3 பேரைத் திருமணம் செய்து "டாடா" காட்டிய கல்யாண ராணி - இளைஞரை ஏமாற்றி ரூ.6 லட்சம் பணம் பறிப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 1,2 тыс.

  • @astergarden968
    @astergarden968 3 года назад +864

    வனிதாவின் போட்டியாளர்🤩🤩🤩

  • @net3222
    @net3222 3 года назад +325

    *90"s kids: பொண்ணு கெடச்சா போதும்*
    *சுஹாசினி: நான் இருக்கேன்லே* *🙈*

  • @iloveyou629
    @iloveyou629 3 года назад +1717

    கல்யாண ராணி சுகாஷ்னியை 4வது ஆக திருமண செய்ய விரைந்தார் வேல்ராஜ் 😝😝😝😝

  • @dilliganesan4015
    @dilliganesan4015 3 года назад +699

    90ஸ் கிட்ஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம் 😠😠😠

  • @karthikmass7809
    @karthikmass7809 3 года назад +413

    நான்காவதாக தனக்கும் ஒரு வாய்ப்பு வேண்டும் என்று அடம் பிடித்து அக்காவிடம் அடி வாங்கிய வேல்ராஜ் 😁😁😆😆😂🙈

    • @Brucelee_46_
      @Brucelee_46_ 3 года назад +23

      ஐந்தாவதாக தனக்கு ஒரு வாய்ப்பு வேண்டும் என ‌அடம்பிடிக்கும் வேல்ராஜின் தம்பி ரஞ்சித் 🙄😘😘

    • @shabrinkuttyofficial2170
      @shabrinkuttyofficial2170 3 года назад +6

      @@Brucelee_46_ 🤣😂🤣

    • @maheswarim909
      @maheswarim909 3 года назад +6

      Whos velraj 🙄

    • @nanthaarch5694
      @nanthaarch5694 3 года назад +2

      😄😄

    • @karthikmass7809
      @karthikmass7809 3 года назад +2

      @@Brucelee_46_ மச்சி 😁😁😆🙈

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 3 года назад +414

    இதுவரைக்கும் இது போன்ற பெண்களுக்கு கல்யாண ராணி ன்னு பெயர் யாரும்வைக்கவில்லை.polimer க்கு வாழ்த்துக்கள்.

    • @abbaskalam8949
      @abbaskalam8949 3 года назад +3

      Eathuku peru vaichathu_ku vazlthukal ahh😂😅

    • @gangaganeshgangaganesh2572
      @gangaganeshgangaganesh2572 3 года назад +4

      @@abbaskalam8949 பின்ன இவ செய்த சாதனைக்கு polimer பெயர் எல்லாம் வைக்குது.

    • @sandhyakarthihashvitahashv6138
      @sandhyakarthihashvitahashv6138 3 года назад +1

      😂😂😂😂😂

    • @abbaskalam8949
      @abbaskalam8949 3 года назад +2

      Athu polimer mukiyama velraj_annan ku kedikum perumai😂😁

    • @saravanansellaiah7437
      @saravanansellaiah7437 3 года назад +4

      @@abbaskalam8949 வேல்ராஜ்க்கு கிடைக்கும் வருமானம்

  • @karthikmass7809
    @karthikmass7809 3 года назад +280

    விடுப்பா விடுப்பா மாப்பிள்ளையினா ஆடுறதும் பொண்ணுனா ஓடுறதும் சகஜம் தான்பா 😂😂😆🙈

  • @satheeshkumarsatheeshkumar8412
    @satheeshkumarsatheeshkumar8412 3 года назад +100

    எத்தனை நாளைக்கு ஆம்பளைகள் ஏமாத்திட்டு இருப்பானுங்க காலம் மாறியாச்சு இனி பொம்பளைகளும் பண்ணுவா womens equality

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 3 года назад +4

      Ethana kaalam aanalum, entha oora irunthaalum, yemathura and yemarura pombalingalum irukaanga, yemathura and yemarura aambalaingalum irukaanga... Ithula ethuku women's equality.. Itha news la pottu irukaanga.. Podathathu innum niraya iruku

    • @தமிழ்தேன்மலர்கள்
      @தமிழ்தேன்மலர்கள் 3 года назад +2

      இந்த செய்தி equality பேசாதீங்க

    • @andril0019
      @andril0019 3 года назад

      @@தமிழ்தேன்மலர்கள் avaru chumma sarcastic ka potrukaru!

