Srivishnu வணக்கம் அண்ணா 💐💐💐💐💐உங்களுடைய உயர்ந்த எண்ணங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்..... உங்களிடம் அதுவும் நீங்களே blouse தைத்து அதை பெறும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருக்கிறது. மிக்க நன்றி... அந்த அரிய வாய்ப்பிற்க்காக காத்திருக்கிறோம்.. இதை என்றும் நாங்கள் மறக்க மாட்டோம்..... உங்களுக்கு எங்களின் பல கோடி நன்றிகள்... 🙏🙏🙏🙏🙏
Sir me from kerala trivandrum... Long blouse epade nu sollikudunga unga explains lam correct eruku sema alaga stich pannalam enaku romba useful ah eruku
Vanakkam brother. This video is very useful. I tried one. Blouse came out nicely. Thank you. Your way of teaching is very easy to learn. Thank you brother
உங்க வீடியோ அணைத்தும் சூப்பர் அண்ணா இதுவரை சென்னைக்குவர வில்லை நான் எனக்கும் வாய்பு இருக்கு கெடைக்குமா அண்ணா கெடைச்சா ரொம்ப சந்தொசம் அண்ணா மிக்க நன்றி அண்ணா
Super bro perfect, stitching pakka waiting bro na chennaila irrukkom vara mudiyuma nu theriyala Thank you so much ninga time spend panni sollitharuthkku
சூப்பர் பிரதர் நீங்க சொல்றது ரொம்ப தெளிவா புரியுது உங்ககிட்ட நேரடியா வந்து தையல் பயிற்சி கற்றுக்கொள்ள எந்த இடத்துக்கு வரணும் பிரதர் காண்டாக்ட் போன் நம்பர்ப்ளீஸ் நீ எந்த இடத்தில தையல் பயிற்சி சொல்லிக் கொடுக்குறீங்க பிரதர் சென்டர் எங்க இருக்கு சேலத்தில் உங்க சென்டர் இருக்கா பிரதர்
36இஞ்ச் பாடி சுற்றளவுக்கு கை சுற்றளவு10இருக்கு அப்போ ஆம்கோல்1இஞ்ச் கூட வைத்தால் (11இஞ்ச்)சரியாக வரவில்லை அதாவது பாடியிலா ஆம்கோல் சுற்றளவு அதிகமாக வருது அப்போ ஆம்ஹோல் அளவு குறைத்து வைக்கலாமா அவங்களுக்கு நீங்கள் சொன்ன மாதிரி தான் கை சப்ளையாகும் இருக்கும் முதுகு குனி இருக்கும் பதில் சொல்லுங்கஅண்ணா.....
Anna unga chennal yenagu romba pudikum anna yenagu besik tailering therium ana unga chennalmulama enagum en ponnukum nane dress thakira so happy anna Ethu ungalalmadum sathiyama thanks anna
எல்லோருக்கும் தச்சுத்தருவேன் அண்ணா எனக்கு மட்டும் தச்சு போட்டா ஒன்றுக்கூட சரியா வராது அண்ணா ரொம்ப நாலா வீடாம பாக்குர உங்க வீடியோப்பாத்துட்டு பொங்கலுக்கு தச்சுப்போட்ட எனக்கு நல்லாயிருக்கு நன்றி அண்ணா. டிசைன் எல்லாம் வரும் எனக்கு கட்டிங் உங்கலப்பாத்துதா கத்துக்கிட்டேன் அண்ணா நன்றி நன்றி அண்ணா
Iam from Bangalore, ldont know tamil, please explain also on english or subtital please. You are explaing very clearly . We will under standing easily .thank you somuch
Super bro explain super 💖💖💖💖💖💖but bro Blowes Patti cut pannala bro athu eadi bro miss pannitinga bro blowes correct athu than miss aghitu bro 💖💖💖💖💖 is OK super solli kudukinga thanks bro Patti kandipa sollunga video podunga all the best bro God bless you bro 🙏🙏🙏🙏🙏🙏🙏
Hello bro it is very useful to all bro my size is 38inch height is 15inch .in this mesurement la one cutting and stiching poodonga bro with calculation oda pls
Bro Nan unga video parthu irukan ramba use ah iruku. But one doubt 33 size back 18 solringa front 7.1/2 & 7.1/2 solringa athu eppadi prikuringa bro pls sollunga
Srivishnu
வணக்கம் அண்ணா 💐💐💐💐💐உங்களுடைய உயர்ந்த எண்ணங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்..... உங்களிடம் அதுவும் நீங்களே blouse தைத்து அதை பெறும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருக்கிறது. மிக்க நன்றி... அந்த அரிய வாய்ப்பிற்க்காக காத்திருக்கிறோம்.. இதை என்றும் நாங்கள் மறக்க மாட்டோம்..... உங்களுக்கு எங்களின் பல கோடி நன்றிகள்... 🙏🙏🙏🙏🙏
அருமை சகோதரா. உங்கள் சேவை அற்புதம்.
