சின்ன கேப்டன் பிரபாகரன் கொடைக்கானல் நேற்று அழகு லுக் | Vijayakanth | vijayprapakaran | Dmdk |

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 19

  • @777-dy5qf
    @777-dy5qf 7 дней назад +8

    விஐயபிரபாகர் கேப்டன் கேப்டன் கேப்டன் ❤❤❤❤❤❤❤❤

  • @KRISHNAMALGANASEAN
    @KRISHNAMALGANASEAN 7 дней назад +4

    So cute praba
    Lovely ❤❤❤❤❤

  • @user-vasantha
    @user-vasantha 8 дней назад +13

    இந்த சேனலை நான் தினமும் பார்ப்பேன். எப்போதும் தேமுதிகவை விட்டு விலக கூடாது

    • @PTNyoutube
      @PTNyoutube  8 дней назад +1

      நன்றி அண்ணா

  • @BhuvneshBhuvnesh-h4w
    @BhuvneshBhuvnesh-h4w 8 дней назад +4

    Mass

  • @VelVel-o8h
    @VelVel-o8h 8 дней назад +4

    🎉❤

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 8 дней назад +4

    👌👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @user-vasantha
    @user-vasantha 8 дней назад +10

    நான் கேபடனில் மிக மிக தீவிர ரசிகை - கேப்டனை கடைசி வரை நேரில் பார்த்து இல்லை. கேப்டன் கோயிலை தான் நேரில் பார்த்தேன். பிரபா. அண்ணியையும் நேரில் பார்த்து போட்டோ எடுத்து கொண்டேன் - என் இறுதி காலம் வரை தேமுதிகவை விட்டு விலக மாட்டேன். இது கேப்டன் மீது சத்தியம் -

  • @DuraiRaj-e2g
    @DuraiRaj-e2g 7 дней назад +4

    எல்லா மாவட்டங்களுக்கும், விஜயபிரபாகர் சார் போனாங்க, ஆனால் எங்களின் மாவட்டத்திற்கு வரவில்லையே? 😥நான் எப்போதும் விஜயகாந்த் அப்பா வோட தீவிர ரசிகை தான், எனக்கு நான் பிறந்த 23 வருடங்களாகவே!எனக்கு கேப்டன் அப்பா என்றாலும்!அவரின் பாடல்கள் என்றாலும் உயிர் ❤ஆனால் இன்று வரை கேப்டன் அப்பாவையோ!அவரின் குடும்பத்தை சார்ந்தவர்களையோ!அவரின் நினைவு இடத்தயோ நேரில் பார்க்க முடிய வில்லை 😢😢😢எனக்கு அதுவே மிக பெரிய குறையாக உள்ளது. 😥😥😥லவ் யூ லவ் யூ கேப்டன் அப்பா, கேப்டன் அப்பா பேமிலி ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

    • @user-vasantha
      @user-vasantha 7 дней назад +1

      சொர்ணா பாப்பா நலமா. ஒரு முறையாவது கேப்டன் ஆலையம் சென்று வா.

    • @DuraiRaj-e2g
      @DuraiRaj-e2g 7 дней назад +1

      @@user-vasantha ம்ம் சரிங்க ஆண்ட்டி, நான் நலம் நீங்கள் நலமா?

    • @PTNyoutube
      @PTNyoutube  7 дней назад

      கண்டிப்பாக வருவார் நீங்கள் சந்திபிங்க

    • @DuraiRaj-e2g
      @DuraiRaj-e2g 7 дней назад

      @@PTNyoutube ok sir 👍

  • @LakshmiKishore-w5r
    @LakshmiKishore-w5r 6 дней назад +1

    ❤❤❤❤❤

  • @user-vasantha
    @user-vasantha 8 дней назад +9

    விரைவில் திருமண செய்தி சொல்லு சின்ன குட்டி -

    • @PTNyoutube
      @PTNyoutube  8 дней назад +1

      கண்டிப்பாக

    • @Deepa-k6b5k
      @Deepa-k6b5k 7 дней назад +2

      நல்லது நடக்கும் போது தானாக நடக்கும் ❤

  • @pirapukumarpirapukumar
    @pirapukumarpirapukumar 8 дней назад +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