For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
🙏அம்மா, தாங்கள் ஆரம்பிக்கும்போது வேத சனாதனம் பேசினீர்கள் நான் துணுக்குற்றேன், ஆனால் அதன் பின்னர் தாங்கள் ஆற்றியவள்ளலாரின் வாடிய பயிரை கண்ட போதல்லாம் மனம் வாடினேன் உயிர் இரக்கம் கண்மூடி பழக்கமெல்லாம் மண்மூடி போகட்டும் எல்லா உயிர்நிலை முழுவதுவும் அருட்பெரும்ஜோதியே நிலவட்டும் என்கிற தங்களின் நிறைவுரையில் எங்களின் மனகிலேசங்கள் தாகம் அனைத்தும் நிறைவுபெற்றது! 🙏 நன்றியுடன் சுப்பிரமணியன்
யாரே என்னினும் இறங்குகின்றார்க்கு சீரே அளிக்கும் சிதம்பர சிவமே எம்முள் உயிர் உயிரில் யாம் இவை உணர்ந்து உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய் சிவமே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன் அம்மா 😂😅
Your critical thoughts are needed for education of masses but in India people have been brainwashed by priests for 2 thousand plus for their political self satisfaction .We need people like Periyar to break the innocence of the masses for a second time .In my opinion if this lady can change at least 10 persons who attended the crowded masses ( about one thousand who attended) will bring great joy to saint Vallalar . The Indians minds are so polluted by mass media and priests for many generations . They still cannot see the Hidden Truth of saint Vallalar . I feel very sad for the ignorant masses .
Thirumoolar has already told about life constantly Ramalingar differs from Saiviets and he has started a movement named Suththa Samarasa Sanmargam wherein he lastly insisted Jothi only God and to neglect Statue worship.He argued with Arumuga Navalar and seperated from Saiviets.He wrote poems and gave Title as 6th Thirumurai where as Appar Thevaram had been titled as 6th Thirumurai and recognised by Lord Shiva in Thillai.Vallalar's poems not yet been approved by Lord Shiva and Saiviets
There are actually two hunger Vallalar points out when I realised after reading his writings in 1973 .The first is real hunger and the second is spiritual hunger .He dedicated his whole life to search after Truth …it took him 25 years and finally came to realisations ….but of no avail with the blind masses who have indoctrination old traditional rituals .Bahaullah in 1863 came to this world to proclaim his loving massage of World Unity . Vallalar came to open Tamilians mind and purified their mind in preparation for the comming of Bahaullah .This great Vallalar must have got the light of Bahaullah .Bahaullah got His intimation of the Holy Spirit in 1852 in prison in Shia chal prison in Tehran of the land of Persia . it
சாதி சமய சரக்கினை விட்டால் நடு ஜோதியை காணலாம். துள்ளலை விட்டால் நின்று ஆடும் அய்யனை காணலாம் எல்லா மகான்களும் எல்லா சித்தர் கோடிகளும் நம்மை தேடி வருவார்கள் அதற்கு நாம் உயிர் இரக்கமே கடவுள் வழிபாடாக இருக்க வேண்டும் . எம்முள் உயிர் உயிருள்யா ம் என்று இருக்க வேண்டும் என்று கூறிய எங்கள் குருவே சரணம் 😅😂
அம்மா வணக்கம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க இது மந்திரம் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம் இப்படி தான் நாங்கள் கூறுவதுண்டு அம்மா ஆனால் நீங்கள் அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி கொல்லா விரதம் காலமெல்லாம் ஓங்குக என்று இப்படிக் கூறுவது இதுதான் சரியா இல்லை நாங்கள் கூறுவது தவறா
எவ்வளவுக்கு எவ்வளவு நாம் ஜீரோ 0 ஆக இருக்கிறோமோ அந்த அளவுக்கு இறைவனுடைய மதிப்பெண் நமக்கு மதிப்பெண்ணாக வருவார் நான் எந்த ஒர்த்தும் கிடையாது நான் ஒன்றும் கிடையாது என்று இறைவனிடம் இருக்க வேண்டும் என்று அருமையாக மிக மிக அருமையாக புரியும்படி எடுத்துரைத்த குருவே சரணம்😂😅😂
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
For more info, visit www.knvf.org.in
U
வாழ்க வளமுடன் அம்மா மிக மிக மிக சிறப்புங்க அம்மா உயிர் இரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் தாங்களும் வருவிக்க உற்றவரே மிக்க நன்றிங்க அம்மா 🙏🏼
இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹👍🌹👍🌹👌🌹
இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹
மிக்க நன்றி அம்மா
ஐயகோ அருமையிலும் அருமை
சொல்ல வார்த்தை இல்லை...நல்ல இனிமையான நிலையை கொடுத்ததற்க்கு அன்பு நன்றி அம்மாவே
மிகவும் அருமையான சொற்பொழிவு. கண்களில் கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது
உங்கள் சொற்பொழிவு நெஞ்சம் நெகிழ வைத்தது அம்மா. நானும் ஜுவகருண்ணியத்தை கடைபிடித்து வருகிறேன். வாழ்க வளமுடன் அம்மா.