  • @iswaryag5698
    @iswaryag5698 3 года назад +12

    Opening vera leval 😂😂இளம் பெண் போல் கட்சியளிக்கும் இந்த அக்கா 😂😂😂😂

  • @dhanapalramamoorthy838
    @dhanapalramamoorthy838 3 года назад +70

    அந்த பெண்ணை வெறி கொண்டு தேடும் வேல்ராஜ் 😂 Any velraj fans out there 🙋🏻‍♂️

  • @Hunter-ee1fr
    @Hunter-ee1fr 3 года назад +10

    3 Mapla mind voice: nalla vela 1st night nallapadiya nadathiruchi😂😂😂

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +109

    ஏமாற்றும் கல்யாண ராணியை🐄 கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்...😡😡💦

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 года назад +6

      அரபி நாட்டு சட்டம் வந்தால் மட்டும்தான் இதுபோல ஜென்மங்கள் பயப்படும்... !!

    • @விஐபிபாய்ஸ்
      @விஐபிபாய்ஸ் 3 года назад +1

      @@kavithaappu5624 நீ என்னம்மா எப்போ பாரு அரபு நாட்டு சட்டத்தையே சொல்லி கொண்டு இருக்க. 😂

    • @nanthaarch5694
      @nanthaarch5694 3 года назад +1

      Vayppila pa athuklam intha india ve laa

    • @kaviarasu5658
      @kaviarasu5658 3 года назад

      Avalum unna mathiri oosi soora thinnutu oolimer la commenta potu iruntha crta irunthu irukum😂😂😂😂

  • @Ryan-vo6ci
    @Ryan-vo6ci 3 года назад +3

    Kannum kannum கொள்ளை அடித்தல் interval scene😂😂😂🤣🤣

  • @laalichannel1998
    @laalichannel1998 3 года назад +3

    நம்ம தலைவர் காமெடி தான் எப்பவும்

  • @JeganG..54558
    @JeganG..54558 3 года назад +50

    இந்தம்மா போறது தான் போற ... இந்த வேல்ராஜ் கொஞ்சம் பாத்துட்டு போமா உனக்கு புண்ணியமா போகும்... நெஸ்ட் ஓ டார்கெட் நம்ப வேல்ராஜ்

  • @kcbabu1781
    @kcbabu1781 3 года назад +27

    1st ஓகே. 2nd கொஞ்சம் உஷாரா பார்த்து இருக்கலாம். 3rd எப்படிடா ஏமாந்த..!!! இந்த பையன் தான் ரொம்ப பாவம். உலக விவரம் இன்னும் பத்தலை, புரியுதா...

    • @johnsonvimalraj1910
      @johnsonvimalraj1910 3 года назад +1

      😂🤣🤣🤣🤣

    • @laxsubbu
      @laxsubbu 3 года назад

      என்ன செய்ய பாவம் 90 கிட்ஸ்

    • @sathiya.m3614
      @sathiya.m3614 3 года назад +1

      Ohh 😂🤔😯....

    • @MR-tw5ew
      @MR-tw5ew 3 года назад

      Ne solla varatha na rempa correct a purichukitte bro...

  • @VijayMakkalIyyakam
    @VijayMakkalIyyakam 3 года назад +301

    Ipadiuim irukaingala??

