" திண்டுக்கல் ஐ.லியோனியின்" " தீபாவளி சிறப்பு பட்டிமன்றம்" !! | Leoni Speech | Kalaignar TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • தலைப்பு :
    "இன்றைய வாழ்க்கையில் கணவன் மனைவி நண்பர்களாக ?
    இருக்க முடியும் ! | இருக்க முடியாது" !
    " இன்றைய வாழ்க்கையில் கணவன் மனைவி நண்பர்களாக இருக்க முடியும் ! "
    [ கவிஞர். மலர்விழி | இயக்குனர். மனோஜ்குமார் | நடிகர். கதிர் | ஜோ. அருள் பிரகாஷ்]
    " இன்றைய வாழ்க்கையில் கணவன் மனைவி நண்பர்களாக இருக்க முடியாது ! "
    [ இயக்குனர். A.வெங்கடேஷ் | பேராசிரியை. வேதநாயகி | பேராசிரியை. இந்திரா ஜெயச்சந்திரன் | கவிஞர். நெல்லை ஜெயந்தா ]
    Stay tuned with us : bit.ly/subscrib...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignart...
    #deepavalispecial #deepavali #specialpattimandram #kalaignartv #leoni #leonispeech #dindigulileoni #pattimandram #pattimandramspeech #pattimandramspeaker #trending #viral #viralvideo #speech #deepavali2023

Комментарии • 116

  • @rimdeen5416
    @rimdeen5416 6 дней назад +1

    SUPER SUPER BRO

  • @krishmurthy945
    @krishmurthy945 3 месяца назад +6

    மலர்விழி இந்திரா ஜெயசந்திரன் நெல்லை ஜெயந்தா மற்றும் அருள்பிராகாஸ் டாக்டர் ஜெயராஜ் மூர்த்தி இவர்களின் பேச்சு எப்போதும் அருமை.

  • @krishnamurthyr7628
    @krishnamurthyr7628 9 месяцев назад +15

    இயக்குநர்திருவெங்கடேஸ்அய்யாபேசியதுநூற்றுக்குநூறுஉண்மை!இன்றையநிலவரத்தைமிகத்தைரியமாகபேசியதைவரவேற்கிறேன்.பாராட்டுக்கள்.

  • @arivu_thamizhan_official
    @arivu_thamizhan_official 5 месяцев назад +8

    எனக்கு ஒரு சந்தேகம் அது என்ன எல்லா பட்டிமன்றம்களிலும் அந்தத் தலையில் செம்பட்டை அடித்த ஒரு நபர் இருந்து கொண்டிருக்கிறார் நாற்காலியில் பார்வையாளராக😅

  • @peterpandiyan486
    @peterpandiyan486 9 месяцев назад +3

    Thanks all of you very nice congratulations to all of you

  • @MjkaviyaKashini
    @MjkaviyaKashini 9 месяцев назад +26

    எனக்கு அப்பா, அம்மா, நண்பன் எல்லாமே என் கணவர் தான்

  • @jayachandran9097
    @jayachandran9097 9 месяцев назад +14

    எங்கடு இல்லாம எப்படி வாழ்றதுதுட்டு துட்டு துட்டு துட்டு இல்லாம எப்படி வாழ்றது

  • @cchellakkani8397
    @cchellakkani8397 2 месяца назад +5

    இந்திரா ஜெயச்சந்திரன் அருமையான பேச்சு 🥰🩵💙

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 9 месяцев назад +4

    arumai

  • @sathyamoorthysathyamoorthy5741
    @sathyamoorthysathyamoorthy5741 9 месяцев назад +7

    Super

  • @sangsasharvesh7316
    @sangsasharvesh7316 8 месяцев назад +3

    Venkatesh sir really True

  • @ManivelManivel-go8kh
    @ManivelManivel-go8kh 7 месяцев назад +2

    Super vera

  • @jothi9897
    @jothi9897 9 месяцев назад +9

    I love my husband ❤❤

  • @user-tb6yr8eu2q
    @user-tb6yr8eu2q 16 дней назад

    சரியான தீர்ப்பு 🎉🎉🎉

  • @pattabipattabi5524
    @pattabipattabi5524 13 дней назад

    Indhra madam speech supper

  • @lakshmanram3347
    @lakshmanram3347 9 месяцев назад +3

    Oruvanudaiya manaivi enbaval than avanudaiya ulagame.avanudaiya adutha thalaimurai valvathum,vilvathum avanuku kidaikakudiya manaiviyai sarnthe amaium.ithil friendship ku idame kidaiyathu

  • @EverPremam
    @EverPremam 9 месяцев назад +4

    ❤கதிருக்கு இப்படி கூட பேசவருமா? 🎉

  • @SankaranVaithiyalingam
    @SankaranVaithiyalingam 3 месяца назад +1

    Good

  • @kandasamym9911
    @kandasamym9911 6 месяцев назад +1

    Super.. ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @user-dc5gb8wy2j
    @user-dc5gb8wy2j 8 месяцев назад +1

