இனி இதுபோன்ற மிக இனிமையானபாட்டுகளை கேட்கதான் முடியுமா பழைய முத்தான கவிஞர்களை காணதான்முடியுமா பாட்டுகளைதந்தமைக்கு மிக்கநன்றி அய்யா எல்லாமே ஒருகாலம்தான் பழைய நடிகளுக்கு ஈடுஇணை வரவாபோகிறது
You will never get to get such a great lovely songs. Will touch your heart and soul.Will remember all our old artists. Great times . Never forget in my life. 🎊🎊
Even mysef also, Even though i am a Kannadiga. Best actors, directors, music, and films are the main reason. Because of all these, i learnt Tamil , Speaking , Reading & Also writing 🤝 , ⭐⭐⭐⭐⭐
பழைய பாடல்களிலும் இப்போது அடிக்கடி வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல் நீங்கலாக இன்னும் இருக்கும் இனிமையான பழைய பாடல்களில் விருப்பம் கொண்டு நான் வாரந்தோறும் திருச்சி எப் எம் வானொலியில் கேட்டு வருகிறேன்.
Wow...All the songs are so sweet and the background score is very beautiful and sounds the original music heard in those days when those films were released.
முத்து முத்தான இந்த இனிமையான பாடல்கள் என் இதயத்தில் இருந்து என்றும் நீங்காதவை இந்த பாடல்களை தோர்வு செய்த நன்பருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி அய்யா வணக்கம்
Excellent songs with clear pronunciation.Lyrics are distinct and understandable.They paint beautiful pictures in one's mind.In today's film songs lyrics get drowned in the din of music
அருமையான பாடல் தொகுப்பு.. பதிவுக்கு மிக்க நன்றி... இந்தப் பாடல்கள் அனைத்தும் நம்மை உடனடியாக நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னோக்கி நம்மை அழைத்துச் சென்று அன்றைய இனிமையான காலச் சூழ்நிலையை நினைவு கூற வைக்கின்றன !! பாடலை எழுதிய கவிஞர்-இசையமைப்பாளர்-பாடகர்-ஒவ்வொரு இசைக் கருவியையும் இசைக்கும் இசைக் கலைஞர் அனைவரும் தத்தம் பணியில் ஆழ்ந்த அக்கறையும் பணியில் பக்தியும் கொண்டு ஒவ்வொரு பாடலையும் அமைத்ததால் தான் இவ்வளவு ஆண்டுகாலம் கழிந்தும் அவை நம் எண்ணத்தில் நிலைத்து நிற்பது மட்டுமல்லாமல், இந்த பாடல் இடம் [[பெற்ற படத்தின் கதை, இந்தத் திரைப்படத்தை எந்த ஊரில் எந்த சூழ்நிலையில் யார் யாருடன் பார்த்தோம் என்ற எல்லா சங்கதிகளையும் நம் மனதில் உடனடியாகக் கொண்டுவரும் ஆற்றல் பெற்றவைகளாக விளங்குகின்றன,, எந்தப் பாடலில் கேட்டாலும் உடனடியாகத் தாளம் போடா வைக்கும் அற்புதமான -ஆரவாரமற்ற - ஆன்ம சுகமளிக்கும் பாடல்கள்.... "பூஜைக்கு வந்த மலரே வா..." பாடலின் தபலா இசைக்கு மட்டும் பல முறை இந்த பாடலைக் கேட்பது வழக்கம்..இப்படி ஒவ்வொரு பாடலுக்கும் சொல்லிக் கொண்டே போகலாம்...... இன்று, 99% பாடல்கள் ஜீவனில்லாத- உப்புச் சப்பில்லாத பாடல்கள் - அவைகளை வெளியிட லட்சக்கணக்கில் செலவு செய்து " இசை வெளியீட்டு விழா? என்று நடத்துகிறார்கள். படத் தயாரிப்பாளர்களுக்கு அல்லது பட இயக்குனருக்கே கூட தம் படத்தின் படப் பாடல்களின் முதல் வார்த்தை என்ன என்று சொல்லக்கூட முடியாத ஜடமான பாடல்...