    • @nanthaarch5694
      @nanthaarch5694 3 года назад +18

      Neraiya pear irukanga
      Bro

    • @sri-u7k
      @sri-u7k 3 года назад +4

      தெய்வமகள் வாணி போஜனுடைய 1St X - Husband உலிக்கல் Village ARAVIND க்கு பிறந்த 16 வயது பெண்ணை மறைத்து, Krishna Deva என்ற நபருடன் திருட்டுதனமாக குடும்பம் நடத்தி கொண்டு திருமணம் ஆகவில்லை என்று பொய் சொல்லி கொண்டு வாழ்ந்து கொண்டு தானே இருக்கா.

    • @anitha8082
      @anitha8082 3 года назад +3

      Itha vida mosam ahum irukanga bro ...

    • @isaacimmanuel4273
      @isaacimmanuel4273 3 года назад +1

      Irukaangla nu sollunga... Adhu enna irukaaingala? Appdi oru vaarthaiye illa

    • @dhaya2738
      @dhaya2738 3 года назад +1

      @@sri-u7k yes bro 🤭

  • @villagemanvlogs2129
    @villagemanvlogs2129 3 года назад +2

    Background Comedy vera level 🤭🤭🤭

  • @k.n.tamilarasi6503
    @k.n.tamilarasi6503 3 года назад +12

    பாலி bgm செம்ம
    இன்னு நல்லா விசாரணை பன்னும் 3 கல்யாணம் மட்டுமா இல்ல இன்னும் கல்யாணம் பன்னிருக்கனு அய்யோ பாவம் 90 ஸ் கிட்ஸ் 😱

    • @senthilganeshiiddbfaeah2166
      @senthilganeshiiddbfaeah2166 3 года назад

      😜😜

    • @metaforce2.020
      @metaforce2.020 3 года назад

      Unga look vera level

    • @MR-tw5ew
      @MR-tw5ew 3 года назад

      Ama ma 90's kids la rempa pavam unnala yethum nallathu panna mudicha pannidu poma entha pava patta 90's kids ku 😁

    • @k.n.tamilarasi6503
      @k.n.tamilarasi6503 3 года назад

      @@MR-tw5ew 😂😂😂😂😂

    • @MR-tw5ew
      @MR-tw5ew 3 года назад

      @@k.n.tamilarasi6503 😊

  • @rameshm2248
    @rameshm2248 3 года назад +33

    பொண்ணு கிடைக்குதுண்ணு சொன்ன உடனே நாக்க தொங்க போட்டு போய் ஏமாந்துட்டு கடைசியாக போலீஸ் காலில் விழரது இதெல்லாம் தேவையா??

    • @ambigaineelamegam3410
      @ambigaineelamegam3410 3 года назад +1

      என்னாடா சாமி கோடுமையா.இருக்கு.அதுதானோகடவுள்கோரோனாவைகோடுத்தார்

  • @pawpaw365
    @pawpaw365 3 года назад +19

    நான்காவதாக வேல்ராஜை கல்யாணம் செய்ய திட்டமிட்டுருந்தாள் கல்யாணிராணி
    Just miss velraj

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 года назад +113

    அதற்கு ஏன் பாலி அவளுக்கு போய் இப்படியாக கொண்ட மியூசிக் போடுற.... 😂🤣

  • @anjananairradhikara64
    @anjananairradhikara64 3 года назад +5

    Vanitha Mind voice: En enamadaa Nii😇😇😇😇

  • @sivanitamil3777
    @sivanitamil3777 3 года назад +2

    0:24 sec
    யோவ்...வேலு...
    நீ வேற லெவல் யா 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @rjrj5691
    @rjrj5691 3 года назад +41

    இவளுக்கு கண்டிப்பா தண்டனை கொடுக்கணும் இதே ஒரு பையன் பண்ணி இருந்தா சும்மா இருப்பாங்களா

    • @sri-u7k
      @sri-u7k 3 года назад +1

      இதை தான் வாணி போஜனும் செய்கிறாள். நான் உண்மையை Comment செய்தால் அவங்க குடும்பத்தினர் Comment மூலம் என்னுடன் சண்டைக்கு வருகிறார்கள்.

