10 நிமிடத்தில் பாயிண்டுகளை அடுக்கிய திருச்சி சிவா | MP Trichy Siva Latest speech on parliament

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • #Newsglitz #TrichySiva
    10 நிமிடத்தில் பாயிண்டுகளை அடுக்கிய திருச்சி சிவா | MP Trichy Siva Latest speech on parliament
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Комментарии • 1,9 тыс.

  • @carandshipacrefdoorstepser7964
    @carandshipacrefdoorstepser7964 2 года назад +259

    தமிழகத்துக்கு பெருமை தமிழ்மொழிக்குபெருமை திருச்சி சிவா அவர்களின் ஆக்கப்பூர்வமான உரை!
    நான் பாஜக காரனாக இருந்தாலும் உங்கள் கேள்வியில் உள்ள உண்மையான குற்றச்சாட்டுகளுக்கு தலைவணங்குகிறேன்.

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 2 года назад +450

    மிக நல்ல ஒப்பீடு! சாதாரணர்கள் மட்டுமே பாதிக்கப் படுகின்றனர்.! வசதிபடைத்தவர்கள் எதைப்பற்றியும் கவலைப் படுவதில்லை! திருச்சி சிவா, M.P. அவர்களுக்கு பாராட்டுக்கள்! Keep it up, sir!

    • @ranjithr3698
      @ranjithr3698 2 года назад +3

      Neenga Stalin pathi sollalle

    • @parimalaselvanvelayutham3941
      @parimalaselvanvelayutham3941 2 года назад +12

      @@ranjithr3698 ஸ்டாலினைப் பற்றி அவர் பாராளுமன்றத்திலேயே சொல்லி விட்டாரே!

    • @sinndoss
      @sinndoss 2 года назад

      மூக்கன் கருண தமிழர்களுக்கு கற்றுக்கொடுத்தது " எப்படி மக்கள் பணத்தை அவர்களுக்கு தெரியாமல் சுரண்டலாம் " என்பதுதான் !!! அதை எப்படி செய்வது என்றும் 25,000 கோடி ரூபாய் லஞ்சம் அடிச்சு அவரு காட்டினாரு !! அதுக்காக இன்னமா வேஷம் போட்டாரு, இன்னமா நாடகம் ஆடினாரு !! அடேயப்போவ் !!!

    • @sinndoss
      @sinndoss 2 года назад

      @@parimalaselvanvelayutham3941 அதுதானே " வாளுக தள்பாதி ஸ்டிக்கர் மூக்கன் இஸ்டலின் !!", " வாளுக தள்பாதி ஸ்டிக்கர் மூக்கன் இஸ்டலின் !!", அப்படீன்னு மக்கள் அவையிலே கூவினாரே !!!

    • @sivakumar-tt4ck
      @sivakumar-tt4ck 2 года назад

      @@sinndoss 2014 முதல் இன்று வரை, சுவிஸ் வங்கியின் கறுப்புப் பணத்தை மீட்க 15 லட்சத்தை டெபாசிட் செய்ய பிஜேபி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அவர்களின் தேர்தல் அறிக்கையின்படி, ஊழல் அரசியல்வாதிகளின் கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியர் கணக்கிலும் 15 லட்சம் டெபாசிட் செய்வார்கள். அது நடந்ததா?

  • @meezanconsultansy6701
    @meezanconsultansy6701 2 года назад +3

    அருமையான உரை... அழகான விளக்கம் ... அதில் முக்கியமாக நீங்கள் குறிப்பிட்டது அடுத்த நாட்டில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது ஆதலால் இங்கும் பெட்ரோல் உள்ளது என்பது அடுத்தவனும் நோயாளியாக இருக்கிறான் நானும் நோயாளியாக இருக்கிறேன் என்று கூறுகிறார்கள் அடுத்தவன் நோயாளியாக இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.. இதனை முறை ஆனால் இந்த கவர்மெண்ட் இதைத்தான் கூறிக் கொண்டிருக்கிறது அழகான விளக்கம்

  • @manoharanramasamy6359
    @manoharanramasamy6359 Год назад +128

    பாராளுமன்றத்தில் பல சிறந்த பேச்சாளர் களை கொண்டதுதான் தமிழ் நாடு.அதில் திருச்சி சிவாஒருவர்.வாழ்த்துக்கள் தமிழர் என்று பெருமை கொள்வோம்.

    • @arivuarivalagan9349
      @arivuarivalagan9349 Год назад +1

      Trichysivaengloshspeechsuper

    • @enmohan2573
      @enmohan2573 Год назад +1

      It is unfortunate that Mr.Siva is talking like an illeterate person in our Parliament.
      During UPA Govt rule, they had borrowed nearly 3lakh crore rupees to supply petrol to people of affluent section at subsidised rate wheras Mr.Modi had retained the petrol price without.giving any subsidy to petrol sold to people of affordable citizens and utilised the profit made through the above sale to repay the Rs.3lakh crore loan taken by UPA Govt which was supported and assisted by Mr.Siva's DMK party.Further, Modi Govt had supplied wheat free of cost to poor people living all over India to save them from commiting suicide due to poverty, besides giving free covid vaccines to all citizens of India to save them, from Corona infection.
      If Mr Siva is really interested to save 18%GST on cremation charges, he can request his leader Mr.Stalin not to levy any charge for cremating the dead bodies of Hindus. Or alternatively, he can request his above leader to construct / purchase adequate burial grounds to bury the dead bodies of Hindus similar to what they are doing for burying the dead bodies of Christians and Muslims.

