வள்ளலார் சன்மார்க்க உரை|தயவு பிரபாவதி அம்மா

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 60

  • @ramyagopalakrishnan6549
    @ramyagopalakrishnan6549 2 года назад +3

    Kaliyuga AVVAIYE vazhga valamudan Amma. Valarga ungal thondu Amma

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 Год назад +1

    அருமை அருமை
    விளக்கங்கள் அருமையிலும் அருமை
    பசியில்லா பார் முழுவதும் சுத்த சன் மார்க்கம் உலகம் முழுவதும்...
    வாழ்க வளமுடன் குரு அம்மா அவர்கள் 🙏🙏❤️🌷

  • @jeevajothy2369
    @jeevajothy2369 3 года назад +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருனை அருட்பெருஞ்ஜோதி குருவே துணை குருவே சரணம்

  • @anandarengan4866
    @anandarengan4866 Год назад +2

    இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹

  • @kalaiselvimahendran4152
    @kalaiselvimahendran4152 2 года назад +2

    நன்றி அம்மா. வாழ்க வளமுடன்.

  • @elaiyaraja5852
    @elaiyaraja5852 2 года назад +2

    குரு அம்மா வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🌷🌷

  • @pandiammals4545
    @pandiammals4545 3 года назад +2

    அருட்பெருஞ் ஜோதி
    அருட்பெருஞ் ஜோதி தரிசனம்
    எல்லோரும் பெறுவோம் அம்மா.வாழ்க வளமுடன் அம்மா.

  • @rathishs8387
    @rathishs8387 2 года назад +2

    Vaalka valamudan Amma

  • @mrjayalakshmi2291
    @mrjayalakshmi2291 4 года назад +3

    Arumai speech amma enakku books padikum pazhakam illai unga speech enakkku migavum aaruthal Vazhga valamudan

  • @silambu301
    @silambu301 3 года назад +2

    Nandri thaye

  • @velmuruganvela755
    @velmuruganvela755 7 месяцев назад

    நன்றி...குரு

  • @தெய்வக்கைலாயம்

    சிவ சிவம் நாராயணம்
    மிகவும் அருமை அம்மா
    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @anandarengan4866
    @anandarengan4866 Год назад +2

    வாழ்க வளமுடன் 🌹🙏

  • @jeevajothy2369
    @jeevajothy2369 3 года назад +2

    🙏 அன்பே சிவம் 🙏 ஓம் நமசிவாய 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 குருவே துணை குருவே சரணம் சரணம் 🙏🙏🙏 அம்மா வணக்கம் அம்மா 🙏🙏🙏

  • @velmuruganvela755
    @velmuruganvela755 10 месяцев назад

    நன்றி குரு

  • @bakiyarajraj3407
    @bakiyarajraj3407 Год назад +2

    Longlifevallarbleaseyou

  • @arivarasiezhumalai3967
    @arivarasiezhumalai3967 5 лет назад +5

    நன்றி இறை தாயே வாழ்க வளமுடன்

  • @midthunmohan7512
    @midthunmohan7512 4 года назад +2

    நன்றி அம்மையார்.....

  • @kiruthikae1489
    @kiruthikae1489 3 года назад +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @kavithaarutchelvi3201
    @kavithaarutchelvi3201 3 года назад +2

    Nandri amma 🙏

  • @vikhneshda...2840
    @vikhneshda...2840 4 года назад +3

    Amma unga speech arumai

  • @suseelanilaa7558
    @suseelanilaa7558 4 года назад +3

    Arumai Amma, valzha valamudan.