தம்பி உங்களைப்போல் யாரும் எளிதாக விளக்க முடியாது வாழ்க 😀😀😀😀
உங்கள் பொறுமையான வகுப்பிற்கு மிகவும் நன்றி எளிதாக புரிகின்றது வகுப்பிற்கு எளிதாக புரிகின்றது நன்றி
சாதாரண tailor tha ennikku unga vedio va parthu famous akitten your very great anna thanks anna
Sir me from kerala trivandrum... Long blouse epade nu sollikudunga unga explains lam correct eruku sema alaga stich pannalam enaku romba useful ah eruku
Vanakkam brother. This video is very useful. I tried one. Blouse came out nicely. Thank you. Your way of teaching is very easy to learn. Thank you brother
Vanakkam Anna..Nan 12years ah tailoring shop run pannitrnthen en shop name kooda jb than....nalla solli kudukreenga Anna vaalthukal... innocent speech Anna....
தங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளதூ அண்ணா மிக்க நனறி
Anna first ungaluku periya tks..na yentha striching classum pola.ungaloda video pathu na chudythar thachite.perfect ah erunthuchi
ஏற்கனவே அளவு மட்டும் எடுத்து காட்டினிர்கள் அது போல நானும் வெட்டி தைத்தேன் எனக்கு மிகச் சரியாக இருந்தது மிக்க நன்றிஅண்ணா
Anna nega sollitharathu super a irukku,nalla puriuthu thanks
வாழ்த்துக்கள் போராடாமல் எதுவும் கிடையாது
Sir na ippo than class poran Neenga solra thi romba comfortable iruku🙏🙏🙏
உங்க வீடியோ அணைத்தும் சூப்பர் அண்ணா இதுவரை சென்னைக்குவர வில்லை நான் எனக்கும் வாய்பு இருக்கு கெடைக்குமா அண்ணா கெடைச்சா ரொம்ப சந்தொசம் அண்ணா மிக்க நன்றி அண்ணா
Romba nalla blouse cutting panringa. Clear and neat. 👏👏by Meena Ramesh.
Supper Anna good tailor niigaa valthukal God bless you Anna👍👍👍
Super brother
Tailor bro neega yetutha class romba useful la eruku thankyou
Super bro perfect, stitching pakka waiting bro na chennaila irrukkom vara mudiyuma nu theriyala Thank you so much ninga time spend panni sollitharuthkku
Pechu konjam short a mudikkanam6 chollarathe thiruppi thrippi chollakudathu
Jayashree S what
Jayashree S ithukku poi time spend panni message panringa sorry sis
Ethu total weste
@@jayashrees514 ¹ĺ
Anna tnx Anna. Na ungka video pathu blouse cutting and stitching pota romba tnx anna
Thank you Bro 🙏🏻
Very Clear explanation 👌🏻
I following your tips and I striched It's very nice Bro 👌🏻💐👌🏻
Very good explanation
வாழ்த்துக்கள் அண்ணா அருமையா சொன்னிங்க👌👌👌
தம்பி ரொம்ப மகிழ்ச்சி . உன் பதிவு மிகவும் பயனுள்ளது. வாழ்த்துக்கள் தம்பி 👌👌👍
Anna Na eppadha blouse kadhukura unga video padhu rompa nalla thaikura thanks anna
Investing in crypto is the only big chance of making money
For real crypto is profitable
Crypto is the new gold
I wanted to trade Crypto but got confused by the fluctuations in price
