காலத்தால் அழியாத காதல் காவியம் புதியபறவை. ஒவ்வொரு பாடலும் விலைமதிப்பில்லாதது நடிப்புலக ஆசான் நடிகர் திலகத்தின் நடிப்பினை கண்முன்னே கொண்டு வருகிறது கேட்கும்போதே. சேனலுக்கு நன்றி 🙏🙏🙏
I am really thankful to dear SAREGAMA tamil for uploading.this beautiful film PUTHIYA PARAVAI songs.with neat recording.Viswanathan Ramamurthys marvelous music no word to appreciate more TMS sir excellent voice ....super
பார்த்தஞாபகம் இல்லையோ..புதியபறவை சில திரைப்படங்கள் மட்டுமே எப்போது பார்த்தாலும் புதிதாகப் பார்ப்பது போல இருக்கும். அப்படியான திரைப்படங்களில் ஒன்று சிவாஜி கணேசனின் 'புதிய பறவை'. சேஸ் எ க்ரூக்ட் ஷேடோ' (Chase a Crooked Shadow) என்ற பிரிட்டீஷ் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தின் தாக்கத்தில் வங்க மொழியில் உருவான படம். 'சேஷ் அங்கா'. இதன் மூலத்தை மட்டும் வைத்துக்கொண்டு திரைக் கதையை முற்றிலும் மாற்றி ரீமேக் செய்யப்பட்டதுதான், 'புதிய பறவை'. தாதா மிராசி இயக்கிய இந்தப் படத்துக்கு ஆரூர்தாஸ் அருமையாக வசனம் எழுதியிருந்தார். கே.எஸ்.பிரசாத் ஒளிப்பதிவு. ஒளிப்பதிவும், லைட்டிங்கும் ஹாலிவுட் படங்களுக்கு நிகரானதாக இருக்கும். சிவாஜிகணேசன் தனது சிவாஜி பிலிம்ஸ் (பிறகு சிவாஜி புரொடக்சன்ஸ் ஆனது) சார்பில் தயாரித்த முதல் படம் இது. தொழிலதிபரான சிவாஜி, சிங்கப்பூரில் இருந்து கப்பலில் வருவார். அதில் அறிமுகமாகிறார்கள், சரோஜா தேவியும் வி.கே.ராமசாமியும். அந்தப் பழக்கத்தின் காரணமாக ஊட்டியில் இருக்கும் தனது பங்களாவில் தங்கச் சொல்வார் சிவாஜி. ரெயிலைப் பார்த்தால், சிவாஜிக்கு ஏதோ ஆவதை காண்கிறார், சரோஜாதேவி. காரணம் கேட்கும்போது தனது மனைவி ரெயிலில் அடிபட்டு இறந்துவிட்டதால் அப்படி ஏற்படுகிறது என்பார் சிவாஜி. அதை நம்பும் அவருக்குச் சிவாஜியுடன் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கும். இப்போது, சவுகார் ஜானகி திடீரென வந்து நின்று, 'முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது நீங்கள் எப்படி திருமணம் செய்யலாம்?' என்று கேட்கிறார். அதிர்ச்சி அடையும் சிவாஜி, அவர் தன் மனைவிஇல்லை என்கிறார். ஆதாரங்கள் சிவாஜிக்கு எதிராகவே இருக்கின்றன. சிங்கப்பூரில் இருந்து வரும் சவுகாரின் சகோதரர் எஸ்.வி.ராமதாசும் இவர்தான் என் தங்கை என்று சொல்ல, சிவாஜிக்கு மேலும் அதிர்ச்சி. பிறகு வழியே இல்லாமல் சவுகார் ஜானகியைத் தானே கொன்றதாக, உண்மையைச் சொல்வார் சிவாஜி. உடனே சரோஜாதேவி, 'வாக்குமூலத்தைப் பதிவு செஞ்சுட்டீங்களா? அவரை கைது செய்யுங்கள்' என்று கூற, சிவாஜிக்கு மேலும் ஷாக். சரோஜாதேவி, வி.கே.ராமசாமி, எம். ஆர்.ராதா என அனைவரும் போலீஸ் என்பது பிறகு தெரிய வரும். 