வீட்டிற்கு ஷீட் போட எவ்வளவு செலவாகும்? | Er Arun Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024

Комментарии • 165

  • @Ppprasathhh
    @Ppprasathhh 2 года назад +24

    பெயிண்ட், ப்ரைமர், தின்னர், ப்ரஸ், போல்ட் நட், வண்டி வாடகை இதெல்லாம் சேக்கல, 3" போஸ்ட் MS or Gi ன்னு சொல்லுங்க இல்லேன்னா வாடிக்கையாளர்கள் இதுதான் விலைன்னு நிப்பாங்க. சீட் என்ன கம்பெனின்னு சொல்லுங்க, அதுபோக சாஸ்திரப்படி மூனு கால் ஊண்டக்கூடாதுன்னு சொல்லுவாங்க....

  • @dhavaseelannatarajan5398
    @dhavaseelannatarajan5398 Год назад +3

    நல்ல பதிவு.தெரிந்து செயல்பட முடியும். ஏமாற்றத்தை தவிர்கலாம்.

  • @anniefenny8579
    @anniefenny8579 2 года назад +11

    Very good information; It's very useful to learn about the roofing sheet work.

  • @balasubramakrb3097
    @balasubramakrb3097 2 года назад +17

    ஷீட் எல்லாம் சரியாக இருக்காது. சிமெண்ட் ஷீட் ஒகே.இரும்பு ஷீட் மழையில் சத்தம் அதிகமாக இருக்கும்.

  • @umapathis5210
    @umapathis5210 Год назад +1

    For 22 feet slope designed truss only to be fixed 31/2x11/2 will get sagging .primer and paint coating also to be included. Branded sheets also costs more than 500. Bolt nut for guilt

  • @VISHNUVARTHANSURKCM
    @VISHNUVARTHANSURKCM Год назад

    Jii 22feet ku 3 X 11/2 pipe bend agum so stay adichu podanum or channel podanum. So,viewers workshop pogupodhu problem varom
    Video potta correct ahh therinju podunga.

  • @nambiraj4730
    @nambiraj4730 2 года назад +7

    பெயிண்ட், கில்ட் போல்ட் நட், வண்டி வாடகை, மற்றும் லேபர் சார்ஜ் கூடுதல் ஆகும்.

  • @syedahamed3724
    @syedahamed3724 6 месяцев назад

    Sir,
    வீட்டுக்கு மேல ஷீட் போடுவது,
    எந்த முறை நல்லது?
    கூரை மாதிரி போடலாமா?
    அல்லது ஒரே ஷீட்டக போடலாமா
    எது சிறந்தது?

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 Год назад +1

    உபயோக மானபதிவு

  • @saleemkh42
    @saleemkh42 Год назад +1

    Very good ,detailed information , thank you sir.

  • @rptvs6780
    @rptvs6780 2 года назад +3

    So Good beautiful teaching can learn a lot. Post more videos

  • @pandithurain2011
    @pandithurain2011 2 года назад +14

    45000ரூபாய்க்கு செய்யவே முடியாது. ஏனெனில் மேலே ஒரு நண்பர் குறிப்பிட்ட மாதிரியான செலவுகளும் மற்றும் பிராண்டட் சீட் விலையும் மேலும் அதிகமாகும். எனவே கஸ்டமர் களுக்கு சரியான விலையின் கூடிய வழிகாட்டுதலை கூறுங்கள்

    • @saisankar.m2580
      @saisankar.m2580 2 года назад

      Yes you are correct for quality brand is important today's labour itself 30to 40rupees

    • @jayamerin
      @jayamerin Год назад

      please make a vedio like him

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv Год назад

      👍🏽

  • @radhakrishnans9556
    @radhakrishnans9556 Год назад

    Nice one. But show some video and link with calculation. That will be better

  • @kkannaya7692
    @kkannaya7692 2 месяца назад

    👍👍bro, போஸ்ட் பைப்ல தரை மட்டத்தில் இருந்து ஓரு மீட்டர் உயரத்திர்க்கு PVC பைப் மற்றும் பெயிண்ட். மறந்துவிட்டிர்கள்.

