💥🤑ANTIQUE SHOP|காரைக்குடி செட்டிநாடு பழைய சாமான்கள்| சமையலறை பாத்திரங்கள்|antique shop in Karaikudi

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 авг 2023
  • 💥🤑ANTIQUE SHOP|காரைக்குடி செட்டிநாடு பழைய சாமான்கள்| சமையலறை பாத்திரங்கள்|antique shop in Karaikudi
    Antiques Shop Name : Old Chettinad Crafters
    CONTACT NUMBER : 9842423062
    PLACE : Karaikudi
    Location Google Map Link : maps.app.goo.gl/5rVgoxhjXLWhg...
    கடல் தாண்டி வாணிபம் செய்த தமிழர்களில் மிக முக்கியமானவர்கள் செட்டிநாடு பகுதியைச் சேர்ந்தவர்கள். பூம்புகார் கடலுக்குள் சென்றபோது தண்ணீரைக் கண்டாலே பயம் என்ற நிலையில் வறண்ட பகுதியாகிய ராமநாதபுரம் பகுதியில் பெரிய பெரிய வீடுகள் கட்டி குடியேறினார்கள். அரண்மனைகள் போன்ற வீடுகளில் செல்வச்செழிப்பான வாழ்க்கைமுறை ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள் என்று அவர்கள் சிறப்பானதொரு வாழ்க்கை வாழ்ந்தார்கள். அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் கலை அம்சத்துடன் நேர்த்தியாக மருத்துவாம்சம் நிறைந்ததாக இருந்தது.
    #karaikudiantiquemarket #antiquemarket
    #karaikudi #karaikudiantiqueshop #antiquemarketkaraikudi #karaikudiantique
    ‪@WeekENdSpecial‬
    Kindly Subscribe to the WeekENd Special Channel.
    "Have a great WeekENd 😄⁉️*"...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 51

  • @chidambaramrrathinagounder8771
    @chidambaramrrathinagounder8771 Месяц назад +3

    Wow lot of old generation items.

  • @manamedia
    @manamedia 3 месяца назад +2

    Wow! Beautiful Items x from New Zealand

  • @jayalaskshmi5823
    @jayalaskshmi5823 Месяц назад +2

    Good collection

  • @farooqbasha2747
    @farooqbasha2747 10 месяцев назад

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @magamathi941
    @magamathi941 11 месяцев назад +3

    எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @WeekENdSpecial
      @WeekENdSpecial  11 месяцев назад

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @nagarajg5200
    @nagarajg5200 7 месяцев назад +1

    Antic thinks very nice old is gold

  • @geethakamal1973
    @geethakamal1973 10 месяцев назад +3

    Super Sister

  • @rukmaniraman1747
    @rukmaniraman1747 11 месяцев назад +2

    Suuuuuper ma thanks for the details and clear video keep posting 🎉🎉🎉🎉

    • @WeekENdSpecial
      @WeekENdSpecial  11 месяцев назад

      Sure Mam Posting More Videos with Content & Thanks for the Comment 🙏🙏🙏

  • @deepasubramanian717
    @deepasubramanian717 2 месяца назад +1

    Lovely I love antiques

  • @MysticEmpower
    @MysticEmpower 11 месяцев назад +1

    Im just started to searching for Antique ur vedio awsom tq

  • @padmasri8512
    @padmasri8512 11 месяцев назад +1

    Spr🎉

  • @Picallo-uy9ew
    @Picallo-uy9ew 15 дней назад

    Will they clean and give the items that v buy?

  • @suganyaswamy5706
    @suganyaswamy5706 9 месяцев назад +1

    Awesome! Thanks for sharing. Your voice is so cute. ❤

  • @jayalaskshmi5823
    @jayalaskshmi5823 9 месяцев назад +1

    Slow motion video will
    Be useful

  • @user-hu3ip8ze4f
    @user-hu3ip8ze4f 5 месяцев назад +1

    சூப்பர் sis

  • @ShilpaNav
    @ShilpaNav 4 месяца назад

    Excellent shop and vlog 😊

  • @ushaganapathi2058
    @ushaganapathi2058 4 месяца назад

    Super ma

  • @devyanijadhav7917
    @devyanijadhav7917 11 месяцев назад +1

    I don't speak Tamil but good to see this. I am visiting the place day after tomorrow. Hopefully I get something nice there

    • @WeekENdSpecial
      @WeekENdSpecial  11 месяцев назад

      Thank you 🙏🙏🙏your Most Welcome to Karaikudi...