Un grand MERCI pour ces chansons qui ont bercées l'enfance d'un nombre incalculable de gens. On dit qu'une chanson est intemporelle et indémodable en voici une preuve. 👍😉🙏. Antoine LB Toulouse - FRANCE.
▶ruclips.net/video/CP6vDjbwqV0/видео.html Time To Delve Into The Cosmic Aura! 💫⚡ Unveiling #Kalki2898AD Second Single #ThemeOfKalki Song! 💥🎶video is out now!
Evergreen songs of Mr. Gemini, which all are very awesome and melodious. Though all are love songs, it carries valuable information and message for all times and future generations.
🞂ruclips.net/video/X9jWr5j3Dws/видео.html Experience the electrifying #Bhairava Anthem' from #Kalki2898AD' #DiljitDosanjh sets the stage on fire with his powerful vocals backed by #SanthoshNarayanan sensational music. Movie starring #Prabhas, #AmitabhBachchan, #KamalHaasan, #DeepikaPadukone, #DishaPatani, and others. Directed by #NagAshwin
I was born in 1958 and I started understanding and enjoying the old melodies since then. If any one ask me Stop hearing old songs I don't know may be I became mad.
My mother used to listen to these songs and fed me this. She has been big fan of AM Rajah. Now she is no more but these melodies live long . I remember her and at same time enjoy the melody while I listen these.
I don't think there can be a better playback singer than A.M Raja whose sound is so melodious, sweet and matching to all film heroes, although Fate deprived us of the privileges of hearing him more so abruptly!
I am thinking of my youngest age during this time our home radio was broadcasting this beautiful song while my loving parents sharing food for my brothers and sisters i cannot foget forever old is god.
I being a Sri Lankan have had the great opportunity of listening into these songs on the airwaves of Radio Ceylon since the year 1950. Still the going is great.
I hear tamil songs bcos of my husband who loves me and waited 10 years for me without touching me. My husband and my in-laws are my gift of my life. I'm grateful for this true love till today and all the truth till today.
best selected songs and ஏ.எம்.இராஜாவின் பாடல்களை குறிப்பாக ஜெமினிகணேசனுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து ராஜா+சுசிலா ஆகியோரின் குரல்களில் ஒலித்த அத்தனை பாடல்களும் தெவிட்டாத தெள்ளமுதம்..
Sampathlal KapoorInru en vayadhu 68 ;naan miga miga virumbi ketkum padalgal ellam A.M.RAJAHI live in France but still I have chances to listen all these unforgettable old songs.mélodies are so nice to hear after so many decades
How can people dislike these songs,such a great singer,lovely voice, can keep listening forever, the melodious musical instruments played by the group of people.
▶ruclips.net/video/y3ZwlSBTd6I/видео.html
Here's the King’s Anthem #Thalaivane from #Kanguva 🔥⚔ video is out now!
இந்த பாடல்களுக்கு இன்னும் உயிர் உள்ளது❤❤❤
அருமையான பாடல்கள். எத்தனை முறை கேட்டாலும் இனிமையான நம் இளமை காலங்கள் நம் நினைவுக்கு வருகிறது. Well done songs.
ஜெமினி கணேசன் நடித்த திரைப்படத்திலிருந்து பாடல்கள் பத்தும் முத்தானவை நன்றி
இனி இதுபோன்ற மிக இனிமையானபாட்டுகளை கேட்கதான் முடியுமா பழைய முத்தான கவிஞர்களை காணதான்முடியுமா பாட்டுகளைதந்தமைக்கு மிக்கநன்றி அய்யா எல்லாமே ஒருகாலம்தான் பழைய நடிகளுக்கு ஈடுஇணை வரவாபோகிறது
ஆம் இனையாகது
தமிழா, பாடலா,இசையா, குரல் ஆ,நடிகரா,நடிகையா
எது இனிமை.
அனைத்தும் இனிமை,என் தமிழில் எல்லாமே இனிமை.
tamil vaalgha
Hats off to worlds oldest language tamil my mother tongue
Ĺ
தனிமையிலே.... இனிமை காண முடியுமோ...???. இளமையில் தனிமை....!!!! அது பெரும் கொடுமை...!!!
இனிமையிலும் இனிமை.