    Very. Super. 🎉

  • @user-ij5pt7lq4t
    @user-ij5pt7lq4t 16 дней назад

    Malarvizhi. Song nicely❤

  • @manimaransellapakounder9879
    @manimaransellapakounder9879 9 месяцев назад +6

    ஐயா கணவன் மனைவி உறவு என்பது எனக்கு இறைவன் கொடுத்த வரம் நான் அவருக்கு கிடைத்த வரன் பிறந்த வீட்டில் அனைத்து உறவுகளையும் விட்டு கணவன மட்டும் நமக்கு உலகம் என நம்மளை நம்பி வரும் மனைவியே உலகம் நட்பு நட்புதான் இந்த தலைப்பு என்னை பொறுத்தவரை, 'தேவையில்லை பரமசிவன் பார்வதி. போல் ஆண் பாதி பெண் பாதி இதுதான் வாழ்க்கை❤

  • @adinarayanans9229
    @adinarayanans9229 3 месяца назад +1

    Principal vedhanayamma super spech.

  • @girigiri6590
    @girigiri6590 9 месяцев назад +4

    Super👑👑👑👑👑🌹🌹🌹🌹🌹🌹👑👑👑👑👑👑👑

  • @RAMESH1979.
    @RAMESH1979. 9 месяцев назад +5

    கவிஞர் மலர்விழி போச்சு ரொம்ப ரொம்ப சூப்பர் 👌👍🏼👌👌🌹

  • @user-dc5gb8wy2j
    @user-dc5gb8wy2j 8 месяцев назад +1

    Very. Super. Patte. Mandram

  • @BaluNaidu-rp6lf
    @BaluNaidu-rp6lf 9 месяцев назад +2

    நல்ல விசயம்

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 9 месяцев назад +5

    Good Topics
    Good speech 👍👌

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 9 месяцев назад +7

    அருமை

    • @Venkat-vr6sj
      @Venkat-vr6sj 9 месяцев назад +1

      என்னடா பட்டிமன்றம் ஒவ்ஒருவரும் ஒரு நிமிஷம் கூட பேசவில்லை

  • @DernisanDernisan
    @DernisanDernisan 9 месяцев назад +4

    Good good

  • @manikamraja
    @manikamraja 9 месяцев назад +13

    கணவன்மனைவிக்காவும்னைவிகணவனுக்காவும்வாழ்வதேஉண்மையானநட்ப்புக்குஇலக்கணம்🎉🎉🎉🎉

    • @jayachandran9097
      @jayachandran9097 9 месяцев назад +2

      யார் இந்த மாதிரி இருக்கா சொல்லுங்க

    • @kamalavengadasalam8741
      @kamalavengadasalam8741 8 месяцев назад +1

  • @mathiyamathiya5743
    @mathiyamathiya5743 9 месяцев назад +3

    என்ன ஐயாஇப்படி ஒரு தலைப்பு கணவன் மனைவி உரவுபறறி உலகமே அறியும் உலகம்போர் நடத்தவில்லை பொங்கிஎழவும் இல்லை இதன் மூலம் தெரிந்து கொள்லளாமே

  • @user-sv1rc9eu8t
    @user-sv1rc9eu8t 9 месяцев назад +5

    ❤❤❤❤❤❤❤❤

  • @Rip_lego203
    @Rip_lego203 9 месяцев назад +2

    Move on Leon it’s 2k

  • @balanvellappan5843
    @balanvellappan5843 9 месяцев назад +4

    😊😊

  • @babyravi7204
    @babyravi7204 5 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @kamatchivivin1074
    @kamatchivivin1074 9 месяцев назад +3

    EnthandaDmk super Thaliva ❤❤❤

  • @shanthidevotionaldurai7850
    @shanthidevotionaldurai7850 8 месяцев назад +1

    Super good.

  • @pragasirex9869
    @pragasirex9869 9 месяцев назад +3

    அருமை... சரியான முடிவு ஐயா❤😂😂

  • @jayachandran9097
    @jayachandran9097 9 месяцев назад +8

    எந்த வீட்லங்க எதிர்பார்க்கிறார்கள்

  • @viswanadhanb2614
    @viswanadhanb2614 6 месяцев назад

    Really true .wife should not waste food money and love towards Husband..Taking Loan should be avoided. Kadan illa choru kavalam ayunam podium

  • @balachandransoundararajan3049
    @balachandransoundararajan3049 9 месяцев назад +6

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஐயா நெல்லை ஜெயந்தா அவர்கள் சிறப்பு

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 9 месяцев назад +14

    Very good acting with valid information 👏👏👏

  • @thaenatha
    @thaenatha 9 месяцев назад +6

    சூப்பர் சூப்பர் 🎉😂

  • @jayaprakash3856
    @jayaprakash3856 9 месяцев назад +3

    சொல்றத கேட்க மாட்ட மனைவி

  • @soundharyakumaran-wt8os
    @soundharyakumaran-wt8os 9 месяцев назад +3

    supper Brother congarts to you all

  • @jayachandran9097
    @jayachandran9097 9 месяцев назад +116

    இப்ப எங்க அம்மா ஆனந்த வீட்டுல விளையாடுதுஅது அது செல் போன் எடுத்துட்டு ஒவ்வொரு மூலைல ஓடுதுநாப்பது வருஷத்துக்கு முன்னாடி தான் ஆனந்தம்இப்பல்லாம் இந்த மாதிரி கிடையாது

