திரு நாகராஜ் ஐயா அவர்களுக்கு நாம் கலியுகத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள் இந்த கலியுகத்தில் தவம் செய்வதே பெரிய விஷயம் முந்தைய யுகம் போல் தனியாக தவம் செய்ய முடியுமா பொறுத்துக் கொண்டுதான் போக வேண்டும் மதுரையை ஜோதிடர் ஜெயச்சந்திரன் முத்துலட்சுமி மேலும் சகித்துக் கொண்டு உங்களுக்கு தெரியாதா கண்ணிருந்தும் பாராமை காதில் இருந்தும் கேளாமை கேளாமை கேளாமை
அனைத்துமே சரி ஒருமுறை தனியே கிரிவலம் வரும்போது என்னை உரசி செல்லும் படி பைக் அதில் மூன்று வாலிகள் ஓ என்று இரைச்சலிட சற்று அதிர்ந்த போனேன் இத்தனைக்கும் அது எமலிங்கம் அருகே பஸ் போக்குவரத்து அதிகம் உள்ள இடம் என்று ஓரமாய் சென்றேன் அதே போல இப்போது ஆந்திரா மக்கள் கோயிலில் செய்யும் அட்ரசிட்டி நந்தியின் காதை பிடித்து ஏதோ சொல்வதும் இரண்டு காதுகளிலும் விரல்களை கேமரா போல வைத்து அதன் வழியே லிங்கத்தை பார்ப்பதும் நம் அர்ச்சகர்கள் அவர்கள் நீல நோட்டு போடுவதால் கண்டு கொள்வதில்லை இதை எல்லாம் அவர்களுக்கு யார் தான் சொல்வது 😮
ஓம் நமசிவாய நமஹ இந்த பூமி இயங்குவதற்கு தேவையான சக்தி எங்கிருந்து வருகிறது அது யாரால் ஈர்க்கப்படுகிறது என்ற உண்மை அரசாங்கத்திற்கு புரிந்தால் இன்று சாதுக்களும் ரிஷி முனிவர்களும் புலம்பவேண்டிய அவசியம் இருக்காது
🙏 Om namah shivaya 🙏 Thiruvannamalai for Spiritual Practices, Not for Entertainment purposes. People must Understand. Else they will get nature lessons.
வணக்கம். ரமணாசிரமம் சென்றால் பேச வேண்டாம் என்று அட்டையில் எழுதியதை காட்டுவார்கள். அதேபோல் செல்லும் வழியில் எழுதி வைத்தால் சில பெயர்கள் திருத்தலாம். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏💕
தற்போதைய கிரிவலப் பாதையின் பாங்கு அதன் நிலைப்பாடு என்ன என்பது மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு கூட நன்கு தெரியும் ஒரு பேராசிரியருக்கு??? சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐயா வின் முதல் வீடியோவிலேயே சப்தம் இறைச்சல் சுகாதாரம் பற்றி கமெண்ட் போட்டுள்ளேன்...செருப்புக்காக கால்களை வெட்டிக்கொள்ள முடியுமா ??? வீட்டுக்குள் அமர்ந்து தியானம் செய்யும் போதே பக்கத்து வீட்டு கிச்சன் முதல் பாத்ரூம் வரை என்ன சப்தம் வருகிறது என ஐம்புலன்களும் சப்தங்களை கடத்தி வந்து அமைதியை குழைக்கிறது ... ஐயா பிஸி யான ரோட்டில் தலைமாடு வைத்துள்ளீர் கொஞ்ச நஜ்ச சப்தமா வரும்???என்ன செய்வது ஜன சந்தியில் கடை போட்டு விட்டீர் அண்ணாமலை யாருக்கே வெளிச்சம்😊
First of all try to save biodiversity at Tiruvannamalai temple surroundings. Full of buildings and commercials. It's completely against ecology and environmental policy. Tiruvannamalai is not at all a revenue land.
