கிருஷ்ணன் உபதேசம் - VIJAY TV Mahabharatham Krishnan SPEECH FULL COLLECTION | Krishnan ubathesam

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024

Комментарии • 1,3 тыс.

  • @shanmugapandiyan4289
    @shanmugapandiyan4289 4 года назад +447

    இந்த குரலைத் தவிர வேறு எந்த குரலும் இந்த உபதேசத்திற்கு பொருந்தாது மிகவும் சாந்தமான தெய்வீக குரல் இறைவன் உங்களுக்கு அளித்த வரத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரே

    • @ramajayamp5934
      @ramajayamp5934 3 года назад +6

      Llllllllllllllll

    • @அன்
      @அன் 3 года назад +16

      கிருஷ்ணன் இறைவராக நடித்தவர்: சௌரப் ராய் ஜெயின், டெல்லி.
      குரல் பேசுபவர்: தாஸ்ரதி, சென்னை

    • @kumarankumar1328
      @kumarankumar1328 3 года назад +4

      amazing

    • @priyariya7250
      @priyariya7250 2 года назад +2

      Addicted 😘😘😘😘😘😘

    • @SNS2022
      @SNS2022 2 года назад +2

      Awesome brother

  • @saravananm5419
    @saravananm5419 4 года назад +138

    இந்த குரலை கேட்கும் போதே மனம் அமைதி அடைகிறது.... அருமையான உபதேசம்...ஸ்ரீ கிருஷ்ணா🙏🙏🙏

  • @selvakumarumadevi3307
    @selvakumarumadevi3307 3 года назад +134

    This actor is perfect fit for Krishna role and seen him feeling as real lord Krishna looks this much smart looking. Great performance. Salute to him.

  • @svramesh8000
    @svramesh8000 3 года назад +142

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னை வணங்கும் அதிர்ஷ்டம் வேண்டும். அது போதும் உன்னிடம்

    • @voblack2675
      @voblack2675 3 года назад +2

      Hare kirshna👍👌💙

    • @r.p.karmegan6379
      @r.p.karmegan6379 3 года назад +6

      அரி ஓம் நாராயண சங்கரம்....
      ஓம் சங்கரம் சிவ சங்கரம்....
      ஓம் தெய்வ ஆசியர் சிவ சங்கரம் பாபா மற்றும் இதர ஆசிரியர்களுக்கு நன்றிகள் ஆயிரம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி.....
      வைகறை பொழுதின் இரண்டாம் குறு பொழுதின் வணக்கம், வாழ்த்துக்கள்........தங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்........
      இறைவன் நம்முடன் இருக்கிறார்....
      அனைத்தும் அரி என்று அறிக.
      அனைத்து உயிர்களுக்கும் அன்னை ஆதிபராசக்தி அம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி...........
      அரி பரம்பொருளே போற்றி.🤘.

    • @lakshmibl7832
      @lakshmibl7832 3 года назад

      @@r.p.karmegan6379 7

    • @hellomrbarath
      @hellomrbarath 3 года назад

      ஓம் நமோ நாராயணா ஜெய் கிருஷ்ணா

    • @venkatvenkatesh6562
      @venkatvenkatesh6562 5 месяцев назад

      🙏🙏🙏

  • @vijaysaravana5728
    @vijaysaravana5728 3 года назад +84

    கேட்கும் போது கண் கலங்கி விட்டது 😢
    இறைவா அனைவரையும் காப்பாற்று 🙏🙏

  • @sseeds1000
    @sseeds1000 3 года назад +15

    Excellent கிருஷ்ணன் நேரில் பேசுவது போல் உள்ளது. சர்வம் krishnarpanam. மனம் சஞ்சலம் அடை யும் போது இதை கேட்டால், எங்கோ வானத்தில் பறப்பது போல உள்ளது. அருமையான உச்சரிப்பு. Thank you for uploading.🙏🙏🙏🙏🙏

    • @அன்
      @அன் 3 года назад

      ஆமாம்..!

  • @kanagavalli7826
    @kanagavalli7826 3 года назад +43

    ஆமாம்.. அதே போல் அர்ஜுனன் குரலில் ஒரு பொறுமை இருக்கும்.... மென்மையும் ❤️❤️

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 2 года назад +44

    All credits goes to tamil artist Dasarathy sir 😘🙏 சொல்ல வார்த்தையே இல்லை கடவுளே வந்து நேரில் கூறுவது போல் இருக்கிறது இந்த குரல் 🤩😍
    வாசுதேவ கிருஷ்ணன் 🕉🛐🙏

    • @vijayae1529
      @vijayae1529 Год назад

      கிருஷ்ணர்உபதேசம்எல்லாருக்கும்நன்மைதரூகிறதுமனதுநிம்மதிஅடைகிறதுகிருஷ்ணாகிருஷ்ணாஎனதுகுரைகளைபோக்கவ