'இது கொலைதான் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் உங்கள் வாக்குமூலம் தவிர இதற்கு வேறு ஆதாரமே இல்லை என்பதால் உண்மையை உங்கள் வாயிலிருந்து பெற நாங்கள் நடத்திய நாடகம் இது' என்பார்கள். ஈஸ்ட்மென் கலரில் படம் வெளியான இந்தப் படத்துக்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்திருந்தார்கள். பாடல்களில் அப்போதே புதுமை செய் திருந்தனர். "எங்கே நிம்மதி" பாடலுக்கு மட்டும் ப்ளூட், ஹார்ப், வயலின், கிளாரினட் என நூற்றுக்கும் மேற்பட்ட வாத்தியங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். 'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து...', 'பார்த்த ஞாபகம் இல்லையோ', 'ஆஹா மெல்ல நட மெல்ல நட', 'உன்னை ஒன்றுகேட்பேன்' உள்பட பாடல்கள் அனைத்தும் வரவேற்பைப் பெற்றன. கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல்களை டி.எம்.சவுந்தரராஜன், சுசீலா பாடியிருந்தனர். இந்தப் படத்தின் சித்ரா கேரக்டருக்கு சவுகார் ஜானகியைப் பரிந்துரைத்தது சிவாஜி. அரைமனதாக ஒப்புக் கொண்ட இயக்குநர் மிராசி, 'பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலில் அவர் நடிப்பைப் பார்த்தபின், பாராட்டத் தொடங்கிவிட்டார். இந்தப் படத்தில் சிவாஜியின் பெயர் கோபால். சரோஜாதேவியின் பெயர் லதா. சரோஜாதேவி, கோபாலை, 'கோப்... பால்' என்று இழுத்து உச்சரிப்பது அப்போது ரசிகர்களைக் கவர்ந்தது. 12.9.1964-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை சிவாஜி ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள். - நன்றி "இந்து தமிழ்" 12.9.23
காலத்தால் அழியாத காதல் காவியம் புதியபறவை. ஒவ்வொரு பாடலும் விலைமதிப்பில்லாதது நடிப்புலக ஆசான் நடிகர் திலகத்தின் நடிப்பினை கண்முன்னே கொண்டு வருகிறது கேட்கும்போதே. சேனலுக்கு நன்றி 🙏🙏🙏
Yyy7
சிவாஜி குரலிலேயே பாடி கொடுத்துள்ளார் TMS நன்றி
சிவாஜி அவர்கள் இறைவனின் ஓர் அரிய படைப்பு.
I am really thankful to dear SAREGAMA tamil for uploading.this beautiful film PUTHIYA PARAVAI songs.with neat recording.Viswanathan Ramamurthys marvelous music no word to appreciate more TMS sir excellent voice ....super
சிவாஜி அவர்கள் புகழ்பெற்ற பல சரித்திரக் கதைகளை சினிமா முலமாக தெரிவித்தவர்
Great TMS and Viswanathan Sir👌
சிவாஜி கணேசன் எனும் மாபெரும் கலைஞனின் அந்தக் காலத்து suspense thriller
முதல் பாடல் வரிகள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவரே பாடுவது போல
நீயுமா (மாஸ்டர்)
Athuthaan TMS
இந்த பாடல்களை கேட்டால் வானத்தில் பறப்பது போன்ற பிரம்மை நன்றி...
Second Hero is MSV & Ramamurthy. Awesome music by them.
