#BREAKING

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 47

  • @aravindhangovindharajulu-w2i
    @aravindhangovindharajulu-w2i 19 дней назад +15

    மாணவி எதிர்காலத்தை நினைத்து மகளிர் காவல் நிலையம் வையுங்கள் Fir முதலில் மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு வைக்க வேண்டும் என்று ஆளுநர் R. N. ரவி அவர்களே உத்தரவு போடுங்கள்

  • @SaravananMuthu-r5t
    @SaravananMuthu-r5t 19 дней назад +9

    இந்த பல்கலைக்கழகத்தின் தலைவர் தான் முழு பொறுப்பு

    • @kskravi5263
      @kskravi5263 19 дней назад

      இப்போது இரவியே

    • @wolfsr9259
      @wolfsr9259 19 дней назад

      ​@@kskravi5263 correct.

  • @subramanimurugaiah2308
    @subramanimurugaiah2308 19 дней назад +8

    Please dismiss the DMK government

  • @Thirupathivekatasalapath-zt9yg
    @Thirupathivekatasalapath-zt9yg 19 дней назад +8

    ஆளுநர் அவர்கள்
    தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி
    குறைந்த பட்ச்சமாக இந்த அரசை ஒரு ஆறு மாதமாவது
    சஸ்பென்ட் செய்ய வேண்டும்
    அதன் பிறகு சில காவல் அதிகாரிகளையும் இடைநீக்கம் செய்து
    விசாரனை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிப்படும்
    நடக்குமா

    • @v.k.bhuvaneswarancinemas5908
      @v.k.bhuvaneswarancinemas5908 19 дней назад

      yantha unpontatayai pakatu vatukkaran than mantinance sairana!

    • @v.k.bhuvaneswarancinemas5908
      @v.k.bhuvaneswarancinemas5908 19 дней назад +1

      universtiy poruttu governer than!

    • @DDavid-y5n
      @DDavid-y5n 19 дней назад

      அனைத்து. பல்கலைகழக. வேந்தர். பல இலட்சம் மக்கள். வரி பண த்தில். செகுசு. காரில் வலம் வருவ்து. இல்லை. மக்கலாட்சி. குறைகளை. சுட்டிக்காட்டி. நிவர்த்தி செய்ய வேண்டும்..இந்த சங்கி ரவி. RSS. சித்தாந்தம். சமஸ்கிருதம். இந்துவா கொள்கை பரப்பு. தமிழ் நாட்டு தலைவராக இருப்பது அத்தனை. பிரச்சனை க்கும். காரணம்.. அறையில. இருக்க வேண்டிய. மாணவிக்கு. புதரில் என்ன. வேலை. பொறுத்து. இருந்து பார்ப்போம்...

  • @MANOHARAN-d8z
    @MANOHARAN-d8z 19 дней назад +2

    இப்போது தான் ஆளூநர்க்கு நியாபகம் வந்ததா எங்க அண்ணாமலை சார் இதைக்கண்டுகாமல் விட்டுட்டாங்க...

  • @TamilSelvan-z4b
    @TamilSelvan-z4b 18 дней назад +1

    துணை வேந்தரை நியமிக்காத ஆளுனரே பதவி விலகு

  • @SokkaNathan-g4z
    @SokkaNathan-g4z 19 дней назад +1

    எந்த வழியிலலும் இதுபோன்ற நிகழ்வுக்கு தீர்வு என்பது கேள்விக்குறிதான். ஆளுநர் செயல் தற்காலிக ஆறுதல் மட்டுமே பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பில்லை

  • @crazzielab1120
    @crazzielab1120 18 дней назад

    I pray for your lead Respected Sir🙏🏻👍🏻🙏🏻

  • @Anitha1987-ez6zf
    @Anitha1987-ez6zf 19 дней назад +1

    அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க பட வேண்டும்.

    • @kskravi5263
      @kskravi5263 19 дней назад

      அனைத்து பள்ளி, கல்லுாரியில் ஒரு WPCயை appoint போட்டால் நல்லது

  • @g.rajasekar9452
    @g.rajasekar9452 19 дней назад +2

    Keeping the future of the victim please stop sensitising the matter and take sincere and serious efforts to do justice for the victim.

  • @thangasamym5501
    @thangasamym5501 19 дней назад +1

    Governor is supposed to be responsible and answerable to the whole episode.

  • @ashmitabr1989
    @ashmitabr1989 19 дней назад +1

    எதாவது பிரச்சினை வந்தபிறகுதான் நடவடிக்கைஎடுப்பிர்களா இந்த காலேஜ் காட்டும்போது செய்துறுகினும் அறிவுகெட்டவனுங்க

    • @GaneshanMurugapillai-g1v
      @GaneshanMurugapillai-g1v 19 дней назад

      கரெக்ட்டாக சொன்னீர்கள் பல்கலைக்கழகம் கட்டுவதற்கு என்று அடிக்கல் நாட்டீனார்களோ அன்றே வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை முன் யோசனை செய்து பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்தியிருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்காது.

  • @bhishma777
    @bhishma777 19 дней назад

    🔥🔥🔥🔥🔥🔥

  • @dinesha5761
    @dinesha5761 19 дней назад +3

    Who is that sir

  • @pjanardanan3495
    @pjanardanan3495 19 дней назад +1

    Mr RN Ravi Governor he was a IPS and efficient officer he will find out this case sure

  • @jimmatrix7244
    @jimmatrix7244 19 дней назад +1

    Woman's right Moothevighal enna panraangha?

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 18 дней назад

    Governor is the chancellor
    Late?

  • @Magi-hd5jy
    @Magi-hd5jy 19 дней назад +1

    Very late kanpoanathum sooria namaskaram kan poanathukku soorian katchikaranthan(d m k ) karanam

  • @iamnotambani
    @iamnotambani 19 дней назад

    R.N.Ravi himself only Chancellor and i think there's no vice chancellor.... Loopholes regarding security and administration in University have to be resolve by him only periodically , So he also responsible,but no one questioned him.

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 19 дней назад +2

    Waste ...drama...no use

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 19 дней назад +1

    Intha sambavame.
    .
    Evargale aatkalai set panni nadatha pattu ullathu.
    .
    Yeppadi yaavathu.
    Anna palgalai kalathai.
    .
    Matthiya arasu kaiel yeduthu kollave ethu pola nadathi vittargal

  • @subramanik.h7178
    @subramanik.h7178 19 дней назад +1

    No.use

  • @singamuthu9351
    @singamuthu9351 19 дней назад +1

    அது என்ன இறங்கி? இதுவரை மப்புல ஏறி இருந்தாரா? 😂😂😂😂😂😂