  • @gokulprasath8041
    @gokulprasath8041 Год назад

    Hi bro ,
    Enga vtukku , shed podanum bro but konjam different aah irukkum
    Correct aah plan panni thaan podanum
    Neenga plan panni tharringla bro

  • @jkbnirmal
    @jkbnirmal 2 года назад +4

    Inda rateku neenga panna ready na, i will give my orders to you (Subcontract)

  • @rhpl5083
    @rhpl5083 Месяц назад

    அருமை...

  • @Raja-yw9mt
    @Raja-yw9mt Год назад +1

    நல்ல தகவல் ...

  • @sudhakaransubramaniam4494
    @sudhakaransubramaniam4494 2 года назад +5

    Why we should give more slope. What happens if we give only one foot slope

  • @k.rameshrao8113
    @k.rameshrao8113 2 года назад +3

    Very good explaining

  • @nanthakumar5095
    @nanthakumar5095 2 года назад +4

    நனறி மிகவும் தெளிவாக சொன்னதுக்கு எனக்கு 20+25 மொத்த அளவு இதில்12+20 ரூம் ஷெட்டு போடனும் மேள 12+20அட்ஜ் மற்றும் பாத்ரூம் இது அத்தும் ஸ்க்கொயர் டீப்பில் அளவு நிப்பாட்டி என்ன சைஸ் டீப் போட வேண்டும் மற்ற டீப் சய்ஸ் போடனும் சொல்லுங்கள்

  • @nattarayan8002
    @nattarayan8002 2 года назад +5

    1 சதுர அடி150₹வருகிறது மெட்டியர்ல்.அன்ட் லேபர் தற்போது97₹கிலோ

  • @jaisriram172
    @jaisriram172 2 года назад +7

    இந்த விலைக்கு கட்டாயம் செய்வது மிகவும் கடினம். தற்போதைய நிலவரப்படி அதாவது 2022 செப்டம்பர் மாத நிலவரப்படி ஒரு சதுர அடிக்கு 130 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரையிலும் மெட்டீரியல் மற்றும் லேபர் முறையில் தற்போதுள்ள அனைத்து வெல்டிங் பட்டறைகளும் செயல்பட்டு வருகிறது,,, ஆகையால் தோழரே நீங்கள் திட்டமிட்டபடி செய்வது மிகவும் கடினம் அதுமட்டுமின்றி நீங்கள் குறிப்பிடும் pipe எதுவென்று என்ன நிறுவனம் என்றும் மேலே போடப்படும் சீட்டின் கம்பெனி என்னவென்று தெளிவாக குறிப்பிட வேண்டும் நன்றி 🙏

    • @kamalakannan7259
      @kamalakannan7259 Год назад

      Exactly recently I did 150 per sqft anadhu

    • @rajakumardr.3956
      @rajakumardr.3956 Год назад

      Yes.

    • @kirubaruban8042
      @kirubaruban8042 Год назад

      நீங்க ஆணியே புடுங்க வேண்டாம் நாங்க எல்லா வேலையும் பாத்துக்கோ அந்த சார் சூப்பரா தான் போடுறாங்க

    • @DineshKumar-vy2bw
      @DineshKumar-vy2bw 11 месяцев назад

      hyyy

  • @anbudanrevathi8638
    @anbudanrevathi8638 3 месяца назад

    Can you elaborate if we use UPVC sheet for roofing

  • @kaipullakaipulla4676
    @kaipullakaipulla4676 2 года назад

    மிக அருமையா சொன்னிங்க அண்ணா அகலம் 32 நீலம் 10 சிமிண்ட் சீட் ரெண்டு சைடும் வரதுமாதிரி போட்டா எவ்வளவு மொத்தம் வரும்

