அம்மா... போன வருடம் கந்த சஷ்டி விரதம் இருந்தோம்.. இந்த வருடம் எங்களுக்கு 4 வருடம் கழித்து பெண் குழந்தை பிறந்துள்ளது.. அவளது பெயர் சஷ்டிகா .. கருணை கடலே கந்தா போற்றி ❤
இந்தப் பதிவுக்காக தான் நானும் காத்திருக்கிறேன் வந்துவிட்டது உங்கள் பதிவு மிகவும் நன்றி அம்மா இந்த வருடம் கந்த சஷ்டி விரதம் இருக்கும் அனைவருக்கும் கந்தனின் அருள் கூடிய விரைவில் கிடைக்க நானும் முருகனை வேண்டிக் கொண்டு நல்லபடியாக முருகனின் அருள் கிடைக்க வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏
அம்மா நிங்கள் சொல்லும் போது அந்த முருகனே எனக்கு நேரில் வந்து சொல்கின்றார் போல் ஒரு உணர்வு வந்தது அம்மா அப்பா முருகன் எல்லோருக்கும் அருள் புரிய வேண்டும் ❤❤🙏🙏🙏🙏
வணக்கம் மேம் திருச்செந்தூரில் உங்களது சொற்பொழிவு கேட்டேன் நன்றாக இருந்தது . அதிலும் நீங்கள் எவ்வளவு பக்தியில் சொற்பொழிவு ஆற்றினாலும் கூட்டத்தில் மயக்கம் மற்றும் மருத்துவ உதவி தேவை படுவோர்க்கு நீங்கள் உங்கள் ஆன்மீக சொற்பொழிவு நிப்பாட்டி மருத்துவர்களிடம் மற்றும் காவல் துறையிடம் உதவி கேட்டு உதவி செய்தது அருமை ... முருகன் அருள் உங்களுக்கு உண்டு
வணக்கம் அம்மா சஷ்டி விரம் எனக்கு மிகவும் மகிச்சியை தருகிறது, நான் மிகவும் எழுமையாக தான் படையல் வைக்கிறேன் ஆனால் எனக்கு முருகர் அருள் தருகிரார் 🙏🏻ஓம் சரவணபவ 🌺🌺🌺
இன்று காலை நீங்கள் ஆதீனம் அவர்களின் உடன் பள்ளியறை தீபாராதனை பார்க்கும் பொழுது நான் அருகில் நின்றேன் அம்மா பச்சை நிறத்துடன் மீனாட்சி போன்று காட்சி அளித்தீர்கள் 🙏🙏🙏
அம்மா நான் என் மகளுக்காக விரைவில் கல்யாணம் நடக்கணும் விரதம் இருக்கிறேன் இதுதான் முதல் வருஷம் விரதம் முதல் பால் பழம் மட்டும் சாப்பிடுறேன் மனசு ரொம்ப வேதனைல நான் இருக்கேன் முருகன் எனக்கு காத்து அருள்தரணம் முருகா,,,,, 🙏🙏🙏🙏🙏
அம்மா நான் என் மகளுக்காக இன்று ஒரு நாள் விரதம் இருக்கிறேன் அவள் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற வேண்டும்திருச்செந்தூர் முருகன் அருள் புரிய வேண்டும் அம்மா முருகா என் மகளுக்கு நல்வழி செய்வாய் முருகா🙏🙏🙏🙏🙏🙏
நான் முதல் முறையாக இந்த 6 நாள் விரதம் இருக்கிறேன். எப்படி என்று தெரியவில்லை கொஞ்சம் கூட பசி இல்லை. இந்த ஆறு நாளில் 3 நாள் மாதவிடாய் நேரத்திலும் விரதம் கடைப்பிடித்தேன் வலி கொஞ்சமும் தெரியவில்லை இதுவே எனக்கு இப்படி முதல் முறை முருகனின் சக்தியை விரதத்தின் போதே உணர்ந்தேன் மிக்க நன்றி உங்களின் காணொளி மிக்க பயனுள்ளதாக இருந்தது
அம்மா எங்க 2 மகள்களுக்கும் தி௫மணம் நடக்க வேண்டும் என்று இரண்டு வ௫டமாக சஷ்டி விரதம் இ௫க்கிறேன்...போன வ௫டம் விரதம் இ௫ந்ததிற்கு என் மகளுக்கு அரசாங்க வேலை கிடைத்தது மு௫கன் கை மேல் பலன் கொடுத்தார் என் அப்பன் மு௫கன் என் உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன்... அதேபோல என் 2 மகள்களுக்கும் மிக விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று சஷ்டி விரதம் இருக்கிறேன் அம்மா...மு௫கா போற்றி போற்றி போற்றி.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் வெள்ளியில் முருகன் சிலை வாங்கணும்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டேன் ஆனா வாங்க முடியாத சூழ்நிலையாகவே இருந்தது முருகன் கிட்ட வேண்டிட்டேன் ஆனா இப்போ இந்த தீபாவளி ஒட்டி தன் தரிசனத்துல முருகன் சிலை வாங்கினேன் ஆனா ரொம்ப சந்தோசமா இருக்கு சஷ்டிக்கு தான் எங்க வீட்டுக்கு வரணும்னு நினைச்சிட்டு இருந்தாரா என்னமோ ரொம்ப சந்தோஷமா இருந்தது அது மாதிரி முருகன் திருப்பரங்குன்றம் போனா நல்ல தரிசனம் கிடைத்தது
Na unga videos pathututha Ella விரதமும் irupan ga amma baby delay agichu sashti viratham onnu tha irunthan next sashti varathukula na consive agitan 😊🙏🙏ellam murugan tha முருகனே vanthu pirathurukaru 😊
Amma na unga video pathutu sasti viratham irunthen 2023 la 2024 October 1 date enaku antha murugare poranthu irukaru enga kolamtheivam murugar tha Amma romba nanri Amma💚
அம்மா நான் முதல் முறை விரதம் இருக்கிறேன் 5 நாட்கள் முடியுடைத்தது.. 4 ஆம் நாள் மதியம் மேல் அதிக காய்ச்சல் ஏற்பட்டது 5 ஆம் நாள் அதேய் நிலையில் இருந்தேன் என் கணவர் மிகவும் திட்டிக்கிறாய்.. விரதம் வேணாம் என்று.. நான் இன்னும் 2 நாள் தான் இருக்கு நல்ல படியா இருக்க எனக்கு பிரத்தனை செய்யுங்கள் அம்மா...
