உதவி செய்தது குத்தமாடா ...| M ullai Kothandam Comedy

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 60

  • @SubinRose-u1u
    @SubinRose-u1u 4 месяца назад +37

    காலத்துக்கு ஏற்ற கருத்துள்ள நகைச்சுவை காணொளி. அருமை! இருவரும்... அல்ல... நால்வரும் அருமையாக நடித்திருந்தீர்கள்! சிறப்பு🎉

  • @SAMSUCOVAI
    @SAMSUCOVAI 4 месяца назад +26

    ரசிக்கும்படியாக கருத்துள்ள நகைச்சுவை நன்றிங்க 🤝

  • @chandras8400
    @chandras8400 26 дней назад +2

    ரொம்ப ஜாலியா இருக்கு.சூப்பர்

  • @sundevi8200
    @sundevi8200 3 месяца назад +32

    சூப்பர் சூப்பர் முல்லை கோதண்டம் அண்ணா உங்கள மாதிரி நாலு பேரு இருந்தா நாட்டுல நல்ல காமெடியா இருக்கும்

  • @obuliraj660
    @obuliraj660 2 месяца назад +2

    தரமான நகைச்சுவை பதிவு அருமை

  • @mohansundaram-q4y
    @mohansundaram-q4y 2 месяца назад +3

    சூப்பர் கன்டெண்ட்

  • @A.PalurajPalu
    @A.PalurajPalu 3 месяца назад +3

    அரு.மை அண்ணா❤

  • @MaryJayaRani
    @MaryJayaRani 2 месяца назад +1

    Brother meendum ontu sernthu nadiunga. Vazhththukkal.

  • @AbdulHameed-cl7rg
    @AbdulHameed-cl7rg 3 месяца назад +11

    முடியும் போது கதவின் பின் பாட்டில் போன்ற ஒன்றை வைத்து அத தள்ளி உடைத்தது போல் ஆக்கி அவரிடம் ரூபாயை திருப்பி வாங்கி முடித்து இருந்தால் இதை விட கதை நன்றாக இருந்து இருக்கும் இயக்குனர் கவனித்து முடிக்கவும்.

  • @gunarabbitfarm
    @gunarabbitfarm 3 месяца назад +6

    உதவி செய்ய கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த வீடியோ

  • @ApshanmugavadivelApshanmugavad
    @ApshanmugavadivelApshanmugavad 3 месяца назад +10

    நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பதிவிட்டஉங்களுக்குவாழ்த்துக்கள்....உலகம்திருந்திடும்டாசாமி....

  • @M.kuppanMathan
    @M.kuppanMathan 3 месяца назад +3

    Super anna❤

  • @vivekvignesh9522
    @vivekvignesh9522 3 месяца назад +3

    Super Anna

  • @kothaismv6655
    @kothaismv6655 2 месяца назад +2

    Fantastic

  • @subramanianramasubbu7717
    @subramanianramasubbu7717 2 месяца назад +2

    I am extremely sad to know these two friends hv parted. I used to see their comedy video. They r very interesting and mind/ stress relieving. Praying to god that they shd come back to stage unitedly. VS

  • @mahalingambhakirathan5368
    @mahalingambhakirathan5368 19 дней назад

    ஏதுவாக இருந்தாலும் அ ர்ச்சுனா ஒரு நல்ல நேர்மையான அரசியல்ல செய்வார் என நம்பி வாக்களிப்போம் அர்ச்சுனாவுக்கு ❤

  • @hariharansundararaman6282
    @hariharansundararaman6282 3 месяца назад +7

    💯 சதவீதம் உண்மை...

  • @PunithaP-ys4ep
    @PunithaP-ys4ep 3 месяца назад +2

    Super comedy

  • @padmanabhan2581
    @padmanabhan2581 Месяц назад

    சூப்பர்

  • @rameshmg998
    @rameshmg998 3 месяца назад +5

    i expected last minute twist by ramesh wife, but nothing happened.

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 3 месяца назад +1

    The Murugesan character flaring up immeditely and shouting at the top of his voice is really shocking scene of enjoyment.
    Similar episode seen between a father-in-law and son-in-law on a pongal day by these two actors.

  • @arokiarajbangarraj8824
    @arokiarajbangarraj8824 3 месяца назад +3

    👌🏽👌🏽👌🏽😅😅😅

  • @veerabhadranvijayapandian7783
    @veerabhadranvijayapandian7783 3 месяца назад +2

    ❤ Kuviagam Pandian. How are you sir. Very happy to seeing you.

