நான் ஒரு இஸ்லாம் எனது கூடபிறவா சகோதரி பாட்டை கேட்டால் தான் எனக்கு தூக்கம் வரும் என்ன குரல் வழம் ஆண்டவண் நீண்ட ஆயுள் தரவேண்டி சிரம் தாழ்த்தி வணங்கி வாழ்த்துகிறேன் இஎம்ஹனிபா அவர்கள் பாடும் போது தன்னை அரியாமல்உடம்பு சிலிரிப்புவரும் அந்த உணர்வை நீங்கள் செய்து விட்டீர்கள் உங்கள் கூட பாடும் சகோதரன் அவர்கள் உங்களுக்கு இணையாக பாடும்அழகை பார்த்து நான் வாழ்த்தி வணங்குகிறேன் எண்ன பாட்டு தன்னை அரியாமலையே ஆடி பாடும் அழகே உடம்பே சிலிர்க்கிறது அந்த மக மாயி நேரில் வந்து காட்சி தந்தது போல் உணரவைத்து விட்டீர்கள் உங்களை பாராட்ட வார்த்தை களையே தெரிய வில்லை
மிகவும் அருமையாக உள்ளது உங்களின் முளைப்பாரி வளர்ப்பு கும்மி பாடல் நீங்க இரண்டு பேரும் தனியாக இந்த பாடலை மிண்டும் இசையமைத்து வேளியிடவேண்டும் பின்னனி ல் விசில் சத்தம் அதிகமாக இருக்கு , உங்கள் பாடலை நாங்கள் எங்கள் கோவில்பேடுவதற்கு வசதியாக இருக்கும் ஆயர்பாடி கண்ணன் குல சார்பாக வாழ்த்துக்கள் 🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦
மகளுடைய பாடல் மிகவும் அருமையாக உள்ளது உங்களுடைய பாடல் கேட்டவுடன் தெய்வ பக்தி இல்லாதவனுக்கும் வந்துவிடும் உங்களுடைய பாடலை ஊரெங்கும் நடந்தாள் coronavirus பறந்து போய்விடும் அதில் எந்த பிரயோஜனமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை ஆகையால் உங்களுடைய பாடலை ஒளிபரப்பு செய்தால் நிச்சயமாக அது பறந்து
நான் ஒரு இஸ்லாம் எனது கூடபிறவா சகோதரி பாட்டை கேட்டால் தான் எனக்கு தூக்கம் வரும் என்ன குரல் வழம் ஆண்டவண் நீண்ட ஆயுள் தரவேண்டி சிரம் தாழ்த்தி வணங்கி வாழ்த்துகிறேன் இஎம்ஹனிபா அவர்கள் பாடும் போது தன்னை அரியாமல்உடம்பு சிலிரிப்புவரும் அந்த உணர்வை நீங்கள் செய்து விட்டீர்கள் உங்கள் கூட பாடும் சகோதரன் அவர்கள் உங்களுக்கு இணையாக பாடும்அழகை பார்த்து நான் வாழ்த்தி வணங்குகிறேன் எண்ன பாட்டு தன்னை அரியாமலையே ஆடி பாடும் அழகே உடம்பே சிலிர்க்கிறது அந்த மக மாயி நேரில் வந்து காட்சி தந்தது போல் உணரவைத்து விட்டீர்கள் உங்களை பாராட்ட வார்த்தை களையே தெரிய வில்லை
Llllll
Bro neengal apdi irunkinga but en friend hindu va thaba pesuranga
மமமமமமமமம🎉ர
😅ppp
HD
❤❤ மகாலட்சுமி ❤❤ களப்பாளன்குளம்❤❤
என்னோட fevrt கும்மி பாடல்.... அருமையான குரல் சகோதரி..... முக்குலத்தோர் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் 🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸
அருமை அம்மா எங்கள் ஊர் சாமி கும்பிடுக்கு உங்கள் கும்மி பாட்டு நான் பாடுவேன் அம்மா நன்றி அம்மா
தினமும் கும்மிபாடலை கேட்பேன் தான்
அருமை யான தமிழ் உச்சரிப்பு அம்மன் கோயில் வாசலிலே......
