ஆல்ஃபா நிலையில் மனம் எப்படி செயல்படும்? ஆல்ஃபா தியானம் ஆன்லைன் நேரலை வகுப்பு! 05.01.2025
HTML-код
- Опубликовано: 27 дек 2024
- Join our whatsapp group: chat.whatsapp....
ஆல்ஃபா தியானம்! ஆழ்மனதின் சக்தி!
ஆன்லைன் நேரலை வகுப்பு!
By ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன்
தேதி: 05.01.2025, ஞாயிறு
நேரம்: 10.00 am to 1.30 pm (IST)
வகுப்பிற்கு பதிவு செய்ய லிங்க் : alphamindpower...
ALPHA MIND POWER, CHENNAI
Ph: 6379691989, 6379300611
www.alphamindpower.net
2000ம் ஆண்டு ஸ்ரீமாதா துவங்கிய முதல் வகுப்பு இது.
இந்த அடிப்படை வகுப்பில் ஆல்ஃபா தியானத்தின் மூலம் ஆழ்மனதின் சக்தியை உணரலாம்.
ஆல்ஃபா தியானத்தின் மூலம் சுலபமாக ஆல்ஃபா நிலையை அடையும் முறையை தெரிந்து கொள்வீர்கள்.
ஆல்ஃபா தியானம் மூலம் இலட்சியங்கள் நிறைவேற, மனம் மகிழ்ச்சி அடைய, உறவுகள் மேம்பட, நோய் தீர்க்க, ஆன்மீக வளர்ச்சி காண, உள்ளார்ந்த மனமாற்றத்தை காண மற்றும் மன அழுத்தம் நீங்க பல வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம்.
ஆல்ஃபா தியானம் மூலம் நல்ல தூக்கம், பரீட்சையில் நல்ல மார்க் வாங்குவது, தீய பழக்கங்களை விடுவது, இன்னொருவருடைய ஆழ்மனதுடன் பேசுவது போன்றவையும் சாத்தியமாகும்.
முக்கியமாக எந்த சூழ்நிலையாக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்ளும் அற்புத மனநிலையை ஆல்ஃபா தியானம் நிச்சயம் உருவாக்கும்.
நினைத்தது போன்ற வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஆல்ஃபா தியானம் சிறந்த வழிமுறையாகும்.
மொபைல் ஆப் : Alpha Mind Power
வெப்சைட் : www.alphamindpower.net
கட்டணம்: ரூ 2100 ( 30% Off இந்த வகுப்பிற்கு மட்டும்)
முன் பதிவு அவசியம்.
====================================
ஸ்ரீமாதாவை பற்றி:
ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
ஆன்லைன் கவுன்சிலிங்:
ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
===================================
ஆன்லைன் வகுப்புகள்:
1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
4. குண்டலினி மஹா சக்தி
5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
14. சோல் மேட் (ஆத்ம துணை)
15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
17. நான் யார் ? (தன்னை உணர)
18. எனக்குள் குழந்தை
19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
==================================
About Srimatha:
Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
Srimatha continues to conduct online classes in English and Tamil.
Online Counseling:
Many have found solutions to their problems and guidance with Srimatha's Spiritual Counseling. You can create the required changes in your subconscious mind with the help of the Alpha Music Therapy customized and created by Srimatha.
Contact our office for an appointment for Online Counseling.
===================================
Online Live Classes:
1. Alpha Meditation (Power of the Subconscious Mind)
2. Cell Glow Meditation & Metaphysics
3. Chakra Meditation (To cleanse the chakras)
4. Kundalini Maha Shakthi
5. Psychic Energy (To remove negative energies)
6. Amrut Siddhi (To activate the DNA)
7. Srividya (To receive Devi's Blessings)
8. Sanjeevani (Absolute Healing)
9. Aishwaryam (To attract abundance)
10. Anubandham (To improve relationships)
11. Karma Dosha (To release karmas)
12. Pithru Dosha (To release souls of ancestors)
13. Graha Dosha (To get rid of fear of horoscope)
14. Soul Mate
15. Lakshya Siddhi (To achieve your goals)
16. Vidya Siddhi (For Students to excel)
17. Who Am I? Self Realisation
18. Inner Child
19. Shantagni - 5 days' retreat at Rishikesh Ashram
20. Shantagni - 3 days' retreat at Theni Ashram
==================================
Join our whatsapp group: chat.whatsapp....
Join our Online Live Classes: alphamindpower...
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 6379691989, 6379300611
#Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower
Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2Ee7PCCvjQka
Join our Online Live Classes: alphamindpower.net/classes
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us: Ph: 6379691989, 6379300611
Amma vanakam, I am shanthi Tarun Kumar from omr Navalur, I am your student , l am took all your courses Amma, I am fine now because of your meditation. Thank u guru ji
Vanakam guruji how are you pallandu valga my guruji
Madam என் வயது 66. ஆல்பா தியானம் தங்களிடம் பயின்று இருக்கிறேன்.
எந்த நேரத்தில் இந்த தியானம் செய்யலாம்.
இரவு தூங்குவதற்கு முன் செய்யலாமா.
Alpha muthirai solli tharuvingla mam
Yes