என் வழ்கையில் பழ துன்பங்களை சந்தித்திருக்கேன் அப்போதல்லாம் இதுமாதிரியான பாடல்தான் எனக்கு நிம்மதியை தந்து நன்றி யுடிப்
🙏🙏
Gffffgfffggffgwwe QQ ffvvhh hyyyyyyyy6y6y666yyy6yy66y666yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6y6yyyyyyyyyyyyyyyy6yyyyyyyyyyy66yyyy66yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6😊hqggvgf o❤@@anthonyjaya519
பல
Super All Songs
பார்த்தஞாபகம் இல்லையோ..புதியபறவை
சில திரைப்படங்கள் மட்டுமே எப்போது பார்த்தாலும் புதிதாகப் பார்ப்பது போல இருக்கும். அப்படியான திரைப்படங்களில் ஒன்று சிவாஜி கணேசனின் 'புதிய பறவை'. சேஸ் எ க்ரூக்ட் ஷேடோ' (Chase a Crooked Shadow) என்ற பிரிட்டீஷ் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தின் தாக்கத்தில் வங்க மொழியில் உருவான படம். 'சேஷ் அங்கா'. இதன் மூலத்தை மட்டும் வைத்துக்கொண்டு திரைக் கதையை முற்றிலும் மாற்றி ரீமேக் செய்யப்பட்டதுதான், 'புதிய பறவை'.
தாதா மிராசி இயக்கிய இந்தப் படத்துக்கு ஆரூர்தாஸ் அருமையாக வசனம் எழுதியிருந்தார். கே.எஸ்.பிரசாத்
ஒளிப்பதிவு. ஒளிப்பதிவும்,
லைட்டிங்கும் ஹாலிவுட் படங்களுக்கு நிகரானதாக இருக்கும். சிவாஜிகணேசன் தனது சிவாஜி பிலிம்ஸ் (பிறகு சிவாஜி புரொடக்சன்ஸ் ஆனது) சார்பில் தயாரித்த முதல் படம் இது.
தொழிலதிபரான சிவாஜி, சிங்கப்பூரில் இருந்து கப்பலில் வருவார். அதில் அறிமுகமாகிறார்கள், சரோஜா தேவியும் வி.கே.ராமசாமியும். அந்தப் பழக்கத்தின் காரணமாக ஊட்டியில் இருக்கும் தனது பங்களாவில் தங்கச் சொல்வார் சிவாஜி. ரெயிலைப் பார்த்தால், சிவாஜிக்கு ஏதோ ஆவதை காண்கிறார், சரோஜாதேவி. காரணம் கேட்கும்போது தனது மனைவி ரெயிலில் அடிபட்டு இறந்துவிட்டதால் அப்படி ஏற்படுகிறது என்பார் சிவாஜி. அதை நம்பும் அவருக்குச் சிவாஜியுடன் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கும். இப்போது, சவுகார் ஜானகி
திடீரென வந்து நின்று, 'முதல் மனைவி
உயிரோடு இருக்கும்போது நீங்கள் எப்படி திருமணம் செய்யலாம்?' என்று
கேட்கிறார். அதிர்ச்சி அடையும் சிவாஜி, அவர் தன் மனைவிஇல்லை என்கிறார். ஆதாரங்கள் சிவாஜிக்கு எதிராகவே இருக்கின்றன. சிங்கப்பூரில் இருந்து வரும் சவுகாரின் சகோதரர் எஸ்.வி.ராமதாசும் இவர்தான் என் தங்கை என்று சொல்ல, சிவாஜிக்கு மேலும் அதிர்ச்சி. பிறகு வழியே இல்லாமல் சவுகார் ஜானகியைத் தானே கொன்றதாக, உண்மையைச்
சொல்வார் சிவாஜி. உடனே சரோஜாதேவி, 'வாக்குமூலத்தைப் பதிவு செஞ்சுட்டீங்களா? அவரை கைது செய்யுங்கள்' என்று கூற, சிவாஜிக்கு மேலும் ஷாக்.
சரோஜாதேவி, வி.கே.ராமசாமி,
எம். ஆர்.ராதா என அனைவரும் போலீஸ் என்பது பிறகு தெரிய வரும். 'இது கொலைதான் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் உங்கள் வாக்குமூலம் தவிர இதற்கு வேறு ஆதாரமே இல்லை என்பதால் உண்மையை உங்கள் வாயிலிருந்து பெற நாங்கள் நடத்திய நாடகம் இது' என்பார்கள்.