He said he's gonna leave all the materialistic things and burned his education certificates given by scholars and went to thiruvannamalai. He said more than a 20 times he's gonna not put any videos on youtube and concentrate on self realisation. What is he doing now? Eating free food given by people who hard work everyday, Releasing video criticising normal people every two days who gives him food, Vetti munda enada panra anga poi ulachu vaalra dash Kadupaguthu unn video sugessionla kaatrapo Not interested nu 100 time click pante da
மக்களே இவர் கடவுளின் குழந்தை, தயவு செய்து நாகரீகமாக விமர்சனம் செய்யுங்கள் அதிகாரிகள் முடிந்தால் தற்போது பழனி கிரிவலப் பாதையை மாடல் எடுத்து ஆவண செய்தால் பக்தர்கள் நன்றியுடன் இருப்பார்கள் அரசாங்கம் நடத்துபவர்கள் நல்ல பெயர் வாங்குவார்கள் 🙏
சீக்கிரம் நாகராஜ் ஐயா ஆசிரமம் போன்ற ஆரம்பிக்கப் போகிறேன்
🙏🙏🙏💐 ஐயா நீங்க தினமும் வீடியோ போடுங்க நாங்க கேட்டுக்கிட்டே இருக்கணும் 🙏 அப்பத்தான் அய்யா எண்ணமும் செயலும் தூய்மையாகும் 🙏🙏
திரு நாகராஜ் ஐயா அவர்களுக்கு நாம் கலியுகத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள் இந்த கலியுகத்தில் தவம் செய்வதே பெரிய விஷயம் முந்தைய யுகம் போல் தனியாக தவம் செய்ய முடியுமா பொறுத்துக் கொண்டுதான் போக வேண்டும் மதுரையை ஜோதிடர் ஜெயச்சந்திரன் முத்துலட்சுமி மேலும் சகித்துக் கொண்டு உங்களுக்கு தெரியாதா கண்ணிருந்தும் பாராமை காதில் இருந்தும் கேளாமை கேளாமை கேளாமை
Yes corect swami ji.we also request Collector, MLA , ministers , CM has to take care of it please.
தங்கள் காணொளி கண்டத்தில் மகிழ்ச்சி ஐயா🙏
நாகா நீங்க சொல்வது முற்றிலும் சரி
ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🙏 நன்றி ஐயா❤❤
குறைந்த பட்சம் வாகனங்கள் கிரிவளப்பாதையில் ஒலி எழுப்பாமல் செல்ல சம்மந்தப்பட்டவர்கள் ஏற்பாடு செய்யலாம்
உண்மை ஐயா
People should understand... Dont worry, Arunachaleswar will take care...OM NAM SHIVAYA
Guruve saranam 🙏🙇
Giri valam padhai has become totally commercial route, place
Peace, spiritual, atmosphere has dis appeared. 🙏🙏
அனைத்துமே சரி
ஒருமுறை தனியே கிரிவலம் வரும்போது என்னை உரசி செல்லும் படி பைக் அதில் மூன்று வாலிகள் ஓ என்று இரைச்சலிட சற்று அதிர்ந்த போனேன் இத்தனைக்கும் அது எமலிங்கம் அருகே பஸ் போக்குவரத்து அதிகம் உள்ள இடம் என்று ஓரமாய் சென்றேன்
அதே போல இப்போது ஆந்திரா மக்கள் கோயிலில் செய்யும் அட்ரசிட்டி நந்தியின் காதை பிடித்து ஏதோ சொல்வதும் இரண்டு காதுகளிலும் விரல்களை கேமரா போல வைத்து அதன் வழியே லிங்கத்தை பார்ப்பதும் நம் அர்ச்சகர்கள் அவர்கள் நீல நோட்டு போடுவதால் கண்டு கொள்வதில்லை இதை எல்லாம் அவர்களுக்கு யார் தான் சொல்வது 😮
It must be declared restricted area, silent zone, no horn, speed breakers put every 1km, low speed limit fixed, declared as protected area.
💯💯💯💯உண்மை
ஓம் நமசிவாய நமஹ இந்த பூமி இயங்குவதற்கு தேவையான சக்தி எங்கிருந்து வருகிறது அது யாரால் ஈர்க்கப்படுகிறது என்ற உண்மை அரசாங்கத்திற்கு புரிந்தால் இன்று சாதுக்களும் ரிஷி முனிவர்களும் புலம்பவேண்டிய அவசியம் இருக்காது
🙏 Om namah shivaya 🙏 Thiruvannamalai for Spiritual Practices, Not for Entertainment purposes. People must Understand. Else they will get nature lessons.
Thiruvannamalai is for Meditation. Not for tourism. Most people comes as Tourist place on Weekends. Om Namah Shivaya 🙏
Maha guruve saranam arunachalam ❤
@@sabarithurai-annamalai guruva 😂
ஓம் நமச்சிவாய சிவாய நமக சித்தர்களே போற்றி போற்றி
நிச்சயம்உங்கள் குரல் அரசாங்க தத்தின் காதில் விழவேண்டும்
அவர் என்ன சொல்கிறார் என்று முழுவதும் கேட்டுவிட்டு தயவு செய்து கமன்ட் போடுங்க அவர்கள் அனைத்தையும் துறந்து கடவுளின் பிள்ளைகள்
மிகச் சரியாக சொன்னீர்கள்
@@elangovane8534 oc sooru avan
un amma yen madila
@@sarathkumarkuladaivel3059 நம் அம்மா
அமைதி வேணுமா மலை மேல போ அப்பவாவது ஞானம் வருமான்னு பாக்கலாம்
Yes ayya true
சிவ சிவ
Yes it's true.
