அட மச்சமுள்ள HD Video Song | சின்ன வீடு | பாக்கியராஜ் | கல்பனா | இளையராஜா

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 фев 2022
  • Watch this Video Song "Ada Machamulla" from Chinna Veedu
    Song: Ada Machamulla
    Singer: S. P. Balasubrahmanyam, S. Janaki, S. P. Sailaja, T. V. Gopalakrishnan
    Music: Deva
    Star Cast: K.Bhagyaraj, Kalpana
    Lyricist: Vaali
    Director: Pavithran
    Producer: M. G. Pictures
    In Association with Divo Music
    Twitter: / divomusicindia
    Facebook: / divomusicindia
    Instagram: / divomusicin. .
    --------------------------------------------------------------------------------------------------
    Facebook : / divomovies
    Twitter : / divomovies
    Instagram : / divomovies
    Telegram : t.me/divodigital
    #Vijayakanth #Deva #Vaali #PyramidAudio
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 149

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te 3 дня назад +2

    ஒரு பொழுது போக்கு பாடலிலும் கர்நாடக இசை ஜதியை இவ்வளவு மனதிற்கு இதமாக பயன்படுத்தியது.
    இசை ஞானி ஒருவரே❤❤❤❤❤

  • @agilanagilan5071
    @agilanagilan5071 2 месяца назад +18

    கிழித்து தொங்க விட்டிருப்பார் இசைஞானி இளையராஜா அனைத்து கருவிகளையும். உச்ச கட்ட உயர்வான ஸ்டிங்க் செக்ஷன்

  • @tamil8239
    @tamil8239 8 месяцев назад +39

    என்ன தவம் செய்தோமோ இசைஞானியின் இசையைக் கேட்டு ரசிக்க..

  • @nagakmr4421
    @nagakmr4421 2 года назад +84

    இந்த ஜென்மத்தில் மறக்க முடியாத பாடல்🎶🎶🎤🎤🎤🎤🎤🎵🎵🎵

  • @ilayaraja5539
    @ilayaraja5539 10 месяцев назад +64

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை

  • @SakalakalaTv
    @SakalakalaTv 6 месяцев назад +25

    இதில் வரும் ம்யூசிக்கை நானும் எனது மகளும் வாயிலேயே வாசிப்போம் இதுவே எங்களது சிறப்பு மேலும் ஒரு லட்சம் முறை கேட்க வேண்டும் என்ற ஆசையாக உள்ளது ஆனால் சில நூறு முறைகள் மட்டுமே என்னால் கேட்க முடிகிறது மனம் மிகுந்த மகிழ்ச்சியில் இந்தப் பாடலை இளையராஜாவின் இசைக்கு விருந்தாக்குகிறது ❤🎉❤ உங்களைப் போல நானும் ராஜாவின் வெறியன் சகலகலா டிவி அருணை சுந்தர்

  • @RajendranThiyagarajan
    @RajendranThiyagarajan Месяц назад +7

    மெத்தைக்கும் வித்தைக்கும் எப்போதும் பட்டத்து ராஜா....
    தலைவர் வேற ரகம்....

  • @SelvaSelva-kh9lf
    @SelvaSelva-kh9lf 8 месяцев назад +18

    புலியூர் சரோஜா அம்மா 🔥🔥🔥🔥😍😍😍😍😍😍

  • @balasundaravelsundaravel3639
    @balasundaravelsundaravel3639 3 месяца назад +27

    நடன இயக்குனர் புலியூர் சரோஜா இளையராஜாவின் இந்த இசையை கேட்டவுடன் தனது நடன பெண்களை ஆட்டத்தில் புளி போல்
    பிழிந்திருக்கிறார்.

  • @sanmugamsanmugam175
    @sanmugamsanmugam175 8 месяцев назад +18

    என்னைக்கும் இல்லாம இன்னைக்கி உன் மேல ஆச..
    நீ.. எப்பப்ப வந்தாலும் அப்பப்ப கல்யாண பூச.
    மதில் மேல் வரும் பூனை எதில் மேல் பாயுமோ. ❤❤❤ அட..அட... என்னா வரி ❤😂😂😊😊😊😊