அம்மா வணக்கம் நான் உங்களுடைய நிறைய கருத்துக்களை கேட்டு நிறைய வீட்டில் சாமி கும்பிடும் பலன்கள் சாமி கும்பிடும்போது தான் முறை நிறைய மாற்றி இருக்கிறேன். கந்த சஷ்டி முழு பட்டினி விரதம் இதுதான் எனக்கு முதல் முறை நீங்கள் சொல்லும் அனைத்து கருத்துக்களையும் கேட்டு தான் இந்த வருடத்தை முதலில் இருந்து கடைப்பிடித்து இன்று முறை வருகிறேன். உங்களுடைய கருத்து எனக்கு மிகவும் உதவியாக இருந்தது ரொம்ப நன்றி அம்மா
அம்மா நான் முதல் தடவை விரதம் இருக்கிறேன் .2 ம் நாள் பிரியட்ஸ் ஆகிட்டேன்.அன்றே என் மாமியர் மற்றும் பிள்ளைகளுக்குஉடல் நலம் சரி இல்லாமல் இருக்கு .அதுலயும் என் முதல் பெண்ணுக்கு 3ம் வகுப்பு படிக்கிறாள் அம்மை போட்டுருக்கு வீட்டில் சமையல்வேலை பார்த்துட்டு நா வேலைக்கும் போகனும் இந்த சோதனையை தாங்கி நான் இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று கடவுளை நோக்கி வேணடிக்கிறேன்
அம்மா நான் காப்பு கட்டவில்லை ஆனால் நீங்கள் சொல்லி ஒரு நாள் விரதம் மூன்று வருடம் இருந்தேன் இந்த வருடம் ஆறு நாளும் ஒரு வேளை மட்டும் இலை போட்டு சாப்பிட்டேன் இரவு ஒரு டம்ளர் பால் வாழைப்பழம் சாப்பிட்டேன் சாமிக்கு முதல் நாள் வாழை பழம் வெற்றிலை பாக்கு வைத்தேன் அடுத்த அடுத்த நாள் வாழைப்பழம் மட்டுமே வைத்தேன் நான் இருக்கும் முறை சரியா அம்மா 🙏போன வருடம் எனக்கு ஆரோக்கியம் வேண்டி விரதம் இருந்தேன் நான் ச. சரவண வேல் அம்மா 🙏முருகா எனக்கு நிம்மதி கொடு என் கணவர் பிள்ளைகள் கூட சேர்ந்து வாழ வேண்டும் சந்தோஷம் ஆரோக்கியம் கொடு🙏🙏🙏 முருகா எனக்கு ஆரோக்கியம் கொடு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கொடு என் மகள் மகன் நல்ல கல்வி நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் 🙏🙏 முருகா எனக்கு ஆரோக்கியம்🙏 ச. சரவண வேல் நல்ல ஒழுக்கம் நல்ல கல்வி நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கொடு🙏🙏🙏முருகா என் மகள் மகன் நல்ல பிள்ளைகளாக வளர்த்து படிக்க வைத்து நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்க எனக்கும் என் கணவர்க்கும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கொடு🙏🙏🙏
வணக்கம் சகோதரி🙏 இந்த பதிவிற்கு மிக்க நன்றி🙏💕 அனைவரும் முருகன் பாதம் சரண் அடைவோம். ஓம் சரவணபவ.... அப்பா முருகா குழந்தை இல்லாத வலி உயிருடன் நரகத்தில் இருப்பதை போன்றது அப்பா யாருக்கும் அந்த வலியை கொடுக்காதீர்கள் எல்லோருக்கும் குழந்தை வரம் அளித்து காப்பாற்று அப்பா முருகா முருகா முருகா🙏🙏🙏🙏🙏🙏
அம்மா நான் முதல் முறை கந்த சஷ்டி விரதம் இருக்கிறேன் இன்றோடு ஐந்து நாட்கள் விரதம் இருக்கிறேன் நான்காம் நாள் மதியம் மேல எனக்கு சுகர் கம்மி ஆயிடுச்சு அதனால மருத்துவமனையில் குளுக்கோஸ் போட்டாங்க கொஞ்சமா ஜூஸ் குடிச்சேன் இருந்தாலும் விரதத்தை தொடர்ந்து இருக்கிறேன் இதனால் எதுவும் தோஷம் வருமா குழந்தை வேண்டுமென்று விரதம் இருக்கிறேன் அம்மா தயவு செஞ்சு சொல்லுங்கம்மா
அம்மா நீங்க முருகப்பெருமாள் பற்றி சொல்ல மனசுல இருக்கற கஷ்டம் எல்லாம் குறைகின்றது அம்மா... முருகா பெருமாள் உங்களுக்கு நீண்ட ஆயுள் தர வேண்டும் அம்மா 🦚🙏muruga🙏🦚
சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின் மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன் வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன் கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே.
