பொய் வழக்கு போடும் போலீஸ் மீது வழக்கு தொடர அரசு அனுமதி தேவை இல்லை|உச்சநீதிமன்றம் அதிரடி|Common Man|

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 14

  • @ramsaravanan5080
    @ramsaravanan5080 6 дней назад +2

    மிக்க நன்றிகள்

  • @aayusu100
    @aayusu100 7 дней назад +10

    தீர்ப்பை வரவேற்கிறேன்.அரசியல் அழுத்தம் காரணமாக, கட்சி விசுவாசத்தைக் காட்டி ப்ரொமோஷனடைய_முயலும் சில காவல்துறை குழுக்களுக்கு கடிவாளமாகும்_இத்தீர்ப்பைப் பாராட்டாவிட்டால்_ கடமை தவறியவர்கள்.உச்சநீதிமன்றத்திற்கு நன்றி.உங்களுக்கும் வாழ்த்துக்கள்🎉

  • @natarajan2606
    @natarajan2606 7 дней назад +6

    நண்பரே இதுபோன்ற நல்ல தகவல்களை வழங்குவதற்கு நன்றி இது போன்று நீதிமன்றத்தில் நீதிபதிகள் உத்தரவு பிறபிக்க உங்களை போன்ற சமூக ஆர்வலர்களின் குமுரல்களையும் நீதிபதிகள் தெரிந்துகொண்டு நல்ல என்னத்தில் போடப்பட்ட உத்தரவாகவே கருதுகிறேன் பாமரர்கள் வழக்குகளை நீதிமன்றம் விரைவாக விசாரணை நடத்தி விரைவில் தீர்ப்புகளை வழங்கினால் இன்னும் நன்றாக இருக்கும்

  • @kavistudiokavistudio6327
    @kavistudiokavistudio6327 6 дней назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @Anandh-x5u
    @Anandh-x5u 6 дней назад +1

    Thank you sir

  • @ramesht4896
    @ramesht4896 7 дней назад +1

    Great sir 👍👍👍👍👍

  • @sivaraman9263
    @sivaraman9263 6 дней назад +1

    Super

  • @NikilSundaresan
    @NikilSundaresan 7 дней назад +2

    சார் மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @mdtech360
    @mdtech360 6 дней назад +1

    🙏🙏🙏🙏

  • @SleepyCat-xf9ue
    @SleepyCat-xf9ue 6 дней назад +1

    சார்.2014-ல் நடந்த நிகழ்வு இப்ப வழக்கு தொடரலாமா?

  • @தமிழ்செய்திகள்

  • @duratech072
    @duratech072 7 дней назад

    Dedicated to coimbatore rathnapuri inspector RAJKUMAR 😂😂😂😂

  • @lokesha2305
    @lokesha2305 7 дней назад

    அண்ணா 2j வில் CCTV footage களாய்வு செய்ய 2f இல் CCTV footage entha தகவலாக குறிப்பிட படுகிறது அண்ணா