  • @thiruvasaganmahalingam8706
    @thiruvasaganmahalingam8706 Год назад +35

    அருமையான இசை கோர்வை..
    இளமை ஊற்றெடுக்கும் பாடல் வரிகள்..
    காம மனசாட்சி பாத்திரமும் அதை வரிகளற்ற காம இச்சை தூண்டும் வகையில் பாட செய்திருபபது வித்தியாசமானது..
    கர்நாடக இசையையும் மேற்கத்திய இசையையும் இசைந்து இழைத்திருக்கும் சிறப்பான பாடல்....
    பாத்திரங்களின் உணர்வை இசையில் கொண்டுவரும் திறமையாலேயே இளையராஜாவின் பாடல்கள் இன்று கேட்கும் போதும் என்றும் புதிதாகவும் விரும்பி கேட்கும் வகையிலும் உள்ளது..

  • @sathiyasurya71
    @sathiyasurya71 Год назад +20

    Song lyrics ❤
    Music ❤
    4 ladies dancers ❤
    Singers janaki amma shailaja amma spb sir semma combo ❤
    Adada adada semma ❤❤❤❤❤❤❤❤

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 13 дней назад +4

    What a composition Ilayaraaja at his peak!

  • @marus862
    @marus862 10 месяцев назад +21

    Who said Bhakyaraj sir can't dance ?? .what a performance 👏

  • @tamilanjack2829
    @tamilanjack2829 2 года назад +34

    இந்தப் பாட்டுக்கு இசை தேவா அல்ல... இளையராஜா..

  • @karthicsenthamarai952
    @karthicsenthamarai952 9 месяцев назад +12

    Description ல் music deva என்று இருக்கிறது.... அது தவறு இசை இளையராஜா.....
    Director ... பாக்கியராஜ்...

  • @RM-hv9zk
    @RM-hv9zk 10 месяцев назад +23

    புலிஊர் சரோஜா இதற்கு நடனம் அமைத்தவர்

  • @anandm7264
    @anandm7264 Год назад +9

    கேட்க கேட்க புதுமை.

  • @sadhandevarajan3181
    @sadhandevarajan3181 9 месяцев назад +7

    பாக்யராஜ் செம...

  • @saravananm864
    @saravananm864 Год назад +7

    Yappayappa eppadi oru padal Indian la kedaiyathu unbelievable music only maestro 💕💕💕💕🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @revathishankar946
    @revathishankar946 2 года назад +16

    What a beautiful and tough composition Always Raja sir is Raja only

  • @variyarbalu6967
    @variyarbalu6967 2 месяца назад +8

    இந்த பாடலை பார்த்து விட்டு தான் சூது கவ்வும் படத்தில் காசு பணம் துட்டு மணி மணி பாடலில் லேடி டாண்சர்களை ஆடவிட்டுள்ளார்கள்.

  • @ranjithkumart4437
    @ranjithkumart4437 2 года назад +15

    The legend Bhagyaraj sir ♥️♥️♥️♥️♥️♥️♥️🤩🤩🤩🤩🤩

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran Месяц назад +5

    சென்னை தேவிபாரடைஸ்A/c 70mm அபிராமிA/c உதயம்A/c சந்திரன்A/c கிரௌன் திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் சின்னவீடு (நவம்பர் 11, 1985)

  • @sumathik-px6xy
    @sumathik-px6xy 9 месяцев назад +5

    Raja sir
    Spb sir
    Janaki amma
    Sailaja amma
    ❤❤❤❤❤❤❤

  • @vel9620
    @vel9620 6 месяцев назад +5

    ILAIYARAJA music/tune Amazing -Singers also nailed it -particularly Janaki madam-Women Dancers also
    BhagyaRaj- own production,so tried his best in dance -better than his physical exercise dance

  • @vimalapalani-uz8de
    @vimalapalani-uz8de 9 месяцев назад +12

    ப்பாஆஆஆ என்னமாதிரி மியூசிக் கம்ப்போஸ் பண்ணியிருக்காங்க திரும்பத்திரும்ப கேட்டுகிட்டே இருக்கத்தோனுது...