    • @francisrayen9796
      @francisrayen9796 2 года назад

      Asbestos sheets are banned in most of the countrys

    • @bala7323
      @bala7323 2 года назад

      @@francisrayen9796 y bro

    • @selvakuru1733
      @selvakuru1733 Год назад

      75000 varum சிமெண்ட் சீட்

  • @sibe7746
    @sibe7746 2 года назад +4

    very nice narration brother... keep it up for the sake of public to avoid exploitation... Wish you all the best

  • @Kathirdany
    @Kathirdany Год назад +2

    Very good explanation brother👏 keep it up. May God bless you👑👑

  • @venkateswarank6338
    @venkateswarank6338 2 месяца назад

    பர்லின் பைப் இடைவெளி 3.6 thane ninka 3.5 potinka

  • @krishnamoorthydhanasekaran2071
    @krishnamoorthydhanasekaran2071 Год назад +3

    நீங்க எத்தன வீட்டுக்கு இந்த மாதிரி போட்டு இருக்க.சரியா நாலு பைப் போடனும்.உங்க பதில் முறையானத இருக்கனும் ஐயா

    • @user-fb2xt8dv2q
      @user-fb2xt8dv2q Год назад

      4×2truss பயன்படுத்தினால் மூன்று போதும் நாலு என்பது வாஸ்து கணக்கு

  • @avinashramesh4734
    @avinashramesh4734 Год назад

    Sir
    Can we use 12 gauge pipe will it be strong to hang swing and boxing bag ?

  • @a.kseker8640
    @a.kseker8640 2 года назад +1

    Naan intha work thaan parkiren

  • @srikanthj6990
    @srikanthj6990 6 месяцев назад

    Good explanation

  • @eliyasdgl
    @eliyasdgl Год назад +2

    Excellent

  • @karthikkarsankarthik1764
    @karthikkarsankarthik1764 7 месяцев назад

    30×8 cooling sheet evlo agu bro

  • @govindaraj658
    @govindaraj658 2 года назад +1

    Thala 20 feet single pipe ah pota thongidatha thala 3 1/2 × 1 1/2 pipe ila

  • @shanthiraj9415
    @shanthiraj9415 Год назад +1

    Useful video

  • @ManojKumar-zp5kv
    @ManojKumar-zp5kv Год назад

    8feet length 16feet width ithuku yevlo price agum material and labour cost

  • @shanmugasundaram3966
    @shanmugasundaram3966 Год назад

    Thank you

  • @user-fb2xt8dv2q
    @user-fb2xt8dv2q Год назад

    20அடி 3×1.5 Truss சாத்தியம் ஆகுமா?

  • @ashoka6432
    @ashoka6432 Год назад

    First quality material +labour cost kammiya pannalam

  • @rajamorningstar7385
    @rajamorningstar7385 Год назад

    நன்று ❗
    வாழ்க ❗

  • @manikanthan4693
    @manikanthan4693 2 года назад

    Too much of advertising interfering and preventing from watching the video.

  • @user-je2iz4kz4x
    @user-je2iz4kz4x 2 года назад +1

    trnsport சார்ஜ் ? பைண்டிங் சார்ஜ் ?

  • @vijayakumard4079
    @vijayakumard4079 2 года назад +50

    வெட்டி வேலை நாம என்ன கணக்கு போட்டாலும் ஒர்க் ஷாப் காரர் சொல்லற ரேட் தான்

    • @shivasundari2183
      @shivasundari2183 Год назад +2

      Correct

    • @subbulaksmi8083
      @subbulaksmi8083 Год назад +1

      கரெக்கிட்டா சொன்னீங்க நண்பரே👍

    • @kirubaruban8042
      @kirubaruban8042 Год назад +9

      இதுக்கு மேல கரெக்டா யாராலும் சொல்ல முடியாது நீங்க ஏமாந்தால் யாராலும் ஒன்னும் பண்ண முடியாது

    • @Palu-ed4fr
      @Palu-ed4fr Год назад

      ஆமா

    • @bastinantonyraj1349
      @bastinantonyraj1349 Год назад

      Yes

  • @vedivijay6342
    @vedivijay6342 Год назад

    நான் இந்த வேலை செய்து வருகிறேன் வேலை இருக்கிறது பார்த்து கொள்ளுங்கள் நல்ல முறையில் செய்து வருகிறேன்

  • @sudhakarvelusamy7736
    @sudhakarvelusamy7736 Год назад +2

    20 அடிக்கு 3x 11/2 ராப்ட்ர் போட்டா வளைந்து விடும்.