  • @aathavakki
    @aathavakki 4 года назад +267

    மஹாபாரதம் கதையோ அல்ல புரணமோ அல்ல அது ஒரு human psychology அது ஒரு இறைவன் வாழ்வை வாழ நமக்கு சொல்லி தரும் வரம்
    அருமையான குரல் அருமையான உச்சரிப்பு

  • @dharshinidharshan3014
    @dharshinidharshan3014 2 года назад +36

    இதை கேட்கும்போது மனம் அமைதி அடைகின்றது🙏🙏🙏

  • @devidevi1583
    @devidevi1583 3 года назад +41

    இந்தக் குறளில் ஒரு சாந்தம் உள்ளது எனக்குப் பிடித்தது😍🙏

  • @noname2993
    @noname2993 4 года назад +28

    மிக்க நன்றி. குயில் எனக்கூவும் பகவான் கிறிஷ்ணனின் குரல் என் மனதை தர்மத்தின் வழிக்கொண்டு செல்கிறது

  • @hemajanani8216
    @hemajanani8216 4 года назад +331

    இக்குரலை கேட்கும் பொழுது மனம் அமைதி அடைகின்றது. மீண்டும் கேட்க மனம் ஆசை படுகின்றது. கேட்கும் பொழுது தவறு செய்ய கூடாது என்று மனதில் தோன்றுகிறது. 😇😇😇😇😇

  • @kanmania9014
    @kanmania9014 3 года назад +31

    நம்பிக்கையை கொடுக்கும் கிருஷ்ணரின் வார்த்தைகள்... ஓம் ஸ்ரீ ராம் ...

  • @sivas3925
    @sivas3925 4 года назад +37

    மிக அருமையான குரல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்

  • @satheeshnandhu4360
    @satheeshnandhu4360 3 года назад +82

    Hats off to the dubbing artist. Avaroda voice, smile, ellam original god direct ah வந்து pesara mari iruku. And அந்த smile ketu enaku tears vanthuruchu avlo divine smile. Now I'm pregnant for 5 months. From today I'm started to hear this video. May my baby will blessed with krishna. Thank you for your video 🙏🙏🙏🙏🙏🙏. Hare krishna 🎶🎶🎶🎶🎶🎶

  • @susmithabaskaran6824
    @susmithabaskaran6824 5 лет назад +126

    அருமையான குரல். உபதேசம் அனைவரின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மிக்க நன்றி

  • @nathiyat3307
    @nathiyat3307 2 года назад +7

    இந்த குரலில் ஏதோ ஒரு மாயம் இருக்கிறது என் மனம் மயங்கி கேக்க தோன்றுகிறது ஒவ்வொரு வார்த்தையும் மிக அற்புதமன இருக்கிறது i love most Krishnan voice 😍❤️😘

  • @karthikasathish1494
    @karthikasathish1494 4 года назад +54

    இது போன்று நல்ல விஷயங்களை கேட்பதும் பார்ப்பதும் வாழ்க்கைக்கு நன்று

  • @karuppaduraikaruppadurai8125
    @karuppaduraikaruppadurai8125 3 года назад +26

    மகாபாரதம் கிருஷ்ணன் உபதேசம் என்பது நமது வாழ்க்கை நம்மையை செல்லி தரும்

  • @daniyelanitha8404
    @daniyelanitha8404 2 года назад +108

    நான் ஒரு கிறிஸ்தவர் இருந்தாலும் எனக்கு இந்த கீருஷ்னர் பேசும் போது என் ஆத்மா அமைதி ஆகியது

    • @TM-vj7xd
      @TM-vj7xd Год назад +4

      Nalla thagaval yangu erunthalum Atha therinthu kolvathu thavarillai. Athai Oru mathathin Sayathal adaippathe thavaru ❤ Brother