  • @mysarlasridhar.28
    @mysarlasridhar.28 2 года назад +13

    Ilayagaaru Great Music.And Super Dance

  • @manivelramachandiran
    @manivelramachandiran 2 месяца назад +7

    Friday, February 22, 2019
    அட மச்சம் உள்ள மச்சான் - (சின்ன வீடு)
    படம்: சின்ன வீடு
    இசை: இளையராஜா
    *********************************
    ஆண் : ஓம் காமசூத்ராய நமஹ
    ஓம் வாத்சாயனாய நமஹ
    ஓம் அதிவீர ராமபாண்டியாய நமஹ
    பெண் : நான் அத்தினி
    நான் சித்தினி
    நான் பத்மினி
    நான்
    பெண் : அட மச்சம் உள்ள
    மச்சான் நான் புதுவித ரகம்
    ஆண் : நாதின் தின்ன நாதின் தின்ன திரனா
    பெண் : கைய வச்சா உள்ளே
    துள்ளும் நீ நெனைக்கிற சுகம்
    ஆண் : நாதின் தின்ன திரனா
    பெண் : ஆ ரகசிய வரம்
    ஆண் : தக்க திமிதா
    பெண் : ஆ தருகிற மரம்
    ஆண் : தரிகிட தத்தும் தா
    பெண் : ஆ ரகசிய வரம்
    பெண் : ஆ தருகிற மரம்
    பெண் : நீ அடிக்கடி வா ஹோய்
    ஆண் : தரிகிடதோம் தரிகிடதோம்
    பெண் : அட மச்சம் உள்ள
    மச்சான் நான் புதுவித ரகம்
    ஆண் : நாதின் தின்ன நாதின் தின்ன திரனா
    பெண் : கைய வச்சா உள்ளே
    துள்ளும் நீ நினைக்கிற சுகம்
    ஆண் : நாதின் தின்ன திரனா
    ஆண் :
    நாதிர் தனா திரனனா னா
    தன நாதிர் தனா தன திரனனா திரனா
    நாதிர் தனா நாதிர் தனா நாதிர் தனாஆ…
    நாதிர் தனா நாதிர் தனா
    நாதிர் தனா திரனன னா…
    *********************************
    பெண் :
    என்னைக்கும் இல்லாம
    இன்னைக்கு ஒன்கிட்ட ஆசை
    எப்பப்ப வந்தாலும்
    அப்பப்ப கல்யாணப் பூசை
    ஒன்னுக்குள் ஒன்னாக
    ஒன்றாகி நின்றானே சாமி
    அதை கண்ணுக்கு முன்னால்
    என்கிட்ட இப்போது காமி
    ராகுகாலம் போனது
    யோக நேரம் கூடுது
    பாரிஜாதம் வாடுது
    தாக சாந்தி தேடுது
    மதில் மேலே வரும் பூனை எதில் பாயுமோ
    ஆண் : பல மச்சம் உள்ள மச்சான்
    நான் புதுவித ரகம்
    நாதின் தின்ன நாதின் தின்ன திரனா
    கைய வச்சா உள்ளே துள்ளும்
    நீ நெனைக்கிற சொகம்
    நாதின் தின்ன திரனா
    ஆ ரகசிய வரம்
    தக்க திமிதா
    ஆ தருகிற மரம்
    தரிகிட தத்தும் தா
    ஏ ரகசிய வரம்
    ஆ தருகிற மரம்
    நீ அடிக்கடி வா ஹோய்
    தரிகிடதோம் தரிகிடதோம்
    பல மச்சம் உள்ள மச்சான்
    நான் புதுவித ரகம்
    நாதின் தின்ன நாதின் தின்ன திரனா
    கைய வச்சா உள்ளே துள்ளும்
    நீ நெனைக்கிற சொகம்
    நாதின் தின்ன திரனா
    *********************************
    ஆண் :
    எங்கெங்கு முந்தானை
    கண்டாலும் உண்டாகும் போதை
    சத்தங்களில்லாத
    முத்தங்கள் என் காதல் கீதை
    பெண் :
    மெத்தைக்கும் வித்தைக்கும்
    எப்போதும் பட்டத்து ராசா
    உங்க கட்டுக்குள் வந்தாலே
    மொட்டுக்கள் தள்ளாடும் லேசா
    ஆண் :
    நீரில்லாத மேடையில்
    நீந்தப் போகும் மீனிது
    பெண் :
    பாயப் போகும் வேங்கையை
    சாய வைக்கும் மானிது
    ஆண் :
    புயல் வீசி வரும் வேகம் கொடி தாங்குமா
    பெண் : அட மச்சம் உள்ள
    மச்சான் நான் புதுவித ரகம்
    ஆண் :
    நாதின் தின்ன நாதின் தின்ன திரனா
    கைய வச்சா உள்ளே துள்ளும்
    நீ நெனைக்கிற சொகம்
    ஆண் : நாதின் தின்ன திரனா
    பெண் : ஆ ரகசிய வரம்
    ஆண் : தக்க திமிதா
    பெண் : ஆ தருகிற மரம்
    ஆண் : தரிகிட தத்தும் தா
    ஆண் : ஏ ரகசிய வரம்
    ஆண் : ஆ தருகிற மரம்
    பெண் : நீ அடிக்கடி வா ஹோய்
    ஆண் : தரிகிடதோம் தரிகிடதோம்
    பெண் :
    அட மச்சம் உள்ள
    மச்சான் நான் புதுவித ரகம்
    ஆண் :
    நாதின் தின்ன நாதின் தின்ன திரனா
    கைய வச்சா உள்ளே துள்ளும்
    நீ நெனைக்கிற சொகம்
    நாதின் தின்ன நாதின் தின்ன திரனனனா