@@tommybryson7035 that won't bother you if you trade with a professional like Mr Dwayne Blevins
@@charlotteemir5704 I heard that he strategies are really good
சூப்பர் பிரதர் நீங்க சொல்றது ரொம்ப தெளிவா புரியுது உங்ககிட்ட நேரடியா வந்து தையல் பயிற்சி கற்றுக்கொள்ள எந்த இடத்துக்கு வரணும் பிரதர் காண்டாக்ட் போன் நம்பர்ப்ளீஸ் நீ எந்த இடத்தில தையல் பயிற்சி சொல்லிக் கொடுக்குறீங்க பிரதர் சென்டர் எங்க இருக்கு சேலத்தில் உங்க சென்டர் இருக்கா பிரதர்
Proud of tailor bro I pray to God contine to good helping service and good health
👌
@@arus2068 à
Thank you soooo much anna🙏🏼🙏🏼🙏🏼Romba azhaga kathu kodukkiringa anna 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻Very good teacher for you anna 🌹👍
💐சூப்பர் 👏👏👏👏✂️நன்றி அண்ணா உங்கள் போன் நம்பரை எதிர்பார்த்து இருக்கும் உங்கள் சகோதரி.....🙂🤔
36இஞ்ச் பாடி சுற்றளவுக்கு கை சுற்றளவு10இருக்கு அப்போ ஆம்கோல்1இஞ்ச் கூட வைத்தால் (11இஞ்ச்)சரியாக வரவில்லை அதாவது பாடியிலா ஆம்கோல் சுற்றளவு அதிகமாக வருது அப்போ ஆம்ஹோல் அளவு குறைத்து வைக்கலாமா அவங்களுக்கு நீங்கள் சொன்ன மாதிரி தான் கை சப்ளையாகும் இருக்கும் முதுகு குனி இருக்கும் பதில் சொல்லுங்கஅண்ணா.....
மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
Thanks bro it's very useful for beginners
Anna unga chennal yenagu romba pudikum anna yenagu besik tailering therium ana unga chennalmulama enagum en ponnukum nane dress thakira so happy anna Ethu ungalalmadum sathiyama thanks anna
Very neat explanation sir....thank u🙏
.
. . .. .
. . ..
Ninga solla madari one blouse stitch panni poutpathe nalla erukku, romba thank.
Thank you bro.very clear explanation
Super anna
Ugga video rompa supper.ennaku rompa usefulla erukku
Clear and Perfect explanation 👍🙏🙏🙏
Thank you very much Anna Neengal solrathu mikavum Arumaiyaka purigerathu Anna 🙏👌👌👌👍👍👍God blessed day🙌🙌🙌
Explained very well.
நல்ல அழகாகவே பதிவிடுவதே சகோதரன்💕💕💕👌👌👌நானும் தைப்பது உண்டு சில நேரம் பிழைப்பதே உங்கள் பதிவே 👌👌👌👌👌🤝💕
Hi Brother,
Thank u so much your tailoring course .
Very useful for beginners 👌👌👌👌
Anna super anna
Super. Use full video. Yenakku nalla purunjathu. Thanks bro
Hai kavitha
Simple and nice explanation.. thanks 💐
Super teaching bro
Anna ungaloda video ellam nalla irukkum
Very clear and simple Sir
Great master 👏
செம செம செம👌👌👌👌👌
😍👌🏻👌🏻🙏🏻👍🏻annaa Kattori model sollithanga annaa
By
பயனுள்ள தகவல்களையும் பார்த்து நான் சந்தோஷம்மா இருக்கிறது
Suppar.anna
Wish you a happy tailor's day brother.. very happy for wishing you in this great occasion... Keep posting videos like this.. thank you
Vanakkam bro na srilanka nalla puriumpadi .solli taringa. Melum uyara valltukkal.
