For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
Amma's speech is so..so..so..... awesome .Amma's services is very highly needed not only to our country but throughout the Globe.May Perumanar graciously Bless our Amma a very long and a very healthy life.
நமக்குள்ளே நாம் அனைத்து அபிஷேகங்களும் பண்ண வேண்டும். நமக்குள்ளே இருக்கும் காட்டா பொருளான அந்த சிவனை பார்க்க வேண்டும். நாம் புற்றில் பாலை ஊற்றுவதை விட நாம் மனதால் நம் உள்ளிருக்கும் ஆதாரங்களில் பாலை மனதால் ஊற்றி ஏழு ஆதாரங்களில் இருக்கும் எண்ணற்ற சக்தியை வெளிக்கொண்டு வருவோம். பாம்பு படுக்கையான இந்த வாழ்க்கையின் எல்லா சூழ்நிலையிலும் எதிர்கொண்டு சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். நீ அறிந்தாலும் நீ அறியாவிட்டாலும் உனக்குள் எல்லையற்ற ஆற்றல் புதைந்து கிடக்கின்றன. நமக்குள் பக்தி இருக்க வேண்டும் பக்தி என்றால் என்ன. அபரிதமான நம்பிக்கை கண்மூடித்தனமான நம்பிக்கை இறைவனிடம் வைக்க வேண்டும். உயிர் சேவையில் ஈடுபடுங்கள். எல்லா அம்மாக்களும் நாகாத்தம்மன் எல்லாவிதமான தெய்வங்களும் உங்களிடத்தில் தேடி வருவார்கள். இவ்வளவு நேரம் பேசியதில் ஒருவர் பயன் பெற்றாலும் ஒருவர் தேர்ச்சி பெற்றாலும் இதிலேதான் அந்தப் பிரமம் சந்தோசப்படும். எமன் வருவதற்குள் பிரம்மத்தை தேட விளக்கங்கள் பல பல பல விளக்கங்கள் தந்த தாயே உங்களை வணங்குகிறோம் . 86 லட்சம் உயிர்களை வணங்குவதற்கு அவர்களை வாழ்த்துவதற்கு அவர்களை எண்ணி எண்ணி மகிழ்வதற்கு கற்றுத்தந்த குருவியின் சேவையை மகிழ்ந்து வாழும் எங்களுக்கு கிடைத்த குருவே குருவே சரணம்😂😅😅
கோயிலுக்கு எடுத்து செல்லும் அனைத்து பொருட்களும் புனிதம் பெறுகிறது மனிதன் மட்டும் அப்படியே திருப்புகிறான் "மனிதனும் மாற்றம் பெற வேண்டும் உணர்த்திய அமமாவிற்கு நன்றிகள் இதுபோல் பல பதிவுகள்வர வேண்டும் அம்மா
நிறைய நிறைய வேண்டும் தங்கள் ஆன்மீக கருத்துக்கள் 1 விவேகானந்தர் பேசுவதற்கு முன்பே பல பேர் Brothers and sister என்று பேசினாலும் கலைவாணி அவருக்கு அளித்த கொடை 2 விவேகானந்தரை காலையிலிருந்து சிகாகோ கூட்டத்தில் பேச வாய்ப்பே தரப்பட வில்லை காலையிலிருந்து அடுத்து அடுத்து என மக்கள் எழுந்து இனி வீட்டுக்கு போகலாம் என நினைக்கும் கடைசி தருனத்தில் மாலை ஐந்து மணிக்கு 2நிமிடங்கள் இருக்கும் போது நாங்களும் ஒரு இன.து துறவியை பேச விட்டோம் என வஞ்சிகப்பட்ட கடைசி நிமிடங்கள் 3 சரஸ்வதியின் அருளால் அடுத்த பல நிமிடங்கள் அனைவரும். உண்மையான ஆன்மீகவாதியின் உரையில் கலந்து மறைந்து போனார்கள் சென்னையில் இருந்து மாணவரகள் கப்பலில் பயணம் செய்ய மட்டுமே பணம் கட்டி அனுப்பப்பட்டார் எத்துனை நாட்கள் பசியும் பட்டினியாக இருந்து எப்படியோ அந்த சிகாகோ கூட்டத்தில் கலந்து கொண்டு பிரபலமானார் ஆனால் சிகாகோ நிகழ்வு ஒரு மிகப்பெரிய திக்குதெரியாத காட்டில் விடப்பட்ட ஒரு மாமனிதனின் தனிபட்ட போராட்டம், இன்றும் தமிழ் நாட்டில் விவேகாணந்நதர். பிரபலம் ஆனால் மற்ற மாநிலங்களில் 10% மக்களுக்கு தான் இவரைப்பற்றி தெரியும் இதுவும் தமிழ்நாட்டின் வரம்
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
For more info, visit www.knvf.org.in
Q
0p
Mikka nandri Amma 🙏♥️👍arutperum jothi arutperum jothi thaniperum karunai arutperum jothi 🙏♥️🪔
அம்மா உங்களை ரொம்ப பிடிக்கும் அம்மா❤
Vaalka valamudan Amma
வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏 சாந்தி அம்மா உங்கள் வழி நடக்கும் அடியேன் உங்கள் ஆன்மீக மிக சிறப்பு சொற்பொழிவு
Inbuttu vaalvai yen thaaye ❤
தெய்வமே உன்னை பெற உன் தாய் என்னே தவம் செய்தாரோ.வாழ்க வளமுடன்.
🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,, valzhga valamudan,,,valzhga vaiyagam,,, all people,,,
வாழ்க வளமுடன் 🌹👍
வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றிகள் பல
உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்பதை விளக்கிச் சொன்ன அம்மாவிற்கு நன்றி
Amma Miga Miga arumai nandri ma
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 மிகவும் சிறப்பு
Amma's speech is so..so..so..... awesome .Amma's services is very highly needed not only to our country but throughout the Globe.May Perumanar graciously Bless our Amma a very long and a very healthy life.
நன்றி அம்மா
Om Sai Ram 🙏 nandringa Sairam 🙏
பல பல நன்றிகள் பல 🌹🙏
அருமை அம்மா 🙏
Mattrangal vanthachu.Nane bhaggavat prasatham.
இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🙏
தாயாக தங்களை வணங்குகிறேன் அம்மா
நமக்குள்ளே நாம் அனைத்து அபிஷேகங்களும் பண்ண வேண்டும்.
நமக்குள்ளே இருக்கும் காட்டா பொருளான அந்த சிவனை பார்க்க வேண்டும்.
நாம் புற்றில் பாலை ஊற்றுவதை விட நாம் மனதால் நம் உள்ளிருக்கும் ஆதாரங்களில் பாலை மனதால் ஊற்றி ஏழு ஆதாரங்களில் இருக்கும் எண்ணற்ற சக்தியை வெளிக்கொண்டு வருவோம்.
பாம்பு படுக்கையான இந்த வாழ்க்கையின் எல்லா சூழ்நிலையிலும் எதிர்கொண்டு சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
நீ அறிந்தாலும் நீ அறியாவிட்டாலும் உனக்குள் எல்லையற்ற ஆற்றல் புதைந்து கிடக்கின்றன.
நமக்குள் பக்தி இருக்க வேண்டும் பக்தி என்றால் என்ன.
அபரிதமான நம்பிக்கை கண்மூடித்தனமான நம்பிக்கை இறைவனிடம் வைக்க வேண்டும்.
உயிர் சேவையில் ஈடுபடுங்கள்.
எல்லா அம்மாக்களும் நாகாத்தம்மன் எல்லாவிதமான தெய்வங்களும் உங்களிடத்தில் தேடி வருவார்கள்.
இவ்வளவு நேரம் பேசியதில் ஒருவர் பயன் பெற்றாலும்
ஒருவர் தேர்ச்சி பெற்றாலும்
இதிலேதான் அந்தப் பிரமம் சந்தோசப்படும்.
எமன் வருவதற்குள் பிரம்மத்தை தேட விளக்கங்கள் பல பல பல விளக்கங்கள் தந்த தாயே உங்களை வணங்குகிறோம்
.
86 லட்சம் உயிர்களை வணங்குவதற்கு
அவர்களை வாழ்த்துவதற்கு
அவர்களை எண்ணி எண்ணி மகிழ்வதற்கு கற்றுத்தந்த
குருவியின் சேவையை மகிழ்ந்து வாழும்
எங்களுக்கு கிடைத்த குருவே குருவே சரணம்😂😅😅
Arumai arumai arputham ma
01:10:2023இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏
05:11:2023இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹👌🌹👌🌹🙏🌹👍🌹மிக்க நன்றிகள் பல 🌹
வாழ்க வளமுடன் அம்மா
Amma 🙏
Thank you soo much 👏👏👏👏👏
Very good motivation 👏👏👏
Thank you for spending your time and share with as vaazhlka valamudan Amma 🙏
அருமையான பதிவு 🙏
சிறந்த பதிவு அம்மா .
Amma... Anbe theivam..intha jenmathil Amma ungalin speech kedkkum bakiyam kidaitatil..eraivenukku nandri........
அம்மா அற்புதம் சொல் ல வார்த்தை இல்லை இதற்கு
மேல் யாராலும் உபதேசிக்க முடியாது கோடி நன்றிகள் அம்மா🙏🙏🙏🙏🙏💗
வாழ்க வளமுடன் அம்மா!