    • @murugaiyanraju9123
      @murugaiyanraju9123 Год назад

      @@enmohan2573 சங்கிகளும் பொய்யும் ஒண்ணு இதை‌ அறியாதவன் வாயில் மண்ணு. படிக்காத பொய்யையே மூலதனமாக கொண்ட மோ(டி)யை பொருளாதார மேதை என்று புகழுவானுங்க படிச்ச உண்மையை சொன்ன திருச்சி சிவாவை தற்குறினு சொல்லுவானுங்க. சங்கிகளின் டிசைனே தனி

    • @venkataramanramasamy799
      @venkataramanramasamy799 Год назад

      0
      P00pSqq¹

    • @enmohan2573
      @enmohan2573 Год назад

      @@murugaiyanraju9123
      No one can excel late CM Mr.Karunanidhi's family members in telling lies of Himalayan heights.
      After taking oath as CM of TN, Mr.Stalin told the press that neither his son nor his son in law will be crowned as minister in his cabinet.
      Today, by crowning his son as a cabinet minister by suppressing the hard working senior party leaders of DMK party, he had proved he is capable of making lies to any extent.
      Hence, before calling others as liers, kindly check up at your end, whether there is any one in your party to talk truth and only truth and nothing other than truth.
      We never called Mr.Modi as a geniius economist.
      But, he, as a patriotic citizen of India, has proved that he is capable of changing the status of India as the 5th largest economy in the world within a short span of 8years,by replacing UK which ruled our country for more than 200years. This is a milestone in the history of India which your party with the help of Mrs Sonia Gandhi (UPA Govt) , Harward educated economist (Mr.P.Chidambaram) and oxford university educated economist. (DR.Manmohan Singh) and with the participitation of your Party leader Mr.Karunanidhi's family members in the abive UPA cabinet, could not achieve during their 10 year corrupted rule of Himalayan heights from 2004 to 2014.
      If people of India awards Mr.Modi, one more 5year term as PM, he will definitely bring India as the 3rd largest economy in the world, before 2028.

  • @chandranramasamy9175
    @chandranramasamy9175 2 года назад +139

    அற்புதம். ஆனால் உண்மை - டெல்லியில் அண்ணாவுக்குப் பிறகு ஆங்கிலத்தில் அற்பதமாக பேசிய சிவா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி -

    • @kaviyankavi3733
      @kaviyankavi3733 2 года назад +3

      Deii deii poi velaiya paarunga da...Anna va paththi enna theriyum nu neela pesura

    • @ila_vael
      @ila_vael 2 года назад

      @@kaviyankavi3733 Why?

  • @vijayrajan1470
    @vijayrajan1470 Год назад +12

    Sir body language looking like super Star ⭐⭐⭐ really superb talk ✋i assure yu 👍 awesome 👍 good point ☝️

    • @erajaas
      @erajaas Год назад +1

      Yes it's like Rajinikanth waving his hand

  • @ktvenkatesh654
    @ktvenkatesh654 2 года назад +183

    திருச்சி சிவா அவர்கள் மிகவும் அற்புதமான பேச்சு..கடைசியாக சொன்ன திருக்குறள் மிக சிறப்பு அவர்களுக்கு புரிகிறமாதிரி ஆங்கிலத்தில் விளக்கம் தந்துள்ளார்..இன்னும் சிறப்பு

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 2 года назад

      தமிழ் நாட்டுக்கும் தான். இங்கும் இல்லை

    • @vigneshvicky9697
      @vigneshvicky9697 2 года назад

      Myirrruu

    • @pksya618
      @pksya618 2 года назад +1

      @@vigneshvicky9697athu tha unakku therinchadhu poi pudungu po...

    • @balaganeshg2276
      @balaganeshg2276 2 года назад +1

      ROARING LION IN A JUNGLE

    • @moorthimoorthi5775
      @moorthimoorthi5775 2 года назад +1

      Excellent speech sir

  • @meenakshisundarammeenakshi2322
    @meenakshisundarammeenakshi2322 2 года назад +94

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.நீங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அனைத்து மக்களின் உணர்வை உங்கள் குரல் வழியாக ஒலித்தது தமிழர்களுக்கு பெருமை. திரு.சிவா அவர்களின் குரல் என்றும் மக்கள் நலன் கருதி ஒலிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.💐💐💐🙏🙏

    • @seenivasantharsan8470
      @seenivasantharsan8470 2 года назад

      வெற்று வீனர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும்.