    • @ponsuthasutha1872
      @ponsuthasutha1872 Год назад +1

      ​@@TM-vj7xd ❤aq1@11qq11a1aaa@@z1@❤u

    • @vijip4436
      @vijip4436 Год назад

      @@ponsuthasutha1872 bb bb b bbbbbbbbbb b bbbb b bbbbbbbbb bbbbb bbb bb b bbb bb bb bb bb bbbbbb bbbbbbbbbbbb bbbbbbb bbb bbbbbbbb bb bbbb bb b bbbbbbbbbbb b bbbb b bb bbbbbbb b bbbbbb bbbbbbbbbbbbb bbb bbbb bbbbb b bbb bb bb bbbbbbbbbbb bbbbbb bbbb bbbbbbbbbbbbbbbb bb bbbbbb bbbbgb b b b bb bbbbbbb bbbbbbbbbbbbbbbbbbbbbbbbb bbbbbbbbbb bb bbbbbbbbbb bbbbbbbbbbbbbb bbbbbbbbbb b bb b bbb bbb b b bb bb bbbbbbbbbbbbbbb bbbbbb bbbbb bbb bbbbbbbbbbbbbb bb bb bbbbbbb bbbbb bbb bbbb bb bbbbbbbbbbbbbbbbbb bbbb bbbb bbbb b h bbbb b bb bb bb bb bbbbbbbbbbbbbbbb bbbbbbb bbbbbbb b b bbbbbbbbbbb bbbbbb bbb bb b bbb b bbbbbbb bbbb bbbbbbbbbbbbbbbbbbbbbbbb bbbbbbbbbbb bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb bbb bbbbbbbbbb bbbbbbbbbb bbb bb bbb bb bbbb bbbbbbbbbbbbbbbbbbbbbbb b b bbbbbbbbbb b bbbbb bbbbbbbbbbb bb b b bb b b bbbbbbbb bbbbbbbbbbbbbbbb bbbbbbb bbbbb bbbbbbb bbbbbbbb b bbbbbbbbbbbbb b bbb bbb bbbbbbbbbbbbbbbb bb bbbbbbbbb bb bb bbb bbbbbb bb b b bbbbb b bbbbb bbb b bbb bb b bbbb b bbbbbb b b b b bbbbbbb bbbbbbbbbyhb bi bbb hu Ubud hubu uhub

    • @seethapadma89
      @seethapadma89 Год назад

      ❤❤❤

    • @சர்வம்_சக்திமயம்
      @சர்வம்_சக்திமயம் Год назад

      🙏🙏😊

  • @lakshmanlakshman2917
    @lakshmanlakshman2917 4 года назад +107

    இதையெல்லாம் சேர்த்து வீடியோவா போட்ட நபர் நல்ல இருக்கனும்..... அவர் ஆசைகள் எல்லாம் நிறைவேறனும்...கிருஷ்ணர் உபதேசம் எல்லாம் மொத்த மாக கேட்க வேண்டும் என்று ரொம்ப நாளா ஆசை பட்டேன் இன்று ஆசை நிறைவேறியது.......நன்றி natural studios

  • @VELS436
    @VELS436 4 года назад +252

    இந்த குரல் போதும்...💟💟🙏 உண்மையாவே கிருஷ்ணர் கூறுவது போல் உள்ளது....ஹரே கிருஷ்ணா

    • @sriramkumar8936
      @sriramkumar8936 3 года назад +6

      Hare krishna hare krishna krishna krishna hare hare
      Hare rama hare rama rama rama hare hare..... 🙏

    • @vijayasamundeeswariganesam4460
      @vijayasamundeeswariganesam4460 3 года назад +3

      Arasangam school padathil oru anmeega subject entru mabharatha krishna ubadesathy kattayam tobe joined

    • @nayagamdurai3537
      @nayagamdurai3537 3 года назад

      Yes

    • @ajithkumarajith725
      @ajithkumarajith725 3 года назад

      @@nayagamdurai3537 d.

    • @ajithkumarajith725
      @ajithkumarajith725 3 года назад

      @Black PvNk Night 2021

      .


      । ।
      । ।

      vn।








      nன


  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 5 лет назад +626

    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா

    • @kannana8088
      @kannana8088 5 лет назад +1

      ரோபோஸோ ஆப்பில் உங்களுக்காக ல் 💞💞Santhana Selvi💘💘 போஸ்டை பாருங்கள்

    • @ksk6409
      @ksk6409 4 года назад +5

      அடேங்கப்பா

    • @saravanakumar2765
      @saravanakumar2765 4 года назад +4

      Omg

    • @spriya4541
      @spriya4541 4 года назад +2

      RGovindasami Sami

    • @rajkumar-kx9wz
      @rajkumar-kx9wz 4 года назад +1

      Pothathu ...

  • @karpagavallikarpagavalli3125
    @karpagavallikarpagavalli3125 3 года назад +10

    என் பிரச்னை தீர வேண்டும் அப்பா கிருஷ்ணா ஓம் நமோநாராயணா போற்றி போற்றி போற்றி

  • @karthikasathish1494
    @karthikasathish1494 4 года назад +46

    காதுகளுக்கு இனிமை மனதிற்கு இதம்

    • @karthikeyankutty9
      @karthikeyankutty9 2 года назад

      Kathukk inimai ikkuralai ketta kavalaigal marakkum sanjalangal pogum krishna paramathmavai parkkum pothu Ivar thaan enru manam avarai vanangugirathu

  • @v.venkatesanv.venkatesan4056
    @v.venkatesanv.venkatesan4056 3 года назад +11

    🕉️மாறாத மனிதனையும், மாற்றி பிறவி பெருங்கடலை கடக்கவைப்பவன் இறைவன் 🕉️

  • @divipriyababu2319
    @divipriyababu2319 4 года назад +30

    குரல் ஓசை யாழ் இசை போல் உள்ளது, தமிழ் உச்சரிப்பு மிகவும் அற்புதம்

  • @p.b7894
    @p.b7894 4 года назад +81

    இந்த குரலை கேட்கும் போதே மனம் அமைதி பெறுகிறது

    • @gangadaranganesan1038
      @gangadaranganesan1038 3 года назад +2

      Boomi gragam potri Om potri namaga @ India army namaga @ Tamil nadu police thunai @×

    • @venirangan3317
      @venirangan3317 2 года назад

      Whi is this person who is acting as Krishna. It is mismersing us.

