ZEE TAMIL SA RI GA MA TO LAST EPISODE| மேடையை கலக்கிய யோகஶ்ரீ| YOGASREE

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 44

  • @jayaudhayakumar9593
    @jayaudhayakumar9593 3 дня назад +6

    யோக ஸ்ரீ Supera பாடினீர்கள் 4 பேர் பாடிய பாடலை நன்றாக அழகா பாடியுள்ளீர்கள் வைரம் தங்கம் இதெல்லாம் விட ஒரு மனிதனுக்கு நிம்மதி தர கூடியது பாட்டு மட்டுந்தான் goo😊d good God bless you

    • @RJPuvanesh
      @RJPuvanesh  3 дня назад

      உங்கள் கருத்து அருமை ❤❤❤

    • @manisubbu11
      @manisubbu11 День назад

      பாடல் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை இந்த பதிவில்... உங்கள் சொந்த கருத்து மட்டுமே இருக்கும் போது யூடியூப் வீடியோவை பார்க்க வேண்டாம் என்று நினைக்கின்றேன்

    • @manisubbu11
      @manisubbu11 День назад

      சாதம் வேண்டாம் சாம்பார் ரசம் மோர் பொரியல் மட்டுமே இருக்கும் போது விருந்து சாப்பாடு வாய்ப்பு இல்லை ராஜா 😢😢😢

  • @murganmurgan1343
    @murganmurgan1343 День назад +1

    Very,Exlend,singar,YOGASHREE,Super,voice,and,dainemix, very,very,super,T,MURUGESAN,TIRUVARUR,

    • @RJPuvanesh
      @RJPuvanesh  День назад

      Thank you so much murugesan

  • @Krishnakumar-d9t5i
    @Krishnakumar-d9t5i 2 дня назад +1

    Yogasri ❤❤❤❤excellent singer i am fan of you from London 🎉🎉

  • @KalaichelvanKalai-k1j
    @KalaichelvanKalai-k1j 3 дня назад +1

    💞💞💞அருமை நேற்றைய பாடல் புதுமை வாழ்த்துக்கள் மகளே 💞💞💞

    • @RJPuvanesh
      @RJPuvanesh  3 дня назад

      ❤❤❤ உண்மை 🎉🎉

  • @jayaudhayakumar9593
    @jayaudhayakumar9593 3 дня назад +2

    வாழ்த்துக்கள் யோக ஸ்ரீ trainiers - க்கும் நன்றி

    • @RJPuvanesh
      @RJPuvanesh  3 дня назад

      ❤❤❤ உண்மை🎉🎉🎉🎉

  • @subathramanickam9673
    @subathramanickam9673 2 дня назад

    Vare vare super thangam

  • @Pandiyanpandiyan1955
    @Pandiyanpandiyan1955 2 дня назад +2

    தமிழ்மக்களை வாழ்ந்த வார்த்தைகள் இல்லை.வாழ்க பல்லாண்டு.

    • @RJPuvanesh
      @RJPuvanesh  2 дня назад

      மிக்க நன்றி

  • @Pazhani-e2o
    @Pazhani-e2o 3 дня назад +4

    யோகஸ்ரீசூப்பார்

    • @RJPuvanesh
      @RJPuvanesh  3 дня назад

      ❤❤❤ மிக்க நன்றி 🎉🎉🎉

  • @KaliammalThiruppathi
    @KaliammalThiruppathi 2 дня назад +1

    God bless you dear Yogasree Lord Jesus Christ will always be with you

    • @RJPuvanesh
      @RJPuvanesh  2 дня назад

      ❤❤❤thank you so much 🎉🎉

  • @SubaNeeshwaran
    @SubaNeeshwaran 3 дня назад +2

    வாழ்த்துக்கள் யோகஸ்ரீ

    • @RJPuvanesh
      @RJPuvanesh  3 дня назад

      மிக்க நன்றி 🎉🎉

  • @chellappamalli5650
    @chellappamalli5650 2 дня назад +1

    எந்த பாடலையும் மிகச்சரியாக ஒரிஜினலாக இனிமையாக பாடும் உன் அசாத்திய திறமையை என்னவென்று பாராட்டுவது. இசை பயணத்தில் வெற்றி பெறுவது உறுதி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @RJPuvanesh
      @RJPuvanesh  2 дня назад

      ❤❤அருமை அருமை 🎉🎉

  • @mukuntharamanujambhujangar4600
    @mukuntharamanujambhujangar4600 3 дня назад +1

    Super sweet voice God bless you ma

  • @davidjayarajs8082
    @davidjayarajs8082 2 дня назад +2

    இந்துபொண் தமிழ் நாட்டில் புதிய பாடகை பொக்கிஷமாக கிடைத்திருக்கும் சுசிலா ஜானகி குரல் கலவை

    • @RJPuvanesh
      @RJPuvanesh  2 дня назад

      ❤❤நீங்கள் சொல்லுவது சரி 🎉🎉

  • @fathimafathima824
    @fathimafathima824 2 дня назад

    Excellent talenter yogasri

  • @KanilaShekar
    @KanilaShekar 2 дня назад

    All praises go to Deva sir for supporting yogshree ❤

  • @susheelamuralidhar4341
    @susheelamuralidhar4341 3 дня назад +1

    Excellent singing

    • @RJPuvanesh
      @RJPuvanesh  3 дня назад

      ❤❤❤ thank you so much 🎉🎉

  • @kalaiselvan6988
    @kalaiselvan6988 2 дня назад +1

    Pls give her to sing with humming sound with melody song.she can sing all.song like others

  • @rajarathinamnsr4064
    @rajarathinamnsr4064 2 дня назад +1

    Yogasribestperformes

  • @smksamy-cy6dd
    @smksamy-cy6dd 2 дня назад +1

    Pattupadattum .yogasri padavendum.inru padalai kanpiyungal

  • @Pazhani-e2o
    @Pazhani-e2o 3 дня назад +2

    ஜிதமிழ்

    • @RJPuvanesh
      @RJPuvanesh  3 дня назад

      ❤❤நன்றி🎉🎉

  • @smksamy-cy6dd
    @smksamy-cy6dd 2 дня назад +2

    Kathani Vila eppoluthu.

    • @RJPuvanesh
      @RJPuvanesh  2 дня назад

      மிக விரைவில்

  • @Pangajavallibanumathi
    @Pangajavallibanumathi 3 дня назад +2

    ஒருவரிகூடபுரியல என்னதோ

    • @KalaichelvanKalai-k1j
      @KalaichelvanKalai-k1j 2 дня назад +1

      @@Pangajavallibanumathi 🙏💞🙏அப்படியா அப்படின்னா தமிழ் உங்களுக்கு தெரியல 💞🙏💞

    • @susheelamuralidhar4341
      @susheelamuralidhar4341 2 дня назад

      Yogashree sang close to the original but this song is quite difficult for her age but she did very well - she could have sung more popular song

  • @sumathisreenivasan4707
    @sumathisreenivasan4707 2 дня назад +1

    நீங்களே பேசுங்க