Operation Amplifier - ஒரு முழு விளக்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 107

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 2 года назад +7

    Student ஆக வே நான் மாறிவிட்டேன். மிகமிக நன்றாக இருந்தது. நினைவுகள் refresh ஆனதுபோல் இருந்தது. நன்றி.

  • @suryar406
    @suryar406 2 года назад +21

    என் நீண்ட நாள் தேடல் thank you sir, உங்களுடைய field வேறு ஆனால் உங்களுக்கு பிடித்த work (இந்த மாதிரியான electronic components transistor,op amp,SMPS, oscillator circuit....) நீங்கள் சொல்லிக்கொடுக்கும் படி வேறு யாராலும் முடியாது.உங்களை பார்க்கும் போது தான் ஒரு தெரியாத விஷயத்தை பற்றி தேடுவதுக்கும் கற்றுக் கொள்ளவும் வயது முக்கிய அல்ல என்று புரிகிறது.

    • @spartangod3248
      @spartangod3248 5 месяцев назад

      சார் animation வட சொல்லி தரும் போது என்னய எங்கயோ கொண்டு போயிட்டீங்க....,

    • @spartangod3248
      @spartangod3248 5 месяцев назад

      என் பல வருட கனவு சார்......எனக்கு புரியவே புரியாது அப்புறம் அடுத்த வேலைக்கு போயிடுவேன்.....4 நாட்கலா நேரம் கிடைக்கும் போதல்லாம் உங்க வீடியோவ பாத்து நல்லா கத்துக்கிட்டேன்...நானும் அரசு பள்ளி ஆசிரியர்....electronics ல interest......நான் திண்டுக்கல் சார்.......

    • @hi-wz4ii
      @hi-wz4ii 2 месяца назад

      Sir GPT THOOTHUKUDI KUMARESAN SIR ennoda HOD sollitharra madhiri irukku

  • @Akaran76
    @Akaran76 2 года назад

    மிகவும் பயனுள்ள வீடியோ இதன் மூலமாக நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன். மென்மேலும் இது போன்ற பல பயனுள்ள electronic வீடியோக்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். உங்கள் தன்னலமற்ற சேவைக்கு மிக்க நன்றி. Belgium 🇧🇪 இல்இருந்து சம்பந்தன்்

  • @arunk8663
    @arunk8663 2 года назад +3

    நீங்க போடுற எல்லா video வும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி ‌‌

  • @jayaprakash8203
    @jayaprakash8203 2 года назад +1

    அண்ணா உங்கள் வீடியோ மிகவும் எளிதாக புரிகிறது மிக்க நன்றி

  • @KARTHIKEYAN-ll2ib
    @KARTHIKEYAN-ll2ib 2 года назад

    Op Amp IC...ku. 1hour...fulla time eduthu....neriya explain panni irukinga....Super sir....

  • @senthil8032
    @senthil8032 Год назад

    Sir good morning,jest now I watching your op- amp theory class , very well class and well use full my electronic carrier ,I like sir

  • @dharanidn5940
    @dharanidn5940 10 месяцев назад

    ஐயா. மிக மிக அருமையான. விளக்கம். வணக்கம் வாழ்த்துக்கள். 🙏🙏🙏
    பூவை. தரணி. நன்றி நன்றி. 🙏🙏🙏

  • @rajkumarthangapandian780
    @rajkumarthangapandian780 2 года назад +4

    Thanks sir. Excellent explanation and I understood everything. Hats off to you.

  • @d.yuvaraj288
    @d.yuvaraj288 2 года назад

    After 21 years now only i come to know use of operational amplifier....thanks god ...and thank you sir .

  • @lakshmanperumal7992
    @lakshmanperumal7992 2 года назад +2

    great work sir. very useful for us. You teach with clear fundamental principle & clear voice. very very thanks sir.

  • @deivendranr2854
    @deivendranr2854 Месяц назад

    மிகத்தெளிவான விளக்கம் மிக்க நன்றி சார்

  • @judelingam6100
    @judelingam6100 2 года назад

    உங்கள் சேவைக்கு எனது பாராட்டுகளைம் வாழ்த்துக்களும்.
    எனக்கு நீங்கள் வாகனங்களுக்கான ECU unit பற்றிய விரிவான விபரங்களை தருவீர்கள் என எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்.நன்றி சார்

  • @prakashsj6227
    @prakashsj6227 2 года назад +1

    Sir, even during my college days so much detailed explanation was not given to us. Thanks.