    • @hariarankakadikai3541
      @hariarankakadikai3541 2 года назад

      உங்கள் ரத்தம்பாசாகவில்உள்ளதே

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES 2 года назад +131

    மிக அபுமையான ஒப்பீடு! சாதாரண அடிதட்டு மக்கள் மட்டுமே பாதிக்கப் படுகின்றனர்.! வசதிபடைத்தவர்கள் எதைப்பற்றியும் கவலைப் படுவதில்லை! தோழர் திருச்சி சிவா, M.P. அவர்களுக்கு பாராட்டுக்கள்! Keep it up, sir!கடைசியாக சொன்ன திருக்குறள் மிக சிறப்பு அவர்களுக்கு புரிகிற மாதிரி ஆங்கிலத்தில் விளக்கம் தந்துள்ளார்.. இன்னும் சிறப்பு!

    • @ponnambalamthandapani1964
      @ponnambalamthandapani1964 2 года назад +3

      சரியான பதிவு. ௮௫மையான பேச்சாற்றல். பாராட்டுக்கள் சிவா ௮வா்களே.

    • @nirmalbiogen8228
      @nirmalbiogen8228 2 года назад +1

      Very good 👍

    • @simpleman9706
      @simpleman9706 2 года назад +2

      முஸ்லிம்களுக்கு தனி சட்டம் இருப்பதால்.. அதை யாரும் விமர்சனம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்பதால்.. முஸ்லிம்களே.. பொதுப் பிரச்சினைகளில் வாயை பொத்திக் கொண்டு இருக்கவும். சொம்படிப்பதை தவிருங்கள்.

    • @sriramkumarc
      @sriramkumarc 2 года назад +1

      @@simpleman9706 உனக்கென்னப்பா பைத்தியம்😂

    • @simpleman9706
      @simpleman9706 2 года назад +1

      @@sriramkumarc தப்பிச்சிக்கோ!

  • @MrAyyaps
    @MrAyyaps 2 года назад +7

    Wonderful common man heartfelt speech ...we need more speech like this until we get it

  • @pathinettampadiyon143
    @pathinettampadiyon143 2 года назад +253

    ஆங்கில ஆசிரியர் ஆக வேண்டியவர் நியாயமான நல்ல மனிதர். நன்றி ஐயா

    • @karthiknatarajan4415
      @karthiknatarajan4415 2 года назад +2

      He doing Ph.d in Bharathidasen university in 2008 to 2012

    • @jareenahidhayathullah2118
      @jareenahidhayathullah2118 2 года назад +1

      Ppppppppp

    • @mohamedabdulla1589
      @mohamedabdulla1589 2 года назад +2

      this against for hindi, North indians not fluent english.,,

    • @ila_vael
      @ila_vael 2 года назад +3

      @@mohamedabdulla1589 not against hindi but its imposition!

    • @ganesanr736
      @ganesanr736 Год назад +1

      @@karthiknatarajan4415 என்னய்யா இங்லீஷ் எழுதுறீங்க ? தமிழ்லயே எழுதிட்டுபோலாமில்ல.

  • @arvindhba341
    @arvindhba341 Год назад +2

    மிகவும் அருமை தங்களின் மனைவியிடம் பேசுங்கள்.என்ற பதிவை படித்துவிட்டு கண்ணீர வந்தது. நிறைய வீடுகளில் நல்ல மாற்றம் கிடைக்கும் என நம்புகிறேன் அண்ணா

  • @v.pradhakrishnan8007
    @v.pradhakrishnan8007 Год назад +4

    Super 👍 Respect Mp Siva sir your message voice thank you sir

  • @arulkumaranc3353
    @arulkumaranc3353 2 года назад +2

    உங்களது பேச்சை நிறைய கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த பேச்சு நிதானமாக அழகாக இருந்தது. Super Sir

  • @mohanc7446
    @mohanc7446 2 года назад +5

    EXCELLENT SIVA SIR,
    YOU AR SINGAM SIVA SIR
    I AM PROUD OF YOU AS AN REAL PARLIAMENTARIAN SIR. ALL THE BEST SIVA SIR.👏👏👏👏👏

  • @KANNANKmont
    @KANNANKmont 2 года назад +15

    Such an excellent flow in conveying the language clearly.i am proud to accerpt him as a leader of Tamilnadu.

  • @santhis4436
    @santhis4436 2 года назад +9

    yes Sir துரோகக் கூட்டம் Sir. மனசாட்சியில்களிமண் என்ள ஜென்மங்கள்

  • @balannarashimanaidu5495
    @balannarashimanaidu5495 2 года назад +2

    அருமையான விளக்கம் தெளிவான எடுத்துக்காட்டுகளுடன் சபைக்கு விளக்குதல் இதுபோன்று ஒவ்வொரு mp யும் பாராளமன்றத்தில் மாநிலத்தின் நிறை குறைகளையும் நாட்டின் நிறை குறைகளையும் பேச வேண்டும் அப்போதுதான் எல்லாம் சரியாக நடக்க வாய்ப்பு உள்ளது. நன்றி சிவா அவர்களே.

  • @lawrancesavarinathan6643
    @lawrancesavarinathan6643 2 года назад +4

    Excellent speach with statistics. 🙏

  • @rajendiranar1044
    @rajendiranar1044 2 года назад +4

    Very spectacular speech and I always keep my ears when siva sir speaks.👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @mkhajar
    @mkhajar 2 года назад +308

    Excellent speech by Trichy Siva, now the whole Tamilnadu people wishing him for his success.