வ.வெ.செல்வக்குமார்
புளியங்குடி
தென்காசி மாவட்டம்...
உங்கள் கம்பீரகுரலுக்கு இணையாக இசை வாசிக்கும் இசைக்கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்👌👌👌👌👌👌
Qqsfioqosg NC st
அருமை அம்மா அருமை நீங்கள் நீண்ட ஆயுள் பெற்று வாழ வேண்டும் தாயே தேவேந்திர குல வேளாளர் சமுதாயமக்கள் சார்பாக என் கோடான கோடி நன்றிகள்
❤
நான் இந்த நிகழ்ச்சியை இருக்கண்குடியில்
ஆரம்பம் முதல் இறுதி வரை
நேரில் கண்டேண் மிகவும் அருமை அம்மா
இந்த நிகழ்ச்சிய நான் இறுதி வரை பார்த்தேன்....சூப்பர்...
Mahi
R.MAHENDRAKUMAR R.M.KUMAR the
@@mprajan416 ஜ
.அஉ
@@velladuraiv2296 இது என்ன ஒன்னும் புரியிலே
குளத்துக்குள்ள குடிசை கட்டி குடியிருக்க மாரி......அவ இருக்கன்குடி மாரி......🥰🥰
மிகவும் அருமை மாரிதாய் அருள் கிடைக்க அம்மனை வேண்டுகிறேன்
congress 7
உங்கள் குரலுக்கு ஈடு இணை இல்லை அருமை அம்மா
பராசக்தி மாரியம்மன் உங்க மூலம் பார்க்கிறேன். ....
அம்மா வீடியோ முதல் முறையாக பார்க்குரேன் செம்ம குரல் அனைவரையும் கட்டி இழுக்கும் கம்பீர பக்தி குரல் ....அருமை
வாழ்த்துக்கள். சகோதரி வாழ்க. குரல் வளம் சூப்பர்
சூப்பர் அக்கா உங்க பாட்டுல மாரிஅம்மன் நேர்ல வந்த மாதிரி இருக்கு
தென் மாவட்டம் சிறப்பு இவர்கள்தான் இவர் எங்க ஊரு தான் சங்கரன்கோவில் தென்காசி மாவட்டம்
3w3w
@@thelegendr4406 g
@@thelegendr4406into 😮i
அருமையான பாடல் எனக்கு பிடித்த முளைப்பாரி கும்மி பாடல் அருமையான பாடல் இனிமையான குரல் யாதவர் குலம் சார்பாக வாழ்த்துக்கள் 🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦
Nanpa
Hai
@@ManojKumar-kv8yz ex,
எந்த ஊரு பாஸ்
@@blackyt4555
தூத்துக்குடி
கிராமிய மணம் கமழும் இனிய குரலில் பாடிய பாடல்கள் கேட்க இனிமை யாக இருந்தது
தி.ம.வீரன்.மு.த.ஆ.கீழக்கிடாரம்🎉😂❤
அருமை அருமை வாழ்த்துக்கள் பிரியா சக்தி
அம்மன் துணை அம்மன் துணை அம்மன் துணை அம்மன் துணை அம்மன் துணை அம்மன் துணை அம்மன் துணை அம்மன் துணை
அருமை
Super
ரொம்ப நல்லாயிருக்கு அம்மன் கும்மி பாடல்
மிகவும் அருமையாக உள்ளது உங்களின் முளைப்பாரி வளர்ப்பு கும்மி பாடல் நீங்க இரண்டு பேரும் தனியாக இந்த பாடலை மிண்டும் இசையமைத்து வேளியிடவேண்டும் பின்னனி ல் விசில் சத்தம் அதிகமாக இருக்கு , உங்கள் பாடலை நாங்கள் எங்கள் கோவில்பேடுவதற்கு வசதியாக இருக்கும் ஆயர்பாடி கண்ணன் குல சார்பாக வாழ்த்துக்கள் 🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦
Ok
அந்த மாரியம்மன நேரில் கண்டது போல் இருக்கு 🙏🙏🙏🙏
நீங்கள் இருவர் பாடும் பாடல் அனைத்தையும் RUclipsல் ஒலிபரப்பு செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் உங்கள் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்🙏🙏🙏
திருவண்ணாமலை சிவ..ஆனந்தி..திருநங்கை
சூப்பர் அம்மா இன்னும் நிறைய நிகழ்ச்சிகள் வெளியிட வேண்டும்
அம்மா தாயே உங்க கம்பிர குரலில் பாராளும் பராசக்த்தியை கண்டேன்
Super
நான் கர்நாடக இசையை அதிகம் விரும்புவேன்...ஆனால் அம்மா பிரியசக்தி அவர்களின் குரல் என்னை கர்நாடக இசையை மறக்க செய்துவிட்டது..