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 Год назад

    Super estimation

  • @mohamedbahath5811
    @mohamedbahath5811 Год назад +1

    Super bro

  • @natarajansivalingam
    @natarajansivalingam 2 года назад +4

    தவறான தகவல் லேபர் சார்ஜ் | square feet க்கு. 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை உள்ளது உங்கள் பதிவில் 20 ரூபாய் என்று தவறாக உறி உள்ளீர்கள்

  • @a.kseker8640
    @a.kseker8640 2 года назад

    3 thoongal poda koodathu anna

  • @lizaffazil9161
    @lizaffazil9161 9 месяцев назад

    Terrance evolo aku

  • @selvimahadevan
    @selvimahadevan 2 года назад +1

    பெயிண்ட் பிரஸ் சேர்க்க மறந்துட்டிங்களே

    • @kirubaruban8042
      @kirubaruban8042 Год назад

      அவர் எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லிட்டு இருக்காரு ....இப்போ உங்களுக்கு பிரஸ் பண்ணிட்டு தான் குறையா ????

  • @umarhathaf3113
    @umarhathaf3113 2 года назад +2

    Bro nanum inda worktan pakuren KUMBAKONAM area la..one sqft ku 160(jsw) & 25 for labour vangurom bro..

    • @chennaireviews3319
      @chennaireviews3319 2 года назад

      One side or all sides

    • @umarhathaf3113
      @umarhathaf3113 2 года назад

      @@chennaireviews3319for Both A frame & sharp side bro...
      TATA sheets tan 200/sqft ku podrom in our area but maximum JSW tan poduvanga elarum cheap & best..

  • @harikrishnan7190
    @harikrishnan7190 2 года назад +1

    Super Arun bro!

  • @malligaramalingam6402
    @malligaramalingam6402 Год назад

    How to arrest the noise on steel sheet when raining..does any one have any solution.. it's too noisy..

    • @vtravel4284
      @vtravel4284 Год назад +1

      There is no solution for sound on steel sheets while raining...u may go for upvc sheet puff panel ..it can reduce sound

  • @balakumarc9287
    @balakumarc9287 2 года назад +4

    👍

  • @saransakthi9350
    @saransakthi9350 2 месяца назад

    Konjam quicka sollunga ji

  • @vijayakumar6233
    @vijayakumar6233 Год назад

    Super 6*45 sheet col

  • @manisfabrication1730
    @manisfabrication1730 2 года назад +1

    Super 👌 👍 😍

  • @kalimuthu2886
    @kalimuthu2886 Год назад

    மாஸ் எல்லாமே ஓக்கே மூன்றுகால் நிறுத்தக்கூடாது வாஸ்து வராது

  • @chinumanjaiah2598
    @chinumanjaiah2598 Год назад

    for 10X8 how much labour cost?...will it be constructed with-in a day...exclusive labour cost, if we buy the materials by our-own?

    • @ashoka6432
      @ashoka6432 Год назад

      Labourcost 4500+material cost 12000

    • @chinumanjaiah2598
      @chinumanjaiah2598 Год назад

      @@ashoka6432 Sorry... this is not the price at present... the final price varies between Rs.30000/- to Rs.40000/-

  • @mthangavel1073
    @mthangavel1073 Год назад +2

    தம்பி சுவற்றில் பைப் வைக்க இரும்பு பிளேட் தேவையில்லை.சிறிய கம்பியை பைப்பில் வைத்து வெல்டிங் செய்து சுவற்றில் துளை போட்டு பதித்து விடலாம். நான்கு போஸ்டு
    வைக்க வேண்டும்.