Sir so thanks I don't know Tamil but I understand 😊😊😊
Njaan malayalam
Enakku nalla purinthathu unkalukku ennudaiya nandrikal annan
அண்ணா உங்க கையால தச்சு போட எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு நடக்குமா தெரியல பாப்போம் அண்ணா.😊😍😍
எல்லோருக்கும் தச்சுத்தருவேன் அண்ணா எனக்கு மட்டும் தச்சு போட்டா ஒன்றுக்கூட சரியா வராது அண்ணா ரொம்ப நாலா வீடாம பாக்குர உங்க வீடியோப்பாத்துட்டு பொங்கலுக்கு தச்சுப்போட்ட எனக்கு நல்லாயிருக்கு நன்றி அண்ணா. டிசைன் எல்லாம் வரும் எனக்கு கட்டிங் உங்கலப்பாத்துதா கத்துக்கிட்டேன் அண்ணா நன்றி நன்றி அண்ணா
me
@@jayavelkarthi2259 post on main comments
Super Brother....porumaiya solringa...
Thank you ! Use full video !! Very nice explanation !!!
Thanks anna neega romba nalla vishayam sayriga
அண்னா 🙏🙏 ரொம்ப. பொருமயா தெலிவா சொல்லிதரீங்க. அண்னா சூப்பர் அண்ணா லவ்யூண்னா
Hai sumathi
Nallaa puriyaramathiri solringa Anna enakku alavu etuthu thaikka theriyathu intha video pathutu first time try
Pannapora anna
Iam from Bangalore, ldont know tamil, please explain also on english or subtital please. You are explaing very clearly . We will under standing easily .thank you somuch
Anna nalla puriyuthu 👍👍👍👍
வணக்கம் அண்ணா உங்க தையல் பயிற்சி நல்ல இருக்கு கை சுற்றளவு கை வளைவு எப்படி எடுக்கணும் சொல்லி கொடுங்க அண்ணா
நிங்க.எல்லோருக்கும்.ப்ளவுஸ்.எப்படி.கட்டிங்.பன்னுரது.நிங்க.போடுர.விடியோ.👌👌💐💐🎍🎍👏👏👏👍👍
From which measurement you have to measure 18 and 3 bro?
Na ippa than unga video pakren nalla irukku dout ketta ellarukkum solluvengala
மிகவும் அருமை!!!!
Anna super Anna romba easy Ya irukku love you anna
Wow awesome,so clearly explained, thank you so much sir.
Very useful tips bro thank u vazhga valamudan bro
Body sutralavu 33inch na 4 la divide panna 81/2inch thane varum how back sutralavu 18 inch, front 71/2 inch puriyala bro
S
Same doubt
Super bro explain super 💖💖💖💖💖💖but bro Blowes Patti cut pannala bro athu eadi bro miss pannitinga bro blowes correct athu than miss aghitu bro 💖💖💖💖💖 is OK super solli kudukinga thanks bro Patti kandipa sollunga video podunga all the best bro God bless you bro 🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent bro, please once again show us to cut with the measurements,
Hai bhanupriya
Vij ay zzn
👍👍👍
Good morning. Your teaching is superb.
Hello bro it is very useful to all bro my size is 38inch height is 15inch .in this mesurement la one cutting and stiching poodonga bro with calculation oda pls
anna engalukaga video podrathuku nandri
1.Same measurement can take for straight also
2.body measurement is 33" then how it comes to 181/2"
S
s i hav dbt that place
S same doubt for me too
33/2=16 1/2+2=18 1/2
Nee romba nalla solli tharinga thanks Bro
Thanks for ur tips bro.Can you make a video on how to cut normal back open blouse?
Thanks bro nanraga purindthathu theliva solli kuduthirukkinga so much
Rught mesrment, Back side 13 ok. Front side 13+patti 3 inch. But eppadi varum rendum equal a? 🤔Pls reply me
Front chest dart pikum podhu surungum, adhanala patti vaikkum podhu fit agum
Hai brother enaku oru blouse cutting panna thara mudiuma
Super bro nala solli kudukkenga
ஊக்கு பட்டியில் பிடிக்கும் டாட் மேல் நோக்கிப்பிடிக்க வேண்டும் என்றீர்கள் அதை closeupல் தைத்து காட்டி விளக்கினால்பயன்னுள்ளதாக இருக்கும் விளக்குவீர்களா?