எங்க ஊர்ல தண்டு 11:14 விரதம்னு 6 ஆம் நாள் விரதம் விடுவாங்க பழங்கள் மாங்காய் வாழைத்தண்டு இஞ்சி பச்சைமிளகாய் கருவேப்பிலை மல்லி இலை இவைகளை பொடிபொடியா நறுக்கி மிளகுதூள் ஊற வைத்த பச்சை பருப்பு தேன் எழுமிச்சை சாறு தயிர் சேர்த்துசாமிக்கு படைத்து பின் உப்பு சேர்த்து சூரசம்காரத்திற்கு வருபவர்களுக்கு விரதம் இருப்பவர்கள் தானமாக கொடுப்பர்கள் இதை தண்டு விரதம்னு சொல்லுவாங்க அதை பற்றி உங்க கருத்துகளை பதிவிடுங்கள் சும்மா🙏
நன்றி அம்மா... நான் கோபிநாத் கோவை மாவட்டத்தை சேர்ந்தவன்.. வாழ்க்கையில் எந்த நிலையிலும் கந்த சஷ்டி விரதம் பற்றிய அறிவு என்பது எனக்கு இல்லை.. ஆனால் இந்த முறை கந்த சஷ்டி விரதம் எடுக்கும் எண்ணம் தோன்றியது.. முருகனை நினைத்து விரதம் தொடங்கினேன்... வழிமுறை தெரியாது தங்கள் பதிவுகளை பார்த்து ஓரளவுக்கு தெரிந்து கொண்டேன் அம்மா....இனி என் வாழ்நாள் முழுவதும் கந்த சஷ்டி விரதம் எடுக்க வேண்டும் என்று உறுதி எடுத்து விட்டேன்.. நன்றி அம்மா தங்கள் பதிவுகள் எனக்கு உறுதுணையாக இருந்தது...... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நாங்க கலசம் வைக்க வில்லை மா 6நாள் விரதம் நான் என் பெண்ணும் இருந்தோம் பால் பலம் மா ஆனால் கலசம் வைக்க வில்லை மா😮😮😮 அம்மா இப்ப தான் முதல் முறையாக இருக்கோம் மா
07/11/24 இன்றைய தினம் என் குழந்தைகளுக்கு பிறந்தநாள் உங்கள மாதிரி எனக்கும் இரட்டை குழந்தைகள் அம்மா சாய் சரண் சாய் சஞ்சய் இரு மகன்கள் உள்ளனர்இன்று என் குழந்தைகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லுங்கள் அம்மா
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் 6:00 மணிக்கு முடிந்துவிடும் நம்ம விளக்கேற்று பூஜையை செய்துக்கலாம் நிறைய சொல்லிட்டே இருப்பாங்க நம்மளுக்கு விரதம் இருந்து என்ன முடியுமோ இறைவனுக்கு அன்போட செய்துக்கலாம்
@@thendralbecse அப்படியெல்லாம் இல்லம்மா குளிச்சுட்டு பூஜை எல்லாம் முடிச்சிட்ட பிறகு திருப்பி எல்லாம் குளிக்க வேண்டாம் நம்ம வீட்டு பெரியவங்க எல்லாம் சொல்லி இருக்காங்க அதன்படி நாம் இருந்துக்கலாம்
@thendralbecse அப்படி எல்லாம் இல்ல மா குளிச்சிட்டு பூஜை முடிச்சிட்ட பிறகு திருப்பி எல்லாம் குளிக்க வேண்டாம் நம்ம வீட்டு பெரியவங்க எல்லாம் சொல்லி இருக்காங்க அதன்படி நாம் இருந்துக்கலாம்
அம்மா என் பையன் நல்ல போச்சு வரவேண்டும் என்று கந்த சஷ்டி விரதம் இருக்குரன் அந்த திருச்செந்தூர் முருகன் என் பையன்க்கு நல்ல போச்சு திரன் கொடுக்க வேண்டும். ஓம் சரவணபவ
அம்மா உங்கள் மூலமாக நாங்கள் ஒரு நாள் விரதத்தை தெரிந்து கொண்டோம்.🙏🙏 நாங்கள் காலையில் காப்பு கட்ட வேண்டுமா. காப்பு கட்டாமலும் இந்த விரதத்தை நாங்கள் கடைபிடிக்காலாமா அப்படி காப்பு கட்டினால் அந்த காப்பு எப்பொழுது அவிழ்க்க வேண்டும் என்று எங்களுக்கு நீங்கள் கூற வேண்டும்.
அம்மா... போன வருடம் கந்த சஷ்டி விரதம் இருந்தோம்.. இந்த வருடம் எங்களுக்கு 4 வருடம் கழித்து பெண் குழந்தை பிறந்துள்ளது.. அவளது பெயர் சஷ்டிகா .. கருணை கடலே கந்தா போற்றி ❤
பெயர் அருமையா இருக்கு முருகன் அருளால் நல்லார்க்கனும்குழகனந்தை😊
முருகா முருகா
என் தங்கையும் போன வருடம் சஷ்டி விரதம் இருந்தாள்.பெண் குழந்தை பிறந்தது.அவள் பெயரும் சஷ்டிகா
❤
Vazhthukkal🎉
இந்தப் பதிவுக்காக தான் நானும் காத்திருக்கிறேன் வந்துவிட்டது உங்கள் பதிவு மிகவும் நன்றி அம்மா இந்த வருடம் கந்த சஷ்டி விரதம் இருக்கும் அனைவருக்கும் கந்தனின் அருள் கூடிய விரைவில் கிடைக்க நானும் முருகனை வேண்டிக் கொண்டு நல்லபடியாக முருகனின் அருள் கிடைக்க வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏
நானும்...எப்ப இந்த வீடியோ வரும்னு வெயிட் பண்ண..