  • @dhanarajrajagopal9815
    @dhanarajrajagopal9815 4 года назад +3

    ஓம் சாய் ராம்
    சுத்த சன்மார்க்கம்
    சுத்த= சு + சத்
    சு = என்றால் பரிபூரணமான சுத்தமான தன்மைகள் கொண்ட
    சத் = அண்டம் முழுவதும் பரவி மறை பொருள்களாக காணப்படும் நித்திய / சத்திய பரிசுத்தமான தன்மைகள் கொண்ட பரம் பொருள்/பிரம்மம்/பரஞ்ஜோதி/ நித்திய ஜோதி/சத்திய ஜோதி
    சன் மார்க்கம் = சன் + மார்க்கம்
    சன் = என்றால் உலகில் உள்ள எல்லா உயிர்களிலும் பரம் பொருள் இருக்கின்றது என்ற சமநிலை மனப்பான்மையை வளத்து சகல உயிர்களை தனது உயிர் போல பரிபாலன செய்து தூய அன்புடன் கூடிய கருணை தியாக மனப்பான்மை கொண்டுள்ளது.
    மார்க்கம் = வழி ( கள்)
    சுத்தம் செய்தல் என்றால் உடல் சுத்தம், உள்ளத்தில் இருந்து எழும் எண்ணங்கள், அந்த எண்ணங்களால் வெளிப்படும் சொற்கள் ( தூய எண்ணங்களுக்கு ஏற்றால் போல் வெளிப்படும் சொற்களை வாய்மை எனப்படும்.) அனைத்தும் பரிசுத்தமான நிலையில் வைத்துக்கொள்ளுதல், இந்த எண்ணங்கள் அதன் சொற்கள் மற்றும் செயல்கள் அனைத்தும் ஒத்திசைவேடு செயல்படவேண்டும்.
    நமது ஆன்றோர்கள், சான்றோர்கள், மகாஞனிகள் தனது விவேகத்தின் மூலம் ஆன்மீக பாதையில் வைராகத்துடன் பயணம் செய்து பரிபூரணமான சுத்தமான தன்மைகள் கொண்ட நிலைகளை அடைந்தார்கள்.
    இதற்கு தனது அன்றாட வாழ்வில் "இறைவன் நாமத்தை" தூய மனதுடன் உச்சரித்தும், பிற உயிரினங்களை தன் உயிரைக் போல பரிபாலனை செய்து தூய அன்புடன் கூடிய கருணை/ தியாக மனப்பான்மை கொண்டு அந்த உயிரனங்களுக்கு தன்னலமற்ற சேவைகள் செய்து எல்லா உயிர்களிலும் தன்னுள்ளே காணப்படும் பரம் பொருள் மற்ற எல்லா உயிர்களிலும் இருக்கின்றது என்ற சமநிலை மனப்பான்மையை வளத்து சகல உயிர்களை தனது உயிர் போல பரிபாலன செய்து தூய அன்புடன் கூடிய கருணை தியாக மனப்பான்மை கொண்டு சுத்த சன்மார்க்கத்தை சமுகத்தில் வளர்த்தார்கள்.
    உத்தமமான குணங்களை கொண்டு எப்பொழுதும் ஈசனை நினைத்து தொழுவும் அடியார்கள் அவர்களின் திருவடியே சரணம்.
    &&&&&&&&&&&&

  • @padmapalani2685
    @padmapalani2685 5 лет назад +3

    Amma... Your speech is my blessings. I'm always give donation when someone ask, but after lition Your speech , now I go and search for give donation, those need...

  • @ManiTpr
    @ManiTpr 11 месяцев назад

    நன்றி அம்மா

  • @chandrankrishnasamy1871
    @chandrankrishnasamy1871 Год назад +1

    Vaalge valamudan amma🙏🙏

  • @veluvelu212
    @veluvelu212 4 года назад +2

    Amma very good speech

  • @kishoreguna407
    @kishoreguna407 5 лет назад +5

    Amma super speech .it touched my heart and started thinking about jeeva karanyam again and again. Vazhaga vallamudan

  • @தாய்சேனல்
    @தாய்சேனல் 2 года назад +2

    பிறவியே வேண்டாம் என்று இந்த வழியில் பயணிக்கிறோம் இதுல அடுத்த பிறவியில் குரல் வளமாம் அய்யோ...... அய்யோ

  • @rajiprithyu9061
    @rajiprithyu9061 4 года назад +2

    super speech

  • @mugunthanm8197
    @mugunthanm8197 5 лет назад +2

    Mem vazhga valamudan.

  • @k.anbuarasu6773
    @k.anbuarasu6773 4 года назад +2

    தயவு அம்மா

  • @saminathanthangarasu3460
    @saminathanthangarasu3460 5 лет назад +2

    Vazgha valamudan

  • @foodspecial7761
    @foodspecial7761 3 года назад +2

    🙏🙏🙏🙏

  • @parthibanvenkatesan9519
    @parthibanvenkatesan9519 5 лет назад +4

    Amma very nice speech valga valamudan

  • @naturemurali7331
    @naturemurali7331 5 лет назад +2

    Save food Save water Save power Save fuel Save paper Save trees Save ozone layer Save Nature Save Earth

  • @yamunamurugan4180
    @yamunamurugan4180 2 года назад +2

    Deep

  • @gopal8645
    @gopal8645 Год назад +2

    ஜோதியை ஏற்றுவது எங்கு என்று உரைத்த எட்டாவது இடத்தில் உறைகின்ற இறைவனை அனைவருக்கும் எடுத்துரைத்த குருவே வாழ்க வளமுடன் 😅😂

  • @anandarengan4866
    @anandarengan4866 8 месяцев назад

    18:03:2024இனிய மாலை வணக்கம் வாழ்கவையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🏻

  • @anandarengan4866
    @anandarengan4866 10 месяцев назад

    02:02:2024இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏

  • @kalimuthunataraj4364
    @kalimuthunataraj4364 5 лет назад +2

    அம்மா ::::::::::::💐💐💐💐🎂🎂🎂💐👌👍👌💐👌👍------------

  • @keerthanakeerthi6337
    @keerthanakeerthi6337 3 года назад +2

    Arumai

  • @sellammaachary2932
    @sellammaachary2932 4 года назад +2

    வள்ளலார் பாட்டு திரும்ப எனக்கு வேண்டும் நான் பாடமாக்க தயவு செய்து எழுத்தில் தரவும்

    • @DhayavuPrabhavathiAmma
      @DhayavuPrabhavathiAmma  4 года назад

      www.thiruarutpa.org என்ற இணைய பக்கத்தில் வள்ளல் பெருமானின் அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டுள்ளது.. நன்றி #Admin