  • @TechCrazy
    @TechCrazy 9 месяцев назад +6

    What a song. Np one can compose like this anymore. What a mix of carnatic vocals and mridang with peppy pop orchestration. Bass lines are sublime not to mention the electric guitar. Raja is Raja.

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran Месяц назад +7

    நவரச நாயகன் கார்த்திக் நடித்த சொல்லத் துடிக்குது மனசு திரைப்படத்தின் கதாநாயகி ப்ரியாஸ்ரீ அவர்கள் இப்பாடலில் குரூப் டான்ஸராக பச்சைநிற உடையில் நடனமாடியிருப்பார்

  • @RanjithKumar-ym4ty
    @RanjithKumar-ym4ty 8 месяцев назад +3

    Enna composing song choriecroper Vera level

  • @dhanarajlachamanan2471
    @dhanarajlachamanan2471 Год назад +8

    What a Great Composition By Ilaiyaraja Sir

  • @narendraa8771
    @narendraa8771 2 года назад +12

    Brilliant composition 🎉🎉🎉🎉

  • @shr011104
    @shr011104 29 дней назад +1

    What a wholesome song!! Bet no other music director can even reproduce it. And the team effort - legends like TVG, SPB, SJ, SPS, or the hyper drumming by Puru, or the keys by Viji, or the bass & lead of Sada, Chandra & Sasi & the brass section, or even the choreo by Saroja or the genius of Bhagyaraj....who to name? Raja நீ தெய்வம் டா! ❤

  • @rajavikram5350
    @rajavikram5350 Год назад +8

    Janaki ammmma unick voice

  • @SCHRaghul
    @SCHRaghul Месяц назад

    சின்ன வீடு
    பாக்யராஜ் எப்பவுமே சூப்பர் !

  • @user-db3se6xg3n
    @user-db3se6xg3n Год назад +14

    நான்கு பெண்கள் அழகு முத்துக்கள்

  • @tamilshortfilm6070
    @tamilshortfilm6070 2 месяца назад +1

    Best choreography in ever seen👍🌹🌹♥️♥️♥️

  • @sekars7091
    @sekars7091 2 года назад +13

    Ilayraja usic composition amazing. Especially Drums music super super.

    • @sivakumar-ii7hs
      @sivakumar-ii7hs Год назад +1

      Music deva pa😁

    • @sekars7091
      @sekars7091 Год назад +2

      No check once again

    • @sekars7091
      @sekars7091 Год назад +2

      @@sivakumar-ii7hs no bro, it is ilayaraja , pl cjeck

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 Год назад +3

      @@sivakumar-ii7hs 😀தேவாவின் அறிமுகத்துக்கு பல வருடங்கள் முன்னாள் வந்த படம்!

  • @davidvijay9947
    @davidvijay9947 5 месяцев назад +3

    Ilayaraja Music

  • @saravanansanthi4547
    @saravanansanthi4547 Месяц назад +1

    1000000000000000000000000 .....£ one man illiyaraja music God

  • @Viralimalai_360
    @Viralimalai_360 22 дня назад +1

    ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா என்ன வரிகள்...