Amma can i drink glucose in water. Im on Milagu viratham. Today feeling so tired.
Thanks a lot
சிவாய நம அம்மா 🙏
வேலைக்கிடைக்க பதிகம் சொல்லுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நானும்👍
அம்மா நிங்கள் சொல்லும் போது அந்த முருகனே எனக்கு நேரில் வந்து சொல்கின்றார் போல் ஒரு உணர்வு வந்தது அம்மா அப்பா முருகன் எல்லோருக்கும் அருள் புரிய வேண்டும் ❤❤🙏🙏🙏🙏
இதை கேட்கும் போதே என் கண்களில் என் அப்பன் முருகனின் அருள் நீர் ஆறாய் வழிந்தோடியது.... நன்றி அம்மா 🌹🌷💐🪷🙏🙏🙏
வணக்கம் மேம் திருச்செந்தூரில் உங்களது சொற்பொழிவு கேட்டேன் நன்றாக இருந்தது .
அதிலும் நீங்கள் எவ்வளவு பக்தியில் சொற்பொழிவு ஆற்றினாலும் கூட்டத்தில் மயக்கம் மற்றும் மருத்துவ உதவி தேவை படுவோர்க்கு நீங்கள் உங்கள் ஆன்மீக சொற்பொழிவு நிப்பாட்டி மருத்துவர்களிடம் மற்றும் காவல் துறையிடம் உதவி கேட்டு உதவி செய்தது அருமை ... முருகன் அருள் உங்களுக்கு உண்டு
நன்றி அம்மா நாங்கள் 48நாட்களாக விரதம் இருக்கிறோம் 😊ஓம் சரவணபவ
Goosebumps mam🥰.. Nan inaiku than nenachen oru naalavathu irukanumnu🙏🙏🥹
வணக்கம் அம்மா சஷ்டி விரம் எனக்கு மிகவும் மகிச்சியை தருகிறது, நான் மிகவும் எழுமையாக தான் படையல் வைக்கிறேன் ஆனால் எனக்கு முருகர் அருள் தருகிரார் 🙏🏻ஓம் சரவணபவ 🌺🌺🌺
இன்று காலை நீங்கள் ஆதீனம் அவர்களின் உடன் பள்ளியறை தீபாராதனை பார்க்கும் பொழுது நான் அருகில் நின்றேன் அம்மா பச்சை நிறத்துடன் மீனாட்சி போன்று காட்சி அளித்தீர்கள் 🙏🙏🙏
இந்த பதிவிற்கு மிக்க நன்றி அன்னையே 🙏 அனைவரும் முருகன் பாதம் சரண் அடைவோம் ஓம் கந்தா போற்றி ஓம் சரவணபவ 🙏
அம்மா நான் என் மகளுக்காக விரைவில் கல்யாணம் நடக்கணும் விரதம் இருக்கிறேன் இதுதான் முதல் வருஷம் விரதம் முதல் பால் பழம் மட்டும் சாப்பிடுறேன் மனசு ரொம்ப வேதனைல நான் இருக்கேன் முருகன் எனக்கு காத்து அருள்தரணம் முருகா,,,,, 🙏🙏🙏🙏🙏
Murugan nambugal Kai Veda mattar
கண்டிப்பாக இந்த ஆண்டு திருமண மனம் நடைபெரும்
@venkatsankar9692 🙏
11:40 tears in my eyes ❤❤
Yenakum than
முருகா 🙏🙏🙏🙏🙏🙏
Me also sis
என்னை வழி நடத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி கூறினார் அம்மா ❤😊
அம்மா நான் என் மகளுக்காக இன்று ஒரு நாள் விரதம் இருக்கிறேன் அவள் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற வேண்டும்திருச்செந்தூர் முருகன் அருள் புரிய வேண்டும் அம்மா முருகா என் மகளுக்கு நல்வழி செய்வாய் முருகா🙏🙏🙏🙏🙏🙏
நான் முதல் முறையாக இந்த 6 நாள் விரதம் இருக்கிறேன். எப்படி என்று தெரியவில்லை கொஞ்சம் கூட பசி இல்லை. இந்த ஆறு நாளில் 3 நாள் மாதவிடாய் நேரத்திலும் விரதம் கடைப்பிடித்தேன் வலி கொஞ்சமும் தெரியவில்லை இதுவே எனக்கு இப்படி முதல் முறை முருகனின் சக்தியை விரதத்தின் போதே உணர்ந்தேன் மிக்க நன்றி உங்களின் காணொளி மிக்க பயனுள்ளதாக இருந்தது
வணக்கம் அம்மா நாங்கள் என்ன நினைக்கிறோமோ அதையே தாங்கள் சொல்கிறீர்கள் தெளிவான பதிவு மிக்க நன்றி🎉🎉
மிக்க நன்றி அம்மா ❤
ஓம்நமசிவாய வாழ்க ❤
அன்பே சிவம் ❤
ஓம்முருகா சரணம் ❤
ஓம்சரவணபவ ❤
அம்மா நான் இன்றோடு 6ம் நாள் விரதம் இருக்கிறேன்... அம்மா என் அப்பன் முருகன் அருளால் ஒரு நாள் கூட நான் பெரிதாக சோர்வடையவில்லை....