  • @rajeswarisankar5307
    @rajeswarisankar5307 3 года назад +28

    அத்தனை யும் உண்மை.. நாம் புரிந்து கொண்டால்..வாழ்வு மகிழ்ச்சி

  • @swarnasamy
    @swarnasamy 5 лет назад +870

    இந்த கீதை உபதேசத்தை தமிழல் கூறியவர் யார் அழகாக கூறுகிறார்
    நல்ல தமிழ் உச்சரிப்பு

  • @Homesweethome-il3gq
    @Homesweethome-il3gq 4 года назад +16

    என்னையறியாமல் கண்ணீர் வழிகிறதையும் உணராமல் இன்னும் இன்னும் கேட்டுகொண்டிருக்க தோன்றுகிறது... 🙏

  • @gpsgps6429
    @gpsgps6429 4 года назад +17

    அருமை அருமை எல்லோரும் கேட்க வேண்டிய தொகுப்பு

  • @ramarathnam7403
    @ramarathnam7403 4 года назад +38

    வாசு தேவ க்ருஷ்ண ! வழி தெரியாமல் அலையும் இம்மானிடர்க்கு ஒளி கொடுத்து

  • @senthamilselvi8382
    @senthamilselvi8382 3 года назад +63

    Should include these thoughts in school education as mandatory. So future generation will know what is right and wrong. And sure will focus their mind only in their goals.

  • @user-cl5qx5eh5y
    @user-cl5qx5eh5y 4 года назад +21

    அருமையான பதிவு
    ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா

  • @banumathykeerthy7214
    @banumathykeerthy7214 2 года назад +7

    இதை கேட்கும் போது அளவில்லா சந்தோஷம் கிடைக்கும் ❤❤❤❤❤

  • @muthumeenatailoringinstitu37
    @muthumeenatailoringinstitu37 3 года назад +6

    தினமும் கேட்க வேண்டிய உபதேசங்கள்,,, அருமை

  • @Siva-ip6ij
    @Siva-ip6ij 3 года назад +8

    இந்த பதிவை போட்டதற்கு ரொம்ப நன்றி மிகவும் நன்றி.....

  • @selviramakrishnan7970
    @selviramakrishnan7970 5 лет назад +549

    எல்லா இடங்களிலும் இந்த கீதா உபதேசம் உரக்க ஒலித்தால் ஓரளவு குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது

  • @Tcchaneel2663
    @Tcchaneel2663 4 года назад +126

    மன அமைதி கிடைக்கிறது...கேட்டுக்கொண்டே இருக்களாம்...ஆஹா...வாழ்க்கையை

    • @kalleswarit7207
      @kalleswarit7207 4 года назад +3

      Hat's off to the great mind .let us know more if possible.thanks a lot.

    • @kalleswarit7207
      @kalleswarit7207 4 года назад +2

      Being proud to be a tamilian the best food to the heart and soul.

    • @balajipandian2147
      @balajipandian2147 4 года назад

      We have to follow..... Hearing not much important

    • @srinivasanmuthu3909
      @srinivasanmuthu3909 3 года назад

      Superb.

  • @jayanthisiva8652
    @jayanthisiva8652 5 лет назад +96

    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே நன்றி

    • @gangadaranganesan1038
      @gangadaranganesan1038 3 года назад +1

      Boomi gragam potri Om potri namaga @ India army namaga @ Tamil nadu police thunai @×

  • @sharmiladawooth3401
    @sharmiladawooth3401 5 лет назад +496

    இந்த குரல் மனதில் ஒர் அமை தி

    • @lalupriya5707
      @lalupriya5707 4 года назад +5

      Ohm namo narayana

    • @kalyaniakilan9146
      @kalyaniakilan9146 4 года назад +5

      கிருஷ்ணர் கீதை உபதேசம் அருமை 👋👏👋👌

    • @smuniyappan4198
      @smuniyappan4198 4 года назад +5

      S, முனியப்பன் த௫மபுரி மாவட்ட ஓம் நமோ நாம் நரயநம
      ஓம் நமோ நரயநம ஓம்

    • @cikgukala3610
      @cikgukala3610 4 года назад +1

      Om Namo Narayan

    • @wegosakthiwegosakthi3203
      @wegosakthiwegosakthi3203 4 года назад

      Unmai

  • @krishnatheva69
    @krishnatheva69 5 лет назад +308

    ஆஹாஇதைபார்க்கும்போதும்கேட்கும்போதும்என்கண்களில்நீர்வடிகிறது.ஹேகி
    ருஷ்ணாஉன்னைஎப்போதுகாண்பேன்! நீவருவாயா?.