    • @rjrj5691
      @rjrj5691 3 года назад

      @@sri-u7k அவங்க என்ன பண்ணாங்க

    • @rjrj5691
      @rjrj5691 3 года назад

      @UCpDnuyMkxEGtXg4UvTiKWZQ புரியல ப்ரோ

    • @sri-u7k
      @sri-u7k 3 года назад +1

      @@rjrj5691 வாணி போஜன் கோத்தகிரி அரவேணு 38 வயது படுகா பெண்மணி. +2 Discontinue செய்துவிட்டு குன்னூர் அருகிலுள்ள உலிக்கல் Village ARAVIND என்பவரை திருமணம் செய்து 1 பெண் குழந்தைக்கு அம்மா. Cini field க்கு வருவதற்கு கணவர் Aravind ஒத்து கொள்ளவில்லை. படுகா முறைபடி விவாகரத்து செய்துவிட்டு பெண்ணுடன் சென்னைக்கு வந்து படங்களில், TV தொடரில் நடித்தவள். 16 வயது பெண்ணை வெளியுலகிற்கு காட்டாமல் மறைத்து வாழ்வதுடன் அந்த பெண்ணை Amma என்று கூப்பிடாதே Aunty என்று கூப்பிட சொல்லிருக்கிறாள். காரணம் பட வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்பதால். Krishna Deva என்பவருடன் திருட்டு தனமாக குடும்பம் நடத்தி கொண்டு திருமணம் ஆகவில்லை 32 வயது என்று பொய் சொல்லி மக்களையும், சினிமா துறையினரையும் ஏமாற்றி வாழ்கிறாள்.

    • @rjrj5691
      @rjrj5691 3 года назад

      @@sri-u7k ரியலி

  • @விஐபிபாய்ஸ்
    @விஐபிபாய்ஸ் 3 года назад +16

    நல்லவேளை நான் தப்பித்து விட்டேன்..😂😂🤔🤔🤔

  • @sivapradeep5822
    @sivapradeep5822 3 года назад +93

    அக்னி சிறகே 😂😂😂😂😂 எழுந்து வா😂😂😂😂😂

  • @ramucreation5696
    @ramucreation5696 3 года назад

    ட்ரோல் சேனலே வேணாம் போல
    வேல்ராஜ் மற்றும் எடிட்டர் அருமை நல்லா சிரிக்கவச்சிங்க

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 года назад +8

    வடிவேல் அண்ணன் காமெடி என்பதே நாட்டு நிலையின் முன்மாதிரி தான் .

  • @devibala9884
    @devibala9884 3 года назад

    Super po..enakellam 1 Kuda nirantharama illa.oru payyana vechutu velaillama rompa kasta pattutu iruka.ana Inga parunga Enna ellam nadakuthunu.ippadi ellam namaku Panna theriyala.ayyo ayyo

  • @barathofficial8234
    @barathofficial8234 3 года назад +40

    கல்யாண ராணியை நான்காவதாக கரம்பிடிக்கும் உங்கள் கல்யாண ராஜா வேல்ராஜ் 😁😁

  • @sssuperinfo1826
    @sssuperinfo1826 3 года назад

    சந்தோசம் ஆண் தைரியமா பெண்களை ஏமாத்துவான் ஒரு பெண் தைரியமா பண்ணிய இந்த காரியத்துக்கு வாழ்த்துக்கள் !