  • @mohansivagurunathan224
    @mohansivagurunathan224 3 месяца назад +2

    Super

  • @syedhm4972
    @syedhm4972 Месяц назад +1

    😂😂😂😂😂

  • @SPM-RAMESH
    @SPM-RAMESH 3 месяца назад +2

    என்பெயர் ரமேஷ், என் அப்பா பெயர் முருகேசன்..😢

  • @nikshayathen4243
    @nikshayathen4243 2 месяца назад +7

    மார்க்கெட்க்கு போன பொண்டாட்டி பக்கத்து வீட்ல இருந்து வராங்க 😂😂😂😂😂😂😂😂

  • @abuldurai
    @abuldurai 2 месяца назад +4

    அவர் பொண்டாட்டி எங்கே?வந்தாங்க அப்புறம் ஆளை காணோம்

  • @govindarajanprg1326
    @govindarajanprg1326 3 месяца назад +2

    Yes

  • @sathishkumarsk6131
    @sathishkumarsk6131 4 месяца назад +132

    இது எல்லாமே பழைய வீடியோ இவர்கள் இருவரும் சண்டையிட்டு பிரிந்து விட்டார்கள் நிறைய நகைச்சுவையும் கருத்துக்கள் இருக்கும் மீண்டும் சேர்ந்தால் சிறப்பு

    • @jayaramanramakrishnan4686
      @jayaramanramakrishnan4686 3 месяца назад +16

      அடக்கடவுளே ! அப்படியா!

    • @ElangovanBalasubramanian
      @ElangovanBalasubramanian 3 месяца назад +5

      Apdeeyaa

    • @selvamr1270
      @selvamr1270 3 месяца назад +3

      இருவரில் யார் மீது தவறு இருக்கும்

    • @MohanAp-dq4nd
      @MohanAp-dq4nd 3 месяца назад +1

    • @sathiamoorthyrajagopalan8227
      @sathiamoorthyrajagopalan8227 3 месяца назад +2

      இது இயல்பானது.. Partnership யாருக்குமே ஒத்துவராது.

  • @kailashrajsekar7298
    @kailashrajsekar7298 Месяц назад

    😊😊😊

  • @bandulabandula851
    @bandulabandula851 Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 4 месяца назад +6

    Old video 😅 seen before long back

  • @selvadprince7519
    @selvadprince7519 3 месяца назад +2

    Nice

  • @NagaValli-kg8hz
    @NagaValli-kg8hz 3 месяца назад +1

    😂 mativetutangala

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 Месяц назад +1

    Adu eppadi veedu pugundu 5k + kosuru 200 adichu kittu povan.

  • @Srinivasan-ny4ne
    @Srinivasan-ny4ne 3 месяца назад +1

    ..
    😅

  • @Aardra2687
    @Aardra2687 3 месяца назад +6

    இது பழைய வீடியோ, கோதண்டம் தனியாக வந்து தற்போது வெளியிடும் வீடியோ மிகவும் மட்டரகமாக இருக்கிறது.

  • @loganathandhanam3238
    @loganathandhanam3238 Месяц назад

    LOGANATHAN

  • @VaseeharanJohnM
    @VaseeharanJohnM 3 месяца назад +2

    Parcel வாங்கவே இல்லை

  • @HARHARAMAHADEV
    @HARHARAMAHADEV 4 месяца назад +3

    Time to avoid youtube.. Not for your video dont mistake me...

  • @muralishankarp4195
    @muralishankarp4195 4 месяца назад +1

    Sir ok but reaction plz

  • @ramasubramaniand.r.160
    @ramasubramaniand.r.160 3 месяца назад +1

    Why fight?

  • @savarrajjegenathan4285
    @savarrajjegenathan4285 Месяц назад

    Waste

  • @RaviShankarRamamoorthy
    @RaviShankarRamamoorthy 2 месяца назад +1

    Cheap story line. Ultimately the bad guy wins and has the final say. Can't comedy be used favourably to redeem bad guys and thus send a positive message to society.
    Otherwise this is a utter waste of watching time.

  • @sureshsuresh-xz6du
    @sureshsuresh-xz6du 3 месяца назад +4

    அன்னைக்கிஅவரகம்பனிவேலைக்குசேத்துஅவரவச்சிசெஜ்ஜிங்கலாஇன்னைக்கிஅவருசெய்யராரு. 100000லச்சம்சம்பலம்

  • @sureshsuresh-xz6du
    @sureshsuresh-xz6du 3 месяца назад +5

    நீங்கபேசரகேட்டாலேஎனக்குசிரிச்சிவயிருவலிக்குது

  • @NagaValli-kg8hz
    @NagaValli-kg8hz 3 месяца назад +1

    Super