அருமையான மெல்லிசை தொகுப்பு. பதிவிற்கு நன்றி அய்யா. வாழ்க நலமுடன்.
You will never get to get such a great lovely songs. Will touch your heart and soul.Will remember all our old artists. Great times . Never forget in my life. 🎊🎊
All the songs are great. I am 86 years old and I could recollect the visuals of all songs/films. Thanks a lot.
Even mysef also, Even though i am a Kannadiga.
Best actors, directors, music, and films are the main reason.
Because of all these, i learnt Tamil , Speaking , Reading & Also writing 🤝 ,
⭐⭐⭐⭐⭐
பாட்டு பாட வா என்ற பாடலின் முதல் வரியில் 'வா' என்ற சொல் இரண்டு வேறு இடங்களில் இரண்டு வேறு அர்த்தங்களில் கையாளப்பட்டிருப்பது அருமை
Super Sis.
@@subbarayalumohandoss1545 0p
@@subbarayalumohandoss1545 w
@@subbarayalumohandoss1545 qqqqqqqq
@@noelkannan8362 p00
தேன் நிலவு படத் தில் வரும் இப்பாடலைப் போன்ற அனைத்து பாடல் கூறும் அருமை.
அருமையானபாடல்கள்
என்சிருவயதுஞாபகங்கள்
ராஜாபாடல்கள்என்றும்திகட்டாதவை
தேனிலும்இனியகுரள்வளம்
நன்றிபல
காலம் கடந்த கேட்க வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட சில பாடல்கள் என்றால் இது தான்
மென்மையான குரல் இனிமை என்றும் நம்மை ரசிக்க வைக்கும் இசை பழையபாடல்கள் பிபிஶ்ரீனவாஸ் ஒரு சகாப்தம் இவரை போல ஏஎம் ராஜா குரல்
இனிமையான பாடல் வரிகள் மூலம் தமிழ் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பது தான் உண்மை
காலத்தால் அழியதா அருமையன பழைய பாடல்கள் சூப்பர் 👍👍👋🍁
பழைய பாடல்களிலும் இப்போது அடிக்கடி வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல் நீங்கலாக இன்னும் இருக்கும் இனிமையான பழைய பாடல்களில் விருப்பம் கொண்டு நான் வாரந்தோறும் திருச்சி எப் எம் வானொலியில் கேட்டு வருகிறேன்.
P
P
Wow...All the songs are so sweet and the background score is very beautiful and sounds the original music heard in those days when those films were released.
🎉. 😮cb
ஜெமினி கணேசன் படங்களில் எனக்கு பிடித்தவை
சுமைதாங்கி
வஞ்சி கோட்டை வாலிபன்
தேன்நிலவு
Enna sir....baghyalskshmi Kalyana parisu adi perukku Ramu kairasi kalathur ksnnsmma Padha kanikkai konjum salangai irukodugal naan avanillai partial Paso theerum ...Nalla padangslache..
@@rajagopalansubramanian4456 a
Me too.
எனக்கும் காதல் செய்ய கற்றுத்தந்தது இந்த பாடல்கள்,,நான் காதலிப்பதோ இந்த பாடல்களை..... ❤️❤️
முத்து முத்தான இந்த இனிமையான பாடல்கள் என் இதயத்தில் இருந்து என்றும் நீங்காதவை இந்த பாடல்களை தோர்வு செய்த நன்பருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி அய்யா வணக்கம்
ஜெமினி அவர்கள் அனைத்தும் கேட்கும் கேட்ட பின்னும் கேட்கும்
Always an evergreen song. Such a sweet voice of AMRaja❤️
5
#
2:42
3:44 3:54
என்னனுடைய வயது 27. என் அப்பா எப்போதும் பழைய பாடல்களை கேட்டு கேட்டு இப்போது நானும் ரசிகன் ஆகிவிட்டேன்
Our
Me to bro
@@mathanmqthavan8293 .
Same
@@selvammss5512 ppppp
Old songs are always beautiful and nice to hear👌👍old is Gold. I hear always only old songs😊
இந்த பாடலை இரவு மொட்டை மாடியில் அமைதியாய் கேட்க என்ன அருமை...பழய வாழ்க்கைக்கே போன ஒரு அனுபவம்.....