    • @manikamraja
      @manikamraja 9 месяцев назад +8

      விட்டுகொடுத்துஅனுசரித்துவாழ்வதுதான்இல்லறம்கணவன்மனைவிக்காகவும்மனவிகணவனுக்காவும்வாழ்ந்தால்அதுவேஉண்மையானநட்புதான்🎉🎉🎉🎉🎉

    • @jayachandran9097
      @jayachandran9097 9 месяцев назад +3

      @@manikamraja ரொம்ப நன்றிங்க ரொம்ப நன்றிஏதோ மனசுல ஏதாவது பேசினா அவ்வளவுதான்

    • @jayachandran9097
      @jayachandran9097 9 месяцев назад +4

      மெத்தை வாங்கன்னு தூக்கத்தை வாங்கல

    • @ganesansvt6576
      @ganesansvt6576 9 месяцев назад +4

      இப்படி சொல்லி சொல்லி தான் நிறைய குடும்பம் சீர்கெட்டு போய்விட்டது.இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை சீரழிந்து போனதற்கு காரணம் சினிமாவா? இல்லை இது போன்ற பட்டிமன்றமா?! என்ற தலைப்பில் ஒரு பட்டிமன்றம் நடத்துங்கள்

    • @sameerayas8101
      @sameerayas8101 9 месяцев назад +2

      ​@@manikamrajaq111 bu

  • @jayachandran9097
    @jayachandran9097 9 месяцев назад +6

    எடுத்தவனே பாட்டு அடா அடன்னு வருது

  • @abidhajabbar-rr3cp
    @abidhajabbar-rr3cp 9 месяцев назад +2

    Aval siripum patum rasikum padi erukum

  • @viswanadhanb2614
    @viswanadhanb2614 6 месяцев назад

    In family Husband and wife will never be happy due to somany reasons lack of misunderstand

  • @viswanadhanb2614
    @viswanadhanb2614 6 месяцев назад

    One fellow told that Wife is necessary Devil..can you accept it. At the same time Known Devil is better than an unknown Angel

  • @KalaiyarasanChinnapaiyan
    @KalaiyarasanChinnapaiyan 9 месяцев назад +1

    அவசர அவசரமாக பேசுகிறார்கள் தலைப்புக்கு சரியான பேச்சு இல்லை..

  • @anwararasai5496
    @anwararasai5496 9 месяцев назад +3

    கதிருக்கு இன்னும் பயிர்ச்சி தேவை.

  • @jayachandran9097
    @jayachandran9097 9 месяцев назад +4

    40 வருஷமா நான் தான் என் சமையல்

  • @user-vf9ei8yb3f
    @user-vf9ei8yb3f 3 месяца назад

    19:16

  • @jayachandran9097
    @jayachandran9097 9 месяцев назад +4

    சரக்கு அடிக்கும் போது தான்யா சந்தோசம்

  • @Ramakrishnan-yn8xi
    @Ramakrishnan-yn8xi 9 месяцев назад +1

    0:28

  • @team7tamil855
    @team7tamil855 9 месяцев назад +1

    Uo
    Buttercup.
    .

  • @Ramakrishnan-yn8xi
    @Ramakrishnan-yn8xi 9 месяцев назад +1

    0:17

  • @sirajudeen1889
    @sirajudeen1889 8 месяцев назад

    Nallapasamanamanaivikidaithalgodsgiftthankyoufriend

  • @JaythunNisa-bq9kt
    @JaythunNisa-bq9kt 7 месяцев назад

    Language

  • @abidhajabbar-rr3cp
    @abidhajabbar-rr3cp 9 месяцев назад +1

    Songs ku seemavai adi ika alay kidaiyadu

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 9 месяцев назад +1

    தலைப்பு....தவறு

  • @devaraj.b5500
    @devaraj.b5500 9 месяцев назад

    Jbhu

  • @JaythunNisa-bq9kt
    @JaythunNisa-bq9kt 7 месяцев назад

    P1

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 9 месяцев назад +1

    மூன்றாம் தர நடுவர்

  • @GaneshVikki-zj6cl
    @GaneshVikki-zj6cl 9 дней назад

    Mokka patti mantram.

  • @thirumurrthy7781
    @thirumurrthy7781 9 месяцев назад

    thirudan

  • @perumalppl0778
    @perumalppl0778 9 месяцев назад

    DUUBUKKU 😢😢😢

  • @govindarajuraju4172
    @govindarajuraju4172 9 месяцев назад

    Korana*peertil.pillai.narayaporanthice

  • @JaythunNisa-bq9kt
    @JaythunNisa-bq9kt 7 месяцев назад

    Language