  • @Elavarasan-th2jp
    @Elavarasan-th2jp 2 месяца назад +1

    அருமையான பாடல்

  • @Raavanan1891
    @Raavanan1891 2 месяца назад +1

    I hered more than 30times today itself....Semma bodhai

  • @sugusugumar91
    @sugusugumar91 10 месяцев назад +5

    இப்போதான் கேட்டு முடித்தேன் 6-8-2023

  • @Jeyamurugan1974
    @Jeyamurugan1974 2 года назад +31

    Ada machamulla machan' oozes of eroticism all the way. The playful orchestration laced with comedy elements to suit the characterization of Kbhagyaraj is simply brilliant. This should be the grandest orchestration for a 'matter' song by Raaja. Beginnning with Om kamasutraya Namaha, Om Vatsayayanaya Namaha, Athi Veera Ramapaandiyaaya ( kokkogham fame!) Namaha itself states that for Raaja nothing is holier than 'Music' - Music for situation if demands he will never stop parodying even Om/Namaha (Reminded of Ithayathati thirudathey here) which are revered by many. The Racy nathirthinna thirannanna 'jathis' & interludes create an atmosphere for confused yet driven by desires of the main character. It is astonishing as to how Raaja is able to paint such soundscapes for different actors and different characters. (Tired of this statement ). The rhythm section of this song is one which we will fall in love with. The rhythms of mrithangam for backing & Drums for ludes (2nd lude especially) are simply ahead of its time. Last but not least its SPB, Janaki and Shailaja's game anyway. This should be a difficult song for any other current generation singers but these 3 carry the song with much ease. If there is a genre called 'funerotica' this song tops in it Having 'listened' to this song for the more than 20 times now

  • @sakthinanthus
    @sakthinanthus 3 месяца назад +1

    Super super super song sakthi nandhu

  • @shakulameeth4070
    @shakulameeth4070 Месяц назад +1

    என்ன ஒரு ட்ரம் மியூசிக்

  • @user-mz1ce2uw1d
    @user-mz1ce2uw1d 11 месяцев назад +6

    Jannaki amma sp shailaja

  • @jonita0203
    @jonita0203 Месяц назад +1

    We can see Kamalahasan’s 80’s signature steps in the girl’s dance. of course it’s from Puliur Saroja also

  • @balasundaravelsundaravel3639
    @balasundaravelsundaravel3639 3 месяца назад +1

    Maestro weaving Rhythm pattern trumpet and strings harmony melodic voices tempo also very excellent.

  • @balarajesh4444
    @balarajesh4444 Год назад +4

    Thaliva baghivaraj sir

  • @vellaiyammalp
    @vellaiyammalp Месяц назад

    Super song Vera level

  • @thulasidoss1000
    @thulasidoss1000 9 месяцев назад +1

    Janaki Amma voice kaga indha patta keytutey iruka thonudhu

  • @SCHRaghul
    @SCHRaghul Месяц назад

    திரைக்கதை. வித்தகரின்
    வித்தை.

  • @smurugan202
    @smurugan202 2 года назад +4

    அருமை

  • @harrisonj.vimalchandar6221
    @harrisonj.vimalchandar6221 9 месяцев назад +6

    Pyramid audio is disrespecting Raja sir....
    Please change the name in the description.... 🙏🏾

  • @prabhub338
    @prabhub338 3 дня назад

    Godman Ilayaraja

  • @mslandshousescoimbatore1230
    @mslandshousescoimbatore1230 5 месяцев назад +1

    Energytic song

  • @ilayaraja5539
    @ilayaraja5539 10 месяцев назад +3

    dance sema

  • @Manimani-lq8tc
    @Manimani-lq8tc 8 месяцев назад +1

    I am watching 1000 in dancing🕺

  • @Harish_1809
    @Harish_1809 2 месяца назад

    1:17 Goa movie vaibhav reddy entry and smiling bgm starts here ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @neerajsingh408
    @neerajsingh408 Месяц назад

    Upscale to 4k = super.

