மீனா சொல்றதும் சரிதான் முத்து..🙄 | Siragadikka Aasai | Episode Preview | 3rd october 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision
  • РазвлеченияРазвлечения

Комментарии • 36

  • @sajisajii6575
    @sajisajii6575 7 часов назад +41

    Enaku therinju intha serial la mattum thaan already wear panra dress aye thirumba thirumba wear panraangaa... Muththu shirt ithoda 4th or 5th time use panraappla.. athe polaa thaa ellarume.. No over makup nd dress nd anything.. Vitla epudi iruppangalo apdiye irukkanga oru function naa epudi podanumo apdi podraanga... Ethaarthamaanaa serial Siragadikka Aasai...😊

    • @vaishuavv3481
      @vaishuavv3481 3 часа назад

      Sun tv EN kooda neraya thadava sarees ellam repeat pannanga especially Nandini and Janani. Unfortunately serial than seekiram end aiduchi😢

  • @v.thavaselvis.v2113
    @v.thavaselvis.v2113 8 часов назад +20

    கரெக்டா சொன்னீங்க மீனா 💯👌

  • @vishalvinod8923
    @vishalvinod8923 8 часов назад +16

    மீனா:-ஏங்க இந்த தாத்தா பாட்டி ரெண்டு பேரையும் நம்ம மாடி வீடு கட்டும்போது கூட்டிட்டு போயிடலாம் ங்க சரியா?
    முத்து:- என் மீனா சொன்னா சரிதான்
    😃😃😃

  • @Sivashini1608
    @Sivashini1608 7 часов назад +14

    Muthu Meena💕😍

  • @shruthibujji9809
    @shruthibujji9809 8 часов назад +15

    Muthu Meena solluradakelzungasuper Meena MuthuMeena Army from Bangalore

  • @reetasankar5005
    @reetasankar5005 8 часов назад +14

    Super meena ♥️♥️💙💙💙💙♥️💙

  • @bhuvaneshwari-vp1wd
    @bhuvaneshwari-vp1wd 8 часов назад +16

    Meena ❤❤❤

  • @danandakumarkumar5580
    @danandakumarkumar5580 6 часов назад +4

    Muthu meena ALWAYS SUPER ❤❤❤❤❤❤

  • @v.thavaselvis.v2113
    @v.thavaselvis.v2113 8 часов назад +45

    ரோஹிணிக்கு favoura serial போறது எனக்கு பிடிக்கல பா 👉

  • @VeluKala-o5y
    @VeluKala-o5y 8 часов назад +6

    மினா சுப்பராமன்

  • @nirmalasaiprasad3740
    @nirmalasaiprasad3740 7 часов назад +6

    Muthu meenava maati vitta yarum paka matanga director sir trb poidum be careful

  • @murugan7054
    @murugan7054 6 часов назад +5

    Muthu meena சொல்வது சரி

  • @premanand9046
    @premanand9046 8 часов назад +6

    Aduthu muthu vayum sorana ketta jenmam aga aakunga....

  • @sarigamano695
    @sarigamano695 8 часов назад +13

    Super meena 🥳🥳🥳

  • @santhipgenglish5160
    @santhipgenglish5160 6 часов назад +12

    Director குமரனின் தமிழும் சரஸ்வதியும் Vs சிறகடிக்க ஆசை
    முட்டாள் மாமியார் - கோதை Vs விஜயா
    நல்லவன் - தமிழ் Vs முத்து
    தியாகி - சரஸ்வதி Vs மீனா
    வில்லத்தனம் - அர்ஜுன் Vs ரோஹிணி
    நல்ல மனசு - வசு Vs சுருதி
    அமைதி - கார்த்தி Vs ரவி
    ஆமாசாமி - நடேசன் Vs அண்ணாமலை
    தேவை இல்லாத கதாபாத்திரம் - மேக்னா Vs நீத்து
    படிச்ச முட்டாள் - ராகினி Vs மனோஜ். இதுல இருந்து என்ன தெரியுது......அர்ஜுன் மாட்டாத மாதிரி, ரோகினியும் மாட்ட மாடா.....climax அப்போதான் உண்மை வெளிய வரும்😂😂😂😂😂