  • @arunkumaran3724
    @arunkumaran3724 2 года назад +1

    மொத்தத்தில் நான் படிக்கயில் கணக்கு மிக மிக தூரம் ஆனால் நீங்க சொல்வதை கேட்டால் கற்றுக்கொல்வது நல்லதாய் என் எண்ணம் 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

    • @georgen9755
      @georgen9755 8 месяцев назад

      How can study electric circuits or ic without learning mathematics?? Many students in South Asian countries are not.... Learning maths but they are lecturers in polytechnics..... Many videos are.... only school level mathematics................ I don't know how GK became the HOD of civil engineering department without mathematics??? Gk is conducting...... general knowledge for........ Middle class cinema stars????

  • @premkumarj1714
    @premkumarj1714 2 года назад

    U r great sir explanation is very good useful for all u r tamil very nice sir.thanu very much.

  • @sivaram8573
    @sivaram8573 2 года назад +2

    ரொம்ப ரொம்ப பிரமாதமாக கூறினீர்கள் நன்றி சகோ 🙏🙏🙏🙏💐😊

  • @aravinthprakash2932
    @aravinthprakash2932 2 года назад +1

    BE 2 3 subjects la padichatha 1 hour video la puriya vachitinga sir....... 👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Bharathi2944
    @Bharathi2944 2 года назад +2

    Super sir தெளிவான Explain 👌🤝

  • @bowyar30
    @bowyar30 7 месяцев назад

    Thank you soo much sir... Got clear about op-amp

  • @skentrepreneurride8735
    @skentrepreneurride8735 Год назад

    great video for tamil students sir..thankyou sir

  • @sudhagarjayaraman3241
    @sudhagarjayaraman3241 2 года назад

    Detailed explanation. useful video. thank u sir. Thanks for ur efforts

  • @ayya35
    @ayya35 Год назад

    அருமையான விளக்கம் ,வாழ்துகள்

  • @sankarswaminathan6752
    @sankarswaminathan6752 2 года назад +1

    Fantastic sir...Great work

  • @viswanathanharikrishnan
    @viswanathanharikrishnan 2 года назад +1

    very useful, thankyou sir

  • @orveemedicalsolutions2528
    @orveemedicalsolutions2528 Год назад

    Hats off to you sir. Learnt so much in so short a time. Thank you Sir.

  • @manivelrmanivel5305
    @manivelrmanivel5305 2 года назад

    நல்ல விலக்கம் அய்யா நன்றிகள் பல.

  • @saravanans6298
    @saravanans6298 2 года назад

    Nice explain we wil discuss to on research any way thank u

  • @subramanianpitchaipillai3122
    @subramanianpitchaipillai3122 Год назад

    Good explanation. Thanks.

  • @abdulrazakchokli9496
    @abdulrazakchokli9496 2 года назад +1

    Sir Very good tutorial

  • @jackbaumback
    @jackbaumback 2 года назад

    Super Sir 👌 Thank you 🙏
    ± 12V / 10 Amps SMPS Design & Circuit with Calculation

  • @derinjas2382
    @derinjas2382 2 года назад +1

    Such a awesome explanation sir.. ❤️

  • @finalarrow8188
    @finalarrow8188 7 месяцев назад

    Really useful. Thank you

  • @vijanvijan1936
    @vijanvijan1936 6 месяцев назад

    Rmba thanks bro....pls inum niraya tamil a poduga....

  • @ravisamuvel6418
    @ravisamuvel6418 Год назад

    Very good explanation sir, keep it up

  • @saminathansri4514
    @saminathansri4514 2 года назад

    Useful. Video. Thanks. Guru

  • @sanaseer2120
    @sanaseer2120 2 года назад +1

    Excellent 🙏👍👍👍👍

  • @pradeeshkuttiyath5091
    @pradeeshkuttiyath5091 3 месяца назад

    Good information sir❤

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 года назад +1

    நன்றி..!

  • @vijayvibes947
    @vijayvibes947 10 месяцев назад

    Best video for op amp

  • @kumarsmtr7519
    @kumarsmtr7519 2 года назад +1

    அண்ணா Passive crossover 1st order ,2 nd order ,3 rd order ,4 th Order பற்றி முழு வீடியோ போடுங்கள் அண்ணா நீண்ட நாட்களாக எதிர் பார்த்து கொண்டுருக்கிறேன்

  • @mohamedjaazil10
    @mohamedjaazil10 Год назад

    Good explanation sir

  • @mathimathi4713
    @mathimathi4713 Год назад

    Thanks you so very much sir isro exam pass aeruvan

  • @senthilbalu.s646
    @senthilbalu.s646 2 года назад +1

    Sir i am teaching LIC Subject. So it is very useful for me. Can you tell me which simulation you use ?