  • @policeindia-xv7ii
    @policeindia-xv7ii Год назад +2

    Ilove thish song❤❤❤❤❤❤

  • @msdmathi1752
    @msdmathi1752 25 дней назад +1

    Music Deva nu potu iruku..🙄

  • @DEENgmailcomdeen
    @DEENgmailcomdeen 9 месяцев назад +3

    Three legend signing janki spb sailaja சங்கீ இளையராஜா இசை வேற லெவல்

  • @mallikarjunam3016
    @mallikarjunam3016 7 месяцев назад +1

    Im here after watched lPriyanka masthani reel❤

  • @balasubramanian1941
    @balasubramanian1941 9 месяцев назад +1

    🎉🎉🎉🎉super song super 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te 6 дней назад

    ❤❤❤❤❤

  • @sreejusvs7050
    @sreejusvs7050 Год назад +3

    Super coeriography

  • @dillibabuk8654
    @dillibabuk8654 Год назад +3

    In the description for Music its mentioned as Deva.. Please correct it

  • @kumarm5272
    @kumarm5272 8 месяцев назад +1

    Super

  • @alphonesjames3595
    @alphonesjames3595 2 месяца назад

    Very nice song janagi amma

  • @Prakash21317
    @Prakash21317 8 месяцев назад +1

    Song super

  • @sennam26
    @sennam26 Год назад +5

    is this really Pyramid audio or any duplicate one, why description shows wrong details
    Music is Ilayaraja ,Director is Bhagyaraj himself

  • @SenthilKumar_TheDreamer
    @SenthilKumar_TheDreamer 8 месяцев назад +1

    Music director is Ilaiyaraja, Not Deva...

  • @balajim1622
    @balajim1622 Месяц назад

    Intha Padma vetriku intha padal mukkiya karanam

  • @amalraj6485
    @amalraj6485 10 месяцев назад +1

    High level composed interesting song...

  • @rajendranr9499
    @rajendranr9499 6 дней назад

    இது. இளையராஜா. இசை

  • @ManojManu-wg5uo
    @ManojManu-wg5uo Месяц назад

    Those dancers were amazing does anybody know their names

  • @balajim1622
    @balajim1622 Месяц назад +1

    Tik tik tik song nagarthina nagartina same

  • @News12328
    @News12328 10 месяцев назад +2

    2023 who is watching this song???

  • @user-tc1is7qo7g
    @user-tc1is7qo7g 16 дней назад

    Sirappana uruvaakkam

  • @TamilElakiya-fj8fs
    @TamilElakiya-fj8fs 11 месяцев назад +1

    Very nice song ❤❤❤

  • @prasantharun2719
    @prasantharun2719 4 месяца назад

    Sama song 😊

  • @prasantharun2719
    @prasantharun2719 10 месяцев назад +1

    Super song

  • @palaniappanbalasubramanian6064
    @palaniappanbalasubramanian6064 2 года назад +115

    Who's here after watching Venkat Prabhu மன்மத லீலை டிரெய்லர் ❤️😂😂😂

  • @dsundarmoorthy7537
    @dsundarmoorthy7537 Месяц назад

    Very nice 👌 dance 💃 I love ❤️ 😍 great

  • @thilagavathyparasuraman1996
    @thilagavathyparasuraman1996 Год назад +1

    Sema

  • @karthiksekar5289
    @karthiksekar5289 10 месяцев назад +1

    Super voices

  • @psiva007
    @psiva007 7 месяцев назад +1

    Music was Ilaiyaraaja not Deva, chane your description.

  • @robertrobertraja3535
    @robertrobertraja3535 28 дней назад

    ❤❤❤❤❤❤

  • @Ismail-zz8ie
    @Ismail-zz8ie Месяц назад

    இசை தேவா...

  • @mnisha7865
    @mnisha7865 4 месяца назад +1

    Voice and 🎶 super 11.2.2024

    • @arumugam8109
      @arumugam8109 4 месяца назад

      ஆஹா😃👍 சூப்பர்🌹🙏🙋

    • @mnisha7865
      @mnisha7865 4 месяца назад

      @@arumugam8109 good morning

    • @mnisha7865
      @mnisha7865 4 месяца назад

      @@arumugam8109 good night

    • @mnisha7865
      @mnisha7865 4 месяца назад

      @@arumugam8109 good morning

  • @samvijayv
    @samvijayv Месяц назад +1

    01:17 to 01:42

  • @balasubramanian1941
    @balasubramanian1941 2 месяца назад

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @karthicsenthamarai952
    @karthicsenthamarai952 16 дней назад

    Description தவறான தகவல்...

  • @tamilshortfilm6070
    @tamilshortfilm6070 3 месяца назад

    Who is choreographer best♥️♥️♥️?

  • @niviskitchen6684
    @niviskitchen6684 Год назад +1

    Instagram reels song