    • @aramkumar9213
      @aramkumar9213 6 часов назад

      Also compare with thirumathi selvam

    • @santhipgenglish5160
      @santhipgenglish5160 6 часов назад

      @@aramkumar9213 அந்த சீரியல் நான் பார்த்தது இல்லை....சோ sryy 😊😊....நான் பார்த்த ஒரு சீரியல் தமிழும் சரஸ்வதியும். Next சிறகடிக்க ஆசை....இப்போ இதுவும் promo மட்டும் பார்கிறேன். இன்னும் கொஞ்ச நாள் ல அதுவும் stop பண்ணிடனும்...😅😅😅😅

  • @nirmalasaiprasad3740
    @nirmalasaiprasad3740 7 часов назад +1

    Rohini Manoj matarathuku ethane vishayam iruku Vijaya adanganum ithuke 500episode pogum

  • @gevarakagevaraka5090
    @gevarakagevaraka5090 3 часа назад

    Rohini maattuvaa,dramavum mudinjidum,manoj paithiyam aayiduvaan, vijayavukkum kirukku pidichirum, annamalai mandeiye poattuduvaar. Minjuvethu muthu meena, ravi shruthi mattum thaan. Kirukku piditte vijayave muthu meena thaan paathukuvaangge .....😂😂😂😂😂. Katheiyum mudinjidum katthirikkaaiyum kaatchidum 😅😅😅

  • @jayantibalasantharan1609
    @jayantibalasantharan1609 8 часов назад +6

    Muthu kitha pesura vaiya konjeam vijaya kithayum pesuna nalla

  • @PiriyatharshiniVicky
    @PiriyatharshiniVicky 8 часов назад +1

    Rohini maatuna athuku Mela story illa pa

  • @PiriyatharshiniVicky
    @PiriyatharshiniVicky 8 часов назад +1

    Rohini maatuna athuku Mela story illa pa

  • @Zephra-k1o
    @Zephra-k1o 8 часов назад +5

    Unnecessary story

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 7 часов назад

    100கோடி குடுக்க வேண்டிய இடத்தில 1. ரூபாய் குடுத்தா வாங்கிட்டு வந்துருவியா முத்து 😂😂😂🤦🏻‍♀️

  • @dhamaraimagal9780
    @dhamaraimagal9780 Час назад

    இந்ந தாத்தா பாட்டியை வைத்து கதையை எங்க கொண்டு வந்து நிறுத்த குமரன் சார்?
    ஒருவேளை ரோஹிணி சொந்தமா இந்த தாத்தா பாட்டி 🤷‍♀️

  • @sathiya-sp
    @sathiya-sp 8 часов назад +2

    எதுக்கு இந்த track 😢

  • @rmsmubarak
    @rmsmubarak 6 часов назад

    Ippavachum pesuna pa

  • @nirmalaramasubramanian7104
    @nirmalaramasubramanian7104 6 часов назад +1

    இந்த இரண்டு characters தேவை இல்லாத கிளைக்கதை.
    Rohini, Vijaya க்கு saree வாங்கி வந்து, மீனா வை தாம்பாளம் கொண்டு வர சொன்னது, very irritating. மீனாவும் கொலு வேலையை, சரிங்க ன்னு, தாம்பாளம் கொண்டு வந்து தர்றாங்க!!

    • @vaishuavv3481
      @vaishuavv3481 3 часа назад

      Paakura namakku than kovam varum thiyagi Meena ku illai 😮

  • @cherylpriscillagodfrey7509
    @cherylpriscillagodfrey7509 8 часов назад +1

    Iii

  • @Sagana-qy2my
    @Sagana-qy2my 8 часов назад +2

    1 st view