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 2 года назад +2

      For what for making a speech in parliament

    • @mkhajar
      @mkhajar 2 года назад +2

      We need such sensible speech with statistics in parliament.

    • @nagarajanvenkatasubramania1132
      @nagarajanvenkatasubramania1132 2 года назад

      200வருட மொகலாய கொள்ளையர்கள் 100 வருடம் பிரிட்டிஷ் கிறிஸ்தவ கொள்ளையர்கள் 70 வருடம் இட ஒதுக்கீடு கொள்ளையர்கள் வைத்து கொள்ளையடிக்க வேண்டும் என்று வள்ளுவர் சொன்னது.இன்னும் இந்த மொகலாய மதவெறியர்கள் இந்து ஜாதி சண்டை கட்சி சண்டை ஏற்படுத்தி பிழைப்பு நடத்தும் சோம்பேறி கூட்டம்

    • @mohansriram7548
      @mohansriram7548 2 года назад +2

      @@mkhajar it not make sense bro clearly watch there no counter attack and known answer from Trichy siva

    • @ethanlachlan8252
      @ethanlachlan8252 2 года назад

      Im from Tamilnadu and I hate this guy Trichy Siva

  • @andiappans9685
    @andiappans9685 2 года назад +3

    நீங்கள்தான் உண்மையான பார்லிமெண்டேரியன்.நெத்தியடி பேச்சு.
    வாழ்த்துக்கள்.திரு.சிவா அவர்களே.

  • @devasahayam9260
    @devasahayam9260 2 года назад +10

    Superb.... Proud to be Tamilan.....

  • @sahayavignesh7120
    @sahayavignesh7120 2 года назад +3

    அற்புதமான கேள்விகள் பதில் சொல்ல முடியாமல் போகும் அளவிற்கு இருந்தது... Maximum Government Minimum Governance 👌

  • @spyrow1155
    @spyrow1155 2 года назад +48

    Crystal clear speech.very good statement Sir.

    • @bapulalnk5135
      @bapulalnk5135 2 года назад

      Really great sir 100 percentage true BJP government never bother about poor people

  • @kingslysamuel7502
    @kingslysamuel7502 2 года назад +5

    Usually i skipout long speeches. But this speech i listen till end. Excellent speech

  • @pethans4209
    @pethans4209 2 года назад +165

    We, Tamils are very proud that Mr.Siva stands as the symbol of Democracy and also as a Hero of Democracy in the Loksabha on the part of Tamilnadu and the people who still believe in Democratic India.Salute sir and keep it up 👍👍👍

  • @mohanraj9040
    @mohanraj9040 2 года назад +6

    Sir, really, i heard your speech in first time. It as like a simple fire, it is a brust fire. Keep it always. Thanking you for our TAMIL NADU people.🙏

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 2 года назад +645

    சாரின் தமிழுக்கும் ஆங்கில புலமையையும் வரதாடும் பொழுது நாகரிகமாகவும் தெரியப்படுத்தும் செய்தியின் உண்மை தன்மையை வருங்கால நாடளுமன்ற உறுப்பினர்கள் தெரிந்து கொள்வது அவசியம்

    • @uthayasooriyan6307
      @uthayasooriyan6307 2 года назад +26

      ஜிஎஸ்டி கவுன்சில் என்பது பாராளுமன்றத்தை விட அதிகாரமிக்கதா?
      ஜிஎஸ்டி கவுன்சில் பிரதமர் நிவாரண நிதிக்கு 50விழுக்காடு வரி விதிக்க பரிந்துரை செய்தால் நிதியமைச்சர் நிர்மலா வசூலிப்பாரா?

    • @rakdran9804
      @rakdran9804 2 года назад +1

      Werynisebech. Good

    • @6eprakalyas.b.200
      @6eprakalyas.b.200 2 года назад

      ¹¹¹

    • @kanniappanim917
      @kanniappanim917 2 года назад +8

      சூப்பர் 👍 ஐயா.

    • @vignesh1468
      @vignesh1468 2 года назад

      @@uthayasooriyan6307 finance ministry is the head of gst..
      They will say every state finance will have power to tell their thoughts but that power will be 1/4 only. union government have over took and made himself as superior..

  • @senthilv448
    @senthilv448 Год назад +5

    Mr. Tiruchi Siva one of the greatest orator in English and Tamil. English eloquence power is simply incredible.. Mass speech with facts and figures

  • @mohanrajtm2299
    @mohanrajtm2299 2 года назад +52

    sir super speech. we were proud to say we are tamilan.

  • @manivanans1420
    @manivanans1420 2 года назад +4

    ஐயாஅனைத்துப் பேச்சுகளும் நன்றாக இருந்தது நன்றி 🙏🌹🙏🌹🙏

  • @sivabalanr6750
    @sivabalanr6750 2 года назад +17

    What a great delivery...!!! , Sir You, & Mr. Andimuthu Rasa are the effortful, sacrifice leading WARRIORS of our Tamil society and entire mankind. Thank you sir.

    • @jothimaniramaswamy2861
      @jothimaniramaswamy2861 2 года назад

      For the oil prize high rate when global prize comes down during Corona the explanation was already given by our Prime Minister that the amount was used for a army and for putting roads and repay loan etc. It is old story. No new program for you. That's why why very old mavu is being grinding now by our Hon. Trichy Siva Sir.