En vayathu 51 nan enoda ammavirumbi katkum palaiya padalkalukku nan adimai aakiviten
Gemini and PBS combo produced evergreen melodies. A M Raja is always ultimate.
Ll 0ó8 I'm
அழகான தமிழ்ப் படைப்பாளிகள் பாடல் கள். என்றும் இனிமை AM ராஜா பாடல் கள்
very very nice singing. Songs nice. Wonderful. Words. Meaning
அர்த்தங்கள் ஆயிரம் களங்கமில்லாத பாடல்
Arumaiyana padalgal kettukonde irukalam 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼💖💖💖💖💖
அருமையான பாடல்கள் மன அமைதி தரும் பாடல்கள்.
Kadhal Mannan's evergreen songs. I really travelled back to my college days. Some songs define 'melody'. A.M.Raja and PBS are beyond comparison .
S.Jayapal age 63 Gemini ganesan is a very good nadigar ennakku athiga m pidithavar night pattu kedga nunraga irrukkum
Lo to
What a superb voices of AM Raja and PB Srinivas, of course, Kannadasan lyrics Viswanathan music, great cinemas and songs
True
Nilavae ennidam superb composed by ayya MSV
அதிலும் அந்த தபேலா மியூஸிக் .நான் மெய் மறந்து விடுவேன்.
Ever green singer A.M.Raja. Lovely voice and good composition.
Old is Gold,that's why until now all the songs have value.The singers is not in this world but we can remember them now and for ever.Thanks for it.
Nice song
Old is gold nice nice song
😋💕👍🤣😎
Old is gold fore ever
Super mamariy
Excellent songs with clear pronunciation.Lyrics are distinct and understandable.They paint beautiful pictures in one's mind.In today's film songs lyrics get drowned in the din of music
An ammaku romba peditha songs epa avangha ela 😢😢😢😢
பழம் பாடல்களை கேட்பதில் தனி சுகம் உண்டு!
அருமையான பாடல் தொகுப்பு.. பதிவுக்கு மிக்க நன்றி... இந்தப் பாடல்கள் அனைத்தும் நம்மை உடனடியாக நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னோக்கி நம்மை அழைத்துச் சென்று அன்றைய இனிமையான காலச் சூழ்நிலையை நினைவு கூற வைக்கின்றன !! பாடலை எழுதிய கவிஞர்-இசையமைப்பாளர்-பாடகர்-ஒவ்வொரு இசைக் கருவியையும் இசைக்கும் இசைக் கலைஞர் அனைவரும் தத்தம் பணியில் ஆழ்ந்த அக்கறையும் பணியில் பக்தியும் கொண்டு ஒவ்வொரு பாடலையும் அமைத்ததால் தான் இவ்வளவு ஆண்டுகாலம் கழிந்தும் அவை நம் எண்ணத்தில் நிலைத்து நிற்பது மட்டுமல்லாமல், இந்த பாடல் இடம் [[பெற்ற படத்தின் கதை, இந்தத் திரைப்படத்தை எந்த ஊரில் எந்த சூழ்நிலையில் யார் யாருடன் பார்த்தோம் என்ற எல்லா சங்கதிகளையும் நம் மனதில் உடனடியாகக் கொண்டுவரும் ஆற்றல் பெற்றவைகளாக விளங்குகின்றன,, எந்தப் பாடலில் கேட்டாலும் உடனடியாகத் தாளம் போடா வைக்கும் அற்புதமான -ஆரவாரமற்ற - ஆன்ம சுகமளிக்கும் பாடல்கள்.... "பூஜைக்கு வந்த மலரே வா..." பாடலின் தபலா இசைக்கு மட்டும் பல முறை இந்த பாடலைக் கேட்பது வழக்கம்..இப்படி ஒவ்வொரு பாடலுக்கும் சொல்லிக் கொண்டே போகலாம்...... இன்று, 99% பாடல்கள் ஜீவனில்லாத- உப்புச் சப்பில்லாத பாடல்கள் - அவைகளை வெளியிட லட்சக்கணக்கில் செலவு செய்து " இசை வெளியீட்டு விழா? என்று நடத்துகிறார்கள். படத் தயாரிப்பாளர்களுக்கு அல்லது பட இயக்குனருக்கே கூட தம் படத்தின் படப் பாடல்களின் முதல் வார்த்தை என்ன என்று சொல்லக்கூட முடியாத ஜடமான பாடல்...