ஓம் சரவண பவ🙏🙏🙏
நானும் மிகவும் உற்சாகமாக இருப்பதை உணர்கிறேன்.மகிழ்ச்சி ❤நன்றி முருகா❤
வணக்கம் அம்மா..நீங்க சொல்வது போலவே கந்தஷஷ்டி விரதம் இருக்கோம் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻.. விரதம் முடிந்ததும் ஒரு (Get together )ஒரு பதிவு கொடுங்க அம்மா.. எனக்கு அம்மா அப்பா இல்ல..🥺🥺🥺எங்க அம்மா சொல்வது போல் தண்ணி குடினு நீங்க சொல்வது இருந்தது அம்மா 🥺🥺🥺🙏🏻🙏🏻🙏🏻என்ன சொல்வது தெரியல அம்மா.. அழுகை தான் வருது அம்மா...ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻முருகன் துணை..
அம்மா எங்க 2 மகள்களுக்கும் தி௫மணம் நடக்க வேண்டும் என்று இரண்டு வ௫டமாக சஷ்டி விரதம் இ௫க்கிறேன்...போன வ௫டம் விரதம் இ௫ந்ததிற்கு என் மகளுக்கு அரசாங்க வேலை கிடைத்தது மு௫கன் கை மேல் பலன் கொடுத்தார் என் அப்பன் மு௫கன் என் உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன்... அதேபோல என் 2 மகள்களுக்கும் மிக விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று சஷ்டி விரதம் இருக்கிறேன் அம்மா...மு௫கா போற்றி போற்றி போற்றி.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா முருகா முருகா முருகா முருகா விரதம் இருந்து வழிபடும் அனைவருக்கும் எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் வேண்டியவரங்களும் தந்தருள வேண்டுகிறேன் முருகா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
நான் வெள்ளியில் முருகன் சிலை வாங்கணும்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டேன் ஆனா வாங்க முடியாத சூழ்நிலையாகவே இருந்தது முருகன் கிட்ட வேண்டிட்டேன் ஆனா இப்போ இந்த தீபாவளி ஒட்டி தன் தரிசனத்துல முருகன் சிலை வாங்கினேன் ஆனா ரொம்ப சந்தோசமா இருக்கு சஷ்டிக்கு தான் எங்க வீட்டுக்கு வரணும்னு நினைச்சிட்டு இருந்தாரா என்னமோ ரொம்ப சந்தோஷமா இருந்தது அது மாதிரி முருகன் திருப்பரங்குன்றம் போனா நல்ல தரிசனம் கிடைத்தது
Na unga videos pathututha Ella விரதமும் irupan ga amma baby delay agichu sashti viratham onnu tha irunthan next sashti varathukula na consive agitan 😊🙏🙏ellam murugan tha முருகனே vanthu pirathurukaru 😊
உயர்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகள் பிறந்த தினமும் கந்த சஷ்டி விரதம் வருவதும் உங்கள் சிறப்பான தகவலுக்கும் மிக்க நன்றி
உண்மை அம்மா
என் தந்தை ஒருநாள் மட்டும் விரதம் இருப்பாங்க உள் அன்புடன்....
முருகன் அருளால் சஷ்டி திதியில் இறைவனடி சேர்ந்தார்
ஓம் சரவணபவா 🙏🙇
Amma na unga video pathutu sasti viratham irunthen 2023 la 2024 October 1 date enaku antha murugare poranthu irukaru enga kolamtheivam murugar tha Amma romba nanri Amma💚
Neenga eppadi viradham irundhinga??
தண்டு விரதம் விட வேண்டுமா
கோடி கோடி சரவன பவ முருகா ❤ ❤
அம்மா நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மிகவும் அருமையாக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி அம்மா தாயே🎉
முருகனை நினைக்க நினைக்க கண்களில் கண்ணீர் வழிந்து ஓடுகிறது.... முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏
Amma the 4 vari pattu bring tears maa.. god bless you with lot love and peace of mind maa..
கந்தன் தருவார் எதிர்காலம்🙏🦚 💯
Oru 5months sasti virantham irunthen next year baby born ...❤ Ippo girl baby❤❤ murugan iruka bayam en ❤❤
அம்மா நான் முதல் முறை விரதம் இருக்கிறேன் 5 நாட்கள் முடியுடைத்தது.. 4 ஆம் நாள் மதியம் மேல் அதிக காய்ச்சல் ஏற்பட்டது 5 ஆம் நாள் அதேய் நிலையில் இருந்தேன் என் கணவர் மிகவும் திட்டிக்கிறாய்.. விரதம் வேணாம் என்று.. நான் இன்னும் 2 நாள் தான் இருக்கு நல்ல படியா இருக்க எனக்கு பிரத்தனை செய்யுங்கள் அம்மா...
முருகன் துணையிருப்பார் 🙏🏼 கவலை வேண்டாம் சகோதரி😊
@@Shivamayam-apmfamily நன்றி சகோதர்
Murugar kutavey irukanga
Murugan arul purivaar ,nichchyam.kavalaiyai vidunka.yaamirukkappayamen
முருகர் சோதிக்கின்றார் அவர் சோதிக்கின்றார் என்றால் அவரின் பார்வை உங்கள் மீது உள்ளதென்று அர்த்தம். அவரையே நம்பி விரத்ததை முடியுங்கள்
அம்மா வணக்கம்
நான் உங்களுடைய நிறைய கருத்துக்களை கேட்டு நிறைய வீட்டில் சாமி கும்பிடும் பலன்கள் சாமி கும்பிடும்போது தான் முறை நிறைய மாற்றி இருக்கிறேன்.