  • @devashr5533
    @devashr5533 2 года назад +2

    Respect, Siva sir you are all ways great.thousandoff thanks. Please give voice to poor people. All ways.

  • @jaikumaran3820
    @jaikumaran3820 2 года назад +15

    Perfect speech. Thanks for speaking about poor people .

  • @kamatchikrishnan4953
    @kamatchikrishnan4953 2 года назад +6

    Excellent speech sir 👍

  • @priyasaravanan9770
    @priyasaravanan9770 2 года назад +19

    Great speech sir 👍👍👍👍proud moment as tamil people

  • @shaikumar1472
    @shaikumar1472 2 года назад +19

    Well said Mr. siva sir.... We are all proud of you.... You have clearly expressed everything which all good people from Tamilnadu wanted to say to the govt at centre.... Hats off to you sir👍

    • @tharumaratnam
      @tharumaratnam 2 года назад

      பாராட்டுக்கள். அது போல் போலி தேர்தல் வாக்குறுதிகள் குடுத்துள்ளதே?உங்களால் முடியாத வாக்குறுதியை ஏன் கொடுகத்து மக்களை ஏமாற்றுகின்றீர்கள்?

    • @tharumaratnam
      @tharumaratnam 2 года назад

      திமுகவும் அதே தவறை செய்கிறதே?

    • @asaiyan9754
      @asaiyan9754 2 года назад

      பிஜேபியின்எட்டு ஆண்டு ஆட்சிக்க்கும் திமுக வின் ஓராண்டு ஆட்சிக்கும் வித்தியாசம் சாதனையில் ஒப்பீட்டு சிவா அவர்களால் பேசப்பட்டு இருக்கிறதே சார் அதையும் கவனித்துப்பதிவு செய்வதே சரியாகவிருக்கும்.

  • @albertfranklin9676
    @albertfranklin9676 2 года назад +62

    Excellent reply with right words in a right time in a right place. God bless you dear sir, for fighting on behalf of all the people of India...!

  • @தமிழ்வேந்தன்-ய3ந

    வேற லெவல் திருச்சி சிவா அவர்கள்

  • @SureshKumar-mz4gl
    @SureshKumar-mz4gl 2 года назад +87

    அற்புதமான ஆங்கில உரை இதுதான், IPS படித்த வருக்கும் அட்வகேட் க்கும் படித்த வருக்கும் உள்ள வித்தியாசம் என்பதனை உணர்த்தும் உரை ஐயா

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 2 года назад +2

      I don't know this .an advocate will talk better English than IPS officer ( only if he knows English ) but why compare advocate with IPS .advocate is a professionally qualified person whereas IPS is an administrative post where in addition to general knowledge legal issues, fitness issues , training in arms etc are taught .why are u comparing the two . If u can compare two politician with same academic background it's understandable .is it part of paid journalism by the way I happened to listen to his son s video that is also superb but that was in Tamil .

    • @segarmv6871
      @segarmv6871 2 года назад +4

      IPS aguradhudhan sir kashtam advocates ah vida.

    • @srinivasmurthy5039
      @srinivasmurthy5039 2 года назад +1

      Probably you have not heard Sri Annamalai I PS English speech. Well educated, high intellectual and academically oriented person. He can speak on any subject at anytime. He is a moving encyclopedia.

    • @sankavi-nw4jv
      @sankavi-nw4jv 2 года назад +1

      @@srinivasmurthy5039 but basic polity ah understand panama annamalai video viral achu if you want search that..polity is an important subject in upsc preparation

  • @marymotha2160
    @marymotha2160 2 года назад +5

    We salute your courage Sir, bringing to light the way the middle class and downtrodden are exploited. A best representative for Tamilnadu.

  • @sujiammu214
    @sujiammu214 2 года назад +36

    Excellent speech sir, you are a youth icon

  • @asrarahamed3074
    @asrarahamed3074 2 года назад +7

    Clearly explained the other side of our country.. Great and Salute sir..

  • @jesusblessministries3476
    @jesusblessministries3476 2 года назад +129

    சிவா சார் வாழ்த்துக்கள் சார் தமிழரின் ஒட்டு மொத்த குரல் இலங்கையில் இப்படிப்பட்ட விவாதங்கள் இல்லாததினால் தான் நாடே நடுத்தெருவில் நிற்கின்றது

    • @absabari8467
      @absabari8467 2 года назад

      ஆங்கிலம் தெரியாது போடா

    • @muthulingamp8143
      @muthulingamp8143 2 года назад

      Super..spesch weldone

    • @pksya618
      @pksya618 2 года назад

      @@absabari8467 sethuru da sangi payaley....

    • @pksya618
      @pksya618 2 года назад +1

      @@absabari8467 appo anga ab sabari nu type pannathu ungaa aaya ah...

    • @krishdad2485
      @krishdad2485 2 года назад +1

      @@absabari8467 ola ola ola ooola.... Ola olamma....