Blousestichingsuper
Hai kalaivani
Super bro romba theliva soninga 👍👍
Hii friends pls keep support to my channel
Neenga costomers ku kuda stitch panni kudupeengala thambi?
Neenga endha oorla irukkureenga?
Thanksbro
Thanks Tailor bro anna neenga podra video paathu blouse ipa nalla stich panran anna.
Neenga itupu sutralavu eduthiga ana athu enga use paniga intha video la? Pls bro reply
Chest measurements epdi calculate panriga. Eg 33 chest sizeku epdi 9 vanthathu purila bro
33 divided by 4
Anna neenge Nalla sollikukirengge God bless you bro
Bro Nan unga video parthu irukan ramba use ah iruku. But one doubt 33 size back 18 solringa front 7.1/2 & 7.1/2 solringa athu eppadi prikuringa bro pls sollunga
Frontla 7.1/2 athu ennathu buriyala
Front middle 1.5 inch distance irukk....7.5+7.5+18=33
1.5+1.5=3inch ath pinnadi pokum
@@semeera9768 nan tailorthan ethu total weste
Añna neenga alavu nalla edukinga super.
thanks for your time. But im confused, because how come 33" divided to 18? also some people had big chest. then how come to fit this method?
Hi jasmine
Technically details vendum appadi na, reply pannunga sister.i will help you
Same doubt?
How you divide it as 18 and 15 plase explain it sir. Is it applicable for all sizes
I think front hook joining 3 add so we get total correct size so
anna romba useful ah iruku
Double catory blouse how take measurements and cutting and Stichling Vedic poduveenkala bro please
Hi anna,I am irukku u r bigg fan
Tailor bro
பின்பக்க முழு உயரம் 15 இன்ச்
முன்பக்க கிராஸ் உயரம் 13 1/2 இன்ச் என்றால்
பட்டி உயரம் எவ்வளவு எடுக்க வேண்டும்?
3inch... 2inch பட்டி 1inch மடிக்க
Hi friends pls keep support to my channel
அண்ணா உங்கள் வீடியோவை பார்த்துதான் நான் தையல் பழகினேன்.
Hai bro back alavuku 18 edukuringa body mesher 33 iruku eppadi Intha back allavu 18 edukuringa unga Ella vidiyolaium Intha dout iruku pls answer me
எனக்கும் இதே டவுட் தான் Pls answer bro
Nengavanthu eppovume fronts vida back 2 inchu athikama edukkanam fullboil kku vanthu motham chuthalavila oruinchu kurachukilam appdena backila arainchi kurchama 33 half 16.5 +1.5= 18 vanthurum back vechu front cuttupannuvama appo front dat 1.5 inchi pidikkumpothu ulla ezhithukkum appo unglikku fittings. Suppers yirikkum try panni parunga
@@ALLAHUVINEARIYAN body meserment 33 na +3=36/4=9 body mesrement yaduthal adhu kuda +4inch yaduppanga bro 3inches add pannierukkar.
@@ananthilasmi3471 kavanama parunga vedeova eppovume trailor bro methed vanthu frodavida back 2inch athikama venam 33÷2=16.5 full boil blousikku vanthu motham suttaluvila 1 inchu kurachukkalam 16+1.5=18÷2=9 sheryapocha
@@ALLAHUVINEARIYAN Ho Sari bro namma comment kku reply video el clear pannuvar OK thanks to reply
Evlo azaga. Alkshiyama cutting. Super sir
அளவு blouse வச்சி எப்படி cutting போடணும் சொல்லுங்க அண்ணா
akka neeinga frst alavu belaws tape ila lenthe kat paanu akka
அருமை அருமை வாழ்த்துக்கள்
Shoulder எப்படி calculate பண்ணுவது
அண்ணா நீங்க இன்னிக்கு போட்ட பிளவுஸ் 33இச்பிளவுஸ்க்கு பேக்ல ஒன்பது இன்ச் வைக்கறீங்க அது என்ன கணக்கு அண்ணா கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
Enakum andha douptdhan
Neck o da alavu athu
Athu 36 size
33+3=36/4=9
@@ezhils3243 what is plus 3?