கந்த சஷ்டி முழு பட்டினி விரதம் இதுதான் எனக்கு முதல் முறை நீங்கள் சொல்லும் அனைத்து கருத்துக்களையும் கேட்டு தான் இந்த வருடத்தை முதலில் இருந்து கடைப்பிடித்து இன்று முறை வருகிறேன்.
உங்களுடைய கருத்து எனக்கு மிகவும் உதவியாக இருந்தது ரொம்ப நன்றி அம்மா
நன்றி அம்மா 🌼தெளிவான விளக்கம் 🙏
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.... அனைவரின் வேணடுதல்களும் நிறைவேற வாழ்த்துக்கள்..... ஓம் சரவண பவ வேலும் மயிலும் சேவலும் துணை... ஓம் சரவண பவ... கந்த கடவுள் முருகனுக்கு அரோகரா
அம்மா நான் முதல் தடவை விரதம் இருக்கிறேன் .2 ம் நாள் பிரியட்ஸ் ஆகிட்டேன்.அன்றே என் மாமியர் மற்றும் பிள்ளைகளுக்குஉடல் நலம் சரி இல்லாமல் இருக்கு .அதுலயும் என் முதல் பெண்ணுக்கு 3ம் வகுப்பு படிக்கிறாள் அம்மை போட்டுருக்கு வீட்டில் சமையல்வேலை பார்த்துட்டு நா வேலைக்கும் போகனும் இந்த சோதனையை தாங்கி நான் இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று கடவுளை நோக்கி வேணடிக்கிறேன்
முருகனே துணை
Athelam onum ila sis...enakum last year epdi ta aachu...but enoda venduthal nadantuchu
Unga venduthal niraiverum sago
Muruga avangaluku dhairyam kudu
Don't worry sis. Murugan thiunai! Ellam sari agidum. Muruganai nambunga...
ஓம் சரவண பவ🙏🙏🙏🙏 மிக்க நன்றி அம்மா
Hearty thanks mam. I read vel maral only because of u Each time I read vel maral Iam praying for u too
நீங்கள் குறிப்பிட்ட அனைத்து குறிப்புகள் சிறப்பு
🦚🙏🏻🪷முருகா நீங்களே எனக்கு மகனாக பிறக்க வேண்டும் 🪷🙏🏻🦚🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻😭
வெற்றி வேல் முருகா ❤
அம்மா நான் காப்பு கட்டவில்லை ஆனால் நீங்கள் சொல்லி ஒரு நாள் விரதம் மூன்று வருடம் இருந்தேன் இந்த வருடம் ஆறு நாளும் ஒரு வேளை மட்டும் இலை போட்டு சாப்பிட்டேன் இரவு ஒரு டம்ளர் பால் வாழைப்பழம் சாப்பிட்டேன் சாமிக்கு முதல் நாள் வாழை பழம் வெற்றிலை பாக்கு வைத்தேன் அடுத்த அடுத்த நாள் வாழைப்பழம் மட்டுமே வைத்தேன் நான் இருக்கும் முறை சரியா அம்மா 🙏போன வருடம் எனக்கு ஆரோக்கியம் வேண்டி விரதம் இருந்தேன் நான் ச. சரவண வேல் அம்மா 🙏முருகா எனக்கு நிம்மதி கொடு என் கணவர் பிள்ளைகள் கூட சேர்ந்து வாழ வேண்டும் சந்தோஷம் ஆரோக்கியம் கொடு🙏🙏🙏 முருகா எனக்கு ஆரோக்கியம் கொடு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கொடு என் மகள் மகன் நல்ல கல்வி நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் 🙏🙏 முருகா எனக்கு ஆரோக்கியம்🙏 ச. சரவண வேல் நல்ல ஒழுக்கம் நல்ல கல்வி நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கொடு🙏🙏🙏முருகா என் மகள் மகன் நல்ல பிள்ளைகளாக வளர்த்து படிக்க வைத்து நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்க எனக்கும் என் கணவர்க்கும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கொடு🙏🙏🙏
Super bro
மிகவும் அருமை.நன்றி என் சந்தேகங்கள் அனைத்தும் தெளிவுபடுத்தீனிர்கள்
என்றும் குறைவின்றி வைக்கின்ற முருகா சரணம்🙏🙏🙏
வணக்கம் அம்மா
என் கணவரின் உறவினர் திருமணமாகி 13 வருடம் குழந்தைக்காக காத்திருந்தார்கள்.கந்த சஷ்டி விரதம் இருந்து மறுவருஷமே பெண் குழந்தை பிறந்தது.
Unga kita doubt Epadi manasae oru nelai paduthi Murugan nenaichutae erutha tha nama venduthal nadakuma sister..Apadi oru nelaiya Samy kupida mudila
Avanga eppadi viradham irundhaanga
ஓம் சரவண பவ நன்றி அம்மா 🙏🙏🙏
அம்மா எனக்கு ஏட்டு வருடம் கலித்து குழந்தை பிறந்தான் சஷ்டி விரதம் இருந்த முருகன்
வணக்கம் சகோதரி🙏 இந்த பதிவிற்கு மிக்க நன்றி🙏💕 அனைவரும் முருகன் பாதம் சரண் அடைவோம். ஓம் சரவணபவ.... அப்பா முருகா குழந்தை இல்லாத வலி உயிருடன் நரகத்தில் இருப்பதை போன்றது அப்பா யாருக்கும் அந்த வலியை கொடுக்காதீர்கள் எல்லோருக்கும் குழந்தை வரம் அளித்து காப்பாற்று அப்பா முருகா முருகா முருகா🙏🙏🙏🙏🙏🙏
Amma இந்த வருடம் மௌன விரதம் விவரம் நீங்கள் கூறவில்லயே
நான் மூன்றாவது வருடம் இருக்கிறேன் அம்மா
அம்மா 7ம் நாள் சஷ்டி விரதம் நிறைவு செய்ய பதிவு தாருங்கள்
அம்மா நான் உங்களின் மாணவியாக ஆக ஆசைப்படுகிறேன்..