  • @krishnaveni9047
    @krishnaveni9047 3 года назад +11

    நல்ல வந்துருவிங்கா 🙄🙄 மா பிடித்து உள்ள போடுங்க ஆண்பாவம் உன்னை சும்மா விடாது இப்படிக்கு 90கிட்ஸ்🙄🙄🙄🙄😭😭

  • @ragaviravi6481
    @ragaviravi6481 3 года назад +1

    Background dialogue vere level 👌

  • @dhee7103
    @dhee7103 3 года назад +120

    இது சுஹாசினி அல்ல ஏமாதினி🤦‍♀️🤦‍♀️

    • @prabahari8106
      @prabahari8106 3 года назад +3

      @@sriram-ze6es எல்லா பெண்களும் அப்படி இல்லை

    • @sriram-ze6es
      @sriram-ze6es 3 года назад

      @@prabahari8106 yes before 90s appdi illa after 90s ippdi thaan

    • @elumalaimunnusamymunnusamy2776
      @elumalaimunnusamymunnusamy2776 3 года назад

      நல்லா கீழே கிழிச்சி விட்டிருக்கணும்.மறுபடியும் ஓளுக்கு உதவாமலே போகிற அளவுக்கு கிழிச்சிருக்கணும்.

  • @vijaysteel5257
    @vijaysteel5257 3 года назад

    பேக்ரவுண்ட் மியூசிக் செம செம ஹாலிவுட் படம் பார்த்தமாதிரி இருக்கு

  • @VijayMakkalIyyakam
    @VijayMakkalIyyakam 3 года назад +275

    Velraj 😂

  • @basky7246
    @basky7246 3 года назад +1

    BGM semmaya iruku 😂

  • @mohanraman2902
    @mohanraman2902 3 года назад +5

    காதல் கபடி நாயகன் நம்ம வேல்ராஜ் 🤓🤓🤓

  • @priyam4375
    @priyam4375 3 года назад +1

    Back round music bayama uruki😂🤣

  • @mohanraman2902
    @mohanraman2902 3 года назад +34

    நான்காவது திருமணம் நம்ம வேல்ராஜ் உடன் தா😂😂😂😂😂

  • @NSBTamilComputerService
    @NSBTamilComputerService 3 года назад

    வணக்கம் பாலிமர் நியூஸ் டிவிக்கு
    நான் ஒரு பெண்ணை திருமணம் செய்தேன் ஆனால் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே காதல் திருமணம் நடந்து விவாகரத்து பெறவில்லை கணவர் உயிரோடு இருக்கிறார் என்பது திருமணம் முடிந்து சுமார் ஆறு மாதம் கழித்துதான் எனக்கு தெரிந்தது என்னிடம் பெண் வீட்டார் ரூபாய் ஐம்பதாயிரம் பணமும் வாங்கி கொண்டு இன்னமும் தரவில்லை அந்த பெண்ணும் என் வீட்டில் இல்லை அவளது பெற்றோர் என் மகளுக்கு எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்வோம் என் மகள் எங்கள் சொல்படி நடப்பாள் என்று மிரட்டுகின்றனர்.பெண் என் மனைவி கர்ப்பிணியாக உள்ளார். இப்போது இது பற்றி 17-06-2021 அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் நான் புகார் செய்து எவ்வித வழக்கும் பெண் வீட்டார் மீது பதிவு செய்யப்படவில்லைநடவடிக்கையும் இல்லை.அத்துடன் பெண் விருப்பப்படி இருக்கட்டும் என்று ஒருதலை பட்சமாக நடந்து கொண்டார் மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் .ஒரு வேளை பெண் வீட்டார் திருமணம் என்ற பெயரில் பண மோசடி பேர்வழிகளே. என்ற சந்தோகமும் வருகிறது.ஆனால் காவல்துறை அலட்சியமாக நடந்து கொண்டது.
    என்ன செய்வது

  • @gopinathramanathan
    @gopinathramanathan 3 года назад +6

    ஏன்டா.. உங்கள் தொல்லை தாங்க முடியாமல் நம்ம வேல்ராஜ் செய்தியை வாசித்து விட்டு இப்படிக்கு பாலாஜி, ரமேஷ் என்று பெயரை மாற்றி கூறுகிறார் 😜😜😜😜

  • @muhammedhasan7236
    @muhammedhasan7236 3 года назад

    How you are getting this type of interesting news...
    Really you are Great .....