  • @mohamedafnaan9146
    @mohamedafnaan9146 9 месяцев назад

    Thanks a lot sir.🎉

  • @offscreensingers7644
    @offscreensingers7644 2 года назад +1

    Op amp la technical term ku explain panni thani video podunga.. Like CMRR, GAIN, SLEWRATE

  • @VenkatesanS
    @VenkatesanS 2 года назад +1

    What an explanation!! Great work except bit lengthy.

  • @paramesdriver
    @paramesdriver 2 года назад +3

    அய்யா,
    வணக்கம்.தமிழில் எளிதான புரிதல் வழங்கியமைக்கு நன்றிங்க.

  • @TAMILTECHVALLIMALAINARESH
    @TAMILTECHVALLIMALAINARESH 10 месяцев назад

    Thank you bro

  • @sakthiaudio771
    @sakthiaudio771 Месяц назад

    Good sir....

  • @AgastinVLSI
    @AgastinVLSI 9 месяцев назад

    ❤ thankyou 🎉Anna

  • @VenkatesanS
    @VenkatesanS 2 года назад

    some how I keep failing to use up my 3ohm -20w speaker on LM386 using 9V - VCC.Signal from 3.5mm jack is not getting amplified.

  • @gramaththupaiyanview
    @gramaththupaiyanview 4 месяца назад

    Hi sir,
    How to make voltage low alarm system using external power supply?

  • @sreenivasansreya6029
    @sreenivasansreya6029 Год назад

    Amazing.

  • @sivasubramanian5461
    @sivasubramanian5461 6 месяцев назад

    Thank you sir

  • @santhanaganesh8076
    @santhanaganesh8076 Год назад

    Super explain

  • @vijayagajanan2235
    @vijayagajanan2235 2 года назад

    Thank you very much sir

  • @sivaram8573
    @sivaram8573 2 года назад +2

    அண்ணா 4558 ic CENTER Voice circuit ஒரு விளக்கம் கொடுங்களேன் 🙏🙏🙏💐😊

  • @pk92kkdi
    @pk92kkdi 11 месяцев назад

    Thank you

  • @irfanacactech2515
    @irfanacactech2515 10 месяцев назад

    29;30 sec voltage divider 10 k 10 k resistor inverting pin input 5 volt thaane vaarum according to divider rules pls clarrify

  • @alexdeepak85
    @alexdeepak85 2 года назад

    Sir can you make video for marine refrigeration system 1) gas charging procedure 2) how to start stand by system.

  • @alaguraja6660
    @alaguraja6660 Год назад

    Sir can we do current to voltage with opamp

  • @jananisaravanan4145
    @jananisaravanan4145 2 года назад

    Voltage divider use pannumpothu amps change aakumaa pls replay

  • @sethusethuramalingam4735
    @sethusethuramalingam4735 7 месяцев назад

    Nice sir

  • @sudhagarjayaraman3241
    @sudhagarjayaraman3241 2 года назад

    Simple Dc Regulated Power Supply how to make own .Sir pls upload this video before resume ur duty .

  • @kabinkishore9920
    @kabinkishore9920 2 года назад

    Bro ninga use panra simulation software enna

  • @vragavan2020
    @vragavan2020 Год назад

    Nice video

  • @sundareshanp
    @sundareshanp 2 года назад

    Super sir

  • @gokulkrishna5693
    @gokulkrishna5693 2 года назад +2

    Sir please explain (ZVS Driver) circuit 🙏

  • @sundaravadanamdevapitchai6491
    @sundaravadanamdevapitchai6491 2 года назад

    Piease explain about remote control working principle in tv receiver and in general program ic.sundaravadanam,Technician