  • @dprem2009
    @dprem2009 4 года назад +14

    In Hindi and other versions Krishna's voice not good. But In Tamil Mahabharatam series Krishna voice is amazing and memerising.
    Summa Vera level Magical voice...
    Want to bow and touch the feet of the person who gave the voice in Tamil.........

  • @myrecipeslifestylekitchenv3965
    @myrecipeslifestylekitchenv3965 3 года назад +16

    This is enough it is like real krishna's உபதேசம்

  • @user-mx5be8ly6f
    @user-mx5be8ly6f 3 года назад +8

    இந்த வுபதேசம் வாழ்வாகிவிட்டால் உலகில் துன்பம் இல்லை...🎉

  • @gangadharancgangadharanc9954
    @gangadharancgangadharanc9954 3 года назад

    எம்பெருமான் ஸ்ரீ கிருஷ்ணா உம்மை நான் அடைவது எப்போது. உன் காலடியில் நான் தஞ்சம். அழகான அருமையான produced. கோடி நன்றிகள்

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 Год назад +3

    ஸ்ரீ கிருஷ்ணா ....ஸ்ரீ கிருஷ்ணா நான் கோடானு கோடி பிறவி எடுத்து உன்னுடனே வருகிறேனப்பா.. உன் நாமம் மட்டும் சொன்னாலே போதம் செல்லக் குட்டி ஸ்ரீ கிருஷ்ணா 🙏🙏🇮🇳🙏🙏

  • @govindasamylokesh5898
    @govindasamylokesh5898 3 года назад +3

    எல்லாம் வல்ல இறைவன் அருள் பெறுவோம் இந்துக்களுக்கு மட்டுமே இந்த சட்டம் இல்லை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கும் 40 நாடுகளில் கீதை காட்டும் பாதை தத்துவம பாடமாக உள்ளது உலக இயக்கம் கீதை கண்ணன் தமிழ் நாட்டுக்காரன் ஏன் கார்மேகவண்ணன் கருப்பு நிற மேனி முழுவதும் தென்னகதே சேர்ந்தவர்கள்

  • @அன்
    @அன் 3 года назад +12

    1. இந்த இறைவர் கிருஷ்ணரின் குரலுக்கு சொந்தக்காரர்: தாஸ்ரதி ஐயா அவர்கள், 65 வயது, சென்னை.
    2.இந்த இறைவர் கிருஷ்ணரின் உடலுக்கு சொந்தக்காரர் : சௌரப் ராய் ஜெயின், 37, டெல்லி.

  • @infiniteharmony5762
    @infiniteharmony5762 4 года назад +3

    "யதா யதா ஹை தர்மஸ்யா கிளனிர்பாவதி பாரத
    அபிதனாமதர்மஸ்ய ததத்மனம் ஸ்ரீஜமயாஹம்
    பரித்ரானய சாதுனாங் வினாஷய் சா துஷ்கிருதம்
    தர்மசங்ஸ்தபனார்த்தய் சம்பபாமி யுகே யுகே."
    நீதியின் சிதைவு ஏற்படும் போதெல்லாம், பரதா,
    அநீதியின் உயர்வு இருக்கிறது, பிறகு நான் வெளியே வருகிறேன்;
    நன்மைகளைப் பாதுகாப்பதற்காக, தீயவர்களை அழிப்பதற்காக,
    நீதியை உறுதியாக நிலைநிறுத்துவதற்காக.🙏🙏🙏
    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
    கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே ராமா ஹரே ராம ராம ராமா ஹரே ஹரே.
    ஓம் நமோ பகவதே
    வாசுதேவயா தன்வந்த்ரயே
    அமிர்தகலாஷா ஹஸ்தியா
    சர்வாமய வினஷானயா
    த்ரைலோக்ய நாதாய
    ஸ்ரீ மகாவிஷ்ணுவே நமஹ:
    Do subscribe to my channel too if u like my songs :))
    (INFINITE HARMONY)

  • @karuppusamy5805
    @karuppusamy5805 4 года назад +22

    இனிமையான குரல்
    வாழ்க்கையை புரிந்து
    கொள்ளும் கருத்துக்கள்

  • @thiloshen
    @thiloshen 3 года назад +21

    பகவத் கீதை உபதேசம் படிக்கவும் கேட்கவும் கடவுள் நமக்கு கொடுத்த வாய்ப்பு அனைவரும் வாய்ப்பதில்லை .....🙏🙏🙏

  • @mport7754
    @mport7754 4 года назад +28

    அருமை.. கிருஷ்ணா🙏🙇

  • @jayaradha8282
    @jayaradha8282 3 года назад +1

    ஹரே கிருஷ்ணா! ஹரே கிருஷ்ணா!கிருஷ்ண கிருஷ்ண! ஹரே ராம! ஹரே ராம! ராம ராம!ஹரே ஹரே!இந்த குரலில் ஒரு விதமான மரியாதை வருகிறது. பக்தி வருகிறது மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. 🍀🌹🍀🌷🍀

  • @vembugujili530
    @vembugujili530 4 года назад +16

    ஓம் கார்மேக மாயோன் போற்றி...
    ஓம் கண்ணபிரான் போற்றி...