  • @manoharakumaar2743
    @manoharakumaar2743 2 года назад +1

    Good transformation lovely soft speech good message from Siva sir Thank you very much Siva sir

  • @RAJESH-ll7fv
    @RAJESH-ll7fv 2 года назад +4

    மிகவும் அவசியமான கேள்விகள் அண்ணா நீங்கள் கேட்பது சரிதான்

  • @Kavingarkamukavithaigal
    @Kavingarkamukavithaigal 2 года назад

    செம்ம சிறப்பு சிறந்த பதிவு சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👍💐

  • @kannand230
    @kannand230 2 года назад +14

    I think this is one of the best speech in long time hope soon his speech comes true

  • @kupparaokkrao2017
    @kupparaokkrao2017 2 года назад +3

    Respectable salute to Mr.Thiruci siva MP.excellent submission about the 👍 indians expections

  • @chandbanuhussain3807
    @chandbanuhussain3807 2 года назад +3

    Mr.Siva explained very well the situation on the present crisis of India on inflation and the corporate profits. The people of India are suffocated. Is expressed well. Hats of to him.

  • @JafarSadik-qc7wd
    @JafarSadik-qc7wd Год назад

    Very,very good memorie talk Mr,Siva MP avarkale உங்களை வாழ்த்துகிறோம்.நம் தமிழ்நாடு பெருமை serthulir.

  • @yovanpichai474
    @yovanpichai474 2 года назад +73

    வெளுத்து வாங்குவது என்று சொல்வார்கள். இது வாங்கி வெளுப்பது.பளிச்சின்னு புரிஞ்சா சரி.

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 Год назад +53

    அறிவில்லாத பேர்களிடம் என்ன சொன்னாலும் எதுவும் நடக்காது .

    • @Venkyr-vx9rk
      @Venkyr-vx9rk Год назад +2

      ஆமாம் அறிவில்லாத திராவிட மாடல் ஆட்களிடடம் என்ன சொன்னாலும் புரியாது.

    • @ramalingamgovindhasamy1746
      @ramalingamgovindhasamy1746 Год назад

      சரியான பதிவு

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Год назад

      @@Venkyr-vx9rk சங்கி பயலுகளுக்கு சரியான பதில் சொல்ல தெரியாது, பாரத் ஆத்தாகே சே.

    • @mohant9882
      @mohant9882 Год назад +1

      இவரு பெரிய

    • @tmln2287
      @tmln2287 Год назад

      Absolutely correct....

  • @babuji1717
    @babuji1717 2 года назад +4

    what a speech u have given sir thanks on behalf of all indians /central govt must undestand and take care of all indians either muslim christian and hindus

  • @ஆசைதம்பி-ண9ண
    @ஆசைதம்பி-ண9ண Год назад +27

    எங்க.ஊருவெற்றிவேந்தரே.எஙகளிண்பாசமிகுநவீணகால.அறிஞர்அண்ணாவே.வாழ்த்துக்களுடன் வணங்கிமகிழ்கிறேன்.ஆசைத்தம்பி..மலைக்கோட்டை...அண்புடன்

  • @nithuubro4340
    @nithuubro4340 2 года назад +20

    Excellent speeches will not enter the deaf ears of inefficient government.

  • @palanivel3367
    @palanivel3367 Год назад +4

    அருமை 🙏

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 2 года назад +3

    நாடாளுமன்றத்தில் அருமையான விளக்கம் அளித்த திருச்சி திருசிவா, MP அவர்களை வாழ்த்துகிறேன். 1.நாடாளும் மன்னன் ஏழ்மையை ஒழிப்பது. 2.ஏழ்மையானவர்களை மதிப்பது. 3.நேர்மையான நிர்வாகம் தருவது. 4.நாட்டில் உள்ள மக்களை பேணி காப்பது, ஒரு நல்ல அரசனுக்கு உரியது, தங்களின் பேச்சை கேட்டு பிரமித்தேன், ஒருவர் பேசும் பேச்சிலே அவர்களின் குணம் காணலாம், அதை இன்று உங்களிடம் கண்டேன், "வாழ்த்துக்கள்"வாழ்க தமிழ்" "வளர்க வையகம்"MKVEERAPPA🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌺🙏

  • @karuppiahc1227
    @karuppiahc1227 2 года назад +11

    தமிழ் மண் காவேரி தாய் மகனான மதிப்பிற்குரிய
    'சிவா' அவர்கள் நீண்ட காலம் வாழ்க வாழ்த்துகிறோம்...
    வாழ்க வளமுடன்

  • @saleemsheriff1955
    @saleemsheriff1955 2 года назад +21

    Superb speech sir pride to Tamilnadu speaking for every citizen of India

  • @orathanadupudurlic.rajendr50
    @orathanadupudurlic.rajendr50 Год назад +3

    அதிமுக. MP.க்கள் பிணமாகவே வாழ்ந்து விட்டு வந்து விட்டார்கள்.
    நீங்கள் சிங்கமாக கர்ஜிக்கிறீகள் நன்றி சிவா அவர்களே..

    • @jamesp9571
      @jamesp9571 Год назад

      நன்றாகக் கழுவி ஊத்தீட்டீங்க BRO ¡

  • @senthilkumarsubramani8120
    @senthilkumarsubramani8120 2 года назад +5

    Sir, I want to really Salute your great speech as always.

