பழசுன்னு தூக்கி போடாதீங்க... பாதுகாத்தா பொக்கிஷம்... | Antique collection
HTML-код
- Опубликовано: 29 мар 2023
- பழங்காலப்பொருட்கள் சேகரிப்பு என்பது ஒரு அரிய பொழுது போக்காகும். அவை அலங்கார கலைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. பழங்காலப் பொருள்கள் என்பது பழைய பொருள்கள் அல்ல.
அவற்றில் கலைத்திறனும் அன்றைய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் விளக்கும் கைவண்ணமாகவும் , பழங்காலத்தில் உபயோகித்த பொருள்கள் அரிய வடிவமைப்பில் செய்யப்பட்டதை விளக்குவதாகவும் உள்ளது. நாம் தொலைத்து விட்ட பல நினைவுகளை அசைப்போடும் விதமாக பழங்காலப் பொருள்கள் உள்ளது. அப்படியான பழங்கால பொருள்களை கோவை மாவட்டம் அன்னூர் -மேட்டுப்பாளையம் சாலை, பொகலூரில் உள்ள ஸ்ரீதர் மாரப்பன் சேகரித்தும் சில பொருட்களை விற்பனையும் செய்து வருகிறார்.
This antique collector from Kovai has spectacular collections from across Southern states of India . His collections are mostly age -old antique household utility items that were used by our ancestors in yesteryears.#கோயம்புத்தூர் #Coimbatore #antiques #Collectable #ancientproducts #vintage #history #rarecollection #art
Two eyes are enough, such wonderful collection sir 🫠
Very good nice to see it if we can buy for the house will e great.
Sure you can buy from our shop and also online
Thanks a million for the comments and support
Very happy to see. Congratulations.
Thanks much
Congratulations ❤❤❤
Thank you
Nice collection sir ❤👌from Mumbai
Great work sir,we feel happy to get different varieties of this precious collections in one place, Than you very much for your efforts
Thanks much sir
சூப்பர்
Nandri nandri nga
Shop adress
❤NICE MY DEAR BRO😊
Bronze Pancharathnam uthirini irrukka
Hello 👋 sir I am Mani antiques shop Karaikudi looking
Bro Ungala Epdi Contact pandrathu
Do you have bronze kadai 10 inch?
Which place this spot
மை கூடு விலை எவ்வளவு?
உங்கள் முகவரி
விற்பனைக்கு உண்டா
Yes on Sale too
Contact number sir
@@indiantiquestmobile number please
எங்களிடம் இந்த மாதிரி புராதன பித்தளைப் பொருள்கள் உள்ளன உங்களுக்குத்தேவைப்படுமா
Sure contact us
Sir Phone No please Very Interest vedio
How to contact you
ஜெய் ஹிந்த்
Old bronze தவலை for sale.
Please contact me