  • @MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
    @MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 месяцев назад +1

    Hello 👋 madam I am Mani antiques shop Karaikudi looking chettinad

    • @WeekENdSpecial
      @WeekENdSpecial  8 месяцев назад +1

      Hello sir

    • @kvrr6283
      @kvrr6283 Месяц назад

      நகரத்தார் செட்டியார்கள் கெட்டிக்காரர்கள். கல்விக்கொடை என்பதற்கு பெயர் பெற்றவர்கள். தமிழுக்கு பல தொண்டு செய்தவர்கள். ஆனால் பாருங்க குடும்பத்தில் ஒற்றுமை என்பதே இருக்காது....😂😂😂
      அதான் வீடு பிரிக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் அடி மாட்டு விலைக்கு விற்கப்பட்டு, இந்த மாதிரி புரோக்கர்கள் கொள்ளை காசு சம்பாதிக்க வழி செய்து இருக்கிறது. இவர்களுக்கு எல்லாம் அந்த பொருட்களின் தன்மை, மதிப்பு எதும் தெரியாது..எல்லாம் அடித்து விடுவார்கள்

  • @tamilpandianvlogs7228
    @tamilpandianvlogs7228 11 месяцев назад +3

    குரலும் காட்சியும், நன்றாகவும் தெளிவாகவும் இருந்தது. குறை ஏதும் சொல்ல இயலாது. ஒன்றிரண்டுக்காவது approximate விலை கூறியிருக்கலாம்

    • @WeekENdSpecial
      @WeekENdSpecial  11 месяцев назад

      மிக்க நன்றி 🙏🙏🙏மன்னிக்கவும் எனக்கு விலை தெரியாது...

    • @tamilpandianvlogs7228
      @tamilpandianvlogs7228 11 месяцев назад

      பரவாயில்லை நன்றி@@WeekENdSpecial

  • @MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
    @MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 месяцев назад +1

    Hello 👋 madam i am Mani antiques shop Karaikudi looking old_is_gold my page looking madam Thanks madam

  • @indumathi176
    @indumathi176 4 месяца назад

    Yaarukkithaanbantique vessels pidikkadhu

  • @vallivalli8790
    @vallivalli8790 6 месяцев назад +1

    Adupadi berole evlo rupees ?

    • @WeekENdSpecial
      @WeekENdSpecial  6 месяцев назад

      Sorry I don't know the rate please check Description box I give Shop owner Contact Number so call him & Clarify it...

  • @gkcreative6389
    @gkcreative6389 7 месяцев назад +1

    குந்தானி நெல் குத்தும். உரல் விலை என்ன.

    • @WeekENdSpecial
      @WeekENdSpecial  7 месяцев назад

      🤔 Sorry I don't know the amount so I am already pin the comments section owner Contact Number & address please Contact us ...

  • @chandrikav1910
    @chandrikav1910 9 месяцев назад +1

    Shop address pls

  • @drravi8672
    @drravi8672 7 месяцев назад

    அம்மா ‌நீங்கள் சொல்வது சரி யாருமே கடை‌போன் நெம்பரை போடமாட்டேன்கிறீங்களே ஏன்

    • @WeekENdSpecial
      @WeekENdSpecial  7 месяцев назад

      Sorry I don't know sir,
      Antiques Shop Name : Old Chettinad Crafters
      CONTACT NUMBER : 9842423062
      PLACE : Karaikudi

    • @kvrr6283
      @kvrr6283 Месяц назад

      நகரத்தார் செட்டியார்கள் கெட்டிக்காரர்கள். கல்விக்கொடை என்பதற்கு பெயர் பெற்றவர்கள். தமிழுக்கு பல தொண்டு செய்தவர்கள். ஆனால் பாருங்க குடும்பத்தில் ஒற்றுமை என்பதே இருக்காது....😂😂😂
      அதான் வீடு பிரிக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் அடி மாட்டு விலைக்கு விற்கப்பட்டு, இந்த மாதிரி புரோக்கர்கள் கொள்ளை காசு சம்பாதிக்க வழி செய்து இருக்கிறது. இவர்களுக்கு எல்லாம் அந்த பொருட்களின் தன்மை, மதிப்பு எதும் தெரியாது..எல்லாம் அடித்து விடுவார்கள்

  • @nandhakumarnandha575
    @nandhakumarnandha575 8 месяцев назад

    poi thanni kudi ma, moochi vidaama paesirukka.