😅 நம்ம முட்டால் பய மக்களுக்கு அமைதியே புடிக்காது ஐயா
வணக்கம். ரமணாசிரமம் சென்றால் பேச வேண்டாம் என்று அட்டையில் எழுதியதை காட்டுவார்கள். அதேபோல் செல்லும் வழியில் எழுதி வைத்தால் சில பெயர்கள் திருத்தலாம். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏💕
Vilambara samiyar.mouname thavsm ena puriyadavar.pala nooru varidangalaga makkal kirivalam pokirargal.makkal virupathai asingapaduthavendaam.malai uchiyil poi mounamaga thavam seiyungal.nanri.
Road yenda potrukanga anga aprm
🙏🙏
தற்போதைய கிரிவலப் பாதையின் பாங்கு அதன் நிலைப்பாடு என்ன என்பது மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு கூட நன்கு தெரியும் ஒரு பேராசிரியருக்கு??? சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐயா வின் முதல் வீடியோவிலேயே சப்தம் இறைச்சல் சுகாதாரம் பற்றி கமெண்ட் போட்டுள்ளேன்...செருப்புக்காக கால்களை வெட்டிக்கொள்ள முடியுமா ??? வீட்டுக்குள் அமர்ந்து தியானம் செய்யும் போதே பக்கத்து வீட்டு கிச்சன் முதல் பாத்ரூம் வரை என்ன சப்தம் வருகிறது என ஐம்புலன்களும் சப்தங்களை கடத்தி வந்து அமைதியை குழைக்கிறது ... ஐயா பிஸி யான ரோட்டில் தலைமாடு வைத்துள்ளீர் கொஞ்ச நஜ்ச சப்தமா வரும்???என்ன செய்வது ஜன சந்தியில் கடை போட்டு விட்டீர் அண்ணாமலை யாருக்கே வெளிச்சம்😊
True sir
Arasiyala join panidu
Ethuku govt entha rules and regulations follow pannala,
Nan girivalam 3times vanthuruken, mostly girivalam varuvathal,namludaya karma kuraiyum, but tvm persons buisness panrom apudi nu girivalam varàvanga karma va vangikiranga .
👏👏👏
நான் பெளர்ணமிக்கு திருவண்ணாமலை வந்தேன் ஐயா உங்களை பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் பார்க்க முடியவில்லை ஐயா
First of all try to save biodiversity at Tiruvannamalai temple surroundings. Full of buildings and commercials. It's completely against ecology and environmental policy. Tiruvannamalai is not at all a revenue land.
வாகனபோக்குவரத்தை
புறவழியில் ஏற்படுத்த
நடவடிக்கை எடுக்க
வேண்டும்.....
💯 🙏 🙏 🙏
Yes.I thought this so many times.Thiruvannamalai is losing its cleanliness, peaceful ness.Lot of plastic.
Yes, noise pollution is very bad in India.
🙏🙏🙏🙏
Ssss sar
True telugu people noice pollution panraganga
If u sold flat and bought some 2 acre agri land for yourself will be good.but you are not doing that
எல்லாரும் ஆசாட பூதிகள்.
🙏SSSSSSSSSSẞSSSS🙏
He said he's gonna leave all the materialistic things and burned his education certificates given by scholars and went to thiruvannamalai. He said more than a 20 times he's gonna not put any videos on youtube and concentrate on self realisation.
What is he doing now?
Eating free food given by people who hard work everyday,
Releasing video criticising normal people every two days who gives him food,
Vetti munda enada panra anga poi ulachu vaalra dash
Kadupaguthu unn video sugessionla kaatrapo
Not interested nu 100 time click pante da
நீங்கள் கிளம்புக கிரிவல பாதை அமைதியாக இருக்கும் வரவங்க கிட்ட நீங்கள் தான் அதிகமாக பேசப்படுகிறது யோசிங்க
மக்களே இவர் கடவுளின் குழந்தை, தயவு செய்து நாகரீகமாக விமர்சனம் செய்யுங்கள் அதிகாரிகள் முடிந்தால் தற்போது பழனி கிரிவலப்
பாதையை மாடல் எடுத்து ஆவண செய்தால் பக்தர்கள் நன்றியுடன் இருப்பார்கள் அரசாங்கம் நடத்துபவர்கள் நல்ல பெயர் வாங்குவார்கள் 🙏
அவர் கடவுள் பிள்ளை நீங்கள் யார்
Vera level answer ya great
Loose
It is the fault of laying tar road around the hill which was sponsored by Rajinikant.
It is the curse of tamilnadu
நாகராசு நீ வேணா இமயமலைக்கு போயிடு
கொஞ்சம் சத்தம் குறையும்😂
சரியாக சொன்னிங்கள்
Very correct
உண்மை ஐயா