  • @kamarajpandidorai6315
    @kamarajpandidorai6315 Год назад

    Well done Honourable Mr Siva sir,speech excellant,simple,to the point,etc.Tamilian veeram,smartness,shown by you.Long live my brother.

  • @ravir800
    @ravir800 2 года назад +43

    சூப்பர் செய்தி சூப்பர் பேச்சு விளக்கம் சூப்பர் ஐயா வாழ்த்துக்கள் ஐயா

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Год назад +4

    Very good and meaningful speech by Trichi Siva

  • @senthilv448
    @senthilv448 2 года назад +4

    Mass speech. With facts and figure. One of the greatest orator from Tamil Nadu

  • @mhvansales8304
    @mhvansales8304 2 года назад +5

    The real warriors of our tamil society ! What a delivery sir ! Thanks!

  • @selvababu3820
    @selvababu3820 2 года назад +35

    மக்கள் என்றைக்கு ஓட்டு இயந்திரங்களுக்கு எதிராக போராடுகிறார்களோ அன்றைக்குத்தான் உண்மையான விடுதலை , இணைய தளத்தை பயன்படுத்தியாவது உங்கள் எதிர்ப்பை வொளிப்படுத்துங்கள் இலங்கை நாட்டிற்க்கு வந்த நிலைமை நமக்கும் வரக்கூடாது

  • @elanchezhiyan245
    @elanchezhiyan245 2 года назад +1

    அருமை அருமை சிவா சார் பேச்சுத் திறமை உள்ள எம்பிக்கள் தான் தமிழ்நாட்டுக்கு நிறைய தேவை வாய்மையே வெல்லும்

    • @sanjivimuthiah1332
      @sanjivimuthiah1332 2 года назад +1

      உண்மையான கேள்விகள் உரத்த குரலில்‌ஒலித்தற்கு‌செவிசாய்க்குமா மத்திய அரசு சாமன்ய மக்களிள்‌கேள்விகள் மாண்புமிகு நாடாளுமன்ற‌உறுப்பினர்‌திரு திருச்சி சிவா அவர்களை வணங்குகின்றேன்

  • @kirubapratheep8799
    @kirubapratheep8799 2 года назад +122

    அருமையான பேச்சு அண்ணா

  • @sankareswaranchinnannan9393
    @sankareswaranchinnannan9393 2 года назад

    அற்புதமான பேச்சு சார் இதைப் பார்த்து தான் பயந்து கிடக்கின்றன பாராளுமன்றம்.. தரமான பேச்சு சரியான புள்ளிவிவரங்கள்.பதில்சொல்லுங்கள்....

  • @jayaselvi168
    @jayaselvi168 2 года назад +6

    வாழ்த்துக்கள் சார், தமிழர்களின் ஒட்டுமொத்த குரல்,எளியவர்களின் குரல்

  • @balaramanp755
    @balaramanp755 Год назад +3

    Good speach after a long time by Shiva ji

  • @ponnuswamynatarajan9240
    @ponnuswamynatarajan9240 2 года назад +5

    Your speech in tamil as well as English so good

  • @sivaramannilkantham9191
    @sivaramannilkantham9191 Год назад

    Brilliant exposition!!! An excellent performance from an “ Outstanding Parliamentarian “. Kudos!,,

  • @brightmathstamil5251
    @brightmathstamil5251 2 года назад +8

    Excellent speech. Best wishes sir.Give more to remove their innocent mind.

  • @vedanayagamduraisamypillai7844
    @vedanayagamduraisamypillai7844 2 года назад +2

    Very nice truthful speach, government must keep the people with happiness

  • @gunavenijeyabalan5699
    @gunavenijeyabalan5699 2 года назад +38

    Trichi sivas speech is in a way that every common man easily understand

  • @nakeerank4904
    @nakeerank4904 2 года назад +3

    Tricky Siva is always Cristal clear in his speach and to the point .👍

  • @vedamuthudharmaraj7581
    @vedamuthudharmaraj7581 2 года назад +23

    நிர்மலா அம்மையார் இப்படிப்பட்ட நல்ல உண்மைகளை _அவர்கள் ஆட்சியின் இலட்சணங்களை எல்லாம் கேட்க வரமாட்டார்கள்.

  • @krameshroshan8749
    @krameshroshan8749 2 года назад +1

    அண்ணா அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள்.நல்ல செய்தி

  • @aravintharavinth5244
    @aravintharavinth5244 2 года назад +61

    அருமையான செருப்படி பதில்.....

  • @vijayaraghavanv6989
    @vijayaraghavanv6989 2 года назад +9

    Sir yes we proud of you what a excellent speech . It is exemplary to other mps. I thanks to our leader stalin who elected and send such a intelligent person to parliament

  • @manaexclusive2122
    @manaexclusive2122 2 года назад +4

    Time. Now to understand the reality of normal citizens life style apart from politics
    Well presented by siva sir

  • @gangarathiselvakumar9368
    @gangarathiselvakumar9368 2 года назад +28

    திருக்குறளைப்பற்றி இந்த சங்கிகளுக்கு எங்கே தெரியப்போகுது. Good speech.