Pp0p
அம்மா பிரிய சக்தி தெய்வஅருட்கிராச்சியம் பெற்று பல்லாண்டு பல்லாண்டுகாலம் வாழ ஒம் சக்தி தாயே வேண்டுகிறேன்
இந்த அம்மா சூப்பரா பாடுறங்க குரல் சுப்பர்
Super
என்பெயர் சசிகலா உங்கள் பாடல் பிடித்து விட்டது அம்மா
Amma unga mariyamman kummi padal ku nan adimai enga ooruku vanga nan rajapalayam tha
y
கிராமிய கலைக்கு உயிரூட்டும் என் தாயே உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
Thanges Waran yifyigyibgokgkgj
Sema voice amma
மிக மிக சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌
அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்🙏
❤❤❤ மகாலட்சுமி களப்பளான்குளம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்க குரல் சூப்பர் அம்மா உங்கல ரொம்ப புடிக்கும் அம்மா
இந்த பாடல் முழுவதும் என் அப்பத்தா பரவை முனியம்மா அவர்கள் எப்போதே பாடி விட்டார்...!
அம்மா உங்க குரல் செம
மகளுடைய பாடல் மிகவும் அருமையாக உள்ளது உங்களுடைய பாடல் கேட்டவுடன் தெய்வ பக்தி இல்லாதவனுக்கும் வந்துவிடும் உங்களுடைய பாடலை ஊரெங்கும் நடந்தாள் coronavirus பறந்து போய்விடும் அதில் எந்த பிரயோஜனமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை ஆகையால் உங்களுடைய பாடலை ஒளிபரப்பு செய்தால் நிச்சயமாக அது பறந்து
Aaaaa
omg evalau peru ukkanthu kekkuraanga athum amaithiyaa ...ithu namma ooruthaana aachariyama erukke
S ji...
Entha ooru nanba
உங்கள் அனைவரின் பணி தொடர வாழ்த்துக்கள் அம்மா
3g5d5byt
@@sinivasansedhu4560 0>p00
@@sinivasansedhu4560 was born on 6 the 8
அருமை அம்மா,,,
கடைசி வரைக்கும் பார்த்து மகிழ்ந்தேன். ஓம் சக்தி.🙏
அருமை
ஆத்தா பாட்டு கேட்டா செமயா இருக்கும்
Super Akka nan unga songs fan💐🌹💐💐💐💐
என் பெயர் ஆதிலட்சுமி உங்க பாட்டு நல்லா இருக்கு அம்மா. 🙏🙏🙏
உங்கள் குரலில் எங்கள் அப்பாவை கண்டேன் 🙏🙏🙏
ஓம் சக்தியே பராசக்தியே.
ஓம் சக்தியே ஆதிபரா சக்தியே.
ஓம் சக்தியே ஓம் வினாயக.
ஓம் சக்தியே ஓம் காமாட்சியே.
ஓம் சக்தியே ஓம் பங்காரு காமாட்சியே.
ஓம் ஓம் ஓம்.
ஓம் சக்தி போற்றி அம்மா மாரி தாயே போற்றி ஓம் சக்தி போற்றி 🙏
அருமை அருமை வாழ்த்துக்கள்
Thanks
Im
Super amma achankuntram eppo varinga unga program pakkanum mutharamman kovilukku vanga amma
07.10.19 அச்சங்குட்டம் ஸ்ரீகாளியம்மன் திருக்கோவில் இவங்க கச்சேரி
சூப்பர் சாமி ஆட்டம் பரிய சக்தி அவர்கள்
என் அப்பத்தா குரலில் கேட்டு பாருங்கள்...! பரவை முனியம்மா அவர்கள் குரலில்
மேம்.ரெம்ப.அருமை.நான்.மிகவும்.ரசித்தோன்.ஜ.ல.யூ
Amma ur voice very super, thaye amman padalai padi ammavai vara azhaipathu annanthame ,thayai neril kandathu pola iruku,
அம்மா நீங்கள் அருமையாக பாடுகிறிர்கள்.
அருமையான பாடல்
மிக மிக சூப்பர்
இருக்கங் குடி மாரி யம்மா thunai
வாழ்த்துக்கள் கலைஞானி
அருமையான பாடல்
அருமையான் குரல் இருவருக்கும்
அம்மாவை பாட கொடுத்து வைக்கனும்
ஒம் சக்தி பார சக்தி
2:30 And 3:05 pure Goosebumps 🥵 ⚡🔥
Super super super super super super super super super super super super super super super
வாழ்த்துக்கள் நிகழ்ச்சிகள் சுப்பர் 🙏🏾👍🏿🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
சூப்பர் கும்மிபாடல்
En Amma irukankudi Mariamma😍😍😍😍
வாழ்த்துக்கள் அம்மா சூப்ரா பாடுறீங்க
அருமை அம்மா பாடல்
Enge oorukku vanthirukeenge,kalaignanapuram,thoothukudi(district)
All videos superb
Super Amma
❤❤ மகாலட்சுமி❤❤❤❤❤❤❤
Arumai 👌👌👌👌
Amma thank you so much ma... very nice song Amma..🙏🙏🙏
Super sister great
Super
Next video anuppunga
Super 😊
தென் மாவட்ட மக்களின்
அம்மன்
S
Super
Ila pic delete your account for me water
@@ramachandranramasamy2701
.
அம்மா மிகவும் அருமை
Super
Very very super
um hjjiiioooibbnooi
bk.iàa0o0
சூப்பரா இருக்கும்
Super akka nan unga thevera fan jayaraj
Sᴜᴘᴇʀ sɪsᴛᴇʀ 🙏🇺🇦
super sister
அருமையான பாடல் 🙏🙏
supar padal 😍🥰😍🥰😍🥰😍🥰😍🥰😍🤩😍🥰😍🤩😍🥰
Super voice your nice song,,
அடுத்த நிகழ்ச்சி எப்போது
Thai Madham kadaisi velli kizhamai.
Enakkum padanum asa kumipattu but vaippu ketaikala
Try pannunga bro
Try pannunga bro
Super Amma
Super akka
அம்மா உங்கள் குரல் அருமை
Super amama sema
எங்க அக்கா தான்.....
😍😍😍
Ayoo semmma voice 😘😘
Nanum anga than irrunthen semaaa ya irrunthuchi
அருமை அருமை voice 👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மாதாயேஉங்கள்அருள்வளர்க
Super 👌 👍 😍 🥰 😘 ☺️ nagai king army boys 👦 💜 ♥️ 💙 ❤️ 💪 👦
கழுகுமலை யிலிருந்து .....யாரும்
Wonderful amma
Akkasuper🙏🙏🙏🙏🙏🙏