  • @astergarden968
    @astergarden968 3 года назад +11

    படித் தாண்டும் "பத்தினி" தேவதை👩‍🦰

  • @balanb17
    @balanb17 3 года назад +1

    Kalyani Rani... Sugasini.... Thug life polimer 🤣🤣

  • @sureshkumar-kb5oz
    @sureshkumar-kb5oz 3 года назад +5

    90's kids nu.. நீ.. பார்த்தியா.. சும்மா..அடிச்சு...விடாத... வேல்ராஜு

  • @sendilkumars7937
    @sendilkumars7937 3 года назад +1

    Wow super👌👌👌

  • @baskara8821
    @baskara8821 3 года назад +5

    கல்யாணம் பண்ணாம பல ராணிகள் 90'கிட்ஸ் டாடா காட்டி கொண்டுஇருக்கிறேன இப்படிக்கு வேல்ராஜ் கூறுகிறார் 🤭🤣😜

  • @b.eswaramoorthi9604
    @b.eswaramoorthi9604 3 года назад +1

    Vanitha came to my mind

  • @saravana8546
    @saravana8546 3 года назад +5

    வேல்ராஜ்இன் வைத்து
    எரிச்சல் 🥰

  • @dhanrajl1971
    @dhanrajl1971 3 года назад +2

    ஓ ஒ ஓ what a bgm🎶🎶🎶

  • @gukanrohith4400
    @gukanrohith4400 3 года назад +3

    4 வது ஆள் நம்ம வேல்ராஜ் 😁😄

  • @oraschannal2097
    @oraschannal2097 3 года назад +1

    Aambalinga mattum ladies life la velaytrenga la appa mattum eppadi irukku weldone sugashini💐💐🤗👏👏

  • @karthikkrishkarthikkrish9828
    @karthikkrishkarthikkrish9828 3 года назад +5

    டாடா காட்டனுதே காட்டன அப்ப கூட 90/ kids நாங்களும் இருக்கோம் னு தெரியலயா உங்களுக்கு

  • @010_baskar.s_aeronautical5
    @010_baskar.s_aeronautical5 3 года назад +2

    Music nalla irukea super ah iruku 😂😂❤️❤️

  • @mensrightsmovement758
    @mensrightsmovement758 3 года назад +4

    Justice should be given to those men.
    She should be arrested and imprisoned in jail for atleast 25 years.
    Save MEN🙏🙏🙏

  • @FactsSlayer
    @FactsSlayer 3 года назад +1

    Antha music director yaru sir?

  • @stranger9790
    @stranger9790 3 года назад +14

    பாலி வேல்ராஜ் போன்று 90 கிட்ஸ் வாழ்கையில் விளையாடும் உங்கள் சுகாசினி😛😜😝

  • @saravanakumar3492
    @saravanakumar3492 3 года назад +2

    பாலிமர் செய்திகளுக்காக கல்யாண ராணியுடன் வேல்ராஜ் 😎

  • @மண்ணின்மைந்தன்-ள1ம

    பாலிக்கு தான் எல்லை தாண்டிய கள்ள காதல் செய்திகளும் கிடைக்குகிறது

  • @vigneshvignesh2086
    @vigneshvignesh2086 3 года назад

    இந்த அக்கா தான்...Vera leval paaa 🤣🤣🤣🤣🤣🤣

  • @rmpp6056
    @rmpp6056 3 года назад +5

    என்னடா 90s கிட்ஸ்கு வந்த சோதனை 🤣🤣

  • @preethiravi1863
    @preethiravi1863 3 года назад

    0:14 வேற லெவல் பாலி 😂😂

  • @Raja-bl4ep
    @Raja-bl4ep 3 года назад +9

    சுஹாசினிக்கு பெரிய பு........ போல அதான் இத்தனை கல்யாணம் தானும் சும்மாதா இருக்கேன் செல்லம் ❤️❤️❤️❤️❤️❤️

    • @selvimurthi9678
      @selvimurthi9678 3 года назад

      Sattankulam.vadakku.theruvukku.ponga.ethi.vida.supera.kitekkum..anga. the. Vida. Mosama.natakkudu

  • @Chandrasekar_Monisha
    @Chandrasekar_Monisha 3 года назад +1

    பாவம்டா இந்த 90 kids... யார் எதை சொன்னாலும் உடனே நம்பி உள்ளனர்.... Velraj itha konjam thati kelunga....