😊
😅
😊😊
1:03
Valga valamudan amma 🙏 Om Sai Ram 🙏
வாழ்க வளமுடன் 🌹🙏
🙏அம்மா, தாங்கள் ஆரம்பிக்கும்போது வேத சனாதனம் பேசினீர்கள் நான் துணுக்குற்றேன்,
ஆனால் அதன் பின்னர் தாங்கள் ஆற்றியவள்ளலாரின் வாடிய பயிரை கண்ட போதல்லாம் மனம் வாடினேன் உயிர் இரக்கம் கண்மூடி பழக்கமெல்லாம் மண்மூடி போகட்டும் எல்லா உயிர்நிலை முழுவதுவும் அருட்பெரும்ஜோதியே நிலவட்டும் என்கிற தங்களின் நிறைவுரையில் எங்களின் மனகிலேசங்கள் தாகம் அனைத்தும் நிறைவுபெற்றது! 🙏
நன்றியுடன்
சுப்பிரமணியன்
இறைவா இறைவா
இறையருளை பெற இறைவனே வந்தார்
வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏😭😭
Vaalka valamudan Amma
வாய் விட்டு கதறி அழுது கண்ணீர் விட்டு கொண்டிருந்தேன் அம்மா, நன்றி அம்மா 🙏🙏🙏
Amma vazhga valamudan 🙏
குருவே சரணம் அம்மா 🙏🙏👌
❤இறைவா நன்றி
🙏🙏🙏
அம்மா உங்கள் பேச்சு இனிமை .எளிமை.அருமை.உண்மை.
வாழ்க வளமுடன் அம்மா 😂😅
யாரே என்னினும் இறங்குகின்றார்க்கு சீரே அளிக்கும் சிதம்பர சிவமே
எம்முள் உயிர் உயிரில் யாம் இவை உணர்ந்து உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய் சிவமே
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன் அம்மா 😂😅
Thanks amma very knowledged thought and speach
Your critical thoughts are needed for education of masses but in India people have been brainwashed by priests for 2 thousand plus for their political self satisfaction .We need people like Periyar to break the innocence of the masses for a second time .In my opinion if this lady can change at least 10 persons who attended the crowded masses ( about one thousand who attended) will bring great joy to saint Vallalar . The Indians minds are so polluted by mass media and priests for many generations . They still cannot see the Hidden Truth of saint Vallalar . I feel very sad for the ignorant masses .
வாழ்க வளமுடன் நன்றி
Thirumoolar has already told about life constantly
Ramalingar differs from Saiviets and he has started a movement named Suththa Samarasa Sanmargam wherein he lastly insisted Jothi only God and to neglect Statue worship.He argued with Arumuga Navalar and seperated from Saiviets.He wrote poems and gave Title as 6th Thirumurai where as Appar Thevaram had been titled as 6th Thirumurai and recognised by Lord Shiva in Thillai.Vallalar's poems not yet been approved by Lord Shiva and Saiviets
There are actually two hunger Vallalar points out when I realised after reading his writings in 1973 .The first is real hunger and the second is spiritual hunger .He dedicated his whole life to search after Truth …it took him 25 years and finally came to realisations ….but of no avail with the blind masses who have indoctrination old traditional rituals .Bahaullah in 1863 came to this world to proclaim his loving massage of World Unity .
Vallalar came to open Tamilians mind and purified their mind in preparation for the comming of Bahaullah .This great Vallalar must have got the light of Bahaullah .Bahaullah got His intimation of the Holy Spirit in 1852 in prison in Shia chal prison in Tehran of the land of Persia .
it
🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏
நன்றி அம்மா.
சாதி சமய சரக்கினை விட்டால் நடு ஜோதியை காணலாம்.
துள்ளலை விட்டால் நின்று ஆடும் அய்யனை காணலாம்
எல்லா மகான்களும் எல்லா சித்தர் கோடிகளும் நம்மை தேடி வருவார்கள்
அதற்கு நாம் உயிர் இரக்கமே கடவுள் வழிபாடாக இருக்க வேண்டும்
. எம்முள் உயிர் உயிருள்யா ம் என்று இருக்க வேண்டும் என்று கூறிய எங்கள் குருவே சரணம் 😅😂
Supper
நான் சன்மார்க்க பாதையை பின்பற்ற விரும்புகிறேன் அதற்கு யாரை தொடர்பு கொள்வது
வாழ்த்துக்கள் 👍👍👍
அம்மா நமஸ்காரம் அம்மா நான் சன்மார்க சங்கத்தில் சேர. வழி சொல்லுங்கள் அம்மா
ruclips.net/video/t3Db6Ua48HE/видео.html
அம்மா உங்கள் பேச்சை கேட்க நான் என்ன புண்ணியம் செய்தேன்
அம்மா, வாழ்க வளமுடன் !
அம்மா வணக்கம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க இது மந்திரம் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம் இப்படி தான் நாங்கள் கூறுவதுண்டு அம்மா ஆனால் நீங்கள் அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி கொல்லா விரதம் காலமெல்லாம் ஓங்குக என்று இப்படிக் கூறுவது இதுதான் சரியா இல்லை நாங்கள் கூறுவது தவறா
Amma arumai arumai 👌👌👌👌🙏🙏🙏🙏💞💞💞💞
எவ்வளவுக்கு எவ்வளவு நாம் ஜீரோ 0 ஆக இருக்கிறோமோ
அந்த அளவுக்கு இறைவனுடைய மதிப்பெண்
நமக்கு மதிப்பெண்ணாக வருவார்
நான் எந்த ஒர்த்தும்
கிடையாது
நான் ஒன்றும் கிடையாது
என்று இறைவனிடம் இருக்க வேண்டும்
என்று அருமையாக மிக மிக அருமையாக புரியும்படி எடுத்துரைத்த குருவே சரணம்😂😅😂