Amma en Ennam ninaikkum annaitum...ungal varthaigalil ketkiren... It's words from bottom of my heart ,
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
OM NAMASHIVAYA
Arumai, Arumai , Arumai amma.
அருமையான தெளிவான விளக்கம்..நன்றியம்மா
Om
Arumai thaye, ningal pennin perumai
நன்றி அம்மா🙏வாழ்க வளமுடன்
Amma arumai arumai arumai🙏🙏🙏🙏🙏👌👌👌👌😍😍😍😍😍😍😍
நினைத்ததை கூறினார் அம்மா🎵🎵🎵🎵
Super.......Amma
Amma super. Amma
🙏🙏
Vazgha valamudan
Wowwwww, no words super ma 🙏💕😊🌹
♥♥♥♥Amma
சூப்பர் சகோதரி வாழ்க வளமுடன்
Useful informations amma. Om Namashivaaya
அருமை நன்றி அம்மா
Excellent message Amma truthfully speach 👌👃👃👃
கோயிலுக்கு எடுத்து செல்லும் அனைத்து பொருட்களும் புனிதம் பெறுகிறது மனிதன் மட்டும் அப்படியே திருப்புகிறான் "மனிதனும் மாற்றம் பெற வேண்டும் உணர்த்திய அமமாவிற்கு நன்றிகள் இதுபோல் பல பதிவுகள்வர வேண்டும் அம்மா
மிக அருமையான புரிதல்
நிறைய நிறைய வேண்டும் தங்கள் ஆன்மீக கருத்துக்கள்
1 விவேகானந்தர் பேசுவதற்கு முன்பே பல பேர் Brothers and sister என்று பேசினாலும் கலைவாணி அவருக்கு அளித்த கொடை
2 விவேகானந்தரை காலையிலிருந்து சிகாகோ கூட்டத்தில் பேச வாய்ப்பே தரப்பட வில்லை காலையிலிருந்து அடுத்து அடுத்து என மக்கள் எழுந்து இனி வீட்டுக்கு போகலாம் என நினைக்கும் கடைசி தருனத்தில் மாலை ஐந்து மணிக்கு 2நிமிடங்கள் இருக்கும் போது நாங்களும் ஒரு இன.து துறவியை பேச விட்டோம் என வஞ்சிகப்பட்ட கடைசி நிமிடங்கள்
3 சரஸ்வதியின் அருளால் அடுத்த பல நிமிடங்கள் அனைவரும். உண்மையான ஆன்மீகவாதியின் உரையில் கலந்து மறைந்து போனார்கள்
சென்னையில் இருந்து மாணவரகள் கப்பலில் பயணம் செய்ய மட்டுமே பணம் கட்டி அனுப்பப்பட்டார்
எத்துனை நாட்கள் பசியும் பட்டினியாக இருந்து எப்படியோ அந்த சிகாகோ கூட்டத்தில் கலந்து கொண்டு பிரபலமானார்
ஆனால் சிகாகோ நிகழ்வு ஒரு மிகப்பெரிய திக்குதெரியாத காட்டில் விடப்பட்ட ஒரு மாமனிதனின்
தனிபட்ட போராட்டம்,
இன்றும் தமிழ் நாட்டில் விவேகாணந்நதர். பிரபலம் ஆனால் மற்ற மாநிலங்களில் 10% மக்களுக்கு தான் இவரைப்பற்றி தெரியும்
இதுவும் தமிழ்நாட்டின் வரம்
Amma.. I.. Now words to tell,,, my soul happy to here.... I fill u are my mother , I'm from Malaysia. Amma when will come to Malaysia....
Excellent explanation about real spiritual n kundalani.
Tq amma
மிகவும் உண்மையான அருமையான தகவல் அம்மா 🙏🏼👌🏼நன்றி
S.venget the
Super ma
Amma thinamum manithanaka vaala muyarchi seithu konde erukiren.unkal Pani thodaratum.yenai Pola palar payanpadatum.
Megha arumaiyana peach Amma
NEEINGA KONJAM OVER SPEAKING CONTROL YOURSELF
❤
Super amma 👍
🙏🙏🙏🙏🙏
சிவாய நம
Great....
🙏🇮🇳
Ammaaa......ungge varthai endrum en kathil kerke vendum ammmaaaa
மிக அருமையான பதிவு அம்மா ☺️
Super praba mam
🙏🙏🙏🙏🙏 👌👍
Amma vanakkam ulaghaa nanmaikagaa kandasasti kavasham porul vilakkam soluvirrgala ?
Amma excellent speech
In RUclips watch NLA Nature Murali
Save Nature Stop Pollution Stop Global Warming Save Earth Avoid Plastic Disposal Things
Amma kovil valipadu vendam nu vallalar sonnara
நன்றி அம்மா🙏வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏🙏🙏
🙏🇮🇳
Super Amma
Very nice amma