    • @asif5692
      @asif5692 2 года назад +1

      Excellent spech sir

  • @manovadalton5650
    @manovadalton5650 2 года назад +6

    Fantastic speech well said sir

  • @arulmary1041
    @arulmary1041 2 года назад +11

    Super Sir. Reality awareness speech in the right place at the right time.

  • @SaiVickey
    @SaiVickey 2 года назад +65

    Proud of our honorable MP from Tamilnadu.

    • @senthil4912
      @senthil4912 2 года назад

      Ayyo... Pavam.

    • @legendgamer964
      @legendgamer964 2 года назад

      இவர்களைப் பயறு பகைத்துக் கொன்று நாட்டில் வாழ முடியாது தாயே பிரிட்டிஷ்காரன் அவன் கொடுக்கும் பணத்திற்கு கணக்கு காண்பிக்க வேண்டும்

  • @mohanramamoorthy530
    @mohanramamoorthy530 Год назад +1

    Real question ask well Siva sir now this are the peoples faced super sir

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 2 года назад +36

    Excellent speech. Great Siva sir sir. Sir.

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 года назад +12

    திருச்சி சிவா அண்ணன் பேச்சிற்கு நான் எப்போதும் அடிமைதான்

  • @matukutu6078
    @matukutu6078 2 года назад +212

    இந்த காணொளியை பார்க்கும் பொழுது அண்ணாமலை சார் ஞாபகம் வருகிறது இங்கிலீஷ் தெரியாதவர்கள் திமுக கட்சிக்காரர்கள் என்று சொன்னார்... இதைவிட அற்புதமான இங்கிலீஷ் யாரால் பேச முடியும்

    • @grksrl5960
      @grksrl5960 2 года назад +14

      Open challenge -- Ex IPS officer , The leader of the party can't speak English continuously at least minimum ten minutes. Of course he knows little bit of English to read and write, but did not know to speak in English fluently. He can't face the leader like DMk MP Mr. Siva and Tamilazhi Thanga Pandian and congress MP P. Chidambaram. Etc. Etc. No political experience and having Central party support & influence.

    • @kandasamych9425
      @kandasamych9425 2 года назад

      அண்ணாமலை எல்லாம் ஒரு ஆளுப்புந்த!😢 ஒளறுவாயன்!

    • @சோழதேசம்-ட6த
      @சோழதேசம்-ட6த 2 года назад +1

      @@grksrl5960 🤣🤣🤣🤣

    • @vasansrni6143
      @vasansrni6143 2 года назад +2

      @@grksrl5960 திருச்சி சிவாவின் அனுபவம் எவ்வளவு அது அண்ணாமலை பெறும்போது அதைவிட நன்றாக பேசுவார்.இதுக்காக இப்ப நல்லா பேசவில்லை என்று அர்த்தம் இல்லை.உடனை முரசொலி அங்கத்தான்போகும்.

    • @pasu9819
      @pasu9819 2 года назад

      DMK endru sollumbodhu kashtama irukku ,?

  • @brightyjohn5364
    @brightyjohn5364 2 года назад +2

    Great speech sir....God bless u....

  • @v.mubeen1226
    @v.mubeen1226 Год назад +6

    உண்மையை உலகிற்கு உரக்க சொன்ன உயர்மிகு தமிழர்...
    வாழ்க தமிழ்!
    உயர்க தமிழன் குரல்!
    வளர்க தமிழ் நாடு...!

  • @revsamuelchristopher1647
    @revsamuelchristopher1647 Год назад +2

    Super, congratulations, excellent and wonderful speach, best wishes and prayers 🎉👍

  • @hepsylifestyleneetias5121
    @hepsylifestyleneetias5121 2 года назад +16

    எவ்வளவு அழகா ஆங்கிலம் பேசுறார்.அண்ணாமலை வாயில.கங்க அள்ளி போடனும்

    • @narayananvenkateswaran7663
      @narayananvenkateswaran7663 2 года назад +1

      Let's prepare ias
      Annamalai can speak fluent English.you should have watched his talk show in English channel Do not make stupid comment

  • @pr.stephenkay7464
    @pr.stephenkay7464 2 года назад

    Hats off to our great MP, Siva for raising your metalic sweet VOICE AT THE PARLIAMENT, DELHI. MOST OF THE BJP MP'S WOULDN'T HAVE UNDERSTOOD YOUR HIGH LEVEL ELOQUENT ENGLISH..WE ARE PRAYING FOR A TOTAL CHANGE IN THE CENTRAL GOVERNMENT. THE WICKED WILL BE THROWN OUT, THE WISE WILL BE OCCUPYING THE MAJORITY SEATS OF THE PARLIAMENT, AMEN. THIS IS OUR HEART DESIRE SURELY GOD IN HEAVEN WILL PERFORM A MIGHTY MIRACLE AMEN. PRAYERFULLY AFFLY. PR.KAY.

  • @orathanadupudurlic.rajendr50
    @orathanadupudurlic.rajendr50 Год назад +7

    அண்ணே ... சூப்பர்

  • @thiruvengidasamymanniyanch2292
    @thiruvengidasamymanniyanch2292 Год назад +11

    திராவிட மடலை உணர்த்தி பேசிய. மரியாதை க்குரிய. திருச்சி சிவா அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்