உண்மையான வார்த்தை.
அருமை
, உண்மை தான் சகோ
எல்லா பாடல்கள் மிக மிக அருமை கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கு என்றும் அன்புடன் சிவா அம்மூர்.
சிகரம் தொட்ட பாடல்கள் தமிழ் ரசிகர்கள் உள்ளவரை
என்றும் நிலைத்திருக்கும்
.
எனக்கு பிடித்த பாடல்🎶🎶a m raja songs🎧 supar good 🍎🍎🍎
Excellent collection. Besides Gemini it makes us remember AM Raja, Pattukotaiyar,Kannathasan,MSV, many heroines and wonderful singers.
venkatachalam venmnk
2
Thanks🙏🙏🙏🙏 l am Kerala
Un grand MERCI pour ces chansons qui ont bercées l'enfance d'un nombre incalculable de gens. On dit qu'une chanson est intemporelle et indémodable en voici une preuve. 👍😉🙏. Antoine LB Toulouse - FRANCE.
Bro Tamil theriyum la tamila pesu apa apudi Tamil songs kekirega
ஓஹோ... எந்தன் பேபி, நீ வாராய், எந்தன் பேபி
.....
காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
Missing.
PB Srnivas Voice is Gold and silver
ఈ జెమిని గణేష్ కంటే ఇప్పుడు తీసిన మహా నటి సినిమాలో జెమిని గణేష్ గారు బాగున్నారు
Beautiful and unforgettable songs. Awesome ❤❤
▶ruclips.net/video/CP6vDjbwqV0/видео.html
Time To Delve Into The Cosmic Aura! 💫⚡
Unveiling #Kalki2898AD Second Single #ThemeOfKalki Song! 💥🎶video is out now!
L😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
Beautiful songs... what a voice He has. No one has even have the similarity Of his voice. Love the collection ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Pa
E ver
Evergreen songs of Mr. Gemini, which all are very awesome and melodious. Though all are love songs, it carries valuable information and message for all times and future generations.
🞂ruclips.net/video/X9jWr5j3Dws/видео.html
Experience the electrifying #Bhairava Anthem' from #Kalki2898AD' #DiljitDosanjh sets the stage on fire with his powerful vocals backed by #SanthoshNarayanan sensational music. Movie starring #Prabhas, #AmitabhBachchan, #KamalHaasan, #DeepikaPadukone, #DishaPatani, and others. Directed by #NagAshwin
I was born in 1958 and I started understanding and enjoying the old melodies since then. If any one ask me Stop hearing old songs I don't know may be I became mad.
Ellamey ennoda fav song, I m 96 girls, enakku pazhaya padal oda varikal rommba pudikkum, romba rasichu keppa,, appa kuda chinna vayasularunthu parthu kettu valarthom, but meaning la appo purila,ippo rasichu kekkurom
ப்ப்ப்..
பா..... என்ன அழகு.முகம்...
A .m. Raja tone makes the person alone & discover the past dreams.
Always old is Gold, while listening this songs in the night slowly we will. forget all tension & nicely went to sleep. Keep it up
Hats of you.
My mother used to listen to these songs and fed me this. She has been big fan of AM Rajah. Now she is no more but these melodies live long . I remember her and at same time enjoy the melody while I listen these.
+Thirumavalavan Santhirasegaram bless you.
High Quality music.
Lovely in
🔥Dear Mr. Valavan, Happy remembrance of your mother 🔥
@@vasudevancv8470 7ù
Really God has given us those golden days to listen to these type of lovely songs by such great singers like.AM Raja,PBS others
என் மகன் பத்து வயதுதான் ஆனால் கேட்கும் பாடல்கள் அனைத்தும் இது போன்ற பழையபாடல்கள்தான்
May be he has heard these songs in his last life
👋👋👋👍👍👍🌷
தேன்நிலவின்
தேன்சொட்டும். பாடல்
Nice songs
I don't think there can be a better playback singer than A.M Raja whose sound is so melodious, sweet and matching to all film heroes, although Fate deprived us of the privileges of hearing him more so abruptly!