    • @user-fb2xt8dv2q
      @user-fb2xt8dv2q Год назад

      கம்பி வைத்து பற்றவைத்தால் கஸ்டமர் ஏற்றுக்கொள்வார் அண்ணா?

  • @ERUKKAMBU
    @ERUKKAMBU 2 года назад

    நீங்க போட்ட அதே pipe மேல் சிமெண்ட் ஷீட் போட வேண்டும் என்றால் லோடு தாங்குமா? please reply.Thank you.

  • @arumugam7507
    @arumugam7507 2 года назад +1

    60x20 feet sheet roop totally Pires

    • @elacheranreadymades4968
      @elacheranreadymades4968 Год назад

      1200 sq feet rs,120 120×1200 144000 total amount full work completed Thanjavur Arun

  • @selvakuru1733
    @selvakuru1733 2 года назад +1

    லேபர் ஒரு ஸ்கோயர் பிட் 22ரூபாய் லேபர்மட்டும் மெட்ரீயல் உங்களோடுது

  • @ashoka6432
    @ashoka6432 Год назад +1

    Super but itha Vida kammiya pannalam

  • @sdfarm
    @sdfarm 2 года назад +1

    Bro square pit kku 20 rupees ahh 🙄 avalavuthanaa enga oorula 40 rupees nu pannranga bro

    • @ErArunKumar
      @ErArunKumar  2 года назад

      Bro intha video upload panni 1 year aguthu...ippo increase agirukualam...shed two types iruku one side and a type..oneside 25 antha range varum a type 30 or more varum..

    • @selvakuru1733
      @selvakuru1733 Год назад

      Nan 22 rs pannuren bro

    • @tamiltopictoday1895
      @tamiltopictoday1895 Год назад

      @@selvakuru1733 phone number

  • @jahangeerj1781
    @jahangeerj1781 2 года назад +3

    Veetuku 30*60 roof sheet pota total cost elvu akum bro

  • @frontlineconstructions9267
    @frontlineconstructions9267 3 года назад +2

    Good

  • @rirhjfjf4451
    @rirhjfjf4451 9 месяцев назад

    3 1.5

  • @vasantharjunvasantharjun7488
    @vasantharjunvasantharjun7488 2 года назад +1

    30 l×40 b 15higt total cost

  • @jp_roofing_works_thedavoor
    @jp_roofing_works_thedavoor Год назад

    Yenga oorla 18rs to 25 rs bro 1 sq feet ku

  • @vigneshvicky4088
    @vigneshvicky4088 2 года назад +1

    Bro steel and roofing sheet cost evalo today

  • @ravi181055t
    @ravi181055t 2 года назад +3

    140/sqft

  • @tkamal74
    @tkamal74 Год назад

    32*21

  • @manojworkshop3013
    @manojworkshop3013 2 года назад

    sq 120 இது தான் இப்ப ரேட்

  • @mohamedhsun
    @mohamedhsun 2 года назад +1

    Bro antha sheet cooling kedaikumaa ?

    • @ErArunKumar
      @ErArunKumar  2 года назад +1

      Kidaikathu

    • @mohamedhsun
      @mohamedhsun 2 года назад

      Cooling ku enna sheet bro podanum?solluga

    • @manisfabrication1730
      @manisfabrication1730 2 года назад

      Sheet climate change in change cooling

    • @manikandanchellam6667
      @manikandanchellam6667 2 года назад

      @@mohamedhsun aluminiyam poodunga cooling la vardhu hit varama erukkum👍👍👍

    • @Rajesh-rf3dp
      @Rajesh-rf3dp Год назад

      Cooling ku aluminium மெட்டீரியல் ஷீட் இருக்கு ஷீட் போடுறதுக்கு முன்பு இந்த அலுமினியம் ஷீட் போடணும் ஹாட் சுத்தமா இருக்காது try panni பாருங்க

  • @rajkumarr5851
    @rajkumarr5851 Год назад

    Vaaipe illa Thoza

  • @sivakumar3455
    @sivakumar3455 Год назад

    neega varinga

  • @kingjsingh9739
    @kingjsingh9739 Год назад

    SQ CMS RS 45 OR 50

  • @shankarm1636
    @shankarm1636 Год назад

    எவ்வளோ வரும் என தெரிந்து கொள்ள,அறிவையும் வளர்க.