  • @MYCHANNEL-zq6rm
    @MYCHANNEL-zq6rm 3 года назад +4

    சிங்கா பெண்னே சிங்கா பெண்னே ஆண் இனம் மே அடங்குமே...

  • @karthiksi7541
    @karthiksi7541 3 года назад

    News sollura vitham vera Level bro ☺☺☺😄😄😄😄😄😄😃

  • @90sboy361
    @90sboy361 3 года назад +12

    இதனால தான் நான் single இருக்கேன் இப்படிக்கு 90's கிட்ஸ்...😌😁

  • @-PH-RanjaniT
    @-PH-RanjaniT 3 года назад

    Phant Tshirt potu elampen pol katchialikum intha akka than subashini😂😂🤣🤣semma polimer 👌🏻👌🏻

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 3 года назад +4

    🙄😳🤔🤦‍♀ அய்யோ கடவுளே🤣😂🤣 பாலி Bgm palamaga irukku😂🙋‍♀

  • @santhanavelsubramani7528
    @santhanavelsubramani7528 3 года назад

    Background music neengale compose panringala Polimer

  • @shalinirangoli4294
    @shalinirangoli4294 3 года назад +4

    யாருக்காவது பொழுதுபோகலனா அப்படியே நம்ம வலையொலியையும் வந்து பாருங்க பாத்துட்டு புடிச்சிருந்தா பின்தொடருங்க இல்லனா உங்க விருப்பம்🌈

  • @selviselvi286
    @selviselvi286 3 года назад

    Vera level super

  • @PravinKumar-sq5jn
    @PravinKumar-sq5jn 3 года назад +13

    அக்கா வா 😂

    • @skannan8323
      @skannan8323 3 года назад

      அக்கா இல்லை எக்கா

  • @TachuEntertainmentTamil
    @TachuEntertainmentTamil 3 года назад +2

    இன்னமா இப்படி பன்றீங்களே🧟...
    90's kids-க்கு கல்யாணம் ஆவதே பெரிய விசியம் அதிலும் இவ்வாறு ஏமாற்றங்கள் இருந்தால் என்ன தான் நாங்க செய்வது 😭😂🤣🤣🤣....

  • @pandakutty6682
    @pandakutty6682 3 года назад +11

    பல்லு இல்லாத பாட்டிக்கு,4 husbanda...😱😯😯😅😅😅😅😅😅

  • @thamilanthamilan9304
    @thamilanthamilan9304 3 года назад

    வடிவேலு டயலாக் வேற லெவல் 😂😂😂😂😂😂

  • @kavi0306
    @kavi0306 3 года назад +5

    Its seems like tamil movie " ADHE KANGAL " story.

  • @meenu3860
    @meenu3860 3 года назад +1

    கல்யாண இளவரசி வனிதாவையே மிஞ்சிருவா போலயே....ஒரு பையன் இப்படி பண்ணுனா என்ன தண்டனை கொடுபிங்களோ...அந்த தண்டனை இந்த பொண்ணுக்கும் கொடுக்க வேண்டும்

  • @mankathagokul6288
    @mankathagokul6288 3 года назад +3

    இப்படிக்கு கல்யாணராணி யின் 13வது கள்ள காதலன் உங்கள் வேல்ராஜ்😎

  • @harin2001
    @harin2001 3 года назад +2

    ஏன்டா இரண்டு குட்டி‌ போட்டவன்னு கூட firstnight la கூட கண்டுபிடிக்க முடியாம .என்ன firstnight கொண்டாடுனீங்க....உண்மையிலே நீங்க பாவம்டா 90s kids