ஈஸ்ட்மென் கலரில் படம் வெளியான இந்தப் படத்துக்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்திருந்தார்கள். பாடல்களில் அப்போதே புதுமை செய் திருந்தனர். "எங்கே நிம்மதி" பாடலுக்கு மட்டும் ப்ளூட், ஹார்ப், வயலின், கிளாரினட் என நூற்றுக்கும் மேற்பட்ட வாத்தியங்களைப் பயன்படுத்தி
இருக்கிறார்கள். 'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து...', 'பார்த்த ஞாபகம் இல்லையோ', 'ஆஹா மெல்ல நட மெல்ல நட', 'உன்னை ஒன்றுகேட்பேன்' உள்பட பாடல்கள் அனைத்தும் வரவேற்பைப் பெற்றன. கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல்களை டி.எம்.சவுந்தரராஜன், சுசீலா பாடியிருந்தனர். இந்தப் படத்தின் சித்ரா கேரக்டருக்கு சவுகார் ஜானகியைப் பரிந்துரைத்தது சிவாஜி. அரைமனதாக ஒப்புக் கொண்ட இயக்குநர் மிராசி, 'பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலில் அவர் நடிப்பைப் பார்த்தபின், பாராட்டத் தொடங்கிவிட்டார்.
இந்தப் படத்தில் சிவாஜியின் பெயர் கோபால். சரோஜாதேவியின் பெயர் லதா. சரோஜாதேவி, கோபாலை,
'கோப்... பால்' என்று இழுத்து உச்சரிப்பது அப்போது ரசிகர்களைக் கவர்ந்தது.
12.9.1964-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை சிவாஜி ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள்.
- நன்றி "இந்து தமிழ்"
12.9.23
நண்பா சரித்திரத்தையே சொல்லிவிட்டீர்கள். சபாஷ்.
நானும் உங்களைப் போன்றவன் தான் 😅
நன்றி எச்.எம்.வி.
Hero is innocent person all the songs wonderful ❤️
க்ஷ
Verry verry nice and wondarful melody song
இமயமே அண்ணாந்து நோக்கும் மெல்லிசைமன்னர்
Muthal paatal " nadigar thilagame " paatuvathu pola irunthathu.
என் சோகம் அய்யா
Sweet melodious songs.high light of this film, sivaji sir amazing performance.big hit movie
D0n4
🙏
Fantastic chittu kuruvi
Wonderful song
Supper.supper Good.padalkal
No one can replace sivaji sir ever
Thanks a lot to Saregama Tamil
எங்கே நிம்மதி எங்கேநிம்மதி,,என்ன நினைத்து என்னை படைத்தாய் ரசிகர்களுக்காக இறைவன் என்பவனே
Wow what a beautiful songs
The songs give peace ful to our mind
முதல் பாடல் வரிகள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவரே பாடுவது போல்...
Aama appa
Super
Kannadhasan Iyyaa vaalga
Super❤❤
Super songs
Shivaji smoking is so natural no one can immitate.
❤❤❤
BEAUTIFUL SONGS
Super super super dong song song melodymelody
A song with ever last Iyrical breauty
Super hit song. All.
All are much pleasing songs of கவிஞர்.
❤
Engeye nimathi arumayanasang
Wow
Great songs. The best
This no. 1 best sad song
AMy life is full of sad I like too much
இதற்கு எதற்கு பார்த்தால் பசி தீரும் ஸ்டில்?
🎉 myself,song, super good morning
SIVAJI ikku AaroordhasFull Support? TAMIL Theriyatha Dadamirasi.500Yrs Padam ..Kalathal Aziyatha Karpoora Pettagam
These melodies songs give piece to mind
A romantic melody!
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
THis movie is directed by Dada Mirasi
பா
Îml
U6
T M S voice
No one get back.
😅😅😅😅😅😅
AGNES and
L
Super
Super
Nice song
Super melody songs.
Super
Super
Super
Super
Super
Super
Super