  • @a.kseker8640
    @a.kseker8640 2 года назад +2

    அண்ணா 4 தூண்கள் தான் இருக்கணும்

  • @muruganmurugan2469
    @muruganmurugan2469 Год назад

    நண்பா ஏண்டா நண்பா தொழிலாண்டா கெடுக்கிற

    • @kirubaruban8042
      @kirubaruban8042 Год назад

      நீங்க சதுரடிக்கு கணக்கு போடுவீங்க அதெல்லாம் மக்களால் கொடுக்க முடியுமா

  • @umathuraivelayutham285
    @umathuraivelayutham285 Год назад

    சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்

  • @thevumaran4896
    @thevumaran4896 2 года назад

    Anna vala valannu

  • @saravanansaravanan930
    @saravanansaravanan930 2 года назад

    Paint work ?

  • @murugannagarethinam641
    @murugannagarethinam641 Год назад +1

    Na indha velai dhan parkuren adudhauga pulapa kedukadha OK Va ne views pidika Vera velaya paru Na kasu dharen enaku podu kodu 20+20 indha amound la

  • @rajarajanm191
    @rajarajanm191 Год назад

    West for tlme

  • @pandigpm7582
    @pandigpm7582 Год назад

    Vera vellai ellaiya

  • @venkatsanjeevi2759
    @venkatsanjeevi2759 8 месяцев назад

    😮😢🎉

  • @saisankar.m2580
    @saisankar.m2580 2 года назад +1

    Anybody wants tomake shed please call this youtuber he will do it for 100rupees per square feet

  • @rmlakshmananrm6922
    @rmlakshmananrm6922 2 года назад +3

    இரண்டுநாள் என்றால்6400 தான் மூன்று நேரே வேலை பார்த்து ஒரே நாளில் முடித்துவிடுவர் பேராசை அதிகம்

    • @manisfabrication1730
      @manisfabrication1730 2 года назад +2

      பேராசை இல்ல
      ஆட்களை வைத்து வேளை பாருங்க,

    • @muruganmurugan2469
      @muruganmurugan2469 Год назад

      நீங்களே போட்டுக்கலாமே அதுக்கு எதுக்கு கால தேடறீங்க இது என்ன விண்வெளிக்கு அனுப்புற பிளைட்டா அது சீட்டு தானே போட்டா சீட்டு இல்லன்னா ஸ்கிராப்

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv Год назад

      @@manisfabrication1730 👍🏽

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv Год назад

      சொம்பு என்ன வேலை பார்க்கிற

  • @mansoorjinnah954
    @mansoorjinnah954 2 года назад

    வாட்ஸாப்ப் நம்பர் அனுப்புங்க

  • @sathishkumar-un1bc
    @sathishkumar-un1bc 2 года назад

    8000 ரொம்ப அதிகம்.....

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv Год назад

      😬😬😬நீங்க என்ன வேலை பார்க்கிறீங்க?

  • @senthilnathan7771
    @senthilnathan7771 Год назад

    Waste bro neenga solra calculation lam

  • @kalairanimathematics
    @kalairanimathematics Год назад

    அதுக்கு மோல்டு போடரது பெஸ்ட்

  • @kalavallid3140
    @kalavallid3140 6 месяцев назад

    I need a shed in terrace in chennai.
    Your contact no please

  • @sasikumark1381
    @sasikumark1381 Год назад

    Mr Arun can I have your number