்

  • @siva.ksivakadarkarai5187
    @siva.ksivakadarkarai5187 3 года назад +4

    உங்களை என்ன சொல்லி பாராட்டவென்று தடுமாறுகிறேன்
    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @sridharantsp4166
    @sridharantsp4166 9 дней назад

    Super sir. நான் உங்களை சந்தித்து ஆசிபெறவேண்டும் என்ற ஆசை உள்ளது ஐயா.

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 3 года назад +3

    கேட்கும் போதே நெஞ்சு வெடிக்கிறது

  • @chandrabalanperumal6117
    @chandrabalanperumal6117 10 дней назад +1

    தமிழர்களின் கண்களை திறந்த பதிவு

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 3 года назад +11

    அட பாவிகளா கடைசியில ஒரு மாமா பையனுக்கு தமிழ்நாடு முழுவதும் சிலை வச்சுரூக்கானுக...

  • @madhavankannan9721
    @madhavankannan9721 3 года назад +9

    Please share this videos. Good work sir. Excellent.

  • @vedhaasanandh2835
    @vedhaasanandh2835 Год назад +4

    இந்த காட்சிகளை காந்தராஜ்,ஜீவா ,சுப வீ, பேரா.கருணா வீரமணி போன்ற உருட்டு மண்டைகள் பார்த்து ரசிக்க வேண்டும்.

  • @lordbuddha769
    @lordbuddha769 3 года назад +28

    பெரியார் பல்கலைக் கழகம் என்ற ஒன்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள். 🙏🙏
    சேலம், வீரபாண்டி தொகுதி.

  • @யூகம்யோசனை
    @யூகம்யோசனை 3 года назад +3

    நன்றிகள் ஐயா,
    வணங்குகிறோம் தங்களை...