  • @raveentheranravi
    @raveentheranravi 4 года назад +63

    சர்வமும் கிருஷ்ணார்ப்பனம் 🌷

  • @thangamthangam8365
    @thangamthangam8365 3 года назад +3

    இந்த கிருஷ்ணாவின் உபசரிப்பு கேட்கும் போது மனம் அமைதி அடையும். ஹரே கிருஷ்ணா 🙏 ஹரே கிருஷ்ணா 🙏

    • @karthikeyankutty9
      @karthikeyankutty9 2 года назад

      Mathava nan in sagi un namame en namam krishna potri enkavalai marakk enakku orue oruvar en mathavane

  • @yasminshahul4643
    @yasminshahul4643 3 года назад +1

    மனித மனம் சிதைக்கும் முன் அவை
    சிதைக்காமல் இருக்க தற்காத்துக்
    கொள்ள மிக அருமையான உபதேசங்கள் மனித மதச் சார்பற்றக்
    கருத்துக்கள்!
    அருமையான குரல் கோபி நாயருடன்
    Super super...

  • @draupathi57
    @draupathi57 3 года назад +10

    வாழ்வின் தர்ம நெறிகள் ஓம் நமோ நரயாண நாய வாசு தேவய நமஹ

  • @manimekalaic1143
    @manimekalaic1143 4 года назад +3

    மகாபாரதம் ஸ்ரீ கிருஷ்ணர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் வாழ்க்கைக்கு ஒரு உதாரணம்

    • @gangadaranganesan1038
      @gangadaranganesan1038 3 года назад

      Jesus padaicha olagam alinjeruchi @ pullaiear padaicha olagam va @×

  • @dhanushanratnamdhanushanra120
    @dhanushanratnamdhanushanra120 4 года назад +14

    ஓம் ஹீ மாஹா விஷ்ணு பகவானே போற்றி

  • @selvaraj6386
    @selvaraj6386 2 года назад +2

    இந்த உபதேசம் மிகவும் அருமை யாக இருக்கிறது....கிருஷ்ணா...👣💙

  • @muthamilveni1078
    @muthamilveni1078 3 года назад +6

    உன்மையான வார்த்தைகள். அருமையான குறள். சிந்தித்து செயல்படுங்கள்.

    • @Anand-il2zx
      @Anand-il2zx Год назад

      உண்மையான வார்த்தைகள். அருமையான குரல். சிந்தித்துச் செயல்படுங்கள்.

  • @hariarivalagan791
    @hariarivalagan791 4 года назад +8

    இதற்கு இணை எதுவும் இல்லை
    நம்மை சிந்திக்கவைத்து
    உண்மையை உணர
    நம் மனதை
    மூளையை சலவை செய்ய இந்த கூற்று
    சுத்த தங்கம் போன்றது

  • @VijayaLakshmi-mq3fj
    @VijayaLakshmi-mq3fj 4 года назад +34

    Seriously best aerial in indian television all actors was super performance. I want see again and again

    • @ASHOKKumar-hw1kx
      @ASHOKKumar-hw1kx 2 года назад

      Hare Krishna Hare Murari Hare Krishna Hare Murari

    • @gokul6279
      @gokul6279 Год назад

      Aerial

    • @ramkumar-fk9or
      @ramkumar-fk9or Год назад

      See chanakiya sabatham series in you tube . Same actor but villan role . He acting superb

  • @vikirocks28
    @vikirocks28 3 года назад +5

    Vaasudeva Krishnan 😍😍😍🙏🙏🙏 no words, only tears.. Love you loads. 🙏🙏

  • @lakshmisundararajan3545
    @lakshmisundararajan3545 4 года назад +20

    திரெளபதி படும் கஷ்டம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இருப்பினும் வாசுதேவ கிருஷ்ணரின் அருள் கிடைக்க பெற்றவள். பத்னிதெய்வம் திரௌபதி.வணங்குவோம் அவளை.

    • @abhinav3778
      @abhinav3778 4 года назад +1

      She is the queen and Heroine of Bharatham

  • @SanthoshKumar-uk3tj
    @SanthoshKumar-uk3tj 3 года назад +2

    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா
    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா

  • @orkay2022
    @orkay2022 4 года назад +5

    Excellent prounciation.so divine. I have almost reached the krishna lokham when I listen to this.. so amazing. Tks for uploading.

  • @laxmihettiarachchi4398
    @laxmihettiarachchi4398 3 года назад +1

    மிகப் பிரமாதம் பகவத்கீதையைக் கேட்டது போல் இருந்தது.