    • @DhayavuPrabhavathiAmma
      @DhayavuPrabhavathiAmma  4 года назад +1

      புனிதகுலம் பெறுமாறு புகலல் :
      1. சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
      சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
      ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
      அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
      நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
      நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
      வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
      மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.
      2. காடுவெட்டி நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டுக்
      கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்
      கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர் எங்கே
      குடியிருப்பீர் ஐயோநீர் குறித்தறியீர் இங்கே
      பாடுபட்டீர்356 பயன்அறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர்
      பட்டதெலாம் போதும்இது பரமர்வரு தருணம்
      ஈடுகட்டி வருவீரேல் இன்பம்மிகப் பெறுவீர்
      எண்மைஉரைத் தேன்அலன்நான் உண்மையுரைத் தேனே.
      3. ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்
      அகங்காரப் பேய்பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர்
      கூற்றுவருங் கால்அதனுக் கெதுபுரிவீர் ஐயோ
      கூற்றுதைத்த சேவடியைப் போற்றவிரும் பீரே
      வேற்றுரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்
      வீணுலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்
      சாற்றுவக்க எனதுதனித் தந்தைவரு கின்ற
      தருணம்இது சத்தியஞ்சிற் சத்தியைச்சார் வதற்கே.
      4. பொய்விளக்கப் புகுகின்றீர் போதுகழிக் கின்றீர்
      புலைகொலைகள் புரிகின்றீர் கலகலஎன் கின்றீர்
      கைவிளக்குப் பிடித்தொருபாழ்ங் கிணற்றில்விழு கின்ற
      களியர்எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர்
      ஐவிளக்கு மூப்புமர ணாதிகளை நினைத்தால்
      அடிவயிற்றை முறுக்காதோ கொடியமுயற் றுலகீர்
      மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம்
      மேவியதீண் டடைவீரேல் ஆவிபெறு வீரே.
      5. எய்வகைசார்357 மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்
      எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று
      கைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்
      கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்
      ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்
      அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்
      உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்
      உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.
      6. உடம்புவரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர்
      உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்
      மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை
      வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர்
      இடம்பெறுபொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தே
      எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே
      நடம்புரிஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்
      நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே.
      7. நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே
      நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்
      வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்
      வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்
      புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தே
      புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே
      உரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம்
      உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.
      8. கனமுடையேம் கட்டுடையேம் என்றுநினைத் திங்கே
      களித்திறுமாந் திருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர்
      சினமுடைய கூற்றுவரும் செய்திஅறி யீரோ
      செத்தநும தினத்தாரைச் சிறிதும்நினை யீரோ
      தினகரன்போல் சாகாத தேகமுடை யவரே
      திருவுடையார் எனஅறிந்தே சேர்ந்திடுமின் ஈண்டே
      மனமகிழ்ந்து கேட்கின்ற வரமெல்லாம் எனக்கே
      வழங்குதற்கென் தனித்தந்தை வருதருணம் இதுவே.
      9. வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது
      வாழ்க்கைஎலாம் வாழ்க்கைஎன மதித்துமயங் காதீர்
      மையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்த
      வாழ்க்கையதே வாழ்க்கைஎன மதித்ததனைப் பெறவே
      மெய்அகத்தே விரும்பிஇங்கே வந்திடுமின் எனது
      மெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலே
      செய்அகத்தே வளர்ஞான சித்திபுரந் தனிலே
      சித்தாடல் புரிகின்றார் திண்ணம்இது தானே.
      10. கரணம்மிகக் களிப்புறவே கடல்உலகும் வானும்
      கதிபதிஎன் றாளுகின்றீர் அதிபதியீர் நீவிர்
      மரணபயம் தவிராதே வாழ்வதில்என் பயனோ
      மயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் ஈண்டே
      திரணமும்ஓர் ஐந்தொழிலைச் செய்யஒளி வழங்கும்
      சித்திபுரம் எனஓங்கும் உத்திரசிற் சபையில்
      சரணம்எனக் களித்தெனையும் தானாக்க எனது
      தனித்தந்தை வருகின்ற தருணம்இது தானே..

  • @sivakami5chandran
    @sivakami5chandran 5 лет назад +2

    Amma 👌👌🙏🙏🙏🙏

  • @Vallalar1444
    @Vallalar1444 Год назад +1

    Inbuttu vaalvai yen thaaye

  • @govinthamanigovinthamani8030
    @govinthamanigovinthamani8030 5 лет назад +3

    good

  • @lathaarmaammajagnathan6455
    @lathaarmaammajagnathan6455 5 лет назад +2

    Amma ungli Nerul Park

  • @Vallalar1444
    @Vallalar1444 Год назад +1

  • @baranicvkumar7044
    @baranicvkumar7044 11 месяцев назад

    Y

  • @DhayavuPrabhavathiAmma
    @DhayavuPrabhavathiAmma  2 года назад +2

    For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
    For more info, visit www.knvf.org.in

  • @muruganmmurugan6755
    @muruganmmurugan6755 2 года назад +2

    🙏

  • @manimani-uz3ht
    @manimani-uz3ht 4 года назад +2

    Super talk