Very nice
அற்புதம்....
Old memories are swimming when such melodies are poured into our ears.
▶ruclips.net/video/erbDH8YoZnU/видео.html
The MEGA MASS BLAST is here 💥 #Jaragandi from #GameChanger is out now ❤
என்னுடைய இளமைக்கால கோல்டன் ஹிட்ஸ்
Enakku old song pudikkum
It just took me to my teenage days Friends I am 76 you can imagine my days.
Evergreen songs.Olf is gold.Mesmerising songs.Super music and composing.A.M
Raja and P B S voice superb
The old songs all are beautiful no no super thank you..
Kannadasan is great poet. There is no replacement for him. He still live with us thrugh his many variety of songs.
Je
@@gopalr7423 !as
I am thinking of my youngest age during this time our home radio was broadcasting this beautiful song while my loving parents sharing food for my brothers and sisters i cannot foget forever old is god.
@Abdul Bari In my salad days
These songs take me back to my childhood :)
😂
I am a 18 year old bengali boy. I love old tamil songs
Athukku eppo enna😂
I being a Sri Lankan have had the great opportunity of listening into these songs on the airwaves of Radio Ceylon since the year 1950. Still the going is great.
Artha mula Nenjathile nirkum varigal nam Kavalai gal marakum Inimaiyana padalgal🙏🙏🙏
இனிமை அருமை 👌 👸 🙏
S
I hear tamil songs bcos of my husband who loves me and waited 10 years for me without touching me. My husband and my in-laws are my gift of my life. I'm grateful for this true love till today and all the truth till today.
I remember saroja devi and gemini ganeshan riding the cycle v beautiful kalathal aziyadha padalgal
.
best selected songs and ஏ.எம்.இராஜாவின் பாடல்களை குறிப்பாக ஜெமினிகணேசனுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து ராஜா+சுசிலா ஆகியோரின் குரல்களில் ஒலித்த அத்தனை பாடல்களும் தெவிட்டாத தெள்ளமுதம்..
The old songs are very good thank you
PBS Sir the great all time melody singer,especially suitable for KADHAL MANNAN GEMINI Sir,
இனாய பாடல்கள் தொகுப்பு நன்றிகள்.
❤❤ iam 2k kid ilove this song pattu padava❤❤❤
Ever green melodious songs.
ஆனந்த கீதம் -அருமையான இசை . நேரத்தை மறந்துவிடலாம் .
pandum g gopalakrishna chetty
pandum g gopalakrishna chetty
pandum g gopalakrishna chetty
pandum g gopalakrishna chetty
Gemini and AM Raja and PPS compinatlion always superb
En vayadhu 75 . Khadhal Mannan Gemini Ganesh enakku migaum piditha nadigar.Avar naditha Padangalai nan paarka thavaramaten. Nenjai thodum vagayil padiya A.M.Raja ukku inai A.M.Raja dhan!
Sampathlal KapoorInru en vayadhu 68 ;naan miga miga virumbi ketkum padalgal ellam A.M.RAJAHI live in France but still I have chances to listen all these unforgettable old songs.mélodies are so nice to hear after so many decades
Sampathlal Kapoor
Sampathlal Kapoor it
Sampathlal Kapoor .
I am 76. I love A.M.Raja's and Jikki's songs. Many years rolled. what memorable songs.!!!
Jayaraman
We always like to listen old songs especially MGR’s beautiful romantic and phylosophy songs daily we use to listen min 30 mts bfore going to sleep
Dear sir you're 100 percent correct IAM also having the same feeling and habit it's also a kind of treatment ie.music therapy keep it up sir
😜😜😜 saya pun Napa yang song
பாடல் வரிகள் பியூட்டிப்புல்
Evergreen songs!old is gold
Na 2k kid erudhalum enaku old songs romba pudikkum
No0ppplp
How can people dislike these songs,such a great singer,lovely voice, can keep listening forever, the melodious musical instruments played by the group of people.
P
All songs super. Kadhalmannan all songs are super.
My favourite hero Gemini ganesan.
Nice to hear sir thank you the unbeatable music the lyrics are clear meaningful