  • @srimathiramanujam4833
    @srimathiramanujam4833 4 года назад +4

    This is the best program in Vijay CHANNL among all.Thanks to Vijay TV.please telecast CHANDRA NANDHINI ALSO

  • @HinduismBuddhismDharmicWorld
    @HinduismBuddhismDharmicWorld 5 лет назад +169

    "நீதிக்கதை"
    அர்ஜுனனுக்கு கண்ணன் இன்னும் கர்ணனை கொடை வள்ளல் என்று சொல்வது பிடிக்கவில்லை. அவருடன் வாதிட்டான்.
    கண்ணன் உடனே தங்கக்குன்று ஒன்றை உருவாக்கினார். அர்ஜுனனை அழைத்து, ''இன்று மாலைக்குள் இந்தக் குன்று முழுவதையும் நீ தானம் செய்து முடித்து விட்டால், நான் உன்னை கர்ணனை விட சிறந்த கொடை வள்ளல் என்று ஒத்துக் கொள்கிறேன்,''என்றார்.
    அர்ஜுனனும் ஊர் முழுக்க செய்தியை பரப்பச்செய்து, ஆட்கள் வரவர, தங்கத்தை வெட்டி எடுத்து வழங்க ஆரம்பித்தான். எவ்வளவோ பிரயாசைப்பட்டும் அவனால் அன்று மாலைக்குள் பாதி அளவு கூட தானம் செய்து கொடுக்க முடியவில்லை.
    அப்போது அந்தப் பக்கம் கர்ணன் வரவே, கண்ணன் அவனை அழைத்து, ''கர்ணா, இந்தத் தங்கக் குன்றை நாளை காலைக்குள் தானம் செய்து கொடுத்து விட வேண்டும், உன்னால் முடியுமா?''என்று கேட்டார்.
    கர்ணனும், ''இது என்ன பெரிய வேலையா?'' என்று கூறிக் கொண்டே அந்தப் பக்கம் வந்த வறியவர் இருவரை அழைத்தான். அவர்களிடம், ''உங்கள் இருவருக்கும் இந்த தங்க மலையை தானம் அளிக்கிறேன். வெட்டி உபயோகித்துக் கொள்ளங்கள்,''என்று கூறியபடியே,சென்று விட்டான்.
    அப்போது கண்ணன் அர்ஜுனனிடம் சொன்னார், ''இப்போது உனக்கு வித்தியாசம் தெரிகிறதா? உனக்கு முழுமையாகக் கொடுக்கலாம் என்ற எண்ணம் கடைசி வரை வரவில்லை..
    நீதி: தானமோ அன்போ நம் மனதின் ஆழத்திலிருந்து முழுமையாக கொடுக்காதவரை அதன் சிறப்பு தெரிவதில்லை...

    • @--THAMOTHARANJ
      @--THAMOTHARANJ 4 года назад +2

      KARTHIKEYAN SHIVANARAYANAN IYENGAR BE MBA IAS katai sari than aanal poramai kondathu tharmar arjunan illai

    • @sathishprabhu7164
      @sathishprabhu7164 4 года назад

      Arumai🙏

    • @shitheesh
      @shitheesh 4 года назад

      @@--THAMOTHARANJcorrect

    • @--THAMOTHARANJ
      @--THAMOTHARANJ 4 года назад

      Shithee thank you

    • @karthikavred2025
      @karthikavred2025 4 года назад

      @@--THAMOTHARANJ nijama

  • @kirubad7439
    @kirubad7439 5 лет назад +136

    ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான். ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான். ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான்

    • @c37sowmyao67
      @c37sowmyao67 5 лет назад +3

      Krishna krishna

    • @sanguraja2969
      @sanguraja2969 4 года назад +1

      Kiruba D

    • @jeyahir3061
      @jeyahir3061 4 года назад +1

      Radha Krishna

    • @bagavathiathalp6707
      @bagavathiathalp6707 4 года назад +1

      Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna

    • @prabhu.s9152
      @prabhu.s9152 4 года назад

      thathasthu

  • @isro7488
    @isro7488 5 лет назад +30

    Hinduism best in the world...

  • @srisri4792
    @srisri4792 4 года назад +11

    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻

  • @KeerthanaParanthaman
    @KeerthanaParanthaman 10 месяцев назад +1

    எமது கிருஷ்ணர்🤍 எப்பொழுதும் சிலேடையாகவே அறிவுறுத்துவார்;அவ்வாறான அறிவுறுத்தல் எமக்கு இஷ்டமானவை. அவர் அறிவுறுத்தியதில் எமக்கு பிடித்தது *"நடக்கும் யாவும் நன்மைக்காகவே"* சிந்தித்து செயலாற்றிடுங்கள்🩷...