  • @TIMETRAVELER676
    @TIMETRAVELER676 3 года назад +11

    4திருமணம் செய்ய அடம்பிடிக்கும் வேல்ராஜ் 😂😂😂😂

  • @chinnasamy7435
    @chinnasamy7435 3 года назад

    கலாய்க்கிறதுயும் சரி காமெடி பண்ணுவதில்ம்சரி இந்த பாலிமர் சேனல் விட்டா வேற சேனல் இல்லை பா😂😂😂😂😂😂😂

  • @ஜமான்முன்னேற்றகழகம்-ர9ல

    Yooow வேல்ராஜ் உனக்கு ஏன் யா 19s kids மேல இந்த கோபம் 😂😂😂

    • @muralic5597
      @muralic5597 3 года назад

      பாஸ்,19ச இல்ல 90s

  • @anandrmdu
    @anandrmdu 3 года назад

    Akkavai thedi ungal velraj😍😍😍

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve 3 года назад +6

    This is real woman empowerment

  • @ranjithr9168
    @ranjithr9168 3 года назад

    Ya thalaivan Vadivelu dialogue ketta udane likea pottutta 😂

  • @dhanushs9667
    @dhanushs9667 3 года назад +3

    OMG, 😱
    இப்போ இருக்குர பொண்ணுங்கள யெல்லாம் நம்பவே கூடாது.😳
    💪Single life is Safe.

  • @r.renuka3045
    @r.renuka3045 3 года назад

    Background music edhukku..?

  • @raghuraman9156
    @raghuraman9156 3 года назад +9

    சுஹாசினி:- வேல்ராஜ் அண்ணாச்சி சும்மா இருந்தா வீட்டு பக்கம் வரது 😘😘😘😘
    வேல்ராஜ்:- அடி பீத்த சிறுக்கி எம்பொண்டாட்டிக்கிட்ட செருப்படி வாங்கவா🙄🙄🙄🙄🙄🙄

  • @shobanashobi2296
    @shobanashobi2296 3 года назад

    Final touch tirupathi seithiyalar balaji...semma😂

  • @manivannan1534
    @manivannan1534 3 года назад +3

    எங்களுக்கு இன்னும் நடக்குல பா😭 90kts பாவம் உங்களை சும்மா விடாது

  • @018arockiadass2
    @018arockiadass2 3 года назад

    இப்போதெல்லாம் அடிக்கடி இதுமாரி சம்பவங்கள் நடைபெறுகின்றது

  • @user-raja792
    @user-raja792 3 года назад +3

    3 பேரா மாமி😀😀😀😀

  • @harishprasanna1074
    @harishprasanna1074 3 года назад +1

    இதென்னடா 90s kids ku வந்த சோதனை 😂😂

  • @Rajkumar-ci2uz
    @Rajkumar-ci2uz 3 года назад +3

    பெண் சுதந்திரம்

  • @aakilab5372
    @aakilab5372 3 года назад +1

    யாருக்கெல்லாம் இதை பார்த்ததும் 😆 “அதே கண்கள்"😂😂 படம் நியாபகம் வருகிறது....😂😂😂

    • @ladduammu4479
      @ladduammu4479 Год назад

      Ungaluku antha movie pidikum ma... 🥰🥰🥰

  • @maniyarasanloganathanmaniy5574
    @maniyarasanloganathanmaniy5574 3 года назад +6

    90s பசங்க செம்ம கஜ்லா இருக்குது அந்த பொண்ணு யூஸ் பண்ணிடிச்சி போல

  • @vinoth9779
    @vinoth9779 3 года назад

    கல்யாணரானி சுகாசினி நல்ல டைமிங் டா இப்படிக்கு சுகாசினி 4வது புருஷன் பாலாஜி.....