அம்மா நான் முதல் முறை கந்த சஷ்டி விரதம் இருக்கிறேன் இன்றோடு ஐந்து நாட்கள் விரதம் இருக்கிறேன் நான்காம் நாள் மதியம் மேல எனக்கு சுகர் கம்மி ஆயிடுச்சு அதனால மருத்துவமனையில் குளுக்கோஸ் போட்டாங்க கொஞ்சமா ஜூஸ் குடிச்சேன் இருந்தாலும் விரதத்தை தொடர்ந்து இருக்கிறேன் இதனால் எதுவும் தோஷம் வருமா குழந்தை வேண்டுமென்று விரதம் இருக்கிறேன் அம்மா தயவு செஞ்சு சொல்லுங்கம்மா
நன்றி அம்மா பாடல் கேட்டு அழுதுவிட்டேன்🙌🙌🙌🙌
நாராயணனை பத்தி உங்க திருவாக்கால சொல்லும் போது எங்களுக்கு இன்னும் கொஞ்சம் சந்தோஷமா இருக்கும்
நன்றி அம்மா வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amma na first time kaapu katti விரதம் inaku 4 th day adutha ஆண்டு நிச்சியம் kolanthai kedaikum nambura om saravana bava
நிச்சயம் கிடைக்கும்
அம்மா நீங்க முருகப்பெருமாள் பற்றி சொல்ல மனசுல இருக்கற கஷ்டம் எல்லாம் குறைகின்றது அம்மா... முருகா பெருமாள் உங்களுக்கு நீண்ட ஆயுள் தர வேண்டும் அம்மா 🦚🙏muruga🙏🦚
ஓம் முருகா, எனக்கு கெட்ட கனவு வந்தது அப்போ இந்த பதிவு பாத்தேன் ரொம்ப நிம்மதியா இருக்குமா 🙏
தாங்கள் கூறிய அந்த மந்திரத்தை பதிவு செய்யுங்கள் அம்மா
சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே.
4 varusama kozantha illa ....nan intha viratham iruka ma ...yannaku nalla padiya kozantha porakkanum muruga ...ne tha thunnai irukanum 🙏🙏
Nampikkai oda viradham irunga.. Kandipa kulandhai kidaikum..
Nanum nambikiyoda tha iruka ...murugaaa🙏🙏
Nanum the
Kandipa kuzhanthai pirakum murugar arul purivar...
பதிலளித்ததுற்க மிக்க நன்றி. அம்மா 7 ம் நாள் பதிவை சீக்கிரம் போடுங்கள்
Most awaiting video thank u so much mam..om Saravana bhava
திருக்கல்யாணம் அன்று தாலிக்கயிறு மாற்றலாமா சொல்லுங்க அம்மா
எங்க ஊர்ல தண்டு 11:14 விரதம்னு 6 ஆம் நாள் விரதம் விடுவாங்க பழங்கள் மாங்காய் வாழைத்தண்டு இஞ்சி பச்சைமிளகாய் கருவேப்பிலை மல்லி இலை இவைகளை பொடிபொடியா நறுக்கி மிளகுதூள் ஊற வைத்த பச்சை பருப்பு தேன் எழுமிச்சை சாறு தயிர் சேர்த்துசாமிக்கு படைத்து பின் உப்பு சேர்த்து சூரசம்காரத்திற்கு வருபவர்களுக்கு விரதம் இருப்பவர்கள் தானமாக கொடுப்பர்கள் இதை தண்டு விரதம்னு சொல்லுவாங்க அதை பற்றி உங்க கருத்துகளை பதிவிடுங்கள் சும்மா🙏
இந்த தண்டு விரதம் பற்றிய தெளிவான கருத்துக்கள் வேண்டும் கூறுங்கள்
வந்த வினையும் வருகின்ற வல் வினை யும் கந்தன் என்று சொல்லிட கலங்குமோ செந்தில் நகர் சேவக முருகா என் மகளுக்கு விரைவில் திருமண வரத்தை குடுங்க முருகா
நன்றி அம்மா... நான் கோபிநாத் கோவை மாவட்டத்தை சேர்ந்தவன்.. வாழ்க்கையில் எந்த நிலையிலும் கந்த சஷ்டி விரதம் பற்றிய அறிவு என்பது எனக்கு இல்லை.. ஆனால் இந்த முறை கந்த சஷ்டி விரதம் எடுக்கும் எண்ணம் தோன்றியது.. முருகனை நினைத்து விரதம் தொடங்கினேன்... வழிமுறை தெரியாது தங்கள் பதிவுகளை பார்த்து ஓரளவுக்கு தெரிந்து கொண்டேன் அம்மா....இனி என் வாழ்நாள் முழுவதும் கந்த சஷ்டி விரதம் எடுக்க வேண்டும் என்று உறுதி எடுத்து விட்டேன்.. நன்றி அம்மா தங்கள் பதிவுகள் எனக்கு உறுதுணையாக இருந்தது...... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நாங்க கலசம் வைக்க வில்லை மா 6நாள் விரதம் நான் என் பெண்ணும் இருந்தோம் பால் பலம் மா ஆனால் கலசம் வைக்க வில்லை மா😮😮😮 அம்மா இப்ப தான் முதல் முறையாக இருக்கோம் மா
முருகன் அருளால் விரதம் இருந்தோம் அம்மா
சொந்த வீடு மற்றும் குழந்தை வேண்டி இருந்தோம் amma
7 ஆம் நாள் நிறைவு பகுதி போடுங்க அம்மா....