  • @dhillukuduttutamil874
    @dhillukuduttutamil874 4 года назад +15

    நன்றி கிருஷ்ணன் இறைவா 😍

  • @janakielango1462
    @janakielango1462 4 года назад

    அருமை, அற்புதம், வாழ்த்துக்கள், கேட்க கேட்க இனிமை நன்றி. பார்ப்பக்க, பார்க்க கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி.

  • @ajaivinayagam4365
    @ajaivinayagam4365 5 лет назад +42

    1:44 theme semma..while.krishnar telling his name..

  • @user-qy9pn5qz9p
    @user-qy9pn5qz9p 4 года назад +1

    ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

  • @proudtobepharma1370
    @proudtobepharma1370 4 года назад +14

    Gives a fresh & motivated feel for mind & heart

  • @rowdybaby9389
    @rowdybaby9389 3 года назад +1

    Jey Kirshana. Keethaiyin upathesathirku Mikka Nandri🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 лет назад +78

    💛நற்றுணையாவது நமசிவாய💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @tamilmaran9144
    @tamilmaran9144 11 дней назад

    இதை கேட்டாலே மனம் அமைதி பெறுகிறது.🙏🙏🙏

  • @sarorasan3594
    @sarorasan3594 4 года назад +9

    மகாபலிபுரத்தில் நன்றாக நடித்துள்ளீர்கள் புகட்டினீர்கள் அப்படியே கிஸ்னர்போலவே இருந்தது வாழ்த்துக்கள்

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 5 лет назад +1

    Krishnna hari krishnna narayana om srinivasa om srinivasa om srinivasa om srinivasa om srinivasa om srinivasa om srinivasa om narayann om om

  • @vanikunendran7636
    @vanikunendran7636 3 года назад +3

    Super Krishnan 100% true .
    Excellent speech.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Om narayana.

  • @sarasasiv.s3214
    @sarasasiv.s3214 3 года назад +1

    கோவிந்த கோவிந்த கோவிந்த கோவிந்தரே போற்றி போற்றி🙏
    மாதவ போற்றி 🙏
    கிருஷ்ணா போற்றி🙏
    கோவிந்த போற்றி🙏
    கண்னன போற்றி🙏
    மாயகண்னா போற்றி🙏
    புருசேத்தமா போற்றி 🙏
    பாரந்தமா போற்று🙏
    கேசவா போற்றி🙏
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayababu6042
    @vijayababu6042 4 года назад +11

    இளைய தலைமுறையினரிடம் கொன்டுச்செற்க வழி செய்தால் எதிர்கால இந்திய வளமும் பலமும் பெறுவது உறுதி சேர் செய்யுங்கள்

  • @mageswaribalaji6323
    @mageswaribalaji6323 5 лет назад +71

    I love u god krishnan

    • @malli234
      @malli234 4 года назад +3

      Me. Too my best Friend

    • @vadhachalam183
      @vadhachalam183 3 года назад +1

      🙏🙏🙏 god kfíshnan 🙏🙏🙏🙏🙏

  • @arumugamsankar548
    @arumugamsankar548 4 года назад +37

    அகிலம் போற்றும் பாரதம்

  • @monidevaraj5349
    @monidevaraj5349 4 года назад +47

    ஸ்ரீ கிருஷ்ணா 🙏

  • @selvietamel5548
    @selvietamel5548 5 лет назад +42

    அருமையான உபதேசம் மிக்க நன்றி ஜயா 🌷🌷🌷🌷🌷🌷

  • @baanubaanu1875
    @baanubaanu1875 2 года назад +1

    இந்த உபதேசத்தை♥️♥️ கேட்க்கும் பொழுது 💕💕💕எனது🥰🥰🥰 கண்ணில் கண்ணீர் வந்து விட்டது.
    இந்த குரல் கேக்க 🌹🌹சத்தியமா💓 இனிமையாக இருக்கு. 💘💘💘இது மட்டும் அல்ல. இதே போல் சொல்லி கொண்டே போகலாம் 💘💘💘உங்கள எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🌹🌹🌹🌹🌹🌹🌹உங்களோட சேர்ந்து நடிக்கணும்னு ரொம்ப ஆசையாருக்கு plzzzzzzzz bro 💓💓💓💓💓i💞my saurab anna💞💞💞💞💞💞💞💞💘💘💘💘

  • @varadarajdevika3410
    @varadarajdevika3410 4 года назад +8

    Loved for ever and ever!😍❤💖💗💕🙏🙏🙏🙇
    I Love You My Dearest Lord Shri Krishna!😍😘❤💖💕🙏🙇✨🌟

  • @rajasankaran8925
    @rajasankaran8925 4 года назад +1

    தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி.

  • @monithamiz4926
    @monithamiz4926 3 года назад +16

    It was important to all human being it's so nice i love this. I was very fan to krisnan. Nice carator nice voice

  • @iswaryavaratharajan483
    @iswaryavaratharajan483 3 года назад +1

    Lessons from mahabharatham will change your life beautifully..... Jai sri krishna 🙏