  • @chinrajchinraj7638
    @chinrajchinraj7638 Год назад

    Nice

  • @rrelet
    @rrelet 2 года назад

    well Explain

  • @sathishkrishnanasolar1339
    @sathishkrishnanasolar1339 2 года назад

    nandri

  • @gurunadhan2666
    @gurunadhan2666 2 года назад

    🔥❤️❤️

  • @johnbritto7516
    @johnbritto7516 2 года назад

    Super sir.how to contact you. Where is your center

  • @velusamypothiraj2300
    @velusamypothiraj2300 2 года назад +1

    How to find components name in pcb

  • @badrinavi5940
    @badrinavi5940 2 года назад

    Sir explain about encoder decoder & resolver

  • @kandasamyramesh561
    @kandasamyramesh561 2 года назад

    simulation error
    1,( spice) DELMIN increased to 4.44089e-016 due to lack of time precision
    2. (spice) transistor GMIN stepping at time=2.35534
    3.(Spice) TRAN Time step too small
    timestep = 5.555112e-017: trouble with node # L1. AVS1 # branch
    automatic stebalizer circuit board
    triple booster 5kv
    for your guidance i prepare a simulation You are my guru
    what is the meaning above error
    how can I solve this

  • @arunk8663
    @arunk8663 Год назад

    Feed back ஐ எதற்காக -ve ல் கொடுங்கவேண்டும் காரணத்தை விளக்குங்கள் சார்

  • @moorthyrasiah6011
    @moorthyrasiah6011 2 года назад

    Sir very cler

  • @elumalaika9887
    @elumalaika9887 2 года назад +1

    சரி சார் பிலாட் பீசிபி ஐசி ரிஜுஸ்டர் ஆல் ஒர்ஜூனல் ஸ்பேர் நாங்க வாங்கரது எப்படினு சொல்லுங்க புரோ அப்பதான் நாங்க பிசிபி போடமுடிழும் திருவன்னாமலை எல்லாமே சைனா ஐசி தான் தாரங்க ரேட் ஒர்ஜூனல் ரேட் கேக்கராங்க ஸ்பேர் வாங்க நல் வயிஇருந்தா சொல்லுங்க புரோ

  • @sciencesubway862
    @sciencesubway862 2 года назад

    Circuit edit panna ena app use pandriga sir.

  • @tamila2z6490
    @tamila2z6490 Год назад

    Super sir 🎉🎉🎉😂😂😂

  • @ganesanvg2837
    @ganesanvg2837 2 года назад

    Ir sensor and ir receiver explain sir (remote control tv and others circuit)

  • @prasanthchigurupatii
    @prasanthchigurupatii Год назад

    Sir, how to minimise offset error

  • @georgen9755
    @georgen9755 8 месяцев назад

    Fundamentally many students do not know mathematics...... Many are not able solve simple school maths.... Most videos are maths oriented... I dont know how lecurers who dont know basic maths are employed in most of the polytechnics and private engineeeing colleges.... Most of the polytechnics and engineering colleges cannot pay a salary of even rupees five thousand.......... but the security and housekeeping wardens are provided with transportation accommodation and.... salary as high as scientists??
    Grade II professors are explaining maths.......?..

  • @sandrutaswin9240
    @sandrutaswin9240 2 года назад

    Pir sensor wiring details sollunga sir

  • @chiplevel3504
    @chiplevel3504 2 года назад

    0:37 Dual in line package அடுத்து circuit ல் junction point இல்லாமல் இருக்கின்றது.

  • @mubarakbenu3405
    @mubarakbenu3405 2 года назад

    sir split ac pcb explain sir pls

  • @vpmsanthosh
    @vpmsanthosh 2 года назад +1

    Helo sir

  • @SampathKumar-vr6wz
    @SampathKumar-vr6wz 2 года назад

    pur

  • @rajesh4603
    @rajesh4603 2 года назад

    Onnume puriyala.. Naa civil department

  • @vpmsanthosh
    @vpmsanthosh 2 года назад +1

    How to contact you

  • @subramanianpitchaipillai3122
    @subramanianpitchaipillai3122 Год назад

    Good explanation. Thanks.

  • @sivasubramanian5461
    @sivasubramanian5461 6 месяцев назад

    Thank you sir

  • @mahenkansath6864
    @mahenkansath6864 2 года назад +1

    Thank you

  • @muniasaamysubbiah3406
    @muniasaamysubbiah3406 2 года назад

    Super sir

  • @kabinkishore9920
    @kabinkishore9920 2 года назад

    Ninga use panra software enna bro

  • @sivasubramanian5461
    @sivasubramanian5461 6 месяцев назад

    Thank you sir

  • @sivasubramanian5461
    @sivasubramanian5461 6 месяцев назад

    Thank you sir