Romba Romba nandri amma🙏💯...
அம்மா நீங்கள் இன்று திருச்செந்தூர் இருந்து எங்களிடம் பேசுவார் அங்கிருந்து உங்கள் குரலை கேட்க மனம் ஏங்குகிறது அம்மா
07/11/24 இன்றைய தினம் என் குழந்தைகளுக்கு பிறந்தநாள் உங்கள மாதிரி எனக்கும் இரட்டை குழந்தைகள் அம்மா சாய் சரண் சாய் சஞ்சய் இரு மகன்கள் உள்ளனர்இன்று என் குழந்தைகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லுங்கள் அம்மா
உங்கள் ரெட்டை செல்வங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிஸ்டர்... 🎉🎉
Happy birthday 2wings. 💐💐💐🎂🎂🎂🌺🌺🌹
உங்கள் குழந்தைகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Very happy birthday to both babys. I'm also having twin babies.son and daughter. My son name also saran . 😊😊 God bless you
Happy birthday both of you 🎁💐🎈🎂
Unga vamsam pallandu valga Amma,,,🙏
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா
சிவ சிவ...அருமை ங்க மிக்க நன்றி மா 😭😭😭
மிகவும் நன்றிகள் அம்மா 🙏🙏🙏
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் 6:00 மணிக்கு முடிந்துவிடும் நம்ம விளக்கேற்று பூஜையை செய்துக்கலாம் நிறைய சொல்லிட்டே இருப்பாங்க நம்மளுக்கு விரதம் இருந்து என்ன முடியுமோ இறைவனுக்கு அன்போட செய்துக்கலாம்
Tirunchendur soora samharam pathutu kulichutu veetla Pooja panitu apram koil poitu soora samharam pathutu vandhu again kulikanuma?
@@thendralbecse அப்படியெல்லாம் இல்லம்மா குளிச்சுட்டு பூஜை எல்லாம் முடிச்சிட்ட பிறகு திருப்பி எல்லாம் குளிக்க வேண்டாம் நம்ம வீட்டு பெரியவங்க எல்லாம் சொல்லி இருக்காங்க அதன்படி நாம் இருந்துக்கலாம்
@thendralbecse அப்படி எல்லாம் இல்ல மா குளிச்சிட்டு பூஜை முடிச்சிட்ட பிறகு திருப்பி எல்லாம் குளிக்க வேண்டாம் நம்ம வீட்டு பெரியவங்க எல்லாம் சொல்லி இருக்காங்க அதன்படி நாம் இருந்துக்கலாம்
@@amudhaparvathi9139 thank you sis
அம்மா 7வது நாள் விரதம் முடிக்கிறது பத்தி பதிவு போடுங்க அம்மா.
தங்கமுருகன் எப்பவும் கைவிடமாட்டார்😇😭😇🥰😍
வணக்கம் அம்மாஇந்த பதிவுக்காக தான் நான் காத்திருந்தேன் மிக்க நன்றி அம்மா
Thanks to lord murga. Thank u Madam . 1st time I am doing pooja. Thank you
Nengal solum poluthe nambikai pirakirathu ..amma ungal moolamaga muruganai nan kankiren 🙏
எனக்கு தெய்வங்களைத் தவிர வேறு யார் இல்லையம்மா
7-ஆம் நாள் பதிவு வேண்டும் அம்மா
அம்மா நன்றி எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்
7th day eppadi mudikanum nu inum padhivu varlaye... waiting for that 7th day video ❤.. om murugaa❤
அம்மா என் பையன் நல்ல போச்சு வரவேண்டும் என்று கந்த சஷ்டி விரதம் இருக்குரன் அந்த திருச்செந்தூர் முருகன் என் பையன்க்கு நல்ல போச்சு திரன் கொடுக்க வேண்டும்.
ஓம் சரவணபவ
Kandipa kuduparunga..
காப்பு எப்படி அவுப்பது திருக்கல்யாணம் முடிஞ்சிட்டு வந்து வீட்டில் வந்து சாமி கும்பிட்டுட்டு தான் காப்பா அவுக்கணும் மா
ஆமா மா எப்பிடி செய்யணும்.... 🙏🙏🙏🙏🙏
அம்மா 4years ஆயிரிச்சு கந்த சஷ்டி விரதம் இருக்க எனக்கு முருகன் வந்து குழந்தைய வந்து பொறக்கணும். Pls அம்மா
அம்மா தயவு செய்து கணவர்களின் வருமானத்திருக்கு எற்ற பூஜை வழி முறைகளை செய்ய சொல்லுங்கள் 👏👏
ஓம் சரவணபவ நமஹா முருகா போற்றி போற்றி 🦚🙏🦚🙏🦚🙏🦚🙏
அம்மா சஷ்டி விரதம் 7வது நாள் வழிபாடு பதிவு தாருங்கள்
அம்மா சூரசம்காரம் முடித்த பின் குளித்து விட்டு பிரசாதம் செய்ய வேண்டுமா
அம்மா நான் முதல் முறையாக விரதம் இருக்கிறேன் பால் மட்டும் ஒருவேளை என் மகள் 10 வகுப்பு தேர்வு நல்ல படி எழுத வேண்டும்
7ம் நாள் பதிவு போடுங்க மா😊
நன